எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இமைக்குள் சுடுகிறாய NNK 22

yugarasha

Member
#Rasha_Review

#NNK22
#இமைக்குள்_சுடுகிறாய்

வித்யாசமாக தொடங்கி வித்யாசமாக முடிபட்ட கதை??.

ஆதிக்கு ஜோடி மாயாவா?? நிலாவா?? எண்ட டவுட்லயே கொண்டு போனிங்க.??

ஆதி ரொம்ப நல்லவன் அவன ரொம்ப பிடிச்சு இருக்கு❤️❤️. தப்புப் பண்ணாமலே நான் ஒரு காரணமாக இருப்பேன் என்ற சந்தேகத்திலே பெரிய தியாகம் செய்து இருக்கிறான். மாயா கூட சண்டை போடாதே என்று தாய் சொல்லும் போது என்னை பார்த்தா சண்டை போடுற மாதிரியா இருக்கு என்று கேட்பான், கதை வாசித்த எங்களுக்கே மாயா மேல அப்படி ஒரு கடுப்பு அவன் அதை எல்லாம் பொறுத்து அழகாக வாழ்க்கைய கொண்டு போனான். ???நானே ஒரு கட்டத்தில சொன்ன் மாயாவ வெட்டி விட்டு நிலாவ சேர்த்து வையுங்க எண்டு. ஶ்ரீய அவன் பார்க்கிற விதம், உண்மை தெரிந்ததும் ஶ்ரீ என்னை தேடுவாள் நான் தான் அவள் அப்பா என்று சொல்லும் போதேல்லாம் ஆதி உயர்து போயிக்கிட்டே இருக்கான்.??

நிலா அழகான சமத்தான போண்ணு, புள்ளுங்கள பாசமாக பார்த்துக் கொள்றாள். ஆதிக்கு ஏத்தவள் இவள் தான் எண்டு முதல் அறிமுக்த்திலே எனக்குள்ள தேன்னு விட்டது.???

மாயா அடாவடி தான் இவள். ஒரு பொண்ணு எப்படியும் இருக்கலாம் ஆனா அம்மா எனும் போது ஒழுங்காத்தான் இருப்பாள, ஆனா இவள் அந்த பிஞ்ச என்னவெல்லாம் படுத்துவாள். ???காசு ஆசை கூடிப் போயிட்டு. ஆதி மேல இருந்த காதல ஒழுங்கா சொல்லி இருந்தலும் அவனுக்கு இவள் ஏத்தவள் இல்ல தான். ஆனா கடைசியா திருந்தி ஶ்ரீய நல்லா பார்துக்குவேன் எண்டதை இப்ப வரை என்னால நம்ப முடியல்ல. ???

நானும் கடைசில இப்படி ஒரு டுவிஸ்ட் வரும்னு நினைக்கல்ல. ஆனா இந்த எண்டிங்ல நான் ரெம்ப ஹப்பி

ஆதி பிரபு பிறை நிலா இவங்க ஜோடியும் சூப்பரா இருக்கும். இவங்க லவ்வ வேற கதைல சொல்லுங்க பேபி.❤️❤️❤️

உங்க கதை வில்லன் கிசேர் தான் படுபாவி அவனால என்ன என்னமோல்லாம் ஆகிடுச்சு.?

மௌன நிலா அழகாக கொண்டு போனீங்க கதையை. உங்களது மற்ற கதை முடிந்ததும் அந்த review ஓட வாரன். இருந்தாலும் இந்த கதை வெற்றி பெற #வாழ்த்துக்கள்
 
Last edited:
#NNK

#கௌரிவிமர்சனம்

#இமைக்குள்_சுடுகிறாய்

வித்தியாசமான கதைகளம்......

ஆதி பிசினஸ்லா செம்மையாக இருந்தாலும், பெர்சனல் லைஃப் அவனுக்கு???????

காதல் மனைவி குடிக்காரி😳😳😳😳

அவளை திருத்த எந்த முயற்சியும் எடுக்கல, அப்ப அவன் காதல்?????

ஒரு வேளை ஆன்டி ஹீரோவா🧐🧐🧐🧐🧐

கண்டிப்பா இல்ல, தப்பே செய்யாமல் சிலுவை சும்மக்கிறான் 😔😔😔😔😔

அப்ப தப்பு யாரு கிட்ட?????

இவனுடைய மகள் பாசம்🥰🥰🥰🥰🥰

மாயா, ஆதி ஓட மனைவி....

உண்மையா ஆதியா காதலித்து தான் கல்யாணம் பண்ணினாள??????

தன் மகளை கூட பார்த்துக்காததுக்கு காரணம்?????

அன்பும் அரவணைப்பும் வேண்டிய போது கிடைக்காததால் தானா??????

குடிகாரி, பொறுப்பு இல்லாதவள் அப்படி எல்லாம் இருந்தும் கூட, பாவம் தான் இவள்😢😢😢😢

நிலா, பேரு போலவே குளுமையானவள் 🤩🤩🤩🤩🤩🤩

தவறு என்றால் சட்டென்று மன்னிப்பு கேட்பது எல்லாம் இவளின் அழகிய பண்புகள்🥰🥰🥰🥰

கிஷோர், ஆத்திரத்தில் அறிவு இழந்து செய்யும் தவறில் பாதிக்க பட்டது 3 பேர் உடைய வாழ்க்கை😒😒😒😒

இவனுக்கு ஏதும் இன்னும் பெரிய தண்டனை கொடுத்து இருக்கலாம் ஜி🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

பிரபு & நிறை நிலா, குட்டியா ஒரு சீன் வந்தாலும் ரொம்ப கியூட்டா இருந்தது🥰🥰🥰🥰🥰

இவங்களுக்கு ஒரு கதை தரணும் ரைட்டர் ஜி, சரியா🤩🤩🤩🤩

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
#mathu_review
#NNK #mcclub
#nnk22

வித்தியாசமான காதல் கதை......

@மெனநிலா writer ku எனது முதல் பாராட்டுக்கள் மூன்று கதைகளை எழுதி முடிச்சதுக்கு👏👏

Hero ஆதி ku யாரு ஜோடி nu குழப்பமாவே கதையை கொண்டு போனிங்க🤔🤔அவன் குடிகாரி மனைவியா இல்ல நிலாவா ?? ஆதி தான் தப்பு பண்ணாமலேயே அதுக்கான தண்டனையை ஏத்துப்பான்.
மகள் sri மீது அவன் அன்பு தனி ஆழகு🧑‍🍼
மாயா பண்ணுற வேலைகளுக்கு எல்லாம் பொறுமையாகவே இருப்பான்
அவள் மீது காதல் இல்லை (குடிகாரி மேல் காதல் எப்பிடி வரும்😏😏)

மாயா (குடிகாரி🤪)
பகல் நேரத்திலேயும் குடிப்பாள்🤦🏻‍♀️
இவ design அப்பிடி🤭🤭 ஆதி மேல் இவள் காதல் உண்மை🤗 இவள் தவறு பெற்ற மகள் Sri மீது அன்பை காட்டாது இருப்பாள்😒 கடைசியில் திருந்தி ஆதி life la இருந்து Sri oda போறது நல்ல முடிவு... பாவம் தான் இவள்😢😢

நிலா
ஆதியின் காதல் இவளே அன்பான பெண் இவள் செய்வது தவறு என்றால் மன்னிப்பு கேட்பதுலாம் சிறப்பு🥰🥰

கிஷோர்🤬🤬 மாயா & ஆதி life ah மாத்துனதே இவன் தான் இவன் துரோகி 🤮🤮

பிரபு💞பிறை நிலா வந்த இடம் cute ah இருந்திச்சு (அவங்களுக்கு தனிகதை எழுதுங்க ரைட்டர் ஜி😁)

கதையை அழகாக உங்க எழுத்து மூலமாக மிகவும் அருமையாக காட்டி உள்ளீர்கள் ரைட்டரே💓💓💓
போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ரைட்டர் (NNK-12)💐💝💐💝💐
 
Posting on behalf of our beloved reviewer

#Apple_review

#நிலாக்காலம்

#இமைக்குள் சுடுகிறாய்!

ஆதிகேசவ் - கதைல பாவப்பட்ட ஜீவன்பா இவன்.. அவனுண்டு அவன் வேலையுண்டுனு இருந்தவன் வாழ்வை கெடுத்துட்டா அந்த மாயா.. ஆனா இவனோட பொறுமை அப்பப்ப.. பண்ணாத தப்புக்கு இவன் தண்டனை அனுபவிச்சுருக்கான் பாவமோ பாவம்..

மாயா - ஆரம்பத்துல இவளை தூக்கி போட்டு மிதிச்சா என்னனு தோணுச்சு.. இவ இப்படி இருக்காளே அவங்க அப்பா அம்மா எதுவும் சொல்லலயா.? அதுவும் பெத்த குழந்தையை பார்த்துக்க கூட மேடமுக்கு ரொம்ப கஷ்டம்..

பொண்ணுக்கு திமிரு இருக்கலாம் தப்பு இல்ல ஆனா ஆணவத்துல ரொம்ப ஆட கூடாது.. அதனால தான் கடைசில அடங்கி உக்கார வெச்சுட்டாங்க.. ஸ்ரீ குட்டியை இவகூட விட்டது எனக்கு பிடிக்கல..

இத்தனை வருசம் வராத பாசம் எப்படி திடீருனு குழந்தை மேல வரும்.. எல்லாரும் சேர்ந்து அவ வாழ்வை கெடுக்கல சொல்லபோனா இவளே தான் இவ வாழ்க்கையை கெடுத்துக்கிட்டா..

ஆதி இடத்துல வேற யாராவது இருந்துருந்தா போடினு அப்பவே துரத்தி விட்டுருப்பாங்க.. ஆதிக்கு தான் பரந்த மனசாச்சே கூடவே வெச்சு அவ பண்ணுன அத்தனையும் பொறுத்துக்கிட்டான்..

நிலா - இவ அறிமுகமாகறப்பவே நினைச்சேன் ஆதிக்கு ஜோடி இவதானு.. கடைசில அது உண்மையாகிருச்சு.. ஆதியும் இவளும் வர்ற சீன்ஸ்😍😍😍😍😍

கிடைச்ச நல்ல வாழ்க்கையை கெடுத்துக் கிட்ட பெருமை நம்ம மாயாவையே சாரும்.. மாயா பாவம் தான் ஆனா ஆதி அளவுக்கு இல்லையே.. அவ கொஞ்சம் அடங்கி இருந்துருந்தா அவ வாழ்வும் நல்லா இருந்துருக்கும்..

ஆனா அவளோட கெத்தும் திமிரும்😍😍😍😍😍😍 நான் இப்படிதானு வெளிப்படையா சொல்றதும்😍😍😍😍😍😍 மாயா எடுத்த முடிவும் சரியே..

கதை அருமை டியர்😍😍😍😍 போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 😍😍😍😍😍😍😍😍😍
 
வாவ் ரொம்ப அழகான விமர்சனம்..
ரொம்ப நன்றி பா..
 
#mathu_review
#NNK #mcclub
#nnk22

வித்தியாசமான காதல் கதை......

@மெனநிலா writer ku எனது முதல் பாராட்டுக்கள் மூன்று கதைகளை எழுதி முடிச்சதுக்கு👏👏

Hero ஆதி ku யாரு ஜோடி nu குழப்பமாவே கதையை கொண்டு போனிங்க🤔🤔அவன் குடிகாரி மனைவியா இல்ல நிலாவா ?? ஆதி தான் தப்பு பண்ணாமலேயே அதுக்கான தண்டனையை ஏத்துப்பான்.
மகள் sri மீது அவன் அன்பு தனி ஆழகு🧑‍🍼
மாயா பண்ணுற வேலைகளுக்கு எல்லாம் பொறுமையாகவே இருப்பான்
அவள் மீது காதல் இல்லை (குடிகாரி மேல் காதல் எப்பிடி வரும்😏😏)

மாயா (குடிகாரி🤪)
பகல் நேரத்திலேயும் குடிப்பாள்🤦🏻‍♀️
இவ design அப்பிடி🤭🤭 ஆதி மேல் இவள் காதல் உண்மை🤗 இவள் தவறு பெற்ற மகள் Sri மீது அன்பை காட்டாது இருப்பாள்😒 கடைசியில் திருந்தி ஆதி life la இருந்து Sri oda போறது நல்ல முடிவு... பாவம் தான் இவள்😢😢

நிலா
ஆதியின் காதல் இவளே அன்பான பெண் இவள் செய்வது தவறு என்றால் மன்னிப்பு கேட்பதுலாம் சிறப்பு🥰🥰

கிஷோர்🤬🤬 மாயா & ஆதி life ah மாத்துனதே இவன் தான் இவன் துரோகி 🤮🤮

பிரபு💞பிறை நிலா வந்த இடம் cute ah இருந்திச்சு (அவங்களுக்கு தனிகதை எழுதுங்க ரைட்டர் ஜி😁)

கதையை அழகாக உங்க எழுத்து மூலமாக மிகவும் அருமையாக காட்டி உள்ளீர்கள் ரைட்டரே💓💓💓
போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ரைட்டர் (NNK-12)💐💝💐💝💐
கட்டாயமாக பிறை நிலா கதை எழுதறேன் பா.. ரொம்ப நன்றி அழகான விமர்சனம்..
 
#NNK

#கௌரிவிமர்சனம்

#இமைக்குள்_சுடுகிறாய்

வித்தியாசமான கதைகளம்......

ஆதி பிசினஸ்லா செம்மையாக இருந்தாலும், பெர்சனல் லைஃப் அவனுக்கு???????

காதல் மனைவி குடிக்காரி😳😳😳😳

அவளை திருத்த எந்த முயற்சியும் எடுக்கல, அப்ப அவன் காதல்?????

ஒரு வேளை ஆன்டி ஹீரோவா🧐🧐🧐🧐🧐

கண்டிப்பா இல்ல, தப்பே செய்யாமல் சிலுவை சும்மக்கிறான் 😔😔😔😔😔

அப்ப தப்பு யாரு கிட்ட?????

இவனுடைய மகள் பாசம்🥰🥰🥰🥰🥰

மாயா, ஆதி ஓட மனைவி....

உண்மையா ஆதியா காதலித்து தான் கல்யாணம் பண்ணினாள??????

தன் மகளை கூட பார்த்துக்காததுக்கு காரணம்?????

அன்பும் அரவணைப்பும் வேண்டிய போது கிடைக்காததால் தானா??????

குடிகாரி, பொறுப்பு இல்லாதவள் அப்படி எல்லாம் இருந்தும் கூட, பாவம் தான் இவள்😢😢😢😢

நிலா, பேரு போலவே குளுமையானவள் 🤩🤩🤩🤩🤩🤩

தவறு என்றால் சட்டென்று மன்னிப்பு கேட்பது எல்லாம் இவளின் அழகிய பண்புகள்🥰🥰🥰🥰

கிஷோர், ஆத்திரத்தில் அறிவு இழந்து செய்யும் தவறில் பாதிக்க பட்டது 3 பேர் உடைய வாழ்க்கை😒😒😒😒

இவனுக்கு ஏதும் இன்னும் பெரிய தண்டனை கொடுத்து இருக்கலாம் ஜி🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

பிரபு & நிறை நிலா, குட்டியா ஒரு சீன் வந்தாலும் ரொம்ப கியூட்டா இருந்தது🥰🥰🥰🥰🥰

இவங்களுக்கு ஒரு கதை தரணும் ரைட்டர் ஜி, சரியா🤩🤩🤩🤩

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
நன்றி சகோதரி.. ரொம்ப அழகின் விமர்சனம்..
 
#Rasha_Review

#NNK22
#இமைக்குள்_சுடுகிறாய்

வித்யாசமாக தொடங்கி வித்யாசமாக முடிபட்ட கதை??.

ஆதிக்கு ஜோடி மாயாவா?? நிலாவா?? எண்ட டவுட்லயே கொண்டு போனிங்க.??

ஆதி ரொம்ப நல்லவன் அவன ரொம்ப பிடிச்சு இருக்கு❤️❤️. தப்புப் பண்ணாமலே நான் ஒரு காரணமாக இருப்பேன் என்ற சந்தேகத்திலே பெரிய தியாகம் செய்து இருக்கிறான். மாயா கூட சண்டை போடாதே என்று தாய் சொல்லும் போது என்னை பார்த்தா சண்டை போடுற மாதிரியா இருக்கு என்று கேட்பான், கதை வாசித்த எங்களுக்கே மாயா மேல அப்படி ஒரு கடுப்பு அவன் அதை எல்லாம் பொறுத்து அழகாக வாழ்க்கைய கொண்டு போனான். ???நானே ஒரு கட்டத்தில சொன்ன் மாயாவ வெட்டி விட்டு நிலாவ சேர்த்து வையுங்க எண்டு. ஶ்ரீய அவன் பார்க்கிற விதம், உண்மை தெரிந்ததும் ஶ்ரீ என்னை தேடுவாள் நான் தான் அவள் அப்பா என்று சொல்லும் போதேல்லாம் ஆதி உயர்து போயிக்கிட்டே இருக்கான்.??

நிலா அழகான சமத்தான போண்ணு, புள்ளுங்கள பாசமாக பார்த்துக் கொள்றாள். ஆதிக்கு ஏத்தவள் இவள் தான் எண்டு முதல் அறிமுக்த்திலே எனக்குள்ள தேன்னு விட்டது.???

மாயா அடாவடி தான் இவள். ஒரு பொண்ணு எப்படியும் இருக்கலாம் ஆனா அம்மா எனும் போது ஒழுங்காத்தான் இருப்பாள, ஆனா இவள் அந்த பிஞ்ச என்னவெல்லாம் படுத்துவாள். ???காசு ஆசை கூடிப் போயிட்டு. ஆதி மேல இருந்த காதல ஒழுங்கா சொல்லி இருந்தலும் அவனுக்கு இவள் ஏத்தவள் இல்ல தான். ஆனா கடைசியா திருந்தி ஶ்ரீய நல்லா பார்துக்குவேன் எண்டதை இப்ப வரை என்னால நம்ப முடியல்ல. ???

நானும் கடைசில இப்படி ஒரு டுவிஸ்ட் வரும்னு நினைக்கல்ல. ஆனா இந்த எண்டிங்ல நான் ரெம்ப ஹப்பி

ஆதி பிரபு பிறை நிலா இவங்க ஜோடியும் சூப்பரா இருக்கும். இவங்க லவ்வ வேற கதைல சொல்லுங்க பேபி.❤️❤️❤️

உங்க கதை வில்லன் கிசேர் தான் படுபாவி அவனால என்ன என்னமோல்லாம் ஆகிடுச்சு.?

மௌன நிலா அழகாக கொண்டு போனீங்க கதையை. உங்களது மற்ற கதை முடிந்ததும் அந்த review ஓட வாரன். இருந்தாலும் இந்த கதை வெற்றி பெற #வாழ்த்துக்கள்
எவ்வளவு லேட்டா வரேன் பாருங்க.. ரொம்ப நன்றி பா.. அழகான விமர்சனம்..
 
Top