Mathykarthy
Well-known member
ச்சீ.. இவன் எல்லாம் என்ன மனுஷன்.. கேடுகெட்ட ஜென்மம்..
Innum irukku sisச்சீ.. இவன் எல்லாம் என்ன மனுஷன்.. கேடுகெட்ட ஜென்மம்..
இன்று சொல்லி முடிக்க நினைத்தேன், முடியவில்லை. அடுத்த பதிவில் முழுவதும் சொல்லிடுவேன். நன்றி சிஸஅடேய் நாரா பயல்கல
ச்சைக் இப்படியும் சில ஜென்மங்கள்
ஏம்மா அகல் இவனெல்லாம் அப்பனா, இது தெரிஞ்சா பிறகு உன் முடிவு என்னவா இருக்கும்.....
இவங்க கிட்ட அர்விந்த் ஃபேமிலி எப்படி மாட்டுச்சி
Thank you sisArivu ku arivu illanu tha ninaichen Ana manasatchi illatha mirugama irukane. Muthal murai bayam irukum. Aduthu la ithe polapa poidume. Innum yaar vazhkai ellam ivanugalala ponathu. Arav kudumbam ithula epdi varuthu. Ivana poi nambuthe agal pilla
ஆரவ் தண்டனை கொடிப்பான்ச்சைக் இந்த அறிவு எல்லாம் மனுஷ ஜென்மமே இல்ல
பணம் கொடுக்கரேன்னு சொன்ன என்ன வேலைனாளும் செய்வியா
பாவம் டா அந்த பொண்ணு இப்ப தான் கொஞ்சம் தெளின்ஜிது அதுகுள்ள
ரொம்ப மோசமான தண்டனை தரணும் sis நீங்க அவனுக்கு
அச்சோ இப்ப என்ன ஆகும் அடுத்து
Avan anti hero illaiya. Nan than emanthuttenaEnna manushan Ivan. Ivanukum oru ponnu irukunu ivanuku yen puriyala. Ivan mugamudi ah kilikum munnave arav appa and chittapa va konnutan pola iruke. Ivana yen arav uyiroda vechurukan innum. Ipdi pattavan avan ponnukaga feel pannava poran.
Dei en arav chellatha yenda antihero nu sonna
unna neye arav antihero ku yemathikura baby.Avan anti hero illaiya. Nan than emanthuttena
unna neye arav antihero ku yemathikura baby.
அவனுக்கு இருக்குஇவனை எல்லாம்.. பணத்துக்காக என்ன எல்லாம் பன்றான்.. இவனுக்கு பொண்டாட்டி பொண்ணுன்னு குடும்பம் வேற..
Thank you sisஆரவ் பாவம். அவன் நல்ல தண்டனை தான். அகல்யா செம.
Thank you sisஅறிவு உன்னையை எல்லாம்
ஆரவ் ரொம்ப பாவம்
அகல் செம
Nxt ud waiting....
Thank you so much sis.. உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த பதிவில் வரும்அது தான் ஆரவ் எனக்கும் புரியல, அவ மூலமா ஏன் வாரிசு, அது எப்படி பழிவாங்கும்
அகல் கிட்ட இருந்து இப்படி ஒரு வார்த்தை எதிர்ப்பார்க்கல
ஆன அகல் அவன் சொல்றது சரி தானே, நீ உன் அப்பனை போட்டு தள்ளவா இவளோ செய்யாரான் உனக்கு
ருபன் எங்க அவர் இன்னும் இருக்காரா
ஆரவ் அந்த சிவா பய தான் எல்லாத்துக்கும் மூல காரணம், அவனை என்ன செய்த?????
செம்மையாக போகுது, அடுத்து என்ன நடக்கும், வெயிட்டிங் sis
Thanks sisSemaaaa
Thank you sis.நல்லது செய்ய நினைச்சதுக்காக ஒரு குடும்பத்தையே அழிச்சுட்டான்.. பணத்தையும் ஆள் பலத்தையும் வச்சு தப்பிச்சுட்டான்.. அவன் செய்த பாவத்துக்கு நல்ல தண்டனை கிடைக்கணும்..
அகல்யா சூப்பர்..
தன் குடும்பத்தை அழிச்சவன் பொண்ணாலயே தன் குடும்பத்துக்கு வாரிசு வரணும்னு நினைக்குறானோ..
Ivan ippadi kedukettavana varuvannu avanoda appavuku theriyathe athan arivunu vechuttar sis. Sathiyama ivan Antihero illaya?Antha kotanuku vaika Vera Peru kidaikalaiya. Kooruketta kotanuku arivu nu Peru. Agal arav ah purinjukita. Iva moolama varisu vantha athu epdi antha kotana palivanga use agum.
And another doubt ivlo vishama vinaiyama iruka kotanuku nijamave ponnu Mela pasam sentiments la irukuma.
Ivan ithana varushathula innum yaar kudiyala keduthano. Athu ellam arav veliya kondu varuvana. Ivan summa saga koodathu. Ivan vangi vecha antha peyar pugal Ivan mugathirai ellam kilinchu ooru ulagam Ivan vanmam puriyanum. Asinga padanum Ivan.
Arav enna senjalum epdi nadanthalum agal purinjupa... Ana avala epdi kotanuku ethir ah use panna poran nu konjam bayama tha iruku.
Apram important thing.... baby nee arav ah antihero nu project panrathu nalla illa solliten.
Thank you so much sisஆரவ் செமடா. அவனின் உணர்வுகளை அழகக சொல்லியிருக்கேங்கடா. அகல்யா பொண்ணு அருமை. உமையாள் சூப்பர் மதன் செமடா
Thank you so much sisஎவ்ளோ கொடூரம் நிறைஞ்ச மனுசன் இந்த அறிவு இல்ல மனுசன் தானா
ஆரவ், நீ சொல்றது கனெக்ட் ஆகல தான், ஆனாலும் நீ ஒன்னும் அவளோ பெரிய தப்பு எல்லாம் செய்யல......
பட் தப்பு இருக்கு, நிறையவே அவ மனம் தெரியாம நடந்தது, நடக்கறது இது எல்லாத்துக்கும் பதில் சொல்லியே ஆகனும்.....
யாரோ ஒருத்தி உன் காதலை நம்பள அப்படினா, எல்லாரையும் அப்படி நினைக்க கூடாது இல்ல.....
உமா நா நினைச்சேன் அது இவங்கள இருக்கும்னு.....
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
Sirippum alugaiyum sernthe varuthu enakku. Arav vida nan than pavam. Thank you sisAntha kotanuku ithula pothathu. Avan pannatha ninaichu katharanum
Arav agal ah kidnap panna reason chinna pilla thanama iruku. Ava moolama varisu venum nu ninaikurathu ella. Analum avan point of view apdi iruntha nama enna panna. Ava pregnant agura varaiku kodumai paduthuvanama
Kovathula 2 varthai viduvana irukum. Ivan character la torture la set eh agathu.
Apdiye Ivan pesina kooda agal atha perusu pannama ethuka tha ninaipa. Prayachithama.
Kandipa ivanu ku seekaram agal Mela iruku urimai love ah marum Nu thonuthu.
Adei Aya Mela sathiyama arav antihero illada. Thirumba thirumba keta kummiruven
Siripu ok... azhugai yenda babySirippum alugaiyum sernthe varuthu enakku. Arav vida nan than pavam. Thank you sis
கொடுமைப்படுத்த மாட்டான். அவளை அவன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து அறிவானந்தத்தை தான் பழிவாங்குகிறான். அவளை குழந்தைக்காக மட்டும் திருமணம் செய்து கொண்டுள்ளான். அவனை அகல் புரிந்து கொள்ளுமிடத்து அவனுக்காக அனைத்தையும் தாங்கிக் கொள்வாள். நன்றி சகோதரி உங்கள் கருத்துக்குஇவ அப்பா ஒருத்தனோட பேராசையால சுயநலத்தால எத்தனை பேர் உயிர் போயிடுச்சு.. சின்ன வயசுல இருந்து ஆரவ் எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கான்..
இதுலாம் இவனுக்கு பத்தாது.. இன்னும் பெரிய தண்டனை வேணும்.. உண்மையை சொல்லனும்னா ஆரவ் க்கு பழி வாங்கவே தெரியல..
அகல்யா வை கொடுமைப்படுத்தினா நீ தான் hurt ஆவ...
Antihero illainu solringale. Nan enthina antiherola ivan than konjam differentSiripu ok... azhugai yenda baby
Konjam diff na in what way.Antihero illainu solringale. Nan enthina antiherola ivan than konjam different
Konjam kirukkanKonjam diff na in what way.
Thank you sis.Aarav agal ah kidnap panni avaluku nallathu mattume senchirukan....
Uma & madhan character sema
agal ku aarav mela epo love irukunu thonuthu nxt ud ku waiting....
Thank you sisOru valiya aarav & agal ku baby varapoguthu.... Nice going
Thank you sisஆரவ் போடