எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பிருதுவி பிரளயம் - கருத்து திரி

NNK-40

Active member
ஹாய் டியர்ஸ் 😍 இங்கு "பிருதுவி பிரளயம்" கதை பற்றிய தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
 
அருமையான எபி!!... அவனுக்கு யாரோட லவ் ஃபெயிலியர்??... கடைசில அவன் பெயரை சொல்லாமலே போய்ட்டானே!!??... இந்த கொலை எதுக்கு???... யார் பன்னுனது???... இன்ட்ரஸ்டிங்!!... வாழ்த்துகள்!!..
 
ஆரம்பமே சஸ்பென்ஸ் கொலை அதிருது.வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்
 
அருமையான எபி!!... அவனுக்கு யாரோட லவ் ஃபெயிலியர்??... கடைசில அவன் பெயரை சொல்லாமலே போய்ட்டானே!!??... இந்த கொலை எதுக்கு???... யார் பன்னுனது???... இன்ட்ரஸ்டிங்!!... வாழ்த்துகள்!!..
😍முதல் கருத்து😍😻நன்றி நன்றி சகி

சீக்கிரம் எல்லாம் தெரியவரும் சகி❤
 
Interesting start 🤩
ஹீரோக்கு லவ் failure ஆ.... 😔

துரத்தி வந்து அட்வைஸ் எல்லாம் பண்ணிட்டு போலீஸ்ன்னு தெரிஞ்ச உடனே எஸ்கேப் ஆயிட்டான்... 🤭🤭🤭😅😅 யாரா இருப்பான்... 🤔

ஈஷ்வர் சூப்பர் 😍😍😍
 
நன்றி சகி 😻ஹாஹா போலிஸ்னாலே பயம் தான🙊
 
அப்படி என்ன இருந்திருக்கும்???... உங்க கதாப்பாத்திர பெயர்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு!!... இன்ட்ரஸ்டிங்!!..
நன்றி நன்றி சகி😍
 
டாக்டரா பார்த்து கொலை செய்கிறானா?கொலைகாரன்.அப்பாவும் சம்பந்தப்பட்டு இருப்பாரோ
 
நன்றி அக்கா😍இருக்கலாம் அக்கா...அப்பாவா ?
 
தணிகை 😅😅😅 ரொம்ப லேட் பிக்கப்பு... 🤭

அப்போ கொலைகாரன் சீரியல் கில்லர் ஆ.... 😱

சொக்கலிங்கம் என்ன கண்டுபிடிச்சாரு... 🤔
 
ஈஸ்வர் கல்யாணம் ஆயிடுச்சா... லவ் failure ல இருந்தானே... 🤔பொண்டாட்டியை பார்க்கிறதுக்கு தான் இப்படி அவசரமா ஓடி வந்தானா... 🤭

சொக்கலிங்கம் அவனோட அப்பாவா... லாஸ்ட் எபிலயே சந்தேகம் வந்தது இவங்க ஏட்டிக்கு போட்டியா பேசுறதை பார்த்து... 😁 குடும்பமா சேர்ந்து கேஸை கண்டுபிடிக்கப் போறாங்க.... 😅😝

உலகேஷ்வரன் உடையாள் நல்லா இருக்கு.... 😍

யாழ் கேஸ்ல தான் இந்த பச்சையை பத்தி தெரிஞ்சுகிட்டேன் போல.
... சரவணன் வேற ஆபத்துல இருக்காரு எப்படி கொலையாளியை கண்டுபிடிக்கப் போறான்... 🧐🧐🧐🧐🧐
 
ரொம்ப ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா கொண்டு போறீங்க!!... யாழ் ஏன் தாமதிக்கனும்???... சரவணன் ஏன் ஓடனும்!!???... அடுத்த எபிக்கு வெயிட்டிங்!!..
 
தணிகை 😅😅😅 ரொம்ப லேட் பிக்கப்பு... 🤭

அப்போ கொலைகாரன் சீரியல் கில்லர் ஆ.... 😱

சொக்கலிங்கம் என்ன கண்டுபிடிச்சாரு... 🤔
நன்றி அக்கா❤😻
 
ஈஸ்வர் கல்யாணம் ஆயிடுச்சா... லவ் failure ல இருந்தானே... 🤔பொண்டாட்டியை பார்க்கிறதுக்கு தான் இப்படி அவசரமா ஓடி வந்தானா... 🤭

சொக்கலிங்கம் அவனோட அப்பாவா... லாஸ்ட் எபிலயே சந்தேகம் வந்தது இவங்க ஏட்டிக்கு போட்டியா பேசுறதை பார்த்து... 😁 குடும்பமா சேர்ந்து கேஸை கண்டுபிடிக்கப் போறாங்க.... 😅😝

உலகேஷ்வரன் உடையாள் நல்லா இருக்கு.... 😍

யாழ் கேஸ்ல தான் இந்த பச்சையை பத்தி தெரிஞ்சுகிட்டேன் போல.
... சரவணன் வேற ஆபத்துல இருக்காரு எப்படி கொலையாளியை கண்டுபிடிக்கப் போறான்... 🧐🧐🧐🧐🧐
லவ் பெயிலியர் லாம் ஓவர் ஓவர் 😜
நன்றி நன்றி அக்கா❤ கொலையாளியை அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க விட்டுறுவோமா நாம?🙊😛🙈
 
ரொம்ப ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா கொண்டு போறீங்க!!... யாழ் ஏன் தாமதிக்கனும்???... சரவணன் ஏன் ஓடனும்!!???... அடுத்த எபிக்கு வெயிட்டிங்!!..
😻நன்றி சகி... உங்க இரண்டாவது கேள்விக்கு விடை இன்னிக்கு எபில தெரிஞ்சிடும்😻
 
முன்கதை நல்லா இருக்கு... இப்போ நடக்குற கொலைகளுக்கும் பிருதுவிக்கும் ப்ரபஞ்சனுக்கும் சம்மந்தம் இருக்கும் போல...🤔

ரொம்ப பொறுமையா நிதானமா கொலை பன்றானே... டாக்டர் பெருசா எதோ பண்ணிருக்கணும்.... 🙄

மிஸஸ். உலகேஷ்வரன் புத்திசாலி தான்... 😍 அஞ்சு நிமிஷத்துல இவ்வளவு கெஸ் பண்ணிருக்கா.... தணிகை கவனிக்காததை சரியா கவனிச்சு கேட்டா.... 👍

அப்போ அந்த பழைய கேஸ் mla பையனா.... 🧐
mla பையன், டாக்டர், இப்போ இன்ஸ்பெக்டர் காணோம்... 😱

கொலைகாரனே இவங்களுக்கு clue குடுத்து வரவச்சிருக்கானோ.... 🧐🧐🧐

செம இன்ட்ரெஸ்டிங்கா போகுது ஸ்டோரி... 🤩🤩🤩🤩🤩🤩🤩
 
வாவ் 😻 இவ்வளவு பெரிய கருத்து பகிர்வு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா😻❤ இன்னிக்கு அடுத்த அத்தியாயம்வந்துடும்.
 
வாவ்!!... கதை செம இன்ட்ரஸ்டிங்கா போகுது!!... அடுத்து என்னவோ??
😻❤நன்றி நன்றி அக்கா... அடுத்த அத்தியாயம் இன்னும் சில மணிநேரத்துல வந்துடும் கா😻
 
பிரபஞ்சன் தானா ஆல்ரெடி அவன் மேல டவுட் இருந்தது....

கொலைகாரனே எதுக்கு தணிகைக்கு மானவ் போன்ல இருந்து msg பண்ணி இவங்களை இவ்வளவு தூரம் வர வைக்கணும்.. 🤔

ஈஸ்வர் இவ்வளவு கிட்ட வந்தும் பிரபஞ்சனை பார்க்காம விட்டுட்டியே..... 🤷‍♀️
 
பிரபஞ்சன் தான் இதெல்லாம் பன்றானா!??... அவளுக்கு தான் எதாவது ஆகிடுச்சா??.... என்னவா இருக்கும்???..
நன்றி அக்கா😍அவனாவும் இருக்கலாம் கா... அடுத்த அத்தியாயம் ஈவ்னிங் வந்துடும் கா😍
 
பிரபஞ்சன் தானா ஆல்ரெடி அவன் மேல டவுட் இருந்தது....

கொலைகாரனே எதுக்கு தணிகைக்கு மானவ் போன்ல இருந்து msg பண்ணி இவங்களை இவ்வளவு தூரம் வர வைக்கணும்.. 🤔

ஈஸ்வர் இவ்வளவு கிட்ட வந்தும் பிரபஞ்சனை பார்க்காம விட்டுட்டியே..... 🤷‍♀️
அதானா கொலைகாரன் ஏன் இப்படிபண்றான்? ரொம்ப நன்றி அக்கா😍அடுத்த அத்தியாயம் ஈவ்னிங் வந்துடும் கா..
 
அடுத்த கொலையா.... 😱😱😱😱😱😱

உடையாள் அப்பா இறந்திருக்காரு ஆனா அவகிட்ட எந்த ரியாக்ஷனும் இல்லையே அத்தனை மோசமானவரா.. 🤔🤔🤔🤔🤔

கொலையான ஒருத்தர் பேமஸ் டாக்டர்., இன்னொருத்தர் முன்னாள் அமைச்சர்., பழைய கேஸ் mla பையன்., அப்போ முகம் தெரியாத ஒருத்தரும் பெரிய ஆளா தான இருக்கணும்....
🤨
 
நன்றி நன்றி அக்கா😍😍ஆமா ஆமா இருக்கலாம் கா
 
நான் அப்பவே நினைச்சேன்!!... அவன் ஏன் பெயரை சொல்லாமலே போனும்னு??... இன்ட்ரஸ்டிங்!!..
நன்றி நன்றி அக்கா😍 கதையை குழப்பாம கொண்டுபோறேனா ?
 
ரொம்பவே நல்லா கொண்டு போறீங்க
அப்பாடி இப்போ தான் நிம்மதியா இருக்கு.. சுத்திசுத்தி குழப்பி வச்சிட்டனோனு டவுட் வந்துடுச்சு 🙈

நன்றி நன்றி அக்கா❤
 
தணிகை 🤣🤭 மூணு நாளா உன் கூடவே தான் குப்பை கொட்டுறான்... இதுல யோசிச்சீங்களா ன்னா பாவம் அவனும் என்ன தான் செய்வான்.... 😅😅😅

அவன் மட்டுமா நீயும் தான் கொலைகாரன் முன்னாடி வந்தும் பார்க்காம போன் பேசிட்டு இருந்த....🤨

கடைசில பிரபா தானா அது.. 🤓
 
ஹாஹா ஆமா ஈஷ்வரும் கவனிக்கலை🙊.. ஆனா பிரபா தான் கொலைகாரனானு தெரியலையே😛... ரொம்ப ரொம்ப நன்றி அக்கா❤
 
அடேய் தணிகை.... !!!!!🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
மாட்டுனியா... 🤭 உன்னை அவன் திட்டுறதுல தப்பே இல்லை.... கண்ணு முன்னாடி இருந்த போட்டோவையே தவற விட்டுட்ட....
இதுல ரொம்ப இன்டைரக்ட்டா பாட்டெல்லாம் எழுதி போட்டா நீயும் என்ன செய்வ பாவம்... 😅

குப்பைன்னு தூக்கி போட்டுட்ட சரி இப்போ அவன் அந்த பேப்பரை கண்டுபிடிச்சு எடுத்துட்டு வர சொன்னா என்ன செய்வ குப்பைக் கிடங்கா போய் தேடுவியா... 🤪🤪🤪🤪

ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா போகுது ஸ்டோரி... 🤩
நிறைய கெஸ்சஸ் இருக்கு பார்க்கலாம்....

பிரபஞ்சன் இல்லையா பிரபஞ்ச பித்தன் ஆ... 😲
 
நன்றி நன்றி அக்கா😍 ஆமாஆமா பிரபஞ்சபித்தன் தான் 😛
 
பிரபஞ்சன் ஆருத்ரன் என்ன நடந்தது.... 🤔

ஸ்டீபனால தணிகை தப்பிச்சான்... 🤣

எல்லாத்துக்கும் ஆரம்பம் ராகேஷ் கொலை தான் போல.... 🤔

Going very interesting ☺️🤩
 
😻😍நன்றி நன்றி அக்கா❤
 
பிருதுவி அம்மா இறந்துட்டாங்களா....😔

ஈஸ்வர் சூப்பர் guessing .... 👌
சண்முகப் பாண்டியனுக்கு பையனை கொன்னது யாருன்னு தெரிஞ்சு இருக்குமோ.... 🤔
தீரஜ், ராகேஷ், சண்முகம் எல்லாரும் நெருக்கமானவங்களா இருக்கும் போது ராகேஷ் ஏன் தீரஜ் தங்கச்சியை ஏமாத்தணும்...
மஹிஷாவை பார்க்க வர்றது பிரபஞ்ச பித்தனா.... 🧐
 
பிரபஞ்சபித்தனா😯😯😯😯 நன்றி நன்றி அக்கா ❤
 
Yov writer vera level ellaa epis um😍😍😍😍😍😍

Muthalil vantha sivappu sattai than prabajan.....

Athu than annaiku eshwarai Bangalore la paarththathum avan kannil spark vanththu.....

Kolaiyum pannittu avanukku hint um tharaan....

Avanoda pirthuviyai paarkka pona pothu than eetho aagi irukkanum.....

Ava uyiraa ninaikkara nilaththil irunthu mannai alli irukkanum theeraj...

Tip top aa irukkarathu, antha dog ellam prabajanai than kaattuthu....

Yeen eshwarkku help panraan????
 
நன்றி நன்றி அக்கா😻😍இத்தனை பெரிய கருத்து பகிர்விற்கு நன்றி❤ அப்போ எல்லா புள்ளியும் பிரபஞ்சனை நோக்கி நகருறமாதிரி இருக்கோ இப்போ அவனா இருக்குமோ... இருக்கும் இருக்கும்😛😜
 
பிரபஞ்சன் பிருதுவி 😍😍😍😍
பிருதுவி பெயர் என்னவா இருக்கும்.. 🤔 அவ அம்மா பெயரும் பூமிகா இவளுக்கும் பூமி சம்மந்தப்பட்டதா இருக்குமோ....🧐

மணல் திருட்டு கூட்டமா இவனுங்க.... 😱 நான் கூட நில அபகரிப்பு பண்றவனுங்க ன்னு நினைச்சேன்... 😒

பிரபஞ்சன் பிருதுவிக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது 🫤🫤🫤🫤
 
அவளோட பெயருக்கு உங்களோட கணிப்பு சரியா இருக்க வாய்ப்பிருக்கு கா❤ ஆமாஆமா எல்லாமே செய்வாங்க போலயே😞🙊...

தொடர் ஆதரவுக்கு நன்றி அக்கா❤
 
பிரபஞ்சனுக்கு பொசசிவ் வந்து காதலை சொல்லிடுவான்னு நினைச்சு பிளான் பண்ணுதுங்க ரெண்டு அரை டிக்கெட்டும்... 🤣

உடையாள் ஈஸ்வர் அத்தை பொண்ணா..... சச்சிதானந்தன் எவ்ளோ மோசமானவனா இருந்துருக்கான்.... 😡😡😡😡😡
காதல்ன்னு ஏமாந்து கடைசில பொண்ணையும் அவன்கிட்ட சிக்க வச்சுட்டு போயிட்டாங்க சீதா..... அவனை விட்டு பிரிஞ்சதுக்கு அப்புறம் அண்ணன்கிட்ட வந்துருக்கலாம்....

ஈஸ்வர் 🙁🙁🙁 பாவம் உடையாள் வார்த்தைகள் அவனை ரொம்ப ஹர்ட் பண்ணியிருக்கு....
 
ஹாஹா அரைடிக்கெட்டுங்களே தான்😂
அவசரபட்டு வார்த்தையை விட்டுட்டா பாவம்...
நன்றி அக்கா😍
 
Antha pen oda kangal avanai vasikarikkuthu .....

Appa athu yeen yaazh oda ammavaa irukka kudathu?????

Avangalum, avanga kuzhanthai paththinathil ethuvum marmam irukku.....

Twins thane antha penkku?????

Udaiyaalai yaarum kuzhanthaiyaa paarththathu illa thane....

Antha red shirt ivanukku uthava kaaranam yaazh laa kooda irukkalam illa....
 
சூப்பர் சூப்பர் அக்கா.. செம்ம கெஸ்ஸிங்❤ நன்றி அக்கா😍
 
Top