39 NNK II
Moderator
அது வரைக்கும் கதை போகாது சிஸ்... தாங்க்யூ சோ மச்அடுத்து கல்யாணம் தான் போலயே!!... சூப்பர் எபி!!...
அது வரைக்கும் கதை போகாது சிஸ்... தாங்க்யூ சோ மச்அடுத்து கல்யாணம் தான் போலயே!!... சூப்பர் எபி!!...
ஹாஹா... தாங்க்யூ சோ மச் சிஸ்அவங்க ரெண்டு பேரும் இன்னும் காதலையே சொல்லிக்கல ஆனா அவங்க அம்மாங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு ரெடி பண்ணிடுவாங்க போல
தாங்க்யூ சோ மச் சிஸ்கதை நல்ல போகுதுடா.
ஷூயர் சிஸ். தாங்க்யூ சோ மச்நல்லா போகுது இன்னும் கொஞ்சம் விருவிறுப்பும் வேகமும் கூட்டினா நல்லா இருக்கும்
நெக்ஸ்ட் யூடியில் சொல்லிட்றேன் சிஸ்... தாங்க்யூ சோ மச்என்ன செஞ்சு கலாய்க்க போறாங்கன்னு தெரிலையே!!... சூப்பர் சூப்பர் எபி!!..
தாங்க்யூ சோ மச் சிஸ்செம.
சீக்கிரம் ஒன்னா சேர்த்து வச்சிடலாம் சிஸ்... தாங்க்யூ சோ மச்ரெண்டு பேரையும் நல்லா தவிக்க விட்டுட்டீங்களே!!... பாவம்
கதை முடியப் போகிற டைமில் ஆவது அவங்களை வச்சு செஞ்சுட்டு முடிப்போம்ன்னு தான் சிஸ்... தாங்க்யூ சோ மச்அகஸ்தியா சாதுரியன் ரெண்டு பேரையும் நல்லா வச்சு செய்ய ப்ளான் போட்டுட்டீங்க போல பாவம் ரொம்ப தவிக்கிறாங்க
ஆமாம் சிஸ். தாங்க்யூ சோ மச்சாது போன் மூலம் காதலை சொல்லிட்டான் செம.
தியாவும் லவ்வை சொல்லிடுவா சிஸ்... தாங்க்யூ சோ மச்ப்பா ஒரு வழியா சாது போன்ல காதலை சொல்லிவிட்டான் அகஸ்தியா எப்படி சொல்ல போற??
பாவம் தியா கொஞ்ச நேரத்துல ரொம்ப கலங்கி போயிட்டா
தாங்க்யூ சோ மச் சிஸ்எப்படியோ காதலை சொல்லிட்டாங்க!!... சூப்பர்!!..
ஆமாம் சிஸ். சரியாக சொல்லிட்டீங்க. இதில் பதுமனையும் சேர்த்துக்கலாம். தாங்க்யூ சோ மச்இங்க முக்கியமான தேடல் எல்லாருக்கும், profession அப்படினு ஒன்னு இருந்தாலும் passion ஓட தேடல் இருக்கு.....
தனுக்கு கதை எழுதணும்
தியாக்கு இப்படி பப்ளிகேஷன் நடத்தனும்...
பவக்கு கூட கதை எழுதணும்னு ஒரு passion இருக்க தான் செய்து.....
Profession மட்டும் இருந்தா போதாது, நமக்கு பிடிச்சதை செய்யும் போது தான் மனம் நிறையும்.....
இது தான்னு நினைக்கிறேன் ரைட்டர் ஜி.....
ஆமாம் சிஸ். எல்லாத்தையுமே சரியாக சொல்லிட்டீங்க. தாங்க்யூ சோ மச்இந்தக் கதையிலே எல்லாருக்கும் ஒரு ப்ரொபஷனல் இருந்தாலும் எல்லார் கொள்ளவும் ஒரு தேடல் இருந்துகிட்டு தான் இருந்தது
தன்மையாவுக்கு அவ தொழிலை தாண்டி போட்டியில் கலந்து கதைய வெற்றிகரமா எழுதி முடிக்கணும்.
