எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சாராவின் ஜீபூம்பா-கருத்துத்திரி

NNK-10

Moderator
Emotional & Lovely update 🥺🥺🥺🥺💖💖💖💖💖💖

ஜீபு பிளான் சக்ஸஸ்.... 😊😊🥳🥳

லக்கி குறும்பு சூப்பர்.... 😜😉
அப்பா, அம்மா, பொண்ணு ன்னு நிறைவா இருக்கு பேமிலியா இவங்களைப் பார்க்க... 😍😍😍🥰🥰🥰

யார் கொலைகாரன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங்..🧐🧐🧐
அவ்வ்😍

ஆமா டா.. பிளான் சக்ஸஸ்🥳

ரொம்ப நன்றி டா😍

இதோ சொல்லிடுறேன்😁
 
santhinagaraj

Well-known member
அடேய் உன் லவ்வர் மூளைக்காரி நல்லா இருக்குன்னு சொன்னா நீ குழந்தைகளை கொலை பண்ணிடுவியா. அவளுக்கு மூளை கறி வேணும்னா உன் மூளை எடுத்து கொடுக்க வேண்டியது தானே அப்பாவி குழந்தைகளை ஏன்டா இப்படி பண்ண சைக்கோ 😡😡
 
Mathykarthy

Well-known member
😱😱😱😱😱😱😱😱😱🥵🥵🥵🥵🥵🥵🥵🥺🥺🥺🥺🥺🥺🥺

சர்வேஷ்.... 🤬🤬🤬🤬🤬 சைக்கோ... 😈😈😈😈 ஆரம்பத்துல இருந்தே இவன் மேல தான் டவுட்... 😡😡😡😡
காதலி செத்ததுல மனநிலை பாதிக்கப் பட்டுட்டான்.... ஆனா அப்ப கூட எவ்வளவு புத்திசாலித்தனமா வேலை பார்த்துருக்கான்... 🥶🥶🥶🥶 குழந்தைகளுக்கு பாதுகாப்பு முறைகள் சொல்லிக் குடுக்குறேன்னு இவனே அவங்களை கொன்னுருக்கான்... ☹️☹️☹️☹️☹️

லக்கி சூப்பர்... 😍😍😍
 
🫂🫂🫂

ஆமா டா.. சைக்கோ கில்லிங் ஒருவன் செய்வதற்கு உந்துதல் ரொம்ப அவங்க மனதை பாதித்த ஆழமான விஷயமா இருந்தாலும் அவர்கள் அதற்காக செய்வது மிக அற்பமா தான் இருக்கும்.. அதேதான் சர்வேஷ் செயலிலும்..

ரொம்ப நன்றி டா 🥳
 
NNK-10

Moderator
😱😱😱😱😱😱😱😱😱🥵🥵🥵🥵🥵🥵🥵🥺🥺🥺🥺🥺🥺🥺

சர்வேஷ்.... 🤬🤬🤬🤬🤬 சைக்கோ... 😈😈😈😈 ஆரம்பத்துல இருந்தே இவன் மேல தான் டவுட்... 😡😡😡😡
காதலி செத்ததுல மனநிலை பாதிக்கப் பட்டுட்டான்.... ஆனா அப்ப கூட எவ்வளவு புத்திசாலித்தனமா வேலை பார்த்துருக்கான்... 🥶🥶🥶🥶 குழந்தைகளுக்கு பாதுகாப்பு முறைகள் சொல்லிக் குடுக்குறேன்னு இவனே அவங்களை கொன்னுருக்கான்... ☹️☹️☹️☹️☹️

லக்கி சூப்பர்... 😍😍😍
ஆமாடா..

சைக்கோ கொலைகளில் செய்பவரோட பாதிக்கப்பட்ட நிலை அவருக்கு வருத்தமான ஆழமா இருந்தாலும் செய்யும் செயல் அற்பமா தான் இருக்கும்..

ரொம்ப நன்றி டா 🥳
 
Mathykarthy

Well-known member
Lovely update 💖💖💖💖💖💖💖...

வாவ்... ஆரு செம... 💚 லக்கி சொல்லாமலயே அவனோட உணர்வுகளை ஆசையை புரிஞ்சுகிட்டு சாராவை உரிமையோட அவங்க பொண்ணா கல்யாணத்துல எல்லாருக்கும் அறிமுகப்படுத்திட்டா.... 😊😊🤗🤗

சாரா லக்கி ஆருவை அவளோட அப்பா அம்மாவா தேர்ந்தெடுத்த தேவதை... 😇🥰
லக்கி ஆரு சாராவுக்கு கடவுள் வரமா கொடுத்த அப்பா அம்மா... 💕

ஜீபு 🤣🤣🤣🥰🥰🥰
 
ஆமாடா.. மற்ற விடயத்துல எப்படியோ.. சாரா விடயத்துல ரெண்டு பேருமே ஒன்னு தானீ😍😍😍

ரொம்ப நன்றி டா 🥳🥳🥳🥰❤️
 
santhinagaraj

Well-known member
அழகான அருமையான காதல் கதை. ஆரா சாரா லக்கி கியூட் ஃபேமிலி.

