எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நவநீதனின் அவனி கருத்து திரி

NNK06

Moderator
நிறைவான முடிவு!!!... சூப்பர் சூப்பர் கதை!!...
மிக்க நன்றி சகி. தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்தின உங்களுக்கும் ௭னது மனமார்ந்த நன்றிகள்😍😍😍
 
வீட்டு பெரியவரின் வீண் பிடிவாதத்தால், வீம்பால் பிரிந்திருக்கும் இரு உள்ளங்களின் உணர்வுகளை சொல்லும் கதை!!...

இப்படியும் மனிதர்கள் தான் என்கிற அகந்தையை வீட்டிலே சுமந்து கொண்டு இருப்பார்களா என வியந்து பார்த்த கதாப்பாத்திரம்!!... அவராவது அனைவரிடமும் ஒன்றுபோல் இருக்கிறார்!!... ஆனால் தன்னிடம் அடங்கி போகிறவர்களிடம் அதிகாரமும், மற்றவர்களிடம் பரிதாபமாய் இருக்கும் அபிராமி மாமி போன்றவர்கள் தான் மிக ஆபத்தானவர்கள்!!...

என்ன காரணமா இருக்கும், எப்படி இவ்வளவு மிதப்புன்னு காரணத்தை கணிக்க முடியாம கதை சுவாரஸ்யமாக நகர்ந்தது!!.. எவ்வித தொய்வுமின்றி அமைந்த காட்சியமைப்புகளும் அசத்தல்!!..

கிருஷ்ணன், அவனியின் தவிப்பை, காதலை, கோவத்தை உங்களின் எழுத்தின் மூலம் கடத்யிய விதம் அருமை!!.. இதுபோன்ற குடும்ப பிரச்சனையை இயல்பாக, பொறுப்பாக கையாண்ட விதம் அசத்தல்!!..

அவனியின் பதில்களும், அவர் செயலுக்கான பதிலடியும் அருமை!!!... ஆனாலும் கிருஷ்ணனை ரொம்பவே தவிக்க வச்சுட்டீங்க!!... கிருஷ்ணனின் சேட்டைகளும், அவனின் அப்பொழுதே கொடுக்கப்படும் பதில்களும் ரொம்ப ரொம்ப பிடித்தது!!..

எந்நிலையிலும் ஒருவர் மற்றவர் மீது கொண்ட காதலும், புரிதலும் ரொம்ப ரொம்ப பிடித்தது!!..

இறுதிப்பகுதி இயல்பாய் இருந்தது!!.. குடும்ப அரசியலுடன், க்யூட்டான காதலை சொல்லும் கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..

Last edited:

மிக்க நன்றி சகி. கதை ஆரம்பத்ததிலிருந்து தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்தின உங்களுக்கும் ௭னது மனமார்ந்த நன்றிகள்😍😍😍. மிக்க நன்றி சகி 🥰🥰🥰🥰
 
zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK06
#நவநீதனின்அவனி
நறுமுகைத் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
வாவ் வாவ் வாவ் அருமையான கதை 👏👏
நவநீதகிருஷ்ணன்.. ஆண்டாள் அவனி.. நவநீதன் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் முக்கியமான நடன இயக்குனராக இருக்கிறான்.. ஆண்டாள் இவனின் அத்தை மகள்.. சிறு வயதிலிருந்து இருவரும் ஒருவருக்கொருவர் பிரியமாக இருக்கிறார்கள்.. அவன் அவளை அழைக்கும் குட்டித் தொப்ப வெகு அழகு 🥰 இருவருக்கும் பால்ய விவாகம் செய்து வைக்கிறார்.. சங்கரநாராயணன்.. நவநீதனின் தந்தை.. மகன் நடனமாடுவதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை இவருக்கு அவன் தொழிலை பெரிதும் வெறுக்கிறார் இவர் அதுவே இருவருக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்துகிறது.. ஒரு நிலைக்கு வந்த பிறகு இவர்களிடம் திரும்ப வருவேன் என்ற உறுதியுடன் தாலி கட்டிய மறுநிமிடமே தன்னவளிடம் உரைத்து விட்டு செல்கிறான் தொழிலை நோக்கி,.. இடை இடையே மனைவியிடம் பேசிக்கொண்டு இருக்கும் இவன் 12 வருடங்கள் கழித்து வருகிறான் அவளை தன்னோடு அழைத்துச் செல்ல ஆனால் அவளை அனுப்ப மறுக்கிறார் சங்கரன் அவருக்கு துணையாக அவரின் மனைவியும்..
அவர்களின் பேச்சை மீறி செல்ல ஆண்டாளும் மருகுகிறாள்..
தன் அத்துவின் மேல் இவள் கொண்டுள்ள பாசமும் பிரியமும் மிக மிக அருமை🥰👏 மகனையும் மருமகளையும் பிரித்து வைப்பதற்கான காரணம் என்ன என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. மிக மிக அருமையாக நகர்ந்தது கதை.. வெகு சுவாரசியமாக இருந்தது👏 நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
Good luck 🥰🌹🥰
 
