#Rasha_Review
#NNK22
#இமைக்குள்_சுடுகிறாய்
வித்யாசமாக தொடங்கி வித்யாசமாக முடிபட்ட கதை??.
ஆதிக்கு ஜோடி மாயாவா?? நிலாவா?? எண்ட டவுட்லயே கொண்டு போனிங்க.??
ஆதி ரொம்ப நல்லவன் அவன ரொம்ப பிடிச்சு இருக்கு
. தப்புப் பண்ணாமலே நான் ஒரு காரணமாக இருப்பேன் என்ற சந்தேகத்திலே பெரிய தியாகம் செய்து இருக்கிறான். மாயா கூட சண்டை போடாதே என்று தாய் சொல்லும் போது என்னை பார்த்தா சண்டை போடுற மாதிரியா இருக்கு என்று கேட்பான், கதை வாசித்த எங்களுக்கே மாயா மேல அப்படி ஒரு கடுப்பு அவன் அதை எல்லாம் பொறுத்து அழகாக வாழ்க்கைய கொண்டு போனான். ???நானே ஒரு கட்டத்தில சொன்ன் மாயாவ வெட்டி விட்டு நிலாவ சேர்த்து வையுங்க எண்டு. ஶ்ரீய அவன் பார்க்கிற விதம், உண்மை தெரிந்ததும் ஶ்ரீ என்னை தேடுவாள் நான் தான் அவள் அப்பா என்று சொல்லும் போதேல்லாம் ஆதி உயர்து போயிக்கிட்டே இருக்கான்.??
நிலா அழகான சமத்தான போண்ணு, புள்ளுங்கள பாசமாக பார்த்துக் கொள்றாள். ஆதிக்கு ஏத்தவள் இவள் தான் எண்டு முதல் அறிமுக்த்திலே எனக்குள்ள தேன்னு விட்டது.???
மாயா அடாவடி தான் இவள். ஒரு பொண்ணு எப்படியும் இருக்கலாம் ஆனா அம்மா எனும் போது ஒழுங்காத்தான் இருப்பாள, ஆனா இவள் அந்த பிஞ்ச என்னவெல்லாம் படுத்துவாள். ???காசு ஆசை கூடிப் போயிட்டு. ஆதி மேல இருந்த காதல ஒழுங்கா சொல்லி இருந்தலும் அவனுக்கு இவள் ஏத்தவள் இல்ல தான். ஆனா கடைசியா திருந்தி ஶ்ரீய நல்லா பார்துக்குவேன் எண்டதை இப்ப வரை என்னால நம்ப முடியல்ல. ???
நானும் கடைசில இப்படி ஒரு டுவிஸ்ட் வரும்னு நினைக்கல்ல. ஆனா இந்த எண்டிங்ல நான் ரெம்ப ஹப்பி
ஆதி பிரபு பிறை நிலா இவங்க ஜோடியும் சூப்பரா இருக்கும். இவங்க லவ்வ வேற கதைல சொல்லுங்க பேபி.

உங்க கதை வில்லன் கிசேர் தான் படுபாவி அவனால என்ன என்னமோல்லாம் ஆகிடுச்சு.?
மௌன நிலா அழகாக கொண்டு போனீங்க கதையை. உங்களது மற்ற கதை முடிந்ததும் அந்த review ஓட வாரன். இருந்தாலும் இந்த கதை வெற்றி பெற #வாழ்த்துக்கள்

Last edited: