எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீ இல்லா இடமும் எனக்கேது? - கருத்து திரி

Advi

Well-known member
இல்ல புரியல, ஏன் இவ கிட்ட சொல்லனும்னு நினைக்கரா????

அன்னைக்கே, தியா என்ன சொன்ன....எங்க site சம்மந்த பட்டது, அது தான் உங்க பெர்சனல் பேசற அளவுக்கு வந்து இருக்குனு சொன்னா....

அப்பறம் சது, பேசும் போது கூட ஒட்டா தன்மையோடு தான் பேசினா.....

இப்ப இவங்க ஆர்டர் கொடுத்தது, சது ப்ரெண்ட் கிட்ட அப்படினா அதை அவன் ஏன் சொல்லணும் தியா & கோ கிட்ட??????

தனு கோவா படுவதில் நியாயம் இருக்கு ஓகே....

பட் இது??????
 
39 NNK II

Moderator

அவளோடது சீரியஸான கோபம் இல்லை சிஸ்... அவ முறைக்க இவன் அசடு வழியிறது பிடிச்சிருக்குப் போல.. அதான் அப்படி பண்ணிட்டு இருக்கிறா... நீங்க சொல்றதை அவளே ரியலைஸ் செஞ்சிடுவா... தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
39 NNK II

Moderator
அடுத்து என்ன நடக்க போகுதோ!!... இப்பதான் ஒரு பிரச்சினை முடிஞ்சதுன்னு சமாதானமா இருந்தாங்க அதுக்குள்ள அடுத்ததா???
ஹாஹா... அகஸ்தியாவோடது சீரியஸான கோபம் இல்லை சிஸ்... சீக்கிரம் சரியாகிடுவா... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
Saranyakumar

Active member
அருமை🥰🥰பவதாரணி அம்மா கதை எழுத யோசிக்கும்போது, நாங்களும்கூட உங்களுக்கு போட்டியா கதை எழுதுனும் போல இருக்கு 🤪🤪🤪🤪🤩🤩🤩🤩🤩
 
39 NNK II

Moderator
அருமை🥰🥰பவதாரணி அம்மா கதை எழுத யோசிக்கும்போது, நாங்களும்கூட உங்களுக்கு போட்டியா கதை எழுதுனும் போல இருக்கு 🤪🤪🤪🤪🤩🤩🤩🤩🤩
வாவ் 🤩 சூப்பர் சிஸ்.‌‌.. கண்டிப்பாக எழுதுங்க... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
santhinagaraj

Well-known member
குடும்பத்தில் ஒருவர் பெரும் வெற்றி அவரை மட்டும் இன்றி அந்த குடும்பத்தில் உள்ளோருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும் அதுதான் இங்க காட்டி இருக்கீங்க சூப்பர் 👌👌அடுத்த எழுத்தாளர் ரெடி ஆகிட்டாங்க செம்ம 😍😍😍
 
ஆமாம் சிஸ்... கரெக்ட் 🤩 தாங்க்யூ சோ மச் 💖🤗
 
Advi

Well-known member
சூப்பர் பவாவும் எழுத போராங்களா 🥰🥰🥰🥰🥰

தியாக்கு ஈர்ப்பு வந்துருச்சு சது மேல🤩🤩🤩🤩🤩

கண்டிப்பா ஃபீல் குட் ஸ்டோரி தான் sis....
No doubt .....

ஃபைனல் udயா?????

Pre final udல இன்னொரு க்ளூ தரேன்னு சொன்னீங்களே......
 
இது கண்டிப்பாக ஃபைனல் யூடி இல்லை சிஸ். இனிமேல் தான் சது அண்ட் தியாவுக்கு கதையில் ஸ்பேஸ் கிடைக்கப் போகுது... இப்போதைக்கு கதை முடியலை சிஸ்... ப்ரீ ஃபைனல் யூடி அப்போ கண்டிப்பாக க்ளூ தருவேன். தாங்க்யூ சோ மச் 💖🤗
 
Advi

Well-known member
தியா கொஞ்ச கொஞ்சமா காதல் வய படறா 🤩🤩🤩🤩

அன்னைக்கு நடந்ததை இன்னும் ரெண்டு பேரும் நினைக்கரதே இது சாட்சி.....

தனு ஏதும் கெஸ் செய்யர போல...,..
 
39 NNK II

Moderator
தியா கொஞ்ச கொஞ்சமா காதல் வய படறா 🤩🤩🤩🤩

அன்னைக்கு நடந்ததை இன்னும் ரெண்டு பேரும் நினைக்கரதே இது சாட்சி.....

தனு ஏதும் கெஸ் செய்யர போல...,..
அதே தான் சிஸ்... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
santhinagaraj

Well-known member
ஆமா சாது சீக்ரெட் மெயின்டைன் பன்றான் விடாதீங்க 😍😍

சூப்பர் 👌👌👌
 
santhinagaraj

Well-known member
ரொம்ப அருமையான புரிதலான பெற்றோர்கள் அகஸ்தியா, சாதுரியன் ரெண்டு பேருக்கும்👌👌👌
 
39 NNK II

Moderator
ரொம்ப அருமையான புரிதலான பெற்றோர்கள் அகஸ்தியா, சாதுரியன் ரெண்டு பேருக்கும்👌👌👌
தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
39 NNK II

Moderator
அடுத்த மீட் ரெடி!!!... சூப்பர் சூப்பர்!!!... என்ன அம்மாவும் கிளம்புறாங்க??
ஹாஹா... சாது அண்ட் தனு கூட அவங்களும் வருவாங்க சிஸ்... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
Advi

Well-known member
சுந்தரி, பையன் பார்த்து அப்படியே பேசி முடிக்க தான் வராங்க போலவே🥰🥰🥰🥰🥰

பவக்கும் அந்த நினைப்பு இருக்கும் போல....
 
39 NNK II

Moderator
சுந்தரி, பையன் பார்த்து அப்படியே பேசி முடிக்க தான் வராங்க போலவே🥰🥰🥰🥰🥰

பவக்கும் அந்த நினைப்பு இருக்கும் போல....
ஆமாம் சிஸ்..‌. தாங்க்யூ சோ மச் 💖🤗
 
santhinagaraj

Well-known member
பிள்ளைகளோடு சேர்ந்து பெரியவங்களும் மீட் பண்ண போறாங்க சூப்பர் 👌👌
 
Top