தங்களுக்கு கதை பிடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிக்க மிக்க நன்றி சகி 🙏🙏🙏🙏
 
Priyakutty

Active member
அவருக்கு டான்ஸ் பிடிச்சிருக்கு. இப்போ ஒரு நல்ல நிலையில இருக்காரு அந்த துறையில.

தான் சொல்லியும் மீறி போய் அதுல ஜெயிச்சாலும் ஈகோ பாக்குறாரு சங்கரன் பா...

நவநீதன் கோபம் நியாயம் தான்...

ஆனா முறையா போகணும். ஏற்கனவே ஓடி போய்ட்டார்னு பேரு இருக்குனு ஆண்டாள் நினைக்குறதும் நியாயம் தான்... ❤

புள்ளைங்க வாழ்க்கையை விட அப்படி என்ன வீம்பு முக்கியம்... 🙄
 
Priyakutty

Active member
ஆண்டாள் இவ்ளோ அப்பாவியா இருக்க கூடாது.

இப்படி அவங்க சொல்லுறது எல்லாம் நம்புறது, கேட்குறது... ப்ச்

அவர் அவங்களுக்காக மட்டும்தான் பொறுமையா போறாரு... எத்தனை நாள் முடியும் 🙄

அவங்க இப்படி பண்ண கூடாது. பெரியவங்க தான... அவருக்கு பிடிச்சதை பண்ணட்டும்னு விடலாம் ல...
 
Priyakutty

Active member
பாவம் கிருஷ்ணா... 🥺🥺🥺🥺

எனக்கு சங்கரன் பா பிடிக்கல... 😤
 
Priyakutty

Active member
ஆண்டாளும் பாவம் ல...

வெளிய நல்லா போல்ட் அஹ் இருக்காங்க.

இவங்கதான் அப்படி பயப்படுத்தி வச்சுருக்காங்க 🥺
 
Priyakutty

Active member
Such a selfish அவங்க... ச்சே

ஆண்டாள் அவர்கிட்ட பண்ணிய சத்தியதுக்கு மதிப்பு கொடுத்து... இவர ஹர்ட் பண்ணுறீங்க.

வாழ்க்கை பூர பேசினாலும், அவர் வேலைய விடாம அவர் கூட போ னு சொல்ல மாட்டாங்க

கிருஷ்ணா அவனிக்காக இவ்ளோ பொறுமையா போனாரு.

இனி என்ன செய்ய முடியும் 🥺🥺

வேலைய விட்டுட்டு உயிர்ப்பு இல்லாம இங்கவே இருக்கணுமா

அவர் கோபம் வருத்தம்... பாவம் கிருஷ்ணா 🥺
 
Priyakutty

Active member
ஆண்டாளும் பாவம் தான்...ஆனா கிருஷ்ணா எல்லாம் முயற்சி பண்ணிட்டாரு. இனி செய்ய ஒன்னும் இல்லை 🥺

சாத்தியம்லாம் விடுங்க

அவர்கிட்ட போயிருங்க... ❤

சங்கரன் பா, அபிராமி மா... செம்ம selfish... எனக்கு அவங்கள பிடிக்கவே இல்ல...
 
Priyakutty

Active member
பெரியவங்கனு சொல்லிக்கறதுக்கு சங்கரன் பா க்கும் சரி, அபிராமி maa க்கும் சரி என்னை பொறுத்தவரை தகுதி இல்ல...