பதுமனுக்கு அவனுக்கு பிடித்த வேலைக்கான தேடல்.
பவதாரணிக்கு தானும் கதை எழுதணும்.
கனிஷாவோட அப்பாவுக்கு ஹோட்டல் இருந்தாலும். பங்க்ஷன்களுக்கு பண்ற கேட்டரிங் ஆர்டர்.
ஹரித், ஜெய்ஷிகா,அகஸ்தியா இவங்க மூணு பேருக்கும் தங்கள் பப்ளிகேஷன்ல வெற்றிகரமா ஒரு போட்டியில் நடத்தி முடிக்கணும்.
சாதுரியன்,கனிஷா, வராகன் இவர்களுக்கு தங்கள் கம்பெனியோட அச்சீவ்மென்ட்.
எல்லாருடைய பெற்றோருக்கும் அவங்க பிள்ளைகள் எடுத்துக்கிட்ட வேலையில ஜெயிக்கணும் வெற்றி பெறணும்னு ஒரு கவலை& எதிர்பார்ப்புகள்
ஆமாம் சிஸ்... தாங்க்யூ சோ மச்சூப்பர்!!... சூப்பர்!!... எல்லார்கிட்டேயும் பேசி சம்மதம் வாங்கியாச்சு!!... சூப்பர் சூப்பர்!!...
ஆமாம் சிஸ். சரியாக சொல்லிட்டீங்க.. தாங்க்யூ சோ மச்தன்மயா கதை என்கிற தேடல் வெற்றி. மூன்று நண்பர்களுக்கு ஜா பதிப்பகம் வெற்றி அடையனும் தேடல். பதுமன் பிடிச்ச வேலை. பவதாரணியும் கதை படிச்சு எழுதினால் எனக என்று தேடல்.சாதுரியன் கம்பெனியும் தேடலில் வளர ஆரம்பித்து விட்டது. கனிஷ்கா ஹோட்டல் வேற தொடக்கம் செம. தேடல் தான் வாழ்க்கை வாழ வைக்கிறது சொல்ல வருகிறேங்களா?
முதலிலிருந்து கதை முடிவு வரை எனக்குத் தொடர்ந்து ஆதரவு தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சிஸ்... தாங்க்யூ சோ மச் சிஸ்அகஸ்தியா சாதுரியன் ரெண்டு பேரோட காதலை ரொம்ப எதார்த்தமா கொண்டு வந்து நிறைவா முடிச்சு இருக்கீங்க சூப்பர்
முதலிலிருந்து கதை முடிவு வரை எனக்குத் தொடர்ந்து ஆதரவு தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகி... தாங்க்யூ சோ மச் சிஸ்அருமையான கதை!!... ரொம்ப நல்லா இருந்தது!!!..
தாங்க்யூ சோ மச் சிஸ்சூப்பர் சூப்பர்!!!... அருமையான கதை!!!...
தாங்க்யூ சோ மச் சிஸ்ரொம்ப அருமையா இருக்கு எபி லாக் சூப்பர்
கதையை முழுமையாக வாசித்து அதைப் பற்றிய உங்களது கருத்துகளையும் என்னிடம் பகிர்ந்து கொண்ட தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சிஸ்#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK39
#நீஇல்லாஇடமும்எனக்கேது?
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
கதையின் சாராம்சமும் இதுவே..
ஒரு தளம் போட்டி கதைகளை அறிவித்து அதன் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து பரிசு கொடுப்பதும் அதன் நிகழ்வுகளும் அதற்குப் பின் இருக்கக்கூடிய சவால்கள் நிறைந்த வேலைகளும்.. அதோடு சேர்ந்து ஒரு மெல்லிய காதலும்...
அகஸ்தியா ஜெயசிகா ஹரித் மூவரும் நண்பர்கள் இவர்கள் இணைந்து ஒரு போட்டிக்கதை காண தளத்தை உருவாக்கி அதை வெற்றிகரமாக நடத்திச் செல்கிறார்கள்.. நண்பர்கள் ஒருவருக்கொருவர் பாசமாக இருப்பதும் அவர்களின் பெற்றோர்களும் இவர்களின் மீது அளப்பரிய அன்பை செலுத்துவதும் கலாட்டாக்களும் அருமை
இவர்களின் கதைக்களத்தில் போட்டியாளராக பங்கேற்கிறாள் தன்மயா.. இவளின் அண்ணன் சாதுரியன்... அகஸ்தியா மற்றும் நண்பர்கள் குழுவிற்கு இவனே இணையதளம் வடிவமைப்பு செய்து கொடுக்கிறான்.. போட்டி நடந்து முடிவதற்குள்ளே இவர்கள் இருவருக்கும் சொல்லப்படாத ஒரு மெல்லிய காதல் உருவாகிறது.. போட்டியை எப்படி நடத்திச் சென்றார்கள் வெற்றியாளர்கள் யார் இவர்களின் காதல் எப்படி முன்னேறியது என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. சுவாரஸ்யமாகவே நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck
முதலிலிருந்து கதை முடிவு வரை எனக்குத் தொடர்ந்து ஆதரவு தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சிஸ்... தாங்க்யூ சோ மச்செம சகி. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
தாங்க்யூ சோ மச் சிஸ்Hi sis. very nice story.THank you. with regards from rajinrm
வாவ்! எனது இந்தக் கதைக்கு இப்படியானதொரு அருமையான , அழகான விமர்சனத்தை அளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சிஸ்... தாங்க்யூ சோ மச்எந்த முடிச்சுகளும் இல்லாத ஒரு இயல்பான குடும்ப கதை!!.. இயல்பான குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை சொல்லும் கதை!!... அப்படியே கொஞ்சம் எழுத்து, புத்தகம்னு அதுவும் நல்லா இருந்தது!!...
ஒரு சைட்ல போட்டி, அதற்கு முன்னான வேலைகள், பின்னான வேலைகள் அப்படின்னு எல்லாத்தையும் பத்தி மேலோட்டமா சொல்லப்பட்ட செய்திகள் எல்லாமே நல்லா இருந்தது!!... எத்தனை மெனக்கெடல்கள் இருக்கும்னு புரிஞ்சுக்க முடியுது!!!..
யோசிக்காமல் செய்யும் சிறு விஷயமும் எத்தகைய சங்கடத்தை தரும்னு சொன்னது நல்லா இருந்தது!!... பொறுப்பாளர்கள் எப்படி, எவ்வளவு கவனமா இருக்கணும்னு உணர முடிஞ்சது!!..
கதையில் வந்த எல்லா குடும்பத்தையும் ரொம்ப ரொம்ப பிடித்தது!!... முக்கியமா எல்லா விஷயத்தையும் வீட்ல கலந்து பேசி, சொல்லி செய்யறது!!..
காதலை பெற்றவர்களும், பிள்ளைகளும் கையாண்ட விதம் அசத்தல்!!!...
அருமையான Feel good storyy!!... வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே!!..
தங்களது ஆதரவிற்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள் சிஸ்... தாங்க்யூ சோ மச்Super story dear. Oru site competition pinnala evlo vishayam iruku ennala works irukum nu background work la therinjuka mudinjathu. Competition koodave travel Panna sathu agasthiya love super avanga parents score pannitanga lovely ah. All the best for the competition dear
தங்களது மேலான விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள் சிஸ்Nnk39
அகஸ்தியா சாதூர்யனின் காதல் தேடலை அவங்க ப்ரஃப்ஸ்ஸன் மூலமா கொண்டு வந்திருக்கீங்க. ஒரு குழுவாக இணைந்து எழுதும் தளம் ஆரம்பித்து, அதை நான்கு பேருக்கு கொண்டு சேர்க்க போட்டி எனும் விஷயத்தை கையிலெடுத்து அதை பல சவால்களுடன் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதே கதை.
நண்பர்களின் விட்டுக்கொடுத்தலும் ஆர்வமும் தான் அங்கு முக்கிய பங்கு, அவரவருக்கென ஒரு பேஷனோடு நகர்வது நல்லார்ந்தது.
Feel good story.
நன்றி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே