ஆமா டாஜீ பூம்பா திட்டம் சரியா வேலை செஞ்சுடுச்சு.
லவ்லி எபி சூப்பர்![]()



மிக்க நன்றி டா


ஆமா டாஜீ பூம்பா திட்டம் சரியா வேலை செஞ்சுடுச்சு.
லவ்லி எபி சூப்பர்![]()
அவ்வ்Emotional & Lovely update
ஜீபு பிளான் சக்ஸஸ்....
லக்கி குறும்பு சூப்பர்....
அப்பா, அம்மா, பொண்ணு ன்னு நிறைவா இருக்கு பேமிலியா இவங்களைப் பார்க்க...
யார் கொலைகாரன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங்..![]()
அடேய் உன் லவ்வர் மூளைக்காரி நல்லா இருக்குன்னு சொன்னா நீ குழந்தைகளை கொலை பண்ணிடுவியா. அவளுக்கு மூளை கறி வேணும்னா உன் மூளை எடுத்து கொடுக்க வேண்டியது தானே அப்பாவி குழந்தைகளை ஏன்டா இப்படி பண்ண சைக்கோ![]()
ஆமாடா..
சர்வேஷ்....சைக்கோ...
ஆரம்பத்துல இருந்தே இவன் மேல தான் டவுட்...
காதலி செத்ததுல மனநிலை பாதிக்கப் பட்டுட்டான்.... ஆனா அப்ப கூட எவ்வளவு புத்திசாலித்தனமா வேலை பார்த்துருக்கான்...குழந்தைகளுக்கு பாதுகாப்பு முறைகள் சொல்லிக் குடுக்குறேன்னு இவனே அவங்களை கொன்னுருக்கான்...
லக்கி சூப்பர்...![]()
ஆமாடா.. மற்ற விடயத்துல எப்படியோ.. சாரா விடயத்துல ரெண்டு பேருமே ஒன்னு தானீLovely update...
வாவ்... ஆரு செம...லக்கி சொல்லாமலயே அவனோட உணர்வுகளை ஆசையை புரிஞ்சுகிட்டு சாராவை உரிமையோட அவங்க பொண்ணா கல்யாணத்துல எல்லாருக்கும் அறிமுகப்படுத்திட்டா....
சாரா லக்கி ஆருவை அவளோட அப்பா அம்மாவா தேர்ந்தெடுத்த தேவதை...![]()
லக்கி ஆரு சாராவுக்கு கடவுள் வரமா கொடுத்த அப்பா அம்மா...
ஜீபு![]()
Awwwஅழகான அருமையான காதல் கதை. ஆரா சாரா லக்கி கியூட் ஃபேமிலி.
எல்லாருடைய அன்பும் ரொம்ப அருமையா இருந்தது.
நிறைவான முடிவு சூப்பர்வாழ்த்துக்கள்
Lovely update
லக்கி ஆராசூப்பர்...
புரிதலான அன்பான ஜோடி...
சாராவுக்கு குட்டி டாலியும் வந்தாச்சு...
ஜீபு
சூப்பர் ஸ்டோரி...
சாரா ஜீபு கலாட்டா...லக்கி ஆரா லவ்.. லக்கியோட கேஸ் இன்வெஸ்டிகேஷன்.. சஸ்பென்ஸ் ன்னு எல்லாம் கலந்து செம இன்ட்ரெஸ்ட்டிங்கா இருந்துச்சு ஸ்டோரி ...![]()
வெற்றி பெற வாழ்த்துக்கள் sis![]()
அவ்வ்ரொம்ப நிறைவான கதை!!... லவ்லி சாரா, லக்கி, ஆரா, மீரா![]()
அட அட அடஅருமையான அழகான கதைபோட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிஸ்
![]()
Really happy to see all your comments daSara cute
Jeeboo sweet
Lucky so sweet
Aaru lovely
Killer
Karthick Sema
Loved the story
All the best
WowNice ஸ்டோரி பார்ட்னர்சாரா so cute
வில்லனை நினைச்சாலே நடுங்குது
லக்கி, ஆரு cute couples
நிறைய இடத்துல கண்ணு கலங்கிடுச்சி
அழகான கதை
❤ ஜீபுவுக்கு பார்ட் 2 வருமா
![]()