Toxic persons... 😡

பாவம் ஆண்டாள். என்னலாம் பேச்சு வாங்குறாங்க 🥺

வந்து ஆண்டாள கூட்டிட்டு போயிருங்க கிருஷ்ணா 🥺🥺

அவங்கள அவர் விட்டுட்டு போயிருக்க கூடாது. தூக்கிட்டு போயிருக்கணும் 🥺
 
Priyakutty

Active member
கோவில் அஹ் அவனி கிட்ட சங்கரன் பா பேசினது 😬😤😤😤😡😡😡

அபிராமி மா ஹாஸ்பிடல் அஹ் முடியாம படுத்து இருக்கவங்க கிட்ட நீதான் காரணம் புருஷன் உள்ள இருக்கன்னு சொன்னங்க பாருங்க 🙄😤😤😤

சிலர் இப்படித்தான்... ஒன்னும் பண்ண முடியாது...

பட் ஒரு மருமகளா அவனி எப்போவும் சரியாதான் இருந்துருக்காங்க... 🥰

அவங்க கேட்ட கேள்வி பேச்சு... Spr... 🤩

கிளம்பிட்டாங்க... சந்தோசம்... 🥰🥰
 
Priyakutty

Active member
லாஸ்ட்ல அவருக்கு ஹெல்த் இஸ்யூவான பின்ன எதும் பழசு பேசி ஹர்ட் பண்ண தோணல எனக்கும்.

அவங்களும் அவங்களை சரி பண்ணி மரியாதையா பாத்துக்கறாங்க... அதான் குணம் 🥰

சில ஹார்ட் சிட்டுவேஷன் நிதர்சனத்தை புரிய வைக்குது இல்லையா...
 
Priyakutty

Active member
கிருஷ்ணா, அவனி... 😍😍😍😍😍😍😍😍😍

அவங்களுக்கு ரெண்டு குழந்தைங்க... 🥰🥰🥰🥰

ஹாப்பி டு ஸி தெம் அஸ் அ கியூட் பேமிலி....🥰🥰🥰🥰

கிருஷ்ணா தொப்பை குட்டி சொல்லுறது, கொஞ்சுறது... 😍😍

அவங்க கிருஷ்ணா கிட்ட லவ்வா இருக்கது... 🥰🥰

லவ்லி pair😍😍

அவங்க காதல் சீன் எல்லாமே கியூட்... 😍😍

ஆரம்பத்துல இருந்தே சங்கரன் பா, அபிராமி மா பேச்சு பிடிவாதம் பிடிக்கல... பட் லாஸ்ட்ல விட்டுட்டேன்...

லவ்லி ஸ்டோரி 😍😍

ரொம்ப பிடிச்சது 😍😍

All the best for the competition dr🤩
 
Last edited:

NNK06

Moderator
அவருக்கு டான்ஸ் பிடிச்சிருக்கு. இப்போ ஒரு நல்ல நிலையில இருக்காரு அந்த துறையில.

தான் சொல்லியும் மீறி போய் அதுல ஜெயிச்சாலும் ஈகோ பாக்குறாரு சங்கரன் பா...

நவநீதன் கோபம் நியாயம் தான்...

ஆனா முறையா போகணும். ஏற்கனவே ஓடி போய்ட்டார்னு பேரு இருக்குனு ஆண்டாள் நினைக்குறதும் நியாயம் தான்... ❤

புள்ளைங்க வாழ்க்கையை விட அப்படி என்ன வீம்பு முக்கியம்... 🙄
மிக்க நன்றி சகி 🙏🙏🙏
 
NNK06

Moderator
ஆண்டாள் இவ்ளோ அப்பாவியா இருக்க கூடாது.

இப்படி அவங்க சொல்லுறது எல்லாம் நம்புறது, கேட்குறது... ப்ச்

அவர் அவங்களுக்காக மட்டும்தான் பொறுமையா போறாரு... எத்தனை நாள் முடியும் 🙄

அவங்க இப்படி பண்ண கூடாது. பெரியவங்க தான... அவருக்கு பிடிச்சதை பண்ணட்டும்னு விடலாம் ல...
இப்படியும் ஒரு அப்பா சகி
 
NNK06

Moderator
ஆண்டாளும் பாவம் ல...

வெளிய நல்லா போல்ட் அஹ் இருக்காங்க.

இவங்கதான் அப்படி பயப்படுத்தி வச்சுருக்காங்க 🥺
ஆமா சகி. நன்றி 🙏👍
 
NNK06

Moderator
Such a selfish அவங்க... ச்சே

ஆண்டாள் அவர்கிட்ட பண்ணிய சத்தியதுக்கு மதிப்பு கொடுத்து... இவர ஹர்ட் பண்ணுறீங்க.

