எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருமதி தேன்மொழி திருமொழிமாறன்- கருத்து திரி

Mathykarthy

Well-known member
அடப்பாவி வாத்தி.... இத்தனை நாள் அவ செஞ்சதுக்கெல்லாம் சேர்த்து வச்சு செஞ்சுட்டேன்..... 😯😯😯😯
என்னமா கொட்டு வைக்கிறான் வார்த்தையாலயே... 🥶
 
priya pandees

Moderator

Atan avan mini vathi
 
Mathykarthy

Well-known member
அடப்பாவி மினி வாத்தி.....😯😯😯 நீ லண்டன் போகத் தான் அவளை கதறக் கதற ட்ரெயின் ஏத்தி விட்டயா... 🤨
 
Mathykarthy

Well-known member
தேனு 😡😡😡😡 எதை பத்தியும் கவலையும் இல்லை யாரை பத்தியும் பயமும் இல்லை.... குழந்தை உண்டானது தெரிஞ்சும் கிளம்பி வந்துருக்கா... திரு ஊர்ல இல்லாதது தெரிஞ்சும் வந்துட்டானான்னு கேட்டு தெரிஞ்சுக்கல..... என்ன அசட்டு தைரியம் இவளுக்கு.... 😤😤😤😤 உன்னை பக்குவப் படுத்திக்கத் தான் அவன் பிரிவை யோசிச்சான்.... ஆனா நீ... வாய் கிழிய பேச மட்டும் செய்.... உனக்கெல்லாம் வள்ளி மாமியாரா வந்திருக்கணும்... அப்போ தெரியும்...
 
Mathykarthy

Well-known member
எவ்ளோ கலாட்டா பண்ணிட்டா இவ.... எல்லாரையும் பதறடிச்சு அவனையும் வேலையை பார்க்காம ஓடி வர வச்சுட்டா.... immatured தேனு.... 🤬🤬🤬
நல்ல வேளை பேபி safe..... 🙂
 
Mathykarthy

Well-known member
நைஸ் அப்டேட்.... 🤩
எல்லாரும் கருத்தா பேசுனாங்க... ஆனா ரொம்ப சரியா பேசுனாங்க.... பூரணி மாமியாரா முறுக்கிட்டு இல்லாம ரொம்ப சரியா அவளோட பொறுப்பை சுட்டி காட்டினது அருமை... காயத்ரி பேச்சு, அனுவோட குறும்பு எல்லாம் சூப்பர்..... எல்லா வாத்தியும் இவளுக்கு செல்லம் கொடுக்குறாங்க.... 😏
 
Mathykarthy

Well-known member
Lovely ending 🥰🥰🥰🥰
பையன் பொண்ணு ன்னு வாத்தி குடும்பம் அழகா பெருசா ஆயிடுச்சு... 🤩 தேனுவும் திருமதி perfect ஆயாச்சு.... 😍
ஆனாலும் ஞாயிற்று கிழமை ஆறரை மணிக்கு சூரிய நமஸ்காரம் கொஞ்சம் டூ மச் தான் வாத்தி... 🤭🤭🤭😁😁

பிரியா sis நவீ அனு கதைக்காக வெயிட்டிங்.... அனு எப்படி அந்த முசுட்டு கடைக் குட்டி வாத்திய சம்மதிக்க வச்சான்னு தெரிஞ்சுக்கணும்... 😁 எனக்கு தேனை விட எப்போவும் காரியத்துல கண்ணா இருக்க அனுவை ரொம்ப பிடிக்கும்.... 😘 அவளோட confidence வேற லெவல்.... 💝
 
priya pandees

Moderator
தேனு 😡😡😡😡 எதை பத்தியும் கவலையும் இல்லை யாரை பத்தியும் பயமும் இல்லை.... குழந்தை உண்டானது தெரிஞ்சும் கிளம்பி வந்துருக்கா... திரு ஊர்ல இல்லாதது தெரிஞ்சும் வந்துட்டானான்னு கேட்டு தெரிஞ்சுக்கல..... என்ன அசட்டு தைரியம் இவளுக்கு.... 😤😤😤😤 உன்னை பக்குவப் படுத்திக்கத் தான் அவன் பிரிவை யோசிச்சான்.... ஆனா நீ... வாய் கிழிய பேச மட்டும் செய்.... உனக்கெல்லாம் வள்ளி மாமியாரா வந்திருக்கணும்... அப்போ தெரியும்...
Atana valli mari mamiyar irukanum
 
priya pandees

Moderator
எவ்ளோ கலாட்டா பண்ணிட்டா இவ.... எல்லாரையும் பதறடிச்சு அவனையும் வேலையை பார்க்காம ஓடி வர வச்சுட்டா.... immatured தேனு.... 🤬🤬🤬
நல்ல வேளை பேபி safe..... 🙂
Thanku
 
priya pandees

Moderator
நைஸ் அப்டேட்.... 🤩
எல்லாரும் கருத்தா பேசுனாங்க... ஆனா ரொம்ப சரியா பேசுனாங்க.... பூரணி மாமியாரா முறுக்கிட்டு இல்லாம ரொம்ப சரியா அவளோட பொறுப்பை சுட்டி காட்டினது அருமை... காயத்ரி பேச்சு, அனுவோட குறும்பு எல்லாம் சூப்பர்..... எல்லா வாத்தியும் இவளுக்கு செல்லம் கொடுக்குறாங்க.... 😏
Crct crct vaathi antha word tan elathukum karanam
 
priya pandees

Moderator
Lovely ending 🥰🥰🥰🥰
பையன் பொண்ணு ன்னு வாத்தி குடும்பம் அழகா பெருசா ஆயிடுச்சு... 🤩 தேனுவும் திருமதி perfect ஆயாச்சு.... 😍
ஆனாலும் ஞாயிற்று கிழமை ஆறரை மணிக்கு சூரிய நமஸ்காரம் கொஞ்சம் டூ மச் தான் வாத்தி... 🤭🤭🤭😁😁

பிரியா sis நவீ அனு கதைக்காக வெயிட்டிங்.... அனு எப்படி அந்த முசுட்டு கடைக் குட்டி வாத்திய சம்மதிக்க வச்சான்னு தெரிஞ்சுக்கணும்... 😁 எனக்கு தேனை விட எப்போவும் காரியத்துல கண்ணா இருக்க அனுவை ரொம்ப பிடிக்கும்.... 😘 அவளோட confidence வேற லெவல்.... 💝
Thanku sekrmae varan avanga kathayoda varen. Thodarnthu padichu unga comments share panikitthauku Romba romba nandri🙏🙏🙏🙏
 
Lufa Novels

Moderator
Very nice story😍😍

Thiru mr.perfect casual hononylanguage super pair🥰🥰

Mr perfect ah super ah office, family, wife nu ellaraiyum smooth ah handle panradu

Nammalau nammala mathire irukku🙈🙈 last date nu sonna thaa athai seyyura aalu.

Avaloda careless, childish yellarhaiyum super ah change panni avanukku matching ah mrs thirumozhimaran na mathithaan. Nicee

Ur writting is mesmerising me😍😍
 
Thank you 🙏🙏🙏🙏🙏 thanks a lot sis 🙏
 
Top