#rasha_review
#NNK_35
#விழிகளின்_வழி_லி_யே
எனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோ சத்யன் தான். அவன்ட இனசேண்ட ரொம்ப பிடிச்சு இருக்கிறது

மலர் நிலா என்று இரு நாயகிகள், முதல் எபிலே புரிஞ்சுகிட்டன் இரண்டாவது திருமணம் நடக்கிறது 2,3 வது எபில கன்போர்மே பண்ணிட்டன். பட் ரைட்டர் நீங்க மலர் பேர அறிமுகப் படுத்தாம இருந்தீங்களே அங்க இருக்கு உங்க சஸ்பென்ஸ்.???
சத்யா மேதப்படிச்ச மேதாவி ஆனா லைப்ல அவசர குடுக்கை, நம்மள ஒரு பார்வை தொடருதே அது யாருன்னு புரியாம அக்கா காரிக்கு பின்னால போயிட்டான். ( அவன் பார்க்கும் போது அக்கா தானே தெரிஞ்சாள்).???
நிலா இறக்கும் போது சத்யனின் பீல் அழுத்தமாவும் அழகாகவும் இருக்கும். ???ஆனால் அது பாசம் தான் காதல் இல்லை என்று கடைசில சொல்லிட்டிங்க. சத்யனின் குற்ற உணர்வு இருக்கே அதிலே அவனின் நேர்மை புரியும். எந்த தப்பும் பண்ணாம இரண்டு பேர காதலிக்கிறனா எண்ட தவிப்பு அவன்ட மனச காட்டுது.???
மலர் உண்மையில் அதிஷ்ட சாலி தான், கைவிட்டு போன காதல் ???எல்லாருக்கும் திரும்ப கிடைப்பது இல்லை ஆனால் இலவச இணைப்பா ரியாவோட கிடச்சிருக்கு அவளுக்கு. மலர்ட லவ் எவ்வளவு ஸ்ரோங்கா இருந்தால் அவளுக்கு இந்த வாழ்க்கை கிடச்சு இருக்கும்

. பிரபா பிரபா என்டு அவளின் காதல் வியப்புக்கள் அழகு தான். நிலாவின் கரணை விட மலரின் பிரபா சூப்பர். ????
மகி சிறந்த சகோதரன், தாய் வயிற்றி இருக்கும் போது தொடங்கிய பந்தம் கடைசி வரை உண்மையான அன்போட இருந்தான். ???அவளுக்கு பிடிக்காத திருமணம் என்று நினைத்து அத்தானே வெறுத்தான், இவளுக்கு பிடிக்கும் என்னு தொரிந்தும் அவளின் விருப்பத்தை ஏற்றான். மலர் மயங்கி விழந்ததும் சத்யனுக்கு நிகரா துடித்தான். ????
பிரபு & சூர்யா சிறந்த நண்பர்கள் தான். பிரபுக்கு மலர் மீது கொண்ட ஈர்ப்பை மறந்து அவளின் கணவனோட சேர்க நினைத்தவன். ???உண்மையிலும் பிரபுவால தான் சத்யனுக்கு மலர் காதல் புரிந்தது. சூர்யா எல்லா இடங்களிலும் சத்யனை தாங்குகிறான். மக்கு சத்யனுக்கு புரியாத்து எல்லாம் சூர்யாக்கு புரியும்.???
மொத்தத்தில் மலர் பிரபாவின் காதல் காவியம் அழகாய் இருந்தது. சத்யனை உண்மையிலும் மிஸ் பண்றன்??? ( மற்ற ஹீரோ மாதிரி ஹரோயிசம் காட்டல்ல, வில்லத்தனம் காட்டல்ல, சின்ன சின்ன முத்த ரோமான்ஸ் மட்டும் தான் ஆனாலும் பிடிச்சு இருக்கு).
இறுதியாய் அழகான குடும்பம் மூன்று பிள்ளைகள் ????( எல்லொருக்கும் இப்படி வாழ்க்கை கிடைக்கத் தானே ஆசை) இனிதாய் கதை முடிச்சிட்டிங்க
இந்த போட்டியில் வெற்றி பேற நிலா கால மலரே ரைட்டருக்கு எனது வாழ்த்துக்கள்??பேபி