எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விழிகளின் வழி(லி)யே NNK35

yugarasha

Member
#rasha_review
#NNK_35

#விழிகளின்_வழி_லி_யே

எனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோ சத்யன் தான். அவன்ட இனசேண்ட ரொம்ப பிடிச்சு இருக்கிறது ♥️♥️♥️

மலர் நிலா என்று இரு நாயகிகள், முதல் எபிலே புரிஞ்சுகிட்டன் இரண்டாவது திருமணம் நடக்கிறது 2,3 வது எபில கன்போர்மே பண்ணிட்டன். பட் ரைட்டர் நீங்க மலர் பேர அறிமுகப் படுத்தாம இருந்தீங்களே அங்க இருக்கு உங்க சஸ்பென்ஸ்.???

சத்யா மேதப்படிச்ச மேதாவி ஆனா லைப்ல அவசர குடுக்கை, நம்மள ஒரு பார்வை தொடருதே அது யாருன்னு புரியாம அக்கா காரிக்கு பின்னால போயிட்டான். ( அவன் பார்க்கும் போது அக்கா தானே தெரிஞ்சாள்).???

நிலா இறக்கும் போது சத்யனின் பீல் அழுத்தமாவும் அழகாகவும் இருக்கும். ???ஆனால் அது பாசம் தான் காதல் இல்லை என்று கடைசில சொல்லிட்டிங்க. சத்யனின் குற்ற உணர்வு இருக்கே அதிலே அவனின் நேர்மை புரியும். எந்த தப்பும் பண்ணாம இரண்டு பேர காதலிக்கிறனா எண்ட தவிப்பு அவன்ட மனச காட்டுது.???
மலர் உண்மையில் அதிஷ்ட சாலி தான், கைவிட்டு போன காதல் ???எல்லாருக்கும் திரும்ப கிடைப்பது இல்லை ஆனால் இலவச இணைப்பா ரியாவோட கிடச்சிருக்கு அவளுக்கு. மலர்ட லவ் எவ்வளவு ஸ்ரோங்கா இருந்தால் அவளுக்கு இந்த வாழ்க்கை கிடச்சு இருக்கும்♥️♥️♥️. பிரபா பிரபா என்டு அவளின் காதல் வியப்புக்கள் அழகு தான். நிலாவின் கரணை விட மலரின் பிரபா சூப்பர். ????

மகி சிறந்த சகோதரன், தாய் வயிற்றி இருக்கும் போது தொடங்கிய பந்தம் கடைசி வரை உண்மையான அன்போட இருந்தான். ???அவளுக்கு பிடிக்காத திருமணம் என்று நினைத்து அத்தானே வெறுத்தான், இவளுக்கு பிடிக்கும் என்னு தொரிந்தும் அவளின் விருப்பத்தை ஏற்றான். மலர் மயங்கி விழந்ததும் சத்யனுக்கு நிகரா துடித்தான். ????

பிரபு & சூர்யா சிறந்த நண்பர்கள் தான். பிரபுக்கு மலர் மீது கொண்ட ஈர்ப்பை மறந்து அவளின் கணவனோட சேர்க நினைத்தவன். ???உண்மையிலும் பிரபுவால தான் சத்யனுக்கு மலர் காதல் புரிந்தது. சூர்யா எல்லா இடங்களிலும் சத்யனை தாங்குகிறான். மக்கு சத்யனுக்கு புரியாத்து எல்லாம் சூர்யாக்கு புரியும்.???

மொத்தத்தில் மலர் பிரபாவின் காதல் காவியம் அழகாய் இருந்தது. சத்யனை உண்மையிலும் மிஸ் பண்றன்??? ( மற்ற ஹீரோ மாதிரி ஹரோயிசம் காட்டல்ல, வில்லத்தனம் காட்டல்ல, சின்ன சின்ன முத்த ரோமான்ஸ் மட்டும் தான் ஆனாலும் பிடிச்சு இருக்கு).

இறுதியாய் அழகான குடும்பம் மூன்று பிள்ளைகள் ?‍?‍?‍?( எல்லொருக்கும் இப்படி வாழ்க்கை கிடைக்கத் தானே ஆசை) இனிதாய் கதை முடிச்சிட்டிங்க

இந்த போட்டியில் வெற்றி பேற நிலா கால மலரே ரைட்டருக்கு எனது வாழ்த்துக்கள்??பேபி ♥️♥️
 
Mathushi

Active member
#mathu_review

#nnk35
#விழிகளின்_வழி_லி_யே

Hero - சத்யபிரபாகரண்
Heroine - மகிழ்மலர்/மகிழ்நிலா

அழகான காதல் கதை....(One side love)

கதை ஆரம்பமே marriage நடக்குது but hero ku அது 2nd marriage ஆனால் அவன் marriage பண்ணது யாருனு சொல்லாம இருந்தாங்க dear(writer) அப்போவே நான் guess பண்ணனேன் Heroine நிலா sister nu??

சத்யபிரபாகரண்
இவன என்னனு சொல்லுறது யாரு அவனை side அடிச்சானு கூடத் தெரியாம சுத்திட்டு விரிஞ்சு இருக்கான் இதுல இவரு வாத்தியாரு வேற?? நிலா மேல் அவனுக்கு இருந்து பாசம் nu புரிஞ்சுகிட்டான்? but மலரை feel பண்ணவைச்சதுக்காக கொஞ்சம் கோபமும் வந்துது but last la மலர் மேல வந்து தான் காதல் nu புரிஞ்சுக்கிட்டான்?

மகிழ்மலர்❤️❤️
எனக்கு ரொம்ப பிடிச்ச character??
Started la இவள் name ahh dear கிட்ட கேட்டுட்டே இருப்பேன்?? avalda one side love sema? அவள் "p" letter ku heart போட்டுறது?? சத்யனை பிரபா nu கூப்பிட்டது.. ரியா மேல் அவளது அன்பு last la மலர் ku அவள் ஆசைப்பட்ட வாழ்கை கிடைச்சுது ??
இப்பிடி எல்லாமே மலரை எனக்கு
ரொம்ப பிடிக்க வைச்சிது?

மகிழ்நிலா
வீட்டில் முதல் பிள்ளை, சத்யன் அன்பு முதல் கிடைச்சிது, மரணமும் முதலே அவளுக்கு கிடைச்சிது?? மகிழன், மலர் மேல் இவள் அன்பு அழகு??
மலர் love failure ஆனது இவளால் தான் அது சேர காரணமும் இவள்தான்???
(கடைசி வரையும் இது அவளுக்கு தெரியவே இல்லை?)

மகிழன் மிகச்சிறந்த சகோதரன்??
சூரியா good friend & சத்யனுக்கு எல்லா இடத்திலையும் support ahh இருந்தான்?

ஐஸ்வர்யா story started la terror nu நினைச்சேன் but அவள் ஒரு waste person nu புரிஞ்சுக்கிட்டேன்????

பிரபு ku மலர் மேல love இருந்தாலும் சத்யனுக்கு மலர் மேல love இருக்குனு புரியவைச்சது அவன் friendship எல்லாம் எனக்கு பிடிச்சுது(பாவப்பட்ட ஜீவன் இவன் தான்ய்யா ??)

Heroine name susbanpenseah ve வைச்சு reveal பண்ணது...அழுத்தமான காதல் கதையை உங்களது எழுத்து மூலமாக மிகவும் அழகாக காட்டடினது மிகச் சிறப்பு (unga original I'd reveal ku iam waiting dr?)
உங்க Story எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்திச்சுது❤️❤️❤️

இந்தப் போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் dear(NNK35)
❤️??❤️??❤️
 
Last edited:

Lufa Novels

Moderator
Th

Thank you rasha yuga baby…. Such a sweet review…. Thanks da
 
Lufa Novels

Moderator
#mathu_review

#nnk35
#விழிகளின்_வழி_லி_யே

Hero - சத்யபிரபாகரண்
Heroine - மகிழ்மலர்/மகிழ்நிலா

அழகான காதல் கதை....(One side love)

கதை ஆரம்பமே marriage நடக்குது but hero ku அது 2nd marriage ஆனால் அவன் marriage பண்ணது யாருனு சொல்லாம இருந்தாங்க dear(writer) அப்போவே நான் guess பண்ணனேன் Heroine நிலா sister nu??

சத்யபிரபாகரண்
இவன என்னனு சொல்லுறது யாரு அவனை side அடிச்சானு கூடத் தெரியாம சுத்திட்டு விரிஞ்சு இருக்கான் இதுல இவரு வாத்தியாரு வேற?? நிலா மேல் அவனுக்கு இருந்து பாசம் nu புரிஞ்சுகிட்டான்? but மலரை feel பண்ணவைச்சதுக்காக கொஞ்சம் கோபமும் வந்துது but last la மலர் மேல வந்து தான் காதல் nu புரிஞ்சுக்கிட்டான்?

மகிழ்மலர்❤️❤️
எனக்கு ரொம்ப பிடிச்ச character??
Started la இவள் name ahh dear கிட்ட கேட்டுட்டே இருப்பேன்?? avalda one side love sema? அவள் "p" letter ku heart போட்டுறது?? சத்யனை பிரபா nu கூப்பிட்டது.. ரியா மேல் அவளது அன்பு last la மலர் ku அவள் ஆசைப்பட்ட வாழ்கை கிடைச்சுது ??
இப்பிடி எல்லாமே மலரை எனக்கு
ரொம்ப பிடிக்க வைச்சிது?

மகிழ்நிலா
வீட்டில் முதல் பிள்ளை, சத்யன் அன்பு முதல் கிடைச்சிது, மரணமும் முதலே அவளுக்கு கிடைச்சிது?? மகிழன், மலர் மேல் இவள் அன்பு அழகு??
மலர் love failure ஆனது இவளால் தான் அது சேர காரணமும் இவள்தான்???
(கடைசி வரையும் இது அவளுக்கு தெரியவே இல்லை?)

மகிழன் மிகச்சிறந்த சகோதரன்??
சூரியா good friend & சத்யனுக்கு எல்லா இடத்திலையும் support ahh இருந்தான்?

ஐஸ்வர்யா story started la terror nu நினைச்சேன் but அவள் ஒரு waste person nu புரிஞ்சுக்கிட்டேன்????

பிரபு ku மலர் மேல love இருந்தாலும் சத்யனுக்கு மலர் மேல love இருக்குனு புரியவைச்சது அவன் friendship எல்லாம் எனக்கு பிடிச்சுது(பாவப்பட்ட ஜீவன் இவன் தான்ய்யா ??)

Heroine name susbanpense ahh வைச்சு reveal பண்ணது...அழுத்தமான காதல் கதையை உங்களது எழுத்து மூலமாக மிகவும் அழகாக காட்டடினது மிகச் சிறப்பு (unga original I'd reveal ku iam waiting dr?)
உங்க Story எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்திச்சுது❤️❤️❤️

இந்தப் போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் dear(NNK35)
❤️??❤️??❤️
Thanks mathu dear. Story la starting la irundhu kadasi varai kudavey vandhadhu???… unkitta irundhu malar pera marachi vaikka naa patta paadu??? thanks for you cute review❤️❤️❤️
 
S. Sivagnanalakshmi

Well-known member
கதை அருமை. பார்வை மூலம் காதலை வெளிபடுத்தி அதனால் ஈர்ப்பு ஆகி சத்யா கல்யாணம் செய்கிறான் மகிழ்யை அவளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது விபத்தில் குழந்தை பெற்று கொடுத்து இறந்து விடுகிறாள். தங்கையை கல்யாணம் செய்கிறான் மலர் இவள் புரியாத புதிராக நடந்து கொள்கிறாள் ஏன் அவ்வாறு நடக்கிறாள் என்பதை அழகாக சொல்லியிருக்கேங்கசகி. மச்சான் செம அவனுடைய சண்டை பின்னர் புரிந்து கொள்வது செம சகி. பிரபு செம. காதல் மலரிடம் சொன்னாலும் அவள் காதலிக்கிறேன் பிரபாவை என்று சொன்ன பிறகும் நட்பு டனும் அவள் வாழ்க்கை தெளிவுற செல்வதற்கும் உதவுவது செம சகி. சத்யா குற்றவுணர்ச்சியுடன் நடந்து கொள்வதை அப்படி இல்லை என்பதை தெளிவாக சொல்லுவதும் சூப்பர். ரொமான்ஸ் அழகு. மொத்தத்தில் காதல் ஜெயிச்சுடுச்சு. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன் சகி.
 
Thank you so much sis??? story starting la irundhu ennodaye payanicahdula neengalum oruthar. Ovvoru epilayum ungaloda comments na romba ethirparpen. Thank you so much sis. Story ungalukku pidichathil romba happy???
 
Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#விழிகளின்_வழி_லி_யே...

காதல் கதை தான் அதில் டுவிஸ்ட் ஓட குடுத்து இருக்காங்க ரைட்டர் ஜி......

சத்யபிரபாகரன் - நம்ம ஹீரோ, ஆரம்பத்தில் பால் பன் போல பழமா இருந்தாலும், சத்யா டேய்?????

ஆனாலும் சரியான சொதப்பல் மன்னன், அவனோட ஒரு சொதப்பல் தான் கதை ஓட மெயின் டுவிஸ்ட்டே????.

அவன் காதல் யாரோட அப்படினு ரொம்ப லேட்டா தான் புரிஞ்சிக்கறான்????????

மகிழ் - தென்றல் போல இவ காதல் ரொம்ப மென்மையா இருந்தது????..

ஆனாலும் இவளுக்கு இப்படி ஆகி இருக்க வேணாம்?????

மலர் - இவ காதல் குட்டி சூறாவளி தான், அது ஒரு அழகுனா, இது பேரழகு?????

கண்டிப்பா இவளோட பிரபா ரொம்ப லக்கி, இவளோட காதல் கிடைக்க????.

மகிழன் - இவனை ரொம்ப பிடிச்சது, மலர் மேல இவன் வெச்ச பாசம்?????

பிரபு - நல்ல ப்ரெண்ட் மலருக்கு????, சின்ன வருத்தம் இவனுக்கு ஐஸுவா ???