வாழ்க்கை பூர பேசினாலும், அவர் வேலைய விடாம அவர் கூட போ னு சொல்ல மாட்டாங்க

கிருஷ்ணா அவனிக்காக இவ்ளோ பொறுமையா போனாரு.

இனி என்ன செய்ய முடியும் 🥺🥺

வேலைய விட்டுட்டு உயிர்ப்பு இல்லாம இங்கவே இருக்கணுமா

அவர் கோபம் வருத்தம்... பாவம் கிருஷ்ணா 🥺
மிக்க நன்றி சகி 🙏👍
 
NNK06

Moderator
ஆண்டாளும் பாவம் தான்...ஆனா கிருஷ்ணா எல்லாம் முயற்சி பண்ணிட்டாரு. இனி செய்ய ஒன்னும் இல்லை 🥺

சாத்தியம்லாம் விடுங்க

அவர்கிட்ட போயிருங்க... ❤

சங்கரன் பா, அபிராமி மா... செம்ம selfish... எனக்கு அவங்கள பிடிக்கவே இல்ல...
உங்களின் மரியாதை பண்பை பிடித்திருக்கிறது சகி
 
NNK06

Moderator
பெரியவங்கனு சொல்லிக்கறதுக்கு சங்கரன் பா க்கும் சரி, அபிராமி maa க்கும் சரி என்னை பொறுத்தவரை தகுதி இல்ல...

Toxic persons... 😡

பாவம் ஆண்டாள். என்னலாம் பேச்சு வாங்குறாங்க 🥺

வந்து ஆண்டாள கூட்டிட்டு போயிருங்க கிருஷ்ணா 🥺🥺

அவங்கள அவர் விட்டுட்டு போயிருக்க கூடாது. தூக்கிட்டு போயிருக்கணும் 🥺
அவ தான் மாட்டேன் நின்னுட்டா சகி
 
NNK06

Moderator
கோவில் அஹ் அவனி கிட்ட சங்கரன் பா பேசினது 😬😤😤😤😡😡😡

அபிராமி மா ஹாஸ்பிடல் அஹ் முடியாம படுத்து இருக்கவங்க கிட்ட நீதான் காரணம் புருஷன் உள்ள இருக்கன்னு சொன்னங்க பாருங்க 🙄😤😤😤

சிலர் இப்படித்தான்... ஒன்னும் பண்ண முடியாது...

பட் ஒரு மருமகளா அவனி எப்போவும் சரியாதான் இருந்துருக்காங்க... 🥰

அவங்க கேட்ட கேள்வி பேச்சு... Spr... 🤩

கிளம்பிட்டாங்க... சந்தோசம்... 🥰🥰
எஸ் சுயநலம் தான் எல்லாம்
 
NNK06

Moderator
லாஸ்ட்ல அவருக்கு ஹெல்த் இஸ்யூவான பின்ன எதும் பழசு பேசி ஹர்ட் பண்ண தோணல எனக்கும்.

அவங்களும் அவங்களை சரி பண்ணி மரியாதையா பாத்துக்கறாங்க... அதான் குணம் 🥰

சில ஹார்ட் சிட்டுவேஷன் நிதர்சனத்தை புரிய வைக்குது இல்லையா...
இத பலரும் யோசிக்காமல் தான் இளமைல ஆடிடுறாங்க
 
NNK06

Moderator
கிருஷ்ணா, அவனி... 😍😍😍😍😍😍😍😍😍

அவங்களுக்கு ரெண்டு குழந்தைங்க... 🥰🥰🥰🥰

ஹாப்பி டு ஸி தெம் அஸ் அ கியூட் பேமிலி....🥰🥰🥰🥰

கிருஷ்ணா தொப்பை குட்டி சொல்லுறது, கொஞ்சுறது... 😍😍

அவங்க கிருஷ்ணா கிட்ட லவ்வா இருக்கது... 🥰🥰

லவ்லி pair😍😍

அவங்க காதல் சீன் எல்லாமே கியூட்... 😍😍

ஆரம்பத்துல இருந்தே சங்கரன் பா, அபிராமி மா பேச்சு பிடிவாதம் பிடிக்கல... பட் லாஸ்ட்ல விட்டுட்டேன்...

லவ்லி ஸ்டோரி 😍😍

ரொம்ப பிடிச்சது 😍😍

All the best for the competition dr🤩
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சகி. ஒவ்வொரு அத்தியாயமா படிச்சு பொறுமையா உங்க கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் சகி🙏🙏🙏
 
Top