Thank you so much vidhu dearEvery action has its opposite equal reaction. Paakalam Alli Vs.Ranadheeran, yaar mass-nu... Vendudhal adutha jennathukaSiva, timing escape.
Interesting Nisha sis![]()
Thank you Lakshmi dearசிரிப்பு +மோதல்+காதல்+கலாட்டா+அன்பு என்று கலந்து சுவாரஸ்யமாக போகுது dear
Thank you so much mathy dearAlli chance illa.. super.. aruntha valu..athane allike lover illa vera yarukkum vitturuvoma..
Siva puvana semma comedy..
Super update![]()
ஆமாம் சிந்து டியர்
இரணதீரன், வாடா... வாடா.. உன்னோட மாஸ் என்ட்ரிக்கு தான் அல்லியோட சேர்ந்து நாங்களும் வெயிட்டிங்...![]()
இப்போ என்ன நான் சொல்றது? Hanza dear. Thank youAdiyei Alli… neeyum ennai madiri case ah… lovers ah pirichi vidurathu
Ama periya maadu madiri irunthuttu feeding bottle la kudicha pakura ellarum enna ninaippanga…
Puvana Shiva pair
Enekku antha Rana vida Shiva than pudichirukkuI like him
Phone la pesinalaye anal parakymey dear. Neril vera meet pannanuma mathy dear.என்ன குடும்பம் இது.. வாணி என்ன சமாதானம் சொன்னாலும் அவர் செய்தது சரி இல்லை.. பொண்ண ஒதுக்கீட்டு பையனுக்கு நல்லது பண்ண நினைக்கிறாரா.. பாட்டி சூப்பர்.. நல்லா பேசுறாங்க..எனக்கு அம்மா பையன விட ரணதீரன் பண்ணது ஒன்னும் பெரிய தப்பா தெரியல.. எப்போ சிஸ் ஹீரோ ஹீரோயின் மீட்..
Alli ye vachu seyval saru baby. Don't worry dear. Thanks for commenting daEnna da kudumbam idu suyanalam hoom
Oii baby Alli kutti no joga keetham
Ellaraum vachi seiyanum
Get ready
Rana thgera Alli venama vadu vaa iruku unaku
Ede Alli potkuduthala deii netra
Aatha soldrapadi Alli ila ma edum nadakakoodathu januma ama
பூர்வ ஜென்ம எதிரி போல இரண்டும்.. பார்த்தாலே முட்டிக்கிதுங்க Lakshmi dearவாணி பேய் அம்மா இல்லை. சம்பாத்தியம் பண்ணி கொடுக்கிற மகளுக்கு மதிப்பு இல்லை சீ என்ன அம்மாவா இவள் பேய்.நேத்ரன் டூ மச். கடங்காரன். ரணதீரன் அதிகாரம் ஓவரா இருக்கிறது.
அதே அதே அல்லியில்லாமல் கதை ஏது Vidhu dearவிடு அல்லி. காற்று எப்போதும் ஒரே திசையில் வீசாது.
உன்னை எங்கே வரக்கூடாதுன்னு சொல்றாங்களோ, அதே இடத்தில் நீ தவிர்க்க முடியாத ஆளாகிப்போவ....
அதுக்குள்ள author mind-ல என்ன think பண்ணுவாங்களோ?![]()
Yes baby.. alliye vachu seyva parka thaney poram. Hanza dearOmg!!! Romba kashtama irukku… antha nandri ketta kudumbam Avakitta poi sollittu pen veettalungala kootti vandhirukku…
Nethran kalyanathirku Alli kitta thane kai enthanum… illana Pavi kudumbame adhaiyum seiyuma??? Appo edhukku aambalai nu avan irukkan
Chaik… Vani kooda Alli ya purinjikkala
Wait panni parpom dearசெம்ம எபி டியர் .. செம்ம கலாய்
அல்லி செல்லம் சூப்பர்நல்லா வச்சு செஞ்சுட்டா அந்த ராணா .. அண்ணா வ..
மருதாணி இல்லாமலே மூஞ்சி சிவந்து போச்சு அந்த தம்பிக்கு..
இவ மனசு வைக்காம நேத்ரன் பவி சேர முடியாது போல இருக்கே..
கல்யாணத்துக்கு அப்புறம் வச்சுகிறேன்னு சொல்றனே யார் கல்யாணத்துக்கு அப்புறம்..![]()
Thank you so much Lakshmi dearஅல்லி செமடா. இன்னிக்கு படிச்சு சிரிச்சு சிரிச்சு தாங்க முடியவில்லை சந்தோஷம்டா.![]()
Thank you so much vidhu dearராணா நல்லா வாங்கிக்கட்டினான். தேவையா ராணா?
எந்த சூழ்நிலையிலும் அசால்ட்டா சமாளிக்கிறா அல்லி.
சூப்பர் நிஷா சிஸ்.
Oru velai avan sister marriage piraga irukumo hanza dearWow… Pavi…pirichi menjitta…
Aana paru… avan pondatti ne than nu theriyamale pesitta… avanum ‘Kalyanathirku piragu vechikidren’ nu avanai ariyamale sollittan…![]()
Alli asaruvala saru baby
Ha ha Alli kutti un kudumbathuku vaika sonna pavi kudumbathukum serthu vachita
Ithana Anna pota ha ha oh god
Kalyan thuku apuram vachikitenu unkooda kalyanatha uruthi panniputane
Raana aatam palama irukumame inda janu Pula jolludu
Parkalam yaarunu
Thank you so much saru darlingEde Arjuna oii babi thala aana aaavanna naa naa irukumbondu arujun Ambani lam vendam
Hero vera kalyanathuku apram vachikiten jollirukaga
Avugala enna seiradu
Lovely update darlinguuu
Athaney? Nalla kelunga mathy dearஅப்பத்தா அல்டிமேட்சிரிக்காம அல்லியை கலாய்க்கிறாங்க.. கிளம்புன பிள்ளையை வர வேண்டாம்னுட்டு இப்போ feel பண்ணி என்ன பண்ண..
Amam Lakshmi dear..அப்பத்தா அல்லி இரண்டு பேரும் செமடா. அல்லி தனது மனதை பேசி பேசியே மறைத்து வாழ்கிறாள். வாணி டூ மச்.
Thank you so much vidhu babyஇந்த அல்லிராணியை சந்திக்கும் போது, 'அர்ஜூனரே அர்ஜூனரே ஆசையுள்ள அர்ஜூனரே'-னு bgm கேட்குமோ Author-ஏ?
சென்னை மிக அருகில்-ன்றது இதுதானா? போக்குவரத்து ரொம்ப சுலபமா இருக்கு
Interesting Nisha sis![]()