எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

NNK 66 என்ஜாய் என்ஜாமி comment thread

NNK 66

Moderator
சாய், வாசு காமெடி பொருந்தாத சூழ்நிலையில் வர மாதிரி இருக்கு!!!... படையப்பா🤧🤧🤧
அது final appadi ஆனதுனால அந்த feel இருக்கும் akka... அவங்க jolly character so அவங்க meeting ரெண்டு பேரும் கொஞ்சம் fun aathaan akka இருக்கும் thank you so much akka
 
Advi

Well-known member
அச்சோ படையப்பா😳😳😳😳😳

ரொம்ப மோசம் எல்லாரும்🤧🤧🤧🤧🤧🤧
 
santhinagaraj

Well-known member
ஏன் இந்த கொலவெறி நல்லா ஜாலியாதான போயிட்டு இருந்தது.

படையப்பாக்கு எதுவும் ஆகாது தானே 🙄🙄
 
kalai karthi

Well-known member
ஷாக் வள்ளி தான் தேவ சேனவா. படையப்பா தேவா ஏன் பிரிஞ்சு இருக்காங்டா
 
இப்படி ஒரு ட்விஸ்டா???... எப்படி???... ஒன்னும் புரியலை!!...

பாட்டை தனி கலர்ல இல்லை தனியா தெரியுற மாதிரி போடுங்க சிஸ்
 
Advi

Well-known member
செம்ம செம்ம😍😍😍😍😍

வெச்சா பாரு பெரிய ஆப்பா😆😆😆😆😆😆

எதே இதை எதிர்பார்க்கவே இல்ல பா😱😱😱😱😱😱😱
 
NNK 66

Moderator
ஷாக் வள்ளி தான் தேவ சேனவா. படையப்பா தேவா ஏன் பிரிஞ்சு இருக்காங்டா
வர எபில இனி தெரிய வரும் அக்கா இப்போ தான் fb ஓடிட்டு இருக்கு...
 
NNK 66

Moderator
இப்படி ஒரு ட்விஸ்டா???... எப்படி???... ஒன்னும் புரியலை!!...

பாட்டை தனி கலர்ல இல்லை தனியா தெரியுற மாதிரி போடுங்க சிஸ்
கண்டிப்பா sis... ஹாஹா இனி வரும் எபில தெரியவரும் sis
 
NNK 66

Moderator
செம்ம செம்ம😍😍😍😍😍

வெச்சா பாரு பெரிய ஆப்பா😆😆😆😆😆😆

எதே இதை எதிர்பார்க்கவே இல்ல பா😱😱😱😱😱😱😱
ஹாஹா... நானும் இதை எதிர்பார்களை அக்கா... வர எபில theiryum அக்கா thank you
 
Mathykarthy

Well-known member
வாவ்... ஸ்டோரி சூப்பரா போகுது... 😍😍😍😍😍

வைத்தியநாதன், மருதாசலம் எல்லாம் மனுஷனுங்களா..... பணத்தாசைக்கு எத்தனை உயிரை எடுத்துட்டானுங்க... 🤬🤬🤬🤬🤬🤬🤬
படையப்பா 😢😢😢😢😢😢

தேவசேனா சரியா ஆப்பு வச்சா வைத்திக்கு.... 👌

தேவசேனா காதல் படையப்பா 🤩🤩🤩🤩🤩 சூப்பர்... அப்பா பின்னாடியே இருக்க ஆதியை விட அடிமட்டத்துல இருந்து முன்னேறி வந்த படையப்பாவை ரொம்ப பிடிச்சுருக்கு ❤️

தேவாக்கு கல்யாணமே ஆகலைன்னு எல்லாரும் நினைச்சுட்டு இருக்காங்க... ஆனா ரெண்டு பிள்ளைங்க.. 🤔🙄
 
அதிரடியாக இருக்காளே!!... சூப்பர் சூப்பர்!!.. அப்போ கடத்தல் பத்தி தேவசேனாவுக்கும் தெரியுமா???... அப்போ ஆதி காதல்!!... ஏதோ இடிக்குதே!!???..
 
Shamugasree

Well-known member
Wow wow semaya poguthu story. Vasu and sai combo attakasam. Sena kalakura. Nalla pona story la paiyappa va padutha potutiye da. Sena college mudicha po paadiyappa va love pannitu yen adisheshan kita kalyanam Panna solli keta. Arasiyal ku vara munna 1 Yr velinattu payanam kuzhanthai piraka edutha avakasama. Raja vamsa various yen nadika poganum. Varusham oru murai velinadu poi pillaigala parthu varuvala.
Adutha UD eppo da
 
ஹாஹா thank you so much akka.. ரொம்ப ஹாப்பியா இருக்கு akka... Thanks for your support
 
NNK 66

Moderator
அதிரடியாக இருக்காளே!!... சூப்பர் சூப்பர்!!.. அப்போ கடத்தல் பத்தி தேவசேனாவுக்கும் தெரியுமா???... அப்போ ஆதி காதல்!!... ஏதோ இடிக்குதே!!???..
எல்லாத்துக்கும் விடை தெரிய வரும் akka... Thank you so much akka... 🥰🥰🥰
 
NNK 66

Moderator
Wow wow semaya poguthu story. Vasu and sai combo attakasam. Sena kalakura. Nalla pona story la paiyappa va padutha potutiye da. Sena college mudicha po paadiyappa va love pannitu yen adisheshan kita kalyanam Panna solli keta. Arasiyal ku vara munna 1 Yr velinattu payanam kuzhanthai piraka edutha avakasama. Raja vamsa various yen nadika poganum. Varusham oru murai velinadu poi pillaigala parthu varuvala.
Adutha UD eppo da
Ud போட்டாச்சு akka... இனி வர epi ல எல்லாமே தெரிய வரும் akka.. ரொம்ப ரொம்ப நன்றி akka... Thank you so much... Thanks for your support
 
Mathykarthy

Well-known member
தேவசேனா காதல் ஆவ்சம்.... ❣️💜💓 அவனோட காதலுக்காக அவன் கொள்கையை இலட்சியத்தை கனவை தன்னோடதா ஏத்துக்கிட்டு எவ்வளவு பண்ணியிருக்கா... 😯😯😯😯😯🤩🤩🤩🤩🤩

படையப்பா ரொம்ப லக்கி தேவா காதல் கிடைச்சதுக்கு... 😇

ரெண்டு பேரோட எண்ணமும் ரொம்ப உயர்ந்தது.. சீக்கிரம் படையப்பா சரியாகி வரணும்... 🤗🤗🤗😌😌😌😌
 
Thank you so much sister... Wow your comment is awesome, ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻give your support till the end
 
Mathykarthy

Well-known member
தேவா.... 🥰🥰🥰 அவளோட ஆழமான காதலும் ஆளுமையும் மன உறுதியும் வியக்க வைக்குது 🤩🤩🤩🤩
பெத்த பிள்ளையை விட்டுட்டு புருஷனுக்காக அவனோட இலட்சியத்துக்கு துணை நிக்குறா.. 🤗🤗🤗🤗

ஆதிக்கு ப்ரொபோஸ் பண்ண சொல்லியிருப்பானோ.. 🤔🤔🤔 ஆனா எதுக்காக 🙄🙄🙄
 
Top