எல்லாருடைய அன்பும் ரொம்ப அருமையா இருந்தது.

நிறைவான முடிவு சூப்பர்👌👌 வாழ்த்துக்கள்
 
NNK-10

Moderator
அழகான அருமையான காதல் கதை. ஆரா சாரா லக்கி கியூட் ஃபேமிலி.

எல்லாருடைய அன்பும் ரொம்ப அருமையா இருந்தது.

நிறைவான முடிவு சூப்பர்👌👌 வாழ்த்துக்கள்
Awww 😍😍😍😍

ரொம்ப ரொம்ப நன்றி டா🥳🥳

கதைக்கு ஸ்டார்டிங் இருந்து கமெண்ட் போட்டு, லைக் போட்டு எனக்கு பூஸ்டு ஹார்லிக்ஸ் போட்டதுக்கு ரொம்ப நன்றி டா 🥳❤️

ஜீபூம்பா லவ்ஸ் அன்ட் ஹக்ஸ் 🤗😍
 
Mathykarthy

Well-known member
Lovely update 💞💞💞💞💞💞

லக்கி ஆரா 💓 சூப்பர்...
புரிதலான அன்பான ஜோடி...
சாராவுக்கு குட்டி டாலியும் வந்தாச்சு... 🥳🥳🥳🥳
ஜீபு 🤩🤩🤩🤩

சூப்பர் ஸ்டோரி... ❤️
சாரா ஜீபு கலாட்டா...லக்கி ஆரா லவ்.. லக்கியோட கேஸ் இன்வெஸ்டிகேஷன்.. சஸ்பென்ஸ் ன்னு எல்லாம் கலந்து செம இன்ட்ரெஸ்ட்டிங்கா இருந்துச்சு ஸ்டோரி ... 😍😍😍😍😍

வெற்றி பெற வாழ்த்துக்கள் sis 💐💐💐💐💐💐
 
😍😍😍😍

ரொம்ப ரொம்ப நன்றி டா 🥳

கதை படிச்சு நீங்க கொடுக்கற கமெண்ட்லாம் பாக்கும்போது அப்டியே உள்ள குளுகுளுனு இருக்கும் 😍

கடைசி அத்தியாயம் போட்டுட்டு அவ்வளவு ஆர்வமா காத்துட்டு இருந்தேன் 😍

உங்க விமர்சனங்களுக்கு ரொம்ப நன்றி டா 🥳

கதை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி
 
Saranyakumar

Active member
சின்ன குழந்தைய இப்படி பண்ண மனித மிருகத்தை கண்டதுண்டமா வெட்டி போடனும்
 
Saranyakumar

Active member
பாவம் அந்த குட்டிப்பொண்ணு எவன் இப்படி பண்ணூனானோ 😪😪நிலாவும் லக்கியும் சந்திச்சுட்டாங்க 🥰🥰
 
Saranyakumar

Active member
கார்த்திக் நல்லவனா கெட்டவனா 🤔🤔ஜீபூம்பா மேஜிக் வேலை செய்து போலவே 😍😍😍
 
Saranyakumar

Active member
இன்னும்கூட நல்ல மேஜிக் பண்ணுஜீபூம்பா இவங்களூக்கு எப்ப காதல் வந்து கல்யாணம் நடக்கறது 😄😄😄
 
Saranyakumar

Active member
கார்த்திக் அவனோட வயலை பார்க்க ஏன் அந்த நேரத்துல போகனும்
 
Saranyakumar

Active member
அப்பாடா லக்கி அவனோட காதலை சொல்லியாச்சு 😍😍😍சந்தேகபட்டியல்ல ஒருவேள மகி,அவனோட பி.ஏ🤔🤔
 
Saranyakumar

Active member
அருமையான அழகான கதை 🥰🥰🥰போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிஸ்😍😍😍
 
NNK-10

Moderator
அருமையான அழகான கதை 🥰🥰🥰போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிஸ்😍😍😍
அட அட அட😍😍😍😍

எவ்வளவு கருத்துக்கள்😍😍😍 ஒவ்வொரு எபியும் முழு கதை படிக்கூம்போதும் கூட எபி பை எபி உங்க கருத்துக்களை கொடுத்து படிச்சதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி டா😍🤗🥳🥳🥳

ஜீபூம்பா செம்மஹாப்பி...🤗💕

கதை உங்களுக்கு பிடிச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் டா.. மிக்க நன்றி டா 🥳🥳🥳🥰❤️🤍💜💚
 
Shamugasree

Well-known member
Jeeboomba Sema sweet. Sara mathi veetuku pora. Eppo Nila Tha mathi ku chithi nu lucky therinjupan. Jeebboomba thevai ku mattum manthiram poduran nice
 
Shamugasree

Well-known member
Nalla vela jeeboomba sara baby ku thottakaran pathi lucky kita solla sonnan. And avan kita irunthu kapathinan. Ella babies ku jeeboomba pola friend illaiye. Namatha solli kodukanum namma pillaigaluku
 
NNK-29

Moderator
Nice ஸ்டோரி பார்ட்னர்😍😍😍 சாரா so cute😍 வில்லனை நினைச்சாலே நடுங்குது🤧🤧🤧 லக்கி, ஆரு cute couples😍😍😍 நிறைய இடத்துல கண்ணு கலங்கிடுச்சி😢 அழகான கதை❤️❤️❤️❤ ஜீபுவுக்கு பார்ட் 2 வருமா😜😜😜
 
NNK-10

Moderator
Sara cute
Jeeboo sweet
Lucky so sweet
Aaru lovely
Killer 🤬🤬🤬
Karthick Sema
Loved the story
All the best
Really happy to see all your comments da 😍

This is such a wonderful moment for me.. you really made my day ❤️ such a sweet comments which made to smile whole heartedly.. thanks a lot da 🥳🥳
 
NNK-10

Moderator
Nice ஸ்டோரி பார்ட்னர்😍😍😍 சாரா so cute😍 வில்லனை நினைச்சாலே நடுங்குது🤧🤧🤧 லக்கி, ஆரு cute couples😍😍😍 நிறைய இடத்துல கண்ணு கலங்கிடுச்சி😢 அழகான கதை❤️❤️❤️❤ ஜீபுவுக்கு பார்ட் 2 வருமா😜😜😜
Wow😲

Thank you so much partner 🥳🥳

Dark webல இப்படியான விற்பனைகள் எல்லாம் இருக்கு பார்ட்னர் 🥺

ரியலி..😍😍😍 கண்கலங்க வைக்குமளவு எழுதிருக்கேன்னு நினைக்கவே ஹாப்பியா இருக்குடா 🥳

Thank you so much partner ☺️

Part 2 ah🤔 பாப்போம் பார்ட்னர் 😁😁
 
priya pandees

Moderator
Nnk10

சாராவின் ஜீபூம்பா

இலக்கியன் காவல்துறை அதிகாரி, அவனது பதினெட்டாம் பிறந்தநாளை ஆசிரமத்தில் கொண்டாட வர, பிறந்த பத்து நாட்களே ஆன சாரா அவனை கவர்கிறாள். அவன் அப்பா அம்மா பெயரை அவளுக்கு வைத்து, பேபிடாலாக தன்னுடைய உறவாக பார்க்கிறான் இலக்கியன். அவளுடனே இருந்து அவளை எப்போதும் சிரிக்க வைக்கும் ஜீபூம்பா.

பள்ளியில் மதியழகி சாராவிற்கு அறிமுகமாக, மதியழகியின் சித்தி ஆரண்யநிலா, குழந்தைகள் நல மருத்துவர். இவர்களை தான் பெற்றோர் ஏக்கத்தில் ஜீபூம்பா உதவியுடன் சேர்த்து வைக்கிறாள் சாரா.

நிலாவிற்கு அடிபட்டிருக்க அவளை பார்க்க வரும் சாரா மதியின் வீட்டையும் அவள் ஆசிரம வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்க்கிறாள். ஜீபூம்பா வந்ததின் நோக்கத்தை நிறைவேற்ற சாராவிற்கு ஆசை காட்டுகிறது, அதன்படி இலக்கியனும் நிலாவும் விரும்ப துவங்கினர். இதற்கிடையில் ஒரு குழந்தை சைக்கோ தனமாக கொல்ல பட்டிருக்க அந்த கேஸ் இலக்கியன் கைக்கு வர, அவன் கார்த்திக்கை(மதியழிகியின் தந்தை) சந்தேகப்பட, ஆனால் காரணமானவனோ அவனை சுற்றியே இருந்திருக்கிறான். அவன் சைக்கோ ஆனதின் காரணமும் பயங்கரம் தான்.

நல்ல முயற்சி. சலிக்காத எழுத்து நடை.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
 
Top