எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜு நிஷாவின் "அல்லி மலர்க் கொடியே!!!" - கருத்து திரி

Sirajunisha

Moderator
Sema ud nisha ka...😍❣️ Rana ku alli bayanthu avan questions kulam answer panura🤭🤭 rana ku alli mela love vanthachu polaye avala pathi visarkuran🙄🙄 story very interesting🤩
waiting for the next ud nisha ka
Ival kindal pannathai avan kettutaney da. Athanal vantha bayam mathu dear
 
S. Sivagnanalakshmi

Well-known member
உங்கள் ஹீரோ எங்கள் அல்லியை ரொம்ப ரசிக்க ஆரம்பித்து விட்டான் பேசிய அனைத்தும் ஞாபகம் வைத்து இருக்கிறான் மனசில் அல்லி வந்ததை எப்போது உணர்வான் dear
 
Mathykarthy

Well-known member
அவன் அல்லி புருஷன் மா... 😂😂😜😜
இந்த update ல ராணாவ பிடிக்குதே.. 🤩 ராணா மனசுல அல்லி புகுந்துட்டா... 🥰 அல்லியோட பாதுகாப்பு பத்தியெல்லாம் கவலைப்பட ஆரம்பிச்சுட்டான்...
அல்லி இப்படி அழுது வைச்சா நம்ம கெத்து என்னாகுறது.. பிரியாணி சாப்பிட்டு தெம்பா ராணாவ திட்டலாம்...
 
Vidhushini_

Active member
அல்லி, ஸ்கூல் டைம்ல எடுத்த உறுதிமொழியை நல்லா கடைபிடிக்கிறமா🤣🤣🤣 உன் ஹிந்தி புலமை😂😂ஆனால், தப்பான நேரத்தில சரியா இராணாகிட்ட மாட்டிக்கிட்ட😂😂😂

இராணாவோட கோபம் சரிதான்; அதுக்கு அவ வாழ்க்கை பற்றி நீ எப்படி முடிவு எடுப்ப? உனக்கு அப்படி பேசணும்னா நேத்ரன்-வாணிகிட்ட சொல்லு.உன் தங்கச்சியை அல்லி கஷ்டப்படுத்துவான்னு நீயா எப்படி தீர்மானமா பேசுற?

Interesting Nisha sis 👍🏼
 
saru

Active member
Inda pulla enna posuku posukunu alluvadu
Alli Rani allava kalakanum ha ha
Analum nee konjam over tan pandra
Hero ku pidikudu pola alliponnu
Kalyanam ore mandapathulaya
 
Hanza

Active member
Enna da Rana… yean avalai than unakku pidikkathe… appuram yean ava enga thangura yaroda thangura ellam visarikkira…. Kumar pathi detail vera… enna possessiveness ah
 
S. Sivagnanalakshmi

Well-known member
படிக்கிறாளா செம dear. டேய் எங்கள் ஆர்மி தலைவியை ரொம்ப படுத்தினேங்க உங்களுக்கு பொங்கல் தான் dear
 
Vidhushini_

Active member
அல்லி, உன் வேண்டுதல் பலிச்சிடுச்சு....விநாயகா, என்னே உன் மகிமை🤣🤣🤣

என்ன சிஸ், ஜாலியா எபி கொண்டு போய்ட்டு, ending-ல check வச்சிட்டீங்க?... தேதி மாத்தினது யாரோட வேலைன்னு தெரியலையே... பெரும்பாலும் இராணாவா இருக்க வாய்ப்பிருக்கு...

தெளிய வைச்சு, தெளிய வைச்சு அடிக்கிறீங்களே; பாவம் அல்லி.இருந்தாலும் எதிர்பாராததை எதிர்பார்ப்போம்; அதானே நிஷா சிஸ்?
 
Last edited:

Hanza

Active member
Romba mosam intha Vani… 1 m thigathi engagement na appo enna dash ku Alli kitta kekkanum 🙄🙄🙄
Adhuvum oru nal munnadi sollura intha Vani 🤨🤨🤨

Ange pona Kandippa Pavi family ala avalukku avamanam… ana Alli nalla badhiladi koduppa
 
Mathykarthy

Well-known member
அல்லி புவனா கிரேட்.. வேலையும் பார்த்துட்டு குடும்பத்தையும் பார்த்துட்டு படிப்பையும் தொடர்ந்து இருக்காங்க.. 👍
விநாயகம்.. 🤣🤣🤣
வாணி 🤬🤬🤬 எவ்வளவு தான் திட்டுறது... இவங்க இஷ்டதுக்கு தேதி குறிக்கிறதுக்கு அவகிட்ட எதுக்கு கேட்கணும்... தேதி மாறினதையும் முதல் நாள் தான் சொல்வாங்களாம்... அவ்ளோ பிஸி இந்தம்மா... 😈 செய்றதெல்லாம் செஞ்சுட்டு தெரியாம பேசிட்டேன்னு ஈஸியா சொல்லிடுறாங்க..
அல்லியை திரும்ப அவமானப் படுத்த போறாங்களா..🤧 அதுக்கு வாணியும் நேத்ரனும் போதும் ராணா எதுக்கு...
 
saru

Active member
Veliya dairiyama irukavanga mandazhavula kozhiya irupanga
Alli ponnu anda ragam tan hoom
Alli ponnu sir manasula munnadiye nanguram potacha wooow
Lovely update cello
 
S. Sivagnanalakshmi

Well-known member
அல்லி பாவம் . இராணா வந்து எப்படியோ காப்பாற்றி விட்டான் இருந்தாலும் அவள் அவன் முன்னால் கேவலமாக பேசியது கஷ்டமாக இருக்கும். ஆனால் அவளை புரிந்து வைத்து இருக்கிறான்.கொஞ்சல் வேறு.
 
Mathushi

Active member
Super ud👌
alli pavam antha periyamma ena jenmamo theriyala 😡🤮
Rana vanthu alli ah save panittan💕
alli ah confirm ah rana love panuran avala epudilam konjal panni aruthal paduthurane😍 avanga love pathi therinjuka waiting nisha ka
 
Last edited:

Beaula Mariyappan

Active member
எத்தனை செல்லம்!
எத்தனை தங்ககட்டி!
எத்தனை அம்முகுட்டி!
எத்தனை உச்சந்தலை முத்தம்! என்று இருவருமே அறியா!
எத்தனை முறை நான் வாசிக்க! வாசிக்க வாசிக்க சலிக்கவில்லை ..😍😍😍😍😍😍😘😘😘😘
 
Last edited:

Mathykarthy

Well-known member
யார் இந்த பெரியம்மா.. எதுக்கு அல்லி மேல இவ்வளவு வஞ்சம்.. 😡😡😡😡 ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாங்க.. 😈
ராணா ஸோ ஸ்வீட்.. 🥰🥰🥰🥰 எவ்ளோ கொஞ்சல்ஸ்.. 😘😘 அல்லி பாவம்... waiting for next ud..
 
Vidhushini_

Active member
இன்னும் எவ்வளவுடா சொந்தம்ன்ற பெயர்ல அல்லியைக் கஷ்டப்படுத்துவீங்க?😡😡😡

ராஜி அம்மாவைப் பேசினது இவ தப்புன்னா, யாருன்னு தெரிஞ்ச பிறகும் இவ்வளவு தரம் தாழ்ந்து வன்மத்தை வெளிப்படுத்துற நீங்க high class 😒; நல்லா இருக்கு உங்க நியாயம்😡😡😡.

தைரியமானவங்களா இருந்தாலும், சூழ்நிலை கையறு நிலையா இருந்தா ஒரு கட்டத்தில பலவீனமாகிடுவாங்க. ஆனால், அல்லி அப்பவும் ஓரளவு சமாளிச்சு நின்னுட்டா.

இராணா, சமயத்தில் உன்னோட ஆறுதல் அல்லியைத் தேற்றுச்சு.இதை இவங்க ரெண்டு பேரும் உணர எத்தனை எபிசோட் போகணுமோ?🤷‍♀️

இன்ட்ரெஸ்டிங் நிஷா சிஸ்.
 
Hanza

Active member
Ethe Chellama??? Thangama??? Ithu eppo irunthu???

Rana periyamma kitta Raji pulambi iruppanga polirukke…

Kavin kitta pesinappo Rana vandhu pathuttu jealous aavan nu ninaichen.. aana ivan enna ipdi irukkan… 🤭🤭🤭 payapulla kownthuttano
 
Sirajunisha

Moderator
உங்கள் ஹீரோ எங்கள் அல்லியை ரொம்ப ரசிக்க ஆரம்பித்து விட்டான் பேசிய அனைத்தும் ஞாபகம் வைத்து இருக்கிறான் மனசில் அல்லி வந்ததை எப்போது உணர்வான் dear
Wait and watch Lakshmi dear 😜😜
 
Sirajunisha

Moderator
அவன் அல்லி புருஷன் மா... 😂😂😜😜
இந்த update ல ராணாவ பிடிக்குதே.. 🤩 ராணா மனசுல அல்லி புகுந்துட்டா... 🥰 அல்லியோட பாதுகாப்பு பத்தியெல்லாம் கவலைப்பட ஆரம்பிச்சுட்டான்...
அல்லி இப்படி அழுது வைச்சா நம்ம கெத்து என்னாகுறது.. பிரியாணி சாப்பிட்டு தெம்பா ராணாவ திட்டலாம்...
ஆமாம். இப்படிக்கு பிரியாணி சாப்பிடும் சங்கம் 😜😜
 
Sirajunisha

Moderator
அல்லி, ஸ்கூல் டைம்ல எடுத்த உறுதிமொழியை நல்லா கடைபிடிக்கிறமா🤣🤣🤣 உன் ஹிந்தி புலமை😂😂ஆனால், தப்பான நேரத்தில சரியா இராணாகிட்ட மாட்டிக்கிட்ட😂😂😂

இராணாவோட கோபம் சரிதான்; அதுக்கு அவ வாழ்க்கை பற்றி நீ எப்படி முடிவு எடுப்ப? உனக்கு அப்படி பேசணும்னா நேத்ரன்-வாணிகிட்ட சொல்லு.உன் தங்கச்சியை அல்லி கஷ்டப்படுத்துவான்னு நீயா எப்படி தீர்மானமா பேசுற?

Interesting Nisha sis 👍🏼
நல்லா கேளுங்க Vidhu dear 😏
 
Sirajunisha

Moderator
Inda pulla enna posuku posukunu alluvadu
Alli Rani allava kalakanum ha ha
Analum nee konjam over tan pandra
Hero ku pidikudu pola alliponnu
Kalyanam ore mandapathulaya
தன் மேல் தப்பு இருப்பதும் அது பற்றி இராணாவுக்கும் தெரிந்ததால் பயத்தில் மிரண்டு அழுது விட்டால் Saru dear
 
Sirajunisha

Moderator
அல்லி, உன் வேண்டுதல் பலிச்சிடுச்சு....விநாயகா, என்னே உன் மகிமை🤣🤣🤣

என்ன சிஸ், ஜாலியா எபி கொண்டு போய்ட்டு, ending-ல check வச்சிட்டீங்க?... தேதி மாத்தினது யாரோட வேலைன்னு தெரியலையே... பெரும்பாலும் இராணாவா இருக்க வாய்ப்பிருக்கு...

தெளிய வைச்சு, தெளிய வைச்சு அடிக்கிறீங்களே; பாவம் அல்லி.இருந்தாலும் எதிர்பாராததை எதிர்பார்ப்போம்; அதானே நிஷா சிஸ்?
அதே அதே விது டியர் 😍
 
S. Sivagnanalakshmi

Well-known member
மயங்கி உன் தோளில் தானே விழுந்தால் நீ தானே அவளை தூக்கிட்டு போனாய் இதுக்கு கை படக்கூடாது எடுத்தில் பட்டது அவளைகுழப்பிவிடுகிறாய் டூ மச்
 
Vidhushini_

Active member
வாணிம்மா பிள்ளையோட மனநிலை இப்போதாவது புரிந்ததா?

அல்லியைத் தெளிவா குழப்பிவிட்டுட்டான் இராணா.😂😂😂

அல்லி தெளிவாக இருக்கும்போது, இது புரியவந்தால் இராணா நிலைமை?😂😂😂

அல்லியின் மீதுள்ள இந்த பரிதவிப்பையாவது உணர்ந்தாயா இராணா?
 
Top