எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கை தீண்டாயோ பௌர்ணமி! - கருத்து திரி

NNK33

Moderator
இங்கு உங்கள் கருத்துக்களை பகிருங்க டோலீஸ் ?
 

S. Sivagnanalakshmi

Well-known member
பௌர்ணமி ஜோ இரண்டு பேரும் கியூட். அவங்க அம்மா அப்பா சூப்பர்.
 

NNK33

Moderator
பௌர்ணமி ஜோ இரண்டு பேரும் கியூட். அவங்க அம்மா அப்பா சூப்பர்.
அவங்க ச்சுவீட் ஃபேமிலி டா எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை டைப்?
 

S. Sivagnanalakshmi

Well-known member
பௌர்ணமி கள்வன் யாரு. வருண் செம சகி .ஜோதி சூப்பர். ஆத்ரேயன் சூப்பர்.
 

NNK33

Moderator
பௌர்ணமி கள்வன் யாரு. வருண் செம சகி .ஜோதி சூப்பர். ஆத்ரேயன் சூப்பர்.
அவன் ஆன் தி வேயில் இருக்கான் சகி. வருண் செம்மன்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இந்த பௌர்ணமிக்கு புரிஞ்சா தானே?? ஜோ சூப்பர் டூப்பர் தான் எனக்கு அவள ரொம்ப புடிக்கும். ஆத்ரேயன் ஆல்சோ??? நன்றி நன்றி டார்லிங் ??
 

S. Sivagnanalakshmi

Well-known member
ஷோஷா பௌர்ணமி இரண்டு பேரும் அடிச்சு கிறாங்க ஆனால் வழி அனுப்ப கூடவே வந்து சாப்பாடு வேற கொடுக்கிறான். இதுங்க லவ் பண்ணுதுங்களா இல்லையா
 
Top