ஆரம்பத்தில் நேத்ரன் அல்லியைப்பற்றிய ஆதங்கத்தைப் பவித்ராகிட்ட சொன்னதோட விளைவுதான் இந்த விலகல்.
வித்யா,.......
இவளைப்பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை;
"Walk in their shoes"-னு ஒரு பழமொழி உண்டு.
ஒரு சகமனுஷி-ன்ற உணர்வு இல்லாம, இங்கிதமில்லாமல் தெரிஞ்சே அந்நிகழ்வைப்பத்திப் பேசிட்டு, அதையும் சரின்ற மாதிரி பேசுறவங்க....Waste
சொல்லிக்காம அல்லி & புவனா போய்ட்டாங்கன்னு கோபப்படுற இராணா, ஏன் போனாங்கன்னு யோசிப்பானா?
அல்லி விலகணும்னு முடிவெடுத்தவரை சரி. ஆனா writer
@Sirajunisha sis மனசு வைக்கணுமே....
Interesting epi.