எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜூநிஸாவின் "எனை கொட்டித் தீர்க்கவா"? காதலே".. -கருத்து திரி

சூப்பர் ????, ரஞ்சன், ஆரவ் இருவரும் அடுத்து ஆதிராவை எதிர் பாராமல் சந்திக்க போகின்றனரா, அவர்கள் சந்திப்பு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன்,அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் நிஷா டியர் சீக்கிரம் வாங்க ???♥️♥️♥️♥️, கவனமாகவும்,பாதுகாப்பாக இருங்க ???
Thank you jothi. Stay safe da??
 
Lingam soldra aathira oda purushan kodukara chlm than iva ipadi iruka reason nu soldrathu RANJAN ah thaneeee....
Ivanga naduvula aaarav kutty tha kashta paduthu..... krish ku jodi maghizhini ya???
 
ஆதிரா வேற கல்யாணம் பண்ணி இருப்பான்னு தோணலை.... இந்த லிங்கம் என்னமோ பண்ண போறார்...
 
அருமையான பதிவு நிஷா டியர் ????, ரஞ்சன், ஆராவை லிங்கம் தான் சேர்த்து வைக்க போகிறார் போலவே, ஏதோ மர்மம் இருக்கும் போலவே ஆரா வாழ்வில் ????????
 
Inimey smootha pohum jothi dear??
 
Hey na yerkanave sonna mathiri lingam sonnathu Ranjan ah than...
Aathira um ranjan um thaththa meet panna vechitarru.... inimey aarav than saamarthiyama avan amma va maathi manasula irukaratha solla veikanum...
Nice ud????
 
Athira keela vizhunthalum meesaiyel Mann ottalai kra kathai ya illa irukku.gethu semaya maintain pannra.arav semaya avanoda mummy ya note panni pittu pittu vaikran.awesome.
 
இந்த லிங்கம் என்ன பழைய டெக்னிக் எண்ணெயை ஊத்தி ஆதி காலை உடச்சு வச்சு இருக்கார்....?? ஏதாவது புதுசா யோசிச்சு இருக்கலாம்....??
 
அருமையான பதிவு நிஷா டியர் ?????, ஆதிரா ஆரவ் மீதான தாய் பாசம் வெல்லுமா, இப்ப அவளால் தன் மகனை விட்டு பிறந்து செல்ல முடியுமா ???????????????
 
Very very emotional episode maa..... Appo ரஞ்சன் ah பிடிச்சது naala thaan vittutu poitaala... Sokku solrathu appadi தான் இருக்கு... அவன பிடிக்காமல் ava pogala...... Sokku seriyaa plan panni தான் avala hospital ah சேர maari panni avala அங்க vittutu இவங்க kalambi duvaanga இது avaluku oru வாய்ப்பு ranjan oda yum ஆதி oda serathuku.... ரஞ்சன் semma idea பண்ணுனா Aarav va avaloda vittu...... Ivvallavu அன்பு பாசம் vechi இருக்கா appram en இந்த பிரிவு.... அம்மா vum புள்ளை oda emotions semma... Super Super maa... Semma episode
 
Avar arivuku yattiyathu athavathu yen arivuku yattiyathu ambutu thean sindhu dear ?
 
அருமையான பதிவு நிஷா டியர் ?????, ஆதிரா ஆரவ் மீதான தாய் பாசம் வெல்லுமா, இப்ப அவளால் தன் மகனை விட்டு பிறந்து செல்ல முடியுமா ???????????????
Itharkana pathilai viraiviley kidaikum jothi dear. Wait and watch ?
 
Very very emotional episode maa..... Appo ரஞ்சன் ah பிடிச்சது naala thaan vittutu poitaala... Sokku solrathu appadi தான் இருக்கு... அவன பிடிக்காமல் ava pogala...... Sokku seriyaa plan panni தான் avala hospital ah சேர maari panni avala அங்க vittutu இவங்க kalambi duvaanga இது avaluku oru வாய்ப்பு ranjan oda yum ஆதி oda serathuku.... ரஞ்சன் semma idea பண்ணுனா Aarav va avaloda vittu...... Ivvallavu அன்பு பாசம் vechi இருக்கா appram en இந்த பிரிவு.... அம்மா vum புள்ளை oda emotions semma... Super Super maa... Semma episode
Semma chithu dear. Lingam yathir partha mathiri ini nadakanum. Thanks for commenting dear??
 
???

ஆதிராவோட ஆட்டத்தை அடக்க நம்ம ஹீரோ ரஞ்சன், அவரோட ஆட்டத்தை ஆடுவாரா??? ஆட்டத்தை காண ஆவலுடன்....
 
athi vayala ye uturn,about turn yella turn um panra.yeppadi yellam motherin law va divert panni kadaiseyel mayakame vara vachutta.ranjan unmai therintha udan ini athi ya vida mattan.awesome
 
???

ஆதிரா, நர்ஸ்கிட்ட கதவை உள்பக்கமா தானே பூட்டிட்டு போக சொன்னா... அப்புறம் எப்படி காலையில நர்ஸ் கதவை திறந்து வந்தாங்க...??
 
அருமையான பதிவு நிஷா டியர் ????,ரஞ்சன் தன் மேல் ஆதிராவின் காதல் தெரிந்த பின்பு இனி அவளை விட்டுவிடுவானா ???, பார்வதிக்கு பயம் காட்டும் ஆதிராவின் நோக்கம் ரஞ்சனிடம் செல்லுப்படி ஆகுமா ????????♥️♥️♥️♥️♥️?????
 
Nice ud..... oru vazhiya ranjan ku bulb yerinjiduchu.....
Same doubt epadi ull pakkam close panna door ah sister open pannanga????..
Aathira paarvathy ah nalla payam kaatita but avallala ranjan kitta irunthu ini thappika mudiyaathey...bcoz namba Dr.sir than Ranjan la irunthu SIDDHU mode ku maaritare??????
 
அந்த ரூம்க்கு இரண்டு வாயில்கள். எல்லாரும் வருவதற்கு என்று. மற்றொன்று ரஞ்சன் வருவதற்கென்று உள்ளது. நோயாளிகளை பார்ப்பதற்கென்று உள்ள அறையிலிருந்து அந்த அறைக்கு செல்ல. இது அவனுக்கென்றே உள்ள பிரத்யேக அறையும் கூட.

மற்ற நோயாளி என்றால்! கொடுத்திருக்க மாட்டான். ஆதிராவுக்காகத்தான் தன் அறையை கொடுத்தான்.

அந்த நர்ஸ், பொதுவாக அனைவரும் வரும் வாயில் கதவை உள்பக்கமாக தாழிட்டு விட்டு, ரஞ்சனின் ரூம் வழியாக வெளியே சென்று விட்டார். இப்போ தெளிவாகிடுச்சா சிந்து டியர்
 
வாய்ப்பில்லை ஜோதி டியர். விசயம் தெரியாத வரை தான் குழப்பம். தெரிந்து விட்டது இனி அவளிடமே பேசி செய்தியை வாங்கி விடுவான் டியர் ??
 
Nice ud..... oru vazhiya ranjan ku bulb yerinjiduchu.....
Same doubt epadi ull pakkam close panna door ah sister open pannanga????..
Aathira paarvathy ah nalla payam kaatita but avallala ranjan kitta irunthu ini thappika mudiyaathey...bcoz namba Dr.sir than Ranjan la irunthu SIDDHU mode ku maaritare??????
Yes kanika dear. Ava ini oda mudiyathu. Ranjan avalai vidavum mattan

Ull pakkama thappal pottu yappadi velila poha mudiyim dear. Antha room ku 2way. One general aa yallarum varuvatharku. Innonu ranjan varuvatharkaha ullathu dear. General vara door a lock pannitu. Ranjan room valiz ya poitanga. Athanal than nit ranjanalum vara mudinthathu.doubt na kelunga dear. Clr panrean. Thanks for commenting??
 
அந்த ரூம்க்கு இரண்டு வாயில்கள். எல்லாரும் வருவதற்கு என்று. மற்றொன்று ரஞ்சன் வருவதற்கென்று உள்ளது. நோயாளிகளை பார்ப்பதற்கென்று உள்ள அறையிலிருந்து அந்த அறைக்கு செல்ல. இது அவனுக்கென்றே உள்ள பிரத்யேக அறையும் கூட.

