Thank youNice story![]()
Thank you so much sisஅருமையான கதை. விச்சு பழிவாங்கல் லா ஆரம்பிச்சு, அது நிரைவேரவும் எல்லாம் சுபம் ஆ முடியுது. அம்மா அப்பா , அவனுக்கு நடந்தது அனீதிக்கு பழி வங்கும் விச்சு. அவன் நடிச்சு எமாதினதா நினைக்கும், அவன் மனு. ரெண்டும் சண்டை போட்டு ஒன்னு சேருரது அழகா இருக்கு. கார்த்திகா மற்றும் இரட்டையார்கள் எல்லாம் சேம. கவின் விச்சு நட்பு சூப்பர். மாமாகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் மருமகன்.
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
Thank you so much for ur review ma#அழகில்_தொலைந்தேன்_ஆருயிரே
#Nnk97
எங்கடா இந்த கதையோட ரைட்டரு??
ஒரு பச்ச பிள்ளைய ஆன்ட்டி ஹீரோன்னு சொல்லி ஏமாத்தியிருக்காங்கடாவ்வ்வ்!!!
கதையை வெற்றிகரமா முடித்த எழுத்தாளுருக்கு வாழ்த்துக்கள்.
வழக்கமான கதை களம். விஷ்வாமித்திரன் - மேனகை. மாமன் மகள் அத்தை மகள் உறவு.
விஷ்வாவோட அம்மா காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு போக அதனால இரண்டு குடுமப்த்துக்கும் இடையே டிஸ்யூம் டிஸ்யூம்!!!!!
அம்மா ஆசைப்பட்டு கேட்ட ஒரு பொருளை அவுங்களுக்கு கொடுக்குறதுக்கா விஷ்வா மேனகையோட நட்பாகி அவ குடும்பத்துக்குள்ள போக இதை தெரிஞ்சுக்கிட்ட அவன் மாமாங்க அவனை திருட வந்தான்னு சொல்லி போலிஸ்ல பிடிச்சு கொடுத்துடுறாங்க அதனால அவன் பட்ட அவமானம் அப்பறம் தன்னோட அம்மா அப்பாவை அவமானப்படுத்துனதுக்காக பழி வாங்குறான் விஷ்வா.
அப்பறம் எப்புடி மேனகாவோட காதல் தெரிஞ்சு ஒண்ணு சேர்ந்தாங்கன்றது தான் கதையே.
இதுல இன்னுமே விஷ்வா மேனகா எப்புடி நட்பானாங்கன்னு விரிவா சொல்லியிருந்தா நல்லாருக்கும்.
பழிவாங்குறதுக்கான ரீசன் அவ்வளவு ஸ்ட்ராங்க இல்லாத பீல்.
எங்கயும் விஷ்வா ஆன்ட்டி ஹீரோன்ற தாஃட் வரவே இல்லை. ஆத்தர் அவனை ஆன்ட்டி ஹீரோவ காட்ட மெனக்கெட்டு இருக்கீங்க. பட் அவன் ஒரு சாப்ட் மெட்டிரியல்.
நல்ல நீட்டான எந்த வித சஸ்பென்ஸூம் இல்லாத சாப்ட்டான கதை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!