NNK 97
Moderator
ரொம்ப ரொம்ப அவளைத் தப்பா நினைக்குறான்... ரீசன் இனிமே தான் சொல்லுவான்விஷ்வா மாஸ்...
நினைச்ச மாதிரி ஹோட்டலை பறிக்கப் போறான்.... அண்ணனும் தம்பியும் என்ன பண்ணப் போறாங்க.... இப்போவே ரெண்டு பேருக்கும் இடையில பிரிவினை வந்துடுச்சு....
மேனகாஇப்படி வச்ச கண்ணு வாங்காம பார்த்தா அவனுக்கும் shy ஆ இருக்காது...
நீ தானே அவன்கிட்ட பேசாம மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தது...
மேனகாவை எதோ தப்பா நினைச்சுகிட்டு இருக்கான் அதான் அவளை வேணும்னே சீண்டுறான்..