எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சாராவின் ஜீபூம்பா-கருத்துத்திரி

santhinagaraj

Well-known member
ஏன் இப்டி ஒரு சம்பவம் பாவம் அந்த குட்டி பொண்ணு ரொம்ப கஷ்டமா இருக்கு.😔😔

சீக்கிரமே ஆரு லக்கி கல்யாணம் நடந்துடும் போல 😍😍
 
NNK-10

Moderator
என்ன இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு???... எப்படி???... லக்கி, ஆரு கல்யாணம் வந்துரும் போலயே!!..
அந்த சம்பவம் ஜஸ்ட் கதையோட சைட் பார்ட் தான் பா 😁
கல்யாணமா? அதுக்குள்ள எப்படி? ஜீபூம்பாக்கு வேலை வைக்க வேணாமா 🤭
 
NNK-10

Moderator
ஏன் இப்டி ஒரு சம்பவம் பாவம் அந்த குட்டி பொண்ணு ரொம்ப கஷ்டமா இருக்கு.😔😔

சீக்கிரமே ஆரு லக்கி கல்யாணம் நடந்துடும் போல 😍😍
ரொம்ப டிஸ்கிரைப் பண்ண மாட்டேன் டா.. கதை ஃபீல் குட் தான் 🫂

அதுக்குள்ள எப்படி? ஜீபூம்பாக்கு வேலை வைக்க வேணாமா🤭
 
Advi

Well-known member
ஜீபூ மீட் பண்ண வெச்சிருச்சி😍😍😍😍😍

Aww நல்லா போய்ட்டு இருந்த கதையில் இப்படி ஏன்😔😔😔😔😔
 
NNK-10

Moderator
ஜீபூ மீட் பண்ண வெச்சிருச்சி😍😍😍😍😍

Aww நல்லா போய்ட்டு இருந்த கதையில் இப்படி ஏன்😔😔😔😔😔
ஆமா டா 🥰🥳

டோன்ட் வொரிடா.. கதையோட சைட் தான் அது.. மேலோட்டமா தான் அந்த பார்ட் போகும்.. மெயின் பார்ட் ஜீபூ தான்.. ஃபீல் குட் தான்.. டோன்ட் வொரி 🫂
 
kalai karthi

Well-known member
கார்த்தி நல்லவன் இல்லையா?. ஆரூ லக்கி சாரா கியூட் பந்தம்
 
NNK-10

Moderator
கார்த்தி நல்லவன் இல்லையா?. ஆரூ லக்கி சாரா கியூட் பந்தம்
நல்லவனா கெட்டவனா? தெரியலையே டா தெரியலையே🤭

ரொம்ப நன்றிடா 🥳🥳
 
santhinagaraj

Well-known member
6 லக்கி சாரா மூணு பேரோட பாசமும் மும் பிணைப்பு சூப்பர் 👌👌👌

எதே அந்த பிரேஸ்லெட் கார்த்திதா அப்போ கார்த்தி நல்லவன் இல்லையா??
 
NNK-10

Moderator
6 லக்கி சாரா மூணு பேரோட பாசமும் மும் பிணைப்பு சூப்பர் 👌👌👌

எதே அந்த பிரேஸ்லெட் கார்த்திதா அப்போ கார்த்தி நல்லவன் இல்லையா??
ரொம்ப நன்றி டா 🥳

நல்வனா கெட்டவனா? தெரியலையே பா😝🙊
 
லக்கி, ஆரு, பாப்பா மூனு பேரோட உறவும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு!!... கார்த்திக் எப்படி இங்க வந்து சிக்குவார்!!??... இன்ட்ரெஸ்டிங்!!..
 
NNK-10

Moderator
லக்கி, ஆரு, பாப்பா மூனு பேரோட உறவும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு!!... கார்த்திக் எப்படி இங்க வந்து சிக்குவார்!!??... இன்ட்ரெஸ்டிங்!!..
கார்த்திக்கா.. சிக்குவார் சிக்குவார்🤭 பொறுத்திருந்து பார்ப்போம் 🤣
ரொம்ப நன்றி டா 🥳
 
santhinagaraj

Well-known member
எப்படியோ நிலா கிட்ட பேசி கார்த்தி நம்பர் வாங்கிட்டான்.
அடுத்து என்ன பண்ணப் போறான் கார்த்திக் தான் கொலையாலியா நிஜமா??
 
kalai karthi

Well-known member
லக்கி ஆரூ இருவரும் ரசிக்க ஆரம்பித்து விட்டாங்க.லக்கி செம. ஜீபூ செம.
 
NNK-10

Moderator
எப்படியோ நிலா கிட்ட பேசி கார்த்தி நம்பர் வாங்கிட்டான்.
அடுத்து என்ன பண்ணப் போறான் கார்த்திக் தான் கொலையாலியா நிஜமா??
ஆமாடா.. ஒருவழியா வாங்கியாச்சு🤣
இருக்கலாம்🙊
 
santhinagaraj

Well-known member
சீக்கிரமா இலக்கிய நிலாவை ஜோடி செத்து விடுங்கள். இன்னைக்கு சாரா ஜீ பூம்பா மிஸ்ஸிங் 😔😔
 
NNK-10

Moderator
சீக்கிரமா இலக்கிய நிலாவை ஜோடி செத்து விடுங்கள். இன்னைக்கு சாரா ஜீ பூம்பா மிஸ்ஸிங் 😔😔
சேர்த்துடுவோம் பா. அதுக்கான ப்ராஸஸ்ல தானே ஜீபூம்பாவை இறக்கி விட்டிருக்கேன்😁

அடுத்த எபிலயும் அதுக்கு அடுத்த எபிலயும் அவங்க ஆட்டம் தான் பா🥳

ரொம்ப நன்றி டா 🥳
 
kalai karthi

Well-known member
கார்த்தி சந்தேக லிஸ்டில் வந்து விட்டான். லக்கி ஆரூ லவ் வந்து🚶. மகி சூப்பர்.
 
NNK-10

Moderator
கார்த்தி சந்தேக லிஸ்டில் வந்து விட்டான். லக்கி ஆரூ லவ் வந்து🚶. மகி சூப்பர்.
ஆமா டா.. கார்த்தி சந்தேக லிஸ்ட்ல வழுவா விழுந்துட்டான்😶

ரொம்ப நன்றி டா 🥳
 
மகி புது கேரக்டர்!!... கவி👌🏻👌🏻!!... கார்த்திக் சந்தேக லிஸ்ட்ல வந்துட்டான்!!... அடுத்து என்னனு தெரிலையே!!... இன்ட்ரஸ்டிங்!!..
 
NNK-10

Moderator
மகி புது கேரக்டர்!!... கவி👌🏻👌🏻!!... கார்த்திக் சந்தேக லிஸ்ட்ல வந்துட்டான்!!... அடுத்து என்னனு தெரிலையே!!... இன்ட்ரஸ்டிங்!!..
ஆமா டா.. அவனை சந்தேக லிஸ்ட்ல டார்க் பென் வச்சு எழுதியாச்சு🤭

ரொம்ப நன்றி டா 🥳🥳
 
NNK-10

Moderator
ஆரு, சாரா, லக்கி க்யூட்!... மகி, ராகி ரெண்டு பேரும் இப்படி பதறுறாங்களே!!??... கடைசில சொன்னது கார்த்திக் தானா???
ரொம்ப நன்றி டா 🥳
காதல் பதட்டம் டா🤭
கார்த்திக்கா தான் இருக்கும்னு நினைக்குறேன்🤭
 
santhinagaraj

Well-known member
ஜீபூம்பாவின் மந்திர செயல்கள் சூப்பர் 👌👌👌

நிஜமாவே கார்த்திக் தான் கொலையாளியா அவன் மேல தான் சந்தேகம் ரொம்ப வலிக்குது 🙄🙄
 
NNK-10

Moderator
ஜீபூம்பாவின் மந்திர செயல்கள் சூப்பர் 👌👌👌

நிஜமாவே கார்த்திக் தான் கொலையாளியா அவன் மேல தான் சந்தேகம் ரொம்ப வலிக்குது 🙄🙄
ரொம்ப நன்றி டா 🥳

கார்த்திக் மேல தான் ரொம்ப சந்தேகமா இருக்கு.. கார்த்திக்கா தான் இருக்கும் போல டா😁
 
kalai karthi

Well-known member
யாரு அந்த கொலையாளி சஸ்பென்ஸ் போகுது. நிலா லக்கி இரண்டு பேரும் சாரா மேல் அன்பாக இருப்பது அழகுதான்
 
NNK-10

Moderator
யாரு அந்த கொலையாளி சஸ்பென்ஸ் போகுது. நிலா லக்கி இரண்டு பேரும் சாரா மேல் அன்பாக இருப்பது அழகுதான்
சீக்கிரம் சொல்லிட்டா அதுல ஒரு கிக்கு இருக்காதுலடா🤭

ரொம்ப ரொம்ப நன்றி டா❣️🥳
 
santhinagaraj

Well-known member
அந்த கொலையாளிதான் யாரு?? ரொம்ப சஸ்பென்ஸோட கொண்டு போறீங்க சூப்பர் 👌👌
 
NNK-10

Moderator
அந்த கொலையாளிதான் யாரு?? ரொம்ப சஸ்பென்ஸோட கொண்டு போறீங்க சூப்பர் 👌👌
கொலையாளி தானே.. சீக்கிரம் சொல்லிடுவோம்🤭
ரொம்ப நன்றி டா 🥳
 
Mathykarthy

Well-known member
ரொம்ப நல்லா இருக்கு ஸ்டோரி... 😍😍😍😍😍😍

இலக்கியன் ஆரண்ய நிலா 💝 அவங்க பார்ட் நல்லா இருக்கு.... சூப்பர் 💞 ஜீபு எங்க ஹீரோக்கு மெதுவா தான் காதல் வரும் ஆனா செம க்யூட்ல..... 😚😚😚🥰🥰🥰🤗🤗🤗

லக்கி ஆரு சாரா பான்டிங் ஸோ லவ்லி ❣️❣️❣️

யாரு கொன்னது அந்த குட்டி பொண்ண.....😢😢😢😢😢😢😢
லக்கி அவங்களுக்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுக்கணும்.. 😡😡😡

கார்த்திக் பார்த்தா தப்பு செய்றவன் போல தெரியல குடும்பம் மேல அவ்வளவு பாசம் வச்சிருக்கான்.... சர்வேஷ் அப்புறம் மகிந்தன் மேல தான் டவுட் வருது.... 🧐🧐🧐🧐🧐🧐
 
அம்மாடியோ😍😍😍

பாக்கவே கண்ணுக்கு குளுர்ச்சியா இருக்கு உங்க கமெண்ட்ஸ் 😍😍❤️❤️

டேய் ரொம்ப ரொம்ப நன்றி டா 🥳

நல்ல கெஸ்டா உங்களோடது🤩

செம்ம ஹாப்பி ஆக்கிட்டீங்க.. சோ சுவீட் ஆஃப் யூ.. தாங்கியூ டா 🤩
 
santhinagaraj

Well-known member
லக்கி ஏன் அதிர்ச்சியாகிறான் என்ன ஆச்சு டிஎன்ஏ மேட்ச் ஆயிடுச்சா 🙄🙄
 
NNK-10

Moderator
லக்கி ஏன் அதிர்ச்சியாகிறான் என்ன ஆச்சு டிஎன்ஏ மேட்ச் ஆயிடுச்சா 🙄🙄
ஆகிடுச்சு போலயேடா😳

ரொம்ப நன்றி டா 🥳
 
santhinagaraj

Well-known member
மகிந்தன் ஏன் அடிக்கடி லக்கி கண் பார்வைலயே சுத்திட்டு இருக்கான்.

ரெமோ மாதிரி லவ் சொல்வான்னு பார்த்தா ரோபோ மாதிரி சொல்றான்
 
Mathykarthy

Well-known member
நல்லவேலை கார்த்திக் dna மேட்ச் ஆகலை.... 🙂

மகிந்தன் கூடவே ஒட்டு புல்லு மாதிரி சர்வேஷ்... ரெண்டு பேரும் இலக்கியனை follow பண்ணுறானுங்களா என்ன.... 🤔 அடிக்கடி சந்திக்கிறாங்க.... 🤨

லக்கி லவ் சொல்லி எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டுன்னு டைரக்ட்டா கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டுட்டான்... 😝
சிம்பிளா காஃபி ஷாப்லயே காஃபி குடிச்சு பொண்ணு பார்க்குற பங்க்ஷனும் முடிச்சுட்டான்... ☺️☺️☺️☺️☺️

லவ்வா ன்னு தெரியலையாம் சம்மதிக்கலைன்னா பாஸ்ட்ல லவ் failure ன்னு சொல்ல ஒரு ஸ்டோரி கிடைக்குமாம்.... நல்லா உருட்டுறீங்க ஆபிசர்... 🤪🤪🤪🤪🤣🤣🤣

அடுத்த dna மேட்ச் பண்ணனுமா... யாரோடது.... யார் மேல டவுட் படுறான்... 🤔🤔🙄🙄🙄🙄
 
NNK-10

Moderator
மகிந்தன் ஏன் அடிக்கடி லக்கி கண் பார்வைலயே சுத்திட்டு இருக்கான்.

ரெமோ மாதிரி லவ் சொல்வான்னு பார்த்தா ரோபோ மாதிரி சொல்றான்
அடிக்கடி சந்திக்குறான்லடா? எங்கயோ இடிக்குது🤭

ரோபோவா🤣🤣

ரொம்ப நன்றி டா 😍🥳
 
NNK-10

Moderator
நல்லவேலை கார்த்திக் dna மேட்ச் ஆகலை.... 🙂

மகிந்தன் கூடவே ஒட்டு புல்லு மாதிரி சர்வேஷ்... ரெண்டு பேரும் இலக்கியனை follow பண்ணுறானுங்களா என்ன.... 🤔 அடிக்கடி சந்திக்கிறாங்க.... 🤨

லக்கி லவ் சொல்லி எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டுன்னு டைரக்ட்டா கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டுட்டான்... 😝
சிம்பிளா காஃபி ஷாப்லயே காஃபி குடிச்சு பொண்ணு பார்க்குற பங்க்ஷனும் முடிச்சுட்டான்... ☺️☺️☺️☺️☺️

லவ்வா ன்னு தெரியலையாம் சம்மதிக்கலைன்னா பாஸ்ட்ல லவ் failure ன்னு சொல்ல ஒரு ஸ்டோரி கிடைக்குமாம்.... நல்லா உருட்டுறீங்க ஆபிசர்... 🤪🤪🤪🤪🤣🤣🤣

அடுத்த dna மேட்ச் பண்ணனுமா... யாரோடது.... யார் மேல டவுட் படுறான்... 🤔🤔🙄🙄🙄🙄
அடிக்கடி சந்திக்குறான்ல? சம்திங் ராங்🤭

ஆபிசர் உருட்டு கட்டை புடிச்சு பழக்கப்பட்டதால உருட்டுரார் போல டா😂

இந்தமுறை கரீட்டா புடிச்சுட்டாருடா😁

ரொம்ப நன்றி டா 🥳🥳🥳
 
santhinagaraj

Well-known member
ஜீ பூம்பா திட்டம் சரியா வேலை செஞ்சுடுச்சு.
லவ்லி எபி சூப்பர் 👌👌👌👌
 
Mathykarthy

Well-known member
Emotional & Lovely update 🥺🥺🥺🥺💖💖💖💖💖💖

ஜீபு பிளான் சக்ஸஸ்.... 😊😊🥳🥳

லக்கி குறும்பு சூப்பர்.... 😜😉
அப்பா, அம்மா, பொண்ணு ன்னு நிறைவா இருக்கு பேமிலியா இவங்களைப் பார்க்க... 😍😍😍🥰🥰🥰

யார் கொலைகாரன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங்..🧐🧐🧐
 
Top