பாவமா இல்லையா இவனை பார்த்து ரைட்டர் ஜி......

கீதா & ஐஸு - குட்டி வில்லிங்க, அப்ப அப்ப வந்து நோஸ் கட் வாங்கிட்டு போவாங்க?????

அப்பறம் ரெண்டு பக்கம் அம்மா அப்பா அப்படினு நிறைவான குடும்ப காதல் கதை ❤️❤️❤️❤️❤️

ஜி, கதிர் ஓட அண்ணன் குடும்பம் அப்படினு ரெண்டு இடத்தில் சொல்லி இருக்கிங்க, அவங்க எல்லாம் யாரு என்னனு எந்த டிடைலும் இல்ல.....

அவங்க பேரு கூட இல்ல????????

கடைசில பிரபுக்கு ஐஷ் அப்படிகர மாதிரி கதையா முடிச்சிட்டிங்க, ஆன ஒரு இடத்தில் அவ வேற யாரையோ லவ் பண்றேன்னு சொல்லி இருப்பா, அவன் என்ன ஆனானும் சொல்லவே இல்லையே ஜி......

அடுத்த கதையில் இந்த மாதிரி சைடு கேரக்டர்ஸ் பார்ட்டையும் பாருங்க ஜி.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி ????
 
#நறுமுகை_நிலா_காலம்
#nnk27

#ஆகாய_நிலா
#நிலவுக்கு_ஆகாசத்தின்_விமர்சனம்

வணக்கம் நண்பர்களே,

இன்று நம் டாப் 10 விமர்சனத்தில் "விழிகளின் வழி(லி)யே" கதையை பார்க்கலாம்.

* கதையின் ஆரம்பமே ஒரு திருமணத்தில் தான் ஆரம்பமாகிறது அதுவும் ஒரு குழந்தையுடன், ஆனால் பெண்ணின் பெயரை சொல்லாமல் ட்விஸ்டுடன் கொடுத்திருக்கிறார், எழுத்தாளர்.

* இரு நாயகிகள், மற்றும் ஒரு நாயகன் என்று கதை பரபரப்புடன் தொடர்கிறது.

* பாதி கதை கடந்தகாலம், மீதி கதை நிகழ்காலம் என்று இரு காலங்களிலும் புகுந்து விளையாண்டிருக்கிறார், ஆசிரியர்.

* 3,4 அத்தியாயத்தில் கதையின் போக்கை ஓரளவு கணிக்க முடிந்தாலும், எழுத்தாளரின் எழுத்துக்களால் கதை அழகாகவே நகர்கிறது.

* P என்ற ஒற்றை எழுத்தால், சற்று நம்மை குழப்பி விடுகிறார், ஆசிரியர்.

* மேலும் இந்த கதையில் ஒரு கதாபத்திரமாகவே உடன் வரும் "விழியின் பார்வை", நாயகன் அவனது உண்மையான காதலை உணர உதவுவது, ரசிக்கும் படி இருந்தது.

* கீதா, சீதா போன்ற வில்லிகளின் நயவஞ்சகத்தில் மாட்டாமல் நாயகன் நாயகியை கரம் பிடிப்பது, அருமை.

* சூர்யா, பிரபு போன்றோர் நல்ல நண்பர்களாக கதையில் பயணித்தனர்.

* நாயகியுடன் ஒட்டி பிறந்த இரட்டை சகோதரனான மகிழ் கதாபாத்திரம் கதையில் பேசப்பட வேண்டிய ஒன்று.

மொத்தத்தில், "விழிகளின் வழி(லி)யே", விழிகளால் காதல் கணைகளை நாயகி தொடுக்க, நாயகனிடமிருந்து கிடைப்பது வழியா அல்லது வலியா என்று கதையை சிறப்பாக கொடுத்திருக்கிறார், எழுத்தாளர்.

நிலாக்கால போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நிலா கால மலரே
 
விழிகளின்
வழி (லி )யே ....
( NNK _ 35 )

குறளின் வழியே _
தன் குரலை பதிக்கும் எழுத்தாளர்....

உன் பார்வையை
என் இதயகூட்டில் சேமிக்கிறேன்
என் இதயம் உனை உணர்கிறது
என் விழி உனை மறைக்கிறது...
என் செய்வேன் கண்மணியே...

பார்வை பார்க்கும்
பாவையில் உணரும் காதல்
பாவையை கண்ட பிறகு
பார்வையில் உணரவில்லையே....

திருமண பத்திரிக்கை கொடுக்கும் போது
திடிரென்று பார்வையில் உணர்ந்த காதல்
தன்னில் சரிபாதியாக
போகும் பெண்ணிடம்
தன்னால் உணர முடிய வில்லை...

திருமணம் சில காரணங்களால்
தடைபட்டு நிற்க....
தன் வீடு எதிரே இருக்கும்
தன்னவளின் மேல் காதல் கொள்ள ....
தடைகளை மீறி
திருமணம் செய்து
இருமனம் ஒருமனமாய் வாழும்
இதயங்கள்
இடையே பிரிய......

இனி தன் காலம்
இதயத்தில் இருப்பவளின்
இனிய நினைவுகளும்
இதமாய் இருக்கும் குழந்தையும்...

இடி போல....
இன்னொருத்தி அவன் வாழ்வில்..
இவனின் மகளுக்காக
இன்னொரு திருமணம் ......

துணையை இழந்தவனுக்கு துணைவியின் தங்கை
தடை செய்ய வழி இல்லாமல்
திருமண பந்தத்தில் இணைய
தாங்க முடியாத வலி....
தீர்வு என்னவோ....
தவிக்கும் இரு உள்ளங்கள்.....

அத்தைகளுக்கு எல்லாம்
அறிவே இல்லையா.....
அண்ணன் என்றால்
அடிமைகளா????
அவர்கள் கூறும்
அனைத்தையும்
அப்படியே நம்ப...

பேர் குழப்பங்கள் தான்
கதையின் டுவிஸ்ட்....
சத்யா நிலா....
கரண் மகிழ்.....
பிரபா மலர்...
சத்யா சூர்யா நட்பு அருமை....

மகிழன் மலர்
ஒரு கொடியில் பூத்த
இரு மலர்கள்....
இவர்களின் புரிதல்
சொல்லாமல் புரிந்து கொள்வதும் சொல்லிய பின்னும்
புரிந்து கொள்வதும் சொர்க்கமான பந்தம்......

பிரபு ரம்யா
மகிழன் மலர்
காலேஜ் நட்புக்கள் சூப்பர்....

வில்லனாய் பிரசாந்த்....
வில்லனாய் வந்தாலும்
விலகி இருந்த
இரு மனங்களை சேர்த்த விரும்பியவளின் மனதை விளங்கிக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைத்து
தந்ததுக்கு நன்றி வில்லன் சார்....

அண்ணன் சத்யாவின்
அருமை தங்கை வேணி....
அவளின் பாசத்தில் தான்
அண்ணனின் வாழ்வில்
அனைத்து திருப்பங்களும்.....

பிள்ளைகளின் மனதை
படித்த( பிடித்த)
பெற்றோர்கள்....
பார்த்து பார்த்து செய்யும்
பாசமான பெற்றோர்கள்.....
அம்மா அப்பா
அனைவரும் அருமை...

இதயத்தின் ஓசையாய்
இந்த காதல் கதை ...

வாழ்த்துக்கள் சகி 🌜❤️💐💐💐💐
 
Thank you sis. அழகான விமர்சனம். மிகவும் ரசிச்சு படிச்சேன். இவளோ அழகான விமர்சனம் எதிர்பார்க்கல. Goosebumps moment. Once again thank you so much🥰🥰🥰
 
Lufa Novels

Moderator
Zeenath sabeeha sis review for my story

#NNK
#விழிகளின்வழி(லி)யே
#NNK35
அட அட அட என்ன சொல்வது அருமையான கதை 👏👏👏
சத்யா..கரன்.. பிரபா.. மகிழ்..மலர்.. நிலா.. என அனைவரும் மனதில் தங்கி விட்டார்கள் 🥰 தன் மீது அதீத காதலாக இருக்கும் பெண் அவளை விடுத்து ஆண் அவனின் பார்வை மாறி போனது விதியின் சூழ்ச்சியோ.. 😔 கை சேரவே சேராது என பெண்ணவள் மரணத்தையும் ஆவலோடு எதிர்நோக்கும் தருவாயில் அவள் கையில் வந்து சேருகிறது அவளோடு அவள் எதிர்பார்த்த அவளின் காதலும் அதனுடனான இனிமையான வாழ்வும்... 🥰 மகிழன்... அருமையான கதாபாத்திரம்... தன்னுடனே ஒட்டி பிறந்த பெண் அவளின் மேல் இவன் கொண்டுள்ள பாசமும் கண்ணின்மை போல அவளை காப்பதும் அருமை👏👏 பிரபு... மற்றும் ஒரு அருமையான கதாபாத்திரம்.. ஆசிரியருக்கே பாடம் எடுத்த விதம் சூப்பர் 👏👏👏 வெற்றி பொட்டில் அடித்தது போல இவனின் விளக்கமும் அருமை 🥰 👏 சூர்யா... நம் நாயகனை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான் சிவா உடன் சேர்ந்து இவன் அவனை கலாய்ப்பது சிரிப்பு 😀
பிரபுவின் பார்வை ஏன் ஐஸ்வர்யாவின் மேல் போகிறது 🤔🤔 இரண்டாம் பாகத்திற்காக வெயிட்டிங் 🥰 தெளிவாகவும் அழகான எழுத்து நடையோடும் தொய்வில்லாமலும் கதையை நகர்த்தி சென்ற விதம் அருமை 👏👏 நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰💐❤️ இது உங்களின் முதல் கதையாக நம்ப முடியவில்லை 👏👏👏🥰
GOOD LUCK DEAR 💕🥰💐
 
Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

#Apple review

#நிலாக்காலம்

#விழிகளின் வழி(லி)யே!

சத்யபிரபாகரண் - இவன் காதல் உண்மை.. ஆனா காதலித்தவ யாருனு தெரியாம போனது தான் விதி போல.. நிலா மேல வெச்ச காதல் தான் உண்மைனு மலரை விட்டு விலக நினைச்சு கடைசில அவனோட உண்மைகாதல் கூட சேர்ந்ததுல ரொம்ப சந்தோசம்..

நிலா - கரண் சார் கரண் சார்னு சத்யாவை காதலிக்க ஆரம்பிச்சு.. பெத்தவங்க சம்மதத்தோட அவனை கரமும் பிடிச்சு.. இவங்க காதலுக்கு அடையாளமா ஒரு பொண்ணும் பிறந்ததும் இவளோட முடிவு😒😒😒😒 மனசை கனகனக்க தான் வெச்சுச்சு..

மலர் - இவளை என்ன சொல்ல.? இவ பிரபா மேல வெச்ச காதலு உண்மை.. அதுக்காக இவப்பட்ட கஷ்டமும் அதிகம்.. அவளோட பிரபா அவகிட்ட நெருங்குனப்ப எல்லாம் இவ அழுததை பார்த்து நான் கூட இவளுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்லனு நினைச்சுட்டேன்..

அப்பறம் பார்த்தா நான்தான் பெரிய பல்பா வாங்கிட்டேன்.. அதுவும் பிரபாவை விட்டா பாருங்க ஒரு அறை ஹஹஹஹஹஹ சிங்கப்பெண்ணேனு பாட்டு போட மறந்துட்டாங்க போல ரைட்டர் மேடம்..

சரி விடு நான் போடறேன்.. இனி இப்படி பேசுவீயா பேசுவீயானு உன் பிரபாவை நாலு மிதி மிதிக்கவும்.

மகிழன் - எப்பா ராசா நீ ஏன் குறுக்கமறுக்க அப்பப்ப ஓடிட்டு இருந்த.. நீ வந்ததும் தெரில கிளம்புனதும் தெரில சரி விடு உனக்கு தனியா கதை இருக்குனு ரைட்டர் சொல்லிருக்காங்க அப்ப பார்த்துக்கலாம்..

சூர்யா - வேணி : இவங்க கதாப்பாத்திரம் அருமை.. சத்யாவுக்கு எப்பவும் துணையா நின்ன சூர்யாவோட நட்பு😍😍😍

விழிகளின் வழி(லி)யே உண்மையாவே வலி சத்யாவுக்கும் மலருக்கும் தான்.. எதுவுமே தெரியாம நிலா வாழ்ந்துட்டா.. கடைசில அவங்க வலி மறந்ததுல😍😍😍😍 மீ ஹேப்பி..

கதை அருமை டியர்😍😍 போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் டியர்😍😍😍
 
🤝🤝Thank you so much sis… you make my day beautiful 😍 I’m happy for your review😍😍
 
Lufa Novels

Moderator
Mohanraj brother review

நிலா கால மலரே சகோதரி எழுதிய காதலின் வ(ழி)லியே.

இக்கதையை படிப்பதற்கு மிக முக்கிய காரணம் Zeenath Sabeeha அக்காதான்.அவங்கதான் இந்த கதையை தன்னோட one of the favourite னு போட்டு இருந்தாங்க.

அக்கா எதனால அந்தமாதிரி போட்டு இருந்தாங்கனு படிச்சி பாத்தாதான் புரியுது.சும்மா கிழி கிழி கிழினு கிழிச்சி இருக்காங்க எழுத்தாளர்👌👏👏.

சத்யா நம் கதையின் நாயகன்.நாயகனுக்கு நாயகி வேணும்ல அவங்கதான் மகிழ்நிலா.இருவரும் தங்கள் உள்ளங்களை இடம்மாற்றி காதலித்து திருமணம் செய்துகொள்ளப்போகும் ஜோடிப்புறா.இவங்க காதலிக்கிறப்ப அடிக்கிற கூத்து இருக்கே.நிலா புல்லட்ல ஏறி ஒக்காந்த உடனே ரெண்டு பேரும் காதல வெளிப்படுத்தி, சைக்கிள் வெச்சிட்டு சுத்திட்டு இருக்க சிங்கிள்களை வெறுப்பேத்துவாங்க.

சத்யாவோட அப்பாதான் கதிர்வேல் அவரோட தங்கச்சியோட பொண்ணுதான் ஐஸ்வர்யா.இவங்க சத்யா மகிழ்நிலா கல்யாணத்தை தடுக்க நினைக்குற கல்ப்ரிட்ஸ்.இந்த ஐஸ்வர்யாவ சத்யாவுக்கு கட்டி வைக்க ஆத்தாளும் பொண்ணும் போட்ற ப்ளேன் இருக்கே.எல்லாத்தையும் சரியா பண்ணவங்க அந்த மண்ட மேல இருக்க........அதேதாங்க குட் கேட்ச்🤩🤩.

காரியம் முடியாம எதுக்கு ப்ளேன வெளியில பேசிக்கனும்.அத ஒரு நல்ல உளவாளி படம் பிடிச்சி கதிர்வேல் கிட்ட காட்டிட்டான்.அப்புறம் என்ன செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மாதான்😅.

எப்டியோ நம்ம நாயகன் சத்யாவுக்கும் நிலாவுக்கும் நல்லபடியா கல்யாணம் நடந்தாச்சி.கல்யாணம் ஆன உடனே என்ன நடக்கும் முதலிரவு.முதலிரவா...அந்த வார்த்தை மறுபடியும் சிங்கிள்களை வெறுப்பேற்றிய காரணத்தால் அங்குட்டு வேணா இங்குட்டு போவோம்.அதுவும் சரிதான் வாங்க போவோம்😅.

இப்ப ஸ்ட்ரைட்டா கொழந்த பொறந்துடிச்சி.அதெப்டி..அது அப்டிதான்.இதுக்கப்புறம் பல நிகழ்வுகளை திருப்பங்களுடன் எழுத்தாளர் கொண்டு செல்லும் விதம் படுநேர்த்தி👌👌.

இக்கதையை திரைப்படமாக எடுத்தால் block buster ஹிட்டுதான்.எழுத்தாளரின் கற்பனைத்திறனுக்கு மனம் நிறைந்த க்ளாப்ஸ்👏👏👏👏.

எழுத்தாளர் நிறைவுப்பகுதி கிட்ட முதலிரவுக்கு ஒரு கவிதை எழுதி இருப்பாங்க.இப்போ இந்த கவிதை சிங்கிள்களை வெறுப்பேத்தல.ரசிக்கும்படியா ரொம்பவே நல்லா இருந்துச்சி🤩

"ஈருடல் இணைந்து ஓருடலாய் பூவின் மீது மோதும் தென்றலாய் அவளைக் கையாண்டான்.அவளுக்கோ தலைவனின் கை வண்ணத்தில் அவளின் மஞ்சள் நிறம் அவளின் காதுவரை சிவப்பாக மாறியது.அவன் கைகள் யாழ் மீட்டுவது போல அவளை மீட்ட அவளின் பெண்மை பூப்பூக்க தேன்குடிக்கும் வண்டாய் மாறினான் மன்னவன்.விடிய விடிய கட்டில் யுத்தமும் இதழ் யுத்தமும் நடத்தி தங்களது வாழ்க்கை கதையை இருவரும் மாறி மாறிப் பேசிக் கீழ்வானம் சிவக்கும்போது சோர்வாகக் கண்ணயர்ந்தனர் இருவரும்".

தரம்👌👏👏👏👏👏👏👏👏👏👏👏

இந்த முதலிரவுக்கவிதை யார் யாருக்குள்ளனு கதைய படிச்சிட்டு தெரிஞ்சிக்கோங்க.முழுக்க முழுக்க திருப்தியடைந்த கதை.கதையின் ஆசிரியருக்கு நல்வாழ்த்துக்கள்🎊🎉🤩.வெற்றி பெறவும் நல்வாழ்த்துக்கள்🥳🥳
 
Last edited:

Lufa Novels

Moderator
#நிலாக்கண்கள்_review -09🌹

#NNK35

#விழிகளின்_வழி(லி)யே

அழகான காதல் கதை❤❤❤❤❤ ஒருவகையில போராட்டங்கள் நிறைந்த வலியுடன் கூடிய காதல் கதையும் கூட😔😔😔

முதல்ல ரைட்டருக்கு ஒரு சல்யூட் கதை ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்துச்சு.💐💐💐👏👏👏👏👌👌👌👌❤❤❤😊😊😊

தன்னை பின்தொடர்ந்த பாவையின் பார்வையில் காதல் கொண்டு மகிழ்நிலாவை பெற்றோரின் சம்மத்துடன் கரம் பிடிக்கின்றான் நாயகன் சத்யபிரபாகரண். காதல் பறவைகள் ரெண்டும் சந்தோசமாய் வானில் சிறகடித்துப் பறக்க அவர்கள் காதலுக்குச் சாட்சியாய் குட்டிக்குருவி ஒன்று அவர்கள் கூட்டுக்குள் வரும்வேளை தாய்ப்பறவை மொத்தமாய் அவர்களை விட்டுப் பிரிய தவித்து நிற்கிறான் அவளின் காதல் கணவன். நாட்கள் வருடங்களாக நிலவின் தங்கை மகிழ்மலரை குழந்தை ரியாவிற்காக சத்யனுக்கு இரண்டாந்தாரமாய் கட்டிவைக்க அவளோ பெற்றோருக்காகவும் குழந்தைக்காகவும் அவனை திருமணம் செய்துகொள்கிறாள். நிலவை மறக்கமுடியாமலும் மலரை ஏற்க முடியாமலும் தவித்துப் போகிறான் சத்யன். அவனை மீறி மலரை நெருங்கும்போது நிலாவின் ஞாபகத்தில் அவளுக்கு துரோகமிழைப்பதாய் தன்னையே வருத்திக் கொள்கிறான். மலருடன் ஒட்டிப்பிறந்தவனான மகிழனுக்கு இத்திருமணத்தில் விருப்பமின்றிப் போக எப்போதும் சத்யனுடன் மல்லுக்கு நிற்கிறான். இதற்கிடையில் மலரின் நண்பன் பிரபு அவளை ஒருதலையாய் காதலிக்க, மலரும் அவனைத்தான் காதலிக்கிறாள் என தவறாக கருதும் சத்யன் அவளை அவள் காதலுடன் இணைத்து வைக்க முடிவெடுக்கிறான். ஆனால் அதில் அவன் வலியையும் உணர்கிறான். இறுதியில் மலரின் மனதில் ஆரம்பத்திலிருந்து பிரபாவாக தான் மட்டுமே இருந்திருக்கிறோம் என்பதை பிரபுவின் மூலம் அறிகின்றான் சத்யன். அதுவும் தன்னைத் தொடர்ந்தது நிலவவளின் பார்வையல்ல மலரானவளின் பார்வைதான் என்பதை அறிந்ததும் தான் காதல் கொண்டது மலரைத்தான் தன் தவறான புரிதலால் நிலாவை திருமணம் செய்து மலரை வருந்தச் செய்திருக்கிறோம் என கவலையும் கொள்கிறான். இறுதியில் இருவரும் சந்தோசமாக வாழத் தொடங்குகின்றனர்.

சத்யபிரபாகரண் - வாவ் இவனும் இவன் காதலும் ❤❤❤👌👌👌

மகிழ் நிலா- அவளின் கரணை காதலிச்சு❤❤ பெத்தவங்க சம்மதத்தோட அவனை திருமணம் செய்து இன்பமா வாழ்ந்தவளுக்கு முழுவதுமாய் அவன்கூட வாழ கொடுத்துவைக்கல்ல😭😭😭😭 ஆனால் கொஞ்ச காலமானாலும் நிரஞ்ச வாழ்க்கை வாழ்ந்துட்டுப் போயிட்டா🙂🙂🙂❤❤

மகிழ் மலர் - தன் பிரபாவை கண்ட நொடி காதல் கொண்டு பார்வையால் அவனை தொடர்ந்து அதை உணர்ந்தவன் தன்னை தேடிய பொழுதுகளில் தமக்கையின் பின் மறைந்து கொள்பவள் காதலும் தமக்கையின் திருமணத்தால் கைநழுவிப்போக இறுதியில் அவளின் உண்மைக்காதல் மீண்டும் அவள் கை சேர்கின்றது.

மகிழன் - சுருங்கச் சொல்லின் சிறந்த சகோதரன்💙💙

சூர்யா- சத்யனை நன்றாகப் புரிந்து கொண்ட நல்ல நண்பன்💛💛

நாயகன், நாயகிகளின் மொத்தக்குடும்பமும் சூப்பர்👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹

கீதா உடன்பிறப்பின் பாசத்தை தனக்கு சாதகமா பயன்படுத்திக்க நினச்சா கீதாவின் உண்மை காரணம் தெரியாம சீதாவும் ஒத்து ஊதினா. பட் கடைசியில கெட்டது விலகி நல்லது சேர்ந்திடுச்சு🤗🤗🤗

ஐஸ்வர்யா வில்லியா வந்தாலும் இறுதியில அவளை சோகமா உட்கார வச்சுட்டீங்க👏👏👏

லாஸ்ட்டா அந்த முதலிரவுக் கவிதை சூப்பருங்க🤗🤗🤗

விழிவழியே வலி உணர்ந்து, இறுதியில் அவர்கள் காதலால் வலி மறந்ததும்👌👌❤❤❤

தலைப்பு🌹🌹🌹👌👌

ரைட்டர்ஜீ✍✍✍

போட்டியில் இக்கதை வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐
 
Top