Shamugasree
Well-known member
adinga en kathaiya padi padi nu sollitu ud poda mind varala solra... kummiruven unna. olunga daily oru ud podu babyPurithu kaa seekkaram podave try panra but mind vara matenguthu

Suspens sekkatam veliya varum ka...hehehheaww ennada suspense la ye vechuruka. dei sudhan archtect brain ah thatti yosi.
adei nilave sudan ah vasu kitta kootitu po. ethachu theervu kidaikalam
Naa enna pannuven niraiya padikla en story ahilakuna manasu posukkunu சோர்ந்து போயிடுதுadinga en kathaiya padi padi nu sollitu ud poda mind varala solra... kummiruven unna. olunga daily oru ud podu baby
Most people completed stories ku waiting da ma. Ne seekaram mudichatha padika time irukum before voting. Last min varaiku eluthina udane voting varapo epdi padipanga avasarama. 2 extension koduthutanga. Time ku complete pannanum la da. Tym othuki yosichu eluthi mudi.Naa enna pannuven niraiya padikla en story ahilakuna manasu posukkunu சோர்ந்து போயிடுது
கதற கதற சஸ்பென்ஸ் வைக்கறனா அக்காசஸ்பென்ஸ் போதும்டா.அடுத்த எபி எப்போதுடா
ஆமாம்.கதற கதற சஸ்பென்ஸ் வைக்கறனா அக்கா
Nana da matten solren avanga kandu pidikratha late ah kandu pidikkaranagDei fb start pannudama. Manda kayuthu
வாசுககும் Avan than KaranamNila nilamaikum vasu appa karanama
Yes akkaPaiyano ponnu avanga prachanaiya solla nambikaiya oruthar venum life la. Vasu yen Itha Amma kita sollala. Avan appa antha kirukka kandamirugam miratinana Vasu va.
Avalukku athu நினைவு இல்லை ஹிப்னடிசம் பண்ணாலும் வேஸ்ட் தான்... சுந்தர் மீனாட்சி கிட்ட பேசும் போதே சொல்லி இருப்பார்Yen idhaya mounama iruka. Love feel la sudhan ah ninaichu mounama... illa Vera ethuvum reason ah
எஸ் sisithuve innum konjam edit panna venum Naa reedit pannathum solren konajm konja add panna venum படிச்சுட்டு சொல்லுங்க கா.. நேத்து தூங்கிட்டேன்Idhaya pavam epdi ava thaniya irukathu therinjuthu. Avan ingave tha suthitu irunthana. Vasu eppo varuvan. Vasu coma ku ponathu antha poratathila. Antha mirugam innum uyiroda tha iruka. Romba kashta pattala intha sambavathuku apram. Athanalatha ava memories erase pannangala. But athu illegal thane. Nila ku ithu ethum theriyamale iruntha nalla irukum. Sudhan tha athuku muyarchi edukanum. Edupana avana thavira avala Vera ethum yosika vidama pannuvana
Edit panjitu tag pannudaஎஸ் sisithuve innum konjam edit panna venum Naa reedit pannathum solren konajm konja add panna venum படிச்சுட்டு சொல்லுங்க கா.. நேத்து தூங்கிட்டேன்
Akka pottachu kaEdit panjitu tag pannuda
Next update nallave irukkum kaa .. vaasu komaakku ponathu therinjaa Avan sethana illaiaynu theriyum kamanasu varama iruku. Avan irukana sethana.
இருக்காங்க கா இப்படி... ஆண்களுக்கு இப்படி பண்ணா வெளிய theriyarathu இல்லை ஆனா ஆண்களுக்கும் இந்த அவலம் நடன்துட்டு தான் இருக்குவாசு பாவம்டா. இப்படி ஓரு அப்பன் சீ கேவலமானவன்.
அவங்க எப்பவும் cute thaan kaநிலா சுதன் கியூட்.
கண்டிப்பா கொடுக்கலாம் மாதண்டனை கொடுக்கனும்டா.
ஆமா அக்காநிலா நினைவை அழிச்சுட்டாங்களடா. வாசு அப்பனா இல்லை வேற ஓருவனாடா
Nabakam varanuma காகுருவுக்கு சரியான தண்டனை கொடுத்துட்டா. வாசு செமடா. பாவம் நிலா அவளுக்கு ஞாபகம் வந்து விடுமடா.
வேண்டாம்டா.Nabakam varanuma கா
Theirnju irukku அக்காவேண்டாம்டா.
நன்றிகள் பல அக்காகதை அருமை. வாழ்த்துக்கள்டா. வாழ்க வளமுடன்.
Navi kitta solla Karanam vaasu than ... Naan athai base panni than eluthinen...Arambathula Sudhan and appa panra atrocities la sema. Pasathuku yengura idhaya and vasu. Avanga natpu azhagu. Pethavanga pillaika solratha kathu koduthu ketkala polapu pinnala odi pillaiga santhoshatha keduthachu.
Girls mattum illa boy kids ku also sexual harassment ippo nadakuthu. Miratal ku bayanthu blackmail ku bayanthu atha veliya solla bayanthu pinnatha nadakura prachanai nu plot
Sudhan nilave idhayame nu urugura idam la beautiful
Ava handle pannuva nu parents ku puriya vechu nila thedal ku vidai kidaika help panran.
Avalum thelinju avan nilava vanthudura.
Enaku onnutha konjam uruthuchu. Vethanaila Sudhan appa kita nila pathi share pannuran. Ana naveena kita yen sollanum. Avasiyam illaiye. Un hero thoppa hero mattum illa thoppa vecha otaivai hero.
Marathi silaneram varam sila neram sabam pola
Congratulations on finishing the story on time.
Best wishes dear.
Finish time la mudinjathu congratulations ah இந்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொல்லல கா நீங்கArambathula Sudhan and appa panra atrocities la sema. Pasathuku yengura idhaya and vasu. Avanga natpu azhagu. Pethavanga pillaika solratha kathu koduthu ketkala polapu pinnala odi pillaiga santhoshatha keduthachu.
Girls mattum illa boy kids ku also sexual harassment ippo nadakuthu. Miratal ku bayanthu blackmail ku bayanthu atha veliya solla bayanthu pinnatha nadakura prachanai nu plot
Sudhan nilave idhayame nu urugura idam la beautiful
Ava handle pannuva nu parents ku puriya vechu nila thedal ku vidai kidaika help panran.
Avalum thelinju avan nilava vanthudura.
Enaku onnutha konjam uruthuchu. Vethanaila Sudhan appa kita nila pathi share pannuran. Ana naveena kita yen sollanum. Avasiyam illaiye. Un hero thoppa hero mattum illa thoppa vecha otaivai hero.
Marathi silaneram varam sila neram sabam pola
Congratulations on finishing the story on time.
Best wishes dear.
Tqq so much akka .. ud poda poda ungaloda valuable comments kudutheenhaArambathula Sudhan and appa panra atrocities la sema. Pasathuku yengura idhaya and vasu. Avanga natpu azhagu. Pethavanga pillaika solratha kathu koduthu ketkala polapu pinnala odi pillaiga santhoshatha keduthachu.
Girls mattum illa boy kids ku also sexual harassment ippo nadakuthu. Miratal ku bayanthu blackmail ku bayanthu atha veliya solla bayanthu pinnatha nadakura prachanai nu plot
Sudhan nilave idhayame nu urugura idam la beautiful
Ava handle pannuva nu parents ku puriya vechu nila thedal ku vidai kidaika help panran.
Avalum thelinju avan nilava vanthudura.
Enaku onnutha konjam uruthuchu. Vethanaila Sudhan appa kita nila pathi share pannuran. Ana naveena kita yen sollanum. Avasiyam illaiye. Un hero thoppa hero mattum illa thoppa vecha otaivai hero.
Marathi silaneram varam sila neram sabam pola
Congratulations on finishing the story on time.
Best wishes dear.
Athuku thaan da best wishes sonnenNavi kitta solla Karanam vaasu than ... Naan athai base panni than eluthinen...
Finish time la mudinjathu congratulations ah இந்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொல்லல கா நீங்க
Tqq so much kaAthuku thaan da best wishes sonnen
Pangam da dei
இல்லை sister அவளுக்கு உண்மை தெரியறதை தான் விரும்பினேன்... லைக் எப்படி சொல்றது அதுல இருந்து அவ அவளாக வெளிய வரணும் சிஸ்டர்... லைக் அவ சுதன ஏற்றுக் கொள்ள மாட்டா இதை கொஞ்சம் continue பண்ணுவேன் அதுல வரும்.. அண்ட் நவி அண்ட் சுதன் ஓடுற சீன்ல வாசு வருவான் actually next part எதுல விட்டேனோ அதுல இருந்து start ஆகும் ரொம்ப ரொம்ப நன்றி கா... உங்க விமர்சனம் எனக்கு ரொம்ப பெரிய பூஸ்ட் tqq சோ much akkaVery nice… emotional story
Vasu and ithaya friendship awesome… namakkum ippadi oru natpu chinna vayasula irunthu kidachurukkalaam nu thonuchu
Janaki meenakchi and suntharam money kku pinnaala oodama pasangala parthirukkalaam…
Suthan family loved it… also naveena also cute
Kathalikkaga ennanamo seivanga aanaa ivan thoppaiya kuraikkanumnu ninachan paaru anga nikkuran
Suthan caring ah nilava parthukttathu superb
Boys and girls nu ellarukkum abuse nadakuratha aluthama sonninga manasu romba heavyah feel aiduchu
Guru antha naaya ninaikkavey aruvaruppa irukku
Yenpa palasa thirumbavum niyabaga pathuninga… just abuse nadanthathu nu memory loss aitu nu sollirukkalaam avalukku antha naal niyabagam varamaley irunthirukkalaam….
Enna thaan ketta kanava ninachalum athu oru oorama manasula irukkumla… maranthu maranthaavey irunthurukkalaam…
Niyabagam vanthathula suthan memories um senthu vanthathu onnu thaa benefit.. niyabagam varatalum thoppa avala vittu irukka maatan appuram ethukku antha memories….
Vasukku oru last oru 2 scenes vachurukkalaam last la vasuva miss panna feeling…
Happy for suthan and nila❤
All the best
Unexpected one akka tqq so so much#நிலவில்ஒருகதைஎழுது
#NNK
"இதயத்திலே ஒரு கா(த)ல் தடம்"
#NNK15
இதய நிலா... பிசினஸ் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் சுந்தரம்.. மீனாட்சி.. அனைத்தையும் விட்டுவிட்டு மகள் மட்டுமே உலகம் என அவளின் மீது அன்பையும் பாசத்தையும் அக்கறையையும் அதோடு அவளை எங்கும் அனுப்பாமல் கைக்குள் வைத்துக் கொள்ளும் அவர்களின் நிலை புரியாமல் தன்னிடம் அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும் நிலா அதை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சியே கதை.. பெற்றோர் பிசினஸ்சின் பின் ஓடிக்கொண்டிருக்க அவளின் தந்தையும் தாயும் ஆன உற்ற நண்பன் வாசு கோமாவில் இருக்க.. தனக்கும் தன் நண்பனுக்கும் என்ன நடந்தது ஏன் சில விஷயங்கள் ஞாபகத்தில் இல்லை என மறுகி தவிக்கும்போது வருகிறான் ஹரிஹரசுதன்.. வாசுவுடன் தனக்கு ஏற்கனவே பரிச்சயமாகிய இவள் தன்னைக் கண்டு நடிக்கிறாள் என நினைக்கும் சுதன் இவளின் உண்மை நிலை அறிந்து இவளின் சந்தேகங்களை போக்க மிகவும் துணை செய்கிறான் பின் காதலால் அவளை கை பிடிக்கிறான்.. பெற்றோர் பிள்ளைகளின் மேல் கவனம் செலுத்தாமல் வேலையில் கவனம் செலுத்தும் போது அந்த பிள்ளைகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் ஏக்கங்களையும் அழகாக கூறியிருக்கிறார் எழுத்தாளர்
ஹரிஹரசுதனின் தந்தை ஈஸ்வர் வேற லெவல் எப்போதும் ஆண் பிள்ளைகள் தாயுடன் அதிக பிணைப்பாக இருப்பவர்கள் ஆனால் இங்கு சுதன் மற்றும் ஈஸ்வரின் பாண்டிங் செம சூப்பர் இவர்களின் களாய்கள் அனைத்தும் சிரிப்பு காமாட்சி சுதனின் அம்மா ஒரு காமெடி பீஸ்நிலாவிற்கு நடந்தது என்ன என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கூறிய விதம் அருமை பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் ஏற்படும் பாலியல் பலாத்காரங்களை குறித்த விழிப்புணர்வுக்கு பாராட்டுக்கள் சுதனின் இதயமே மற்றும் நிலவே என்ற அழைப்பு சிலிர்ப்பு இனிவரும் காலங்களில் சில விஷயங்களை நம் மூளையிலிருந்து அகற்ற முடியும் என்ற மருத்துவ நிலை வந்தால் அது வரமே சஸ்பென்ஸ் கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்
Suspence veliya sollama review pottu iurkeenga romba romba tqq ka#நிலவில்ஒருகதைஎழுது

நிலவே இதயமே அப்படி கூப்பிட்டு கூப்பிட்டு தான் நிலவே மலரே .... இதயமே, இதயமே ன்னு சோகம் கீதம் வாசிக்கிறான்#நிலவில்ஒருகதைஎழுது

Next part la அவங்களை வில்ல்லியா காமிக்கிரென் கா#நிலவில்ஒருகதைஎழுது