ரைட் ௭ல்லாராலையும் ௭ல்லார்க்கும் நல்லவர்களா இருக்க முடியாது, நன்றி சகிநல்லா புரிஞ்சு வச்சுருக்காங்க பையனை எப்படியும் அவனியை விட மாட்டான்னு.. அந்த தைரியத்துல தான் இவளை இறுக்கி பிடிக்கிறாங்க... அப்படியே விட்டாலும் இவங்களுக்கு என்ன கவலை காலத்துக்கும் சேவகம் செய்ய ஒருத்தி இருக்கும் போது...
அவனி எவ்ளோ கூப்பிட்டான் அவனை ஏமாத்திட்டு இப்போ அழுது புலம்புறா... எப்பவும் எல்லாருக்கும் நல்லவளா இருக்க முடியாது...