மற்ற நோயாளி என்றால்! கொடுத்திருக்க மாட்டான். ஆதிராவுக்காகத்தான் தன் அறையை கொடுத்தான்.

அந்த நர்ஸ், பொதுவாக அனைவரும் வரும் வாயில் கதவை உள்பக்கமாக தாழிட்டு விட்டு, ரஞ்சனின் ரூம் வழியாக வெளியே சென்று விட்டார். இப்போ தெளிவாகிடுச்சா சிந்து டியர்
அது புரியுது..... ஆனா காலையில வந்த நர்ஸ் எப்படி கதவை திறந்து உள்ள வந்தாங்கிறது தான் கேள்வி.... ஏன்னா டாக்டர் ராத்திரி தூங்கும் போது அவர் ரூம் கதவை உள் பக்கமா பூட்டிடுவாரே... ஆதிரா கதவும் உள் பக்கமா பூட்டி இருக்கு... அது மட்டும் இல்லாம டாக்டர் அனுமதி இல்லாம அவர் ரூமுக்கு போக மாட்டோம்னு அந்த நர்ஸ் சொல்றாங்க.... அப்புறம் எப்படி காலையில நர்ஸ் உள்ள வந்தாங்க??
 
டாக்டர்ஸ் பேஷன்ட்
அது புரியுது..... ஆனா காலையில வந்த நர்ஸ் எப்படி கதவை திறந்து உள்ள வந்தாங்கிறது தான் கேள்வி.... ஏன்னா டாக்டர் ராத்திரி தூங்கும் போது அவர் ரூம் கதவை உள் பக்கமா பூட்டிடுவாரே... ஆதிரா கதவும் உள் பக்கமா பூட்டி இருக்கு... அது மட்டும் இல்லாம டாக்டர் அனுமதி இல்லாம அவர் ரூமுக்கு போக மாட்டோம்னு அந்த நர்ஸ் சொல்றாங்க.... அப்புறம் எப்படி காலையில நர்ஸ்
டாக்டர் ஸ் நோயாளிகளை பரிசோதிக்கும் கன்சல்டிங் கொடுக்கும் அறை எப்போதும் திறந்திருக்கும். செவிலியர்கள் தான் தேவையில்லாமல் அவர்கள் இல்லாத போது செல்ல மாட்டார்கள். அதை தான் அப்படி கூறினேன். அதோடு, ரஞ்சன் மீண்டும் வரும் போது கதவை லாக் செய்துவிட்டதாக எழுதியிருந்தேனா? என்று தெரியவில்லை. படித்து தவறு இருந்தால் சரிசெய்கிறேன் டியர். நன்றி?
 
அருமை நிஷா டியர் ????♥️♥️♥️, ஆரவ் தன் அன்னையிடம் அப்பாவையும் நம்முடன் லண்டன் கூட்டிசென்றுவிடலாம் என்று சொல்வது அருமை ???????, ஆராவிடம் ஈசவர் அவளை தன் மருமகள்லாக ஆகிகொண்ட காரணத்தை சொல்வதும், ஆரா தன் நிலை பற்றி கமலாமாவிடம் பேசுவதும் அருமை ????, இனி ரஞ்சனிடம் சித்துவை காதலித்ததை பற்றி அவனிடமே கூறப்போவதை ஆராவின் காதல் கதையை கேட்கர் ரஞ்சன்வுடன் நாங்களும் ஆவளுடன் காத்திருக்கிறோம் நிஷா டியர் ????♥️♥️♥️♥️♥️?????
 
Solluval jothi dear. Thanks for commenting dear??
 
அருமையான பதிவு நிஷா டியர் ???♥️♥️♥️♥️, ஆதிராவின் தன் மேல் உள்ள காதல் அவள் மன வேதனை வலி ரஞ்சன் உணர்ந்து கொண்டான், ஆதிரா தன் காதல் கதை சொல்லும் போது உங்க போட்டோவை சுட்டுட்டேன் என்று சொல்வது வடிவேல் பாணியில் மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்தமாதிரி சூப்பர் ?????????♥️♥️♥️♥️♥️♥️????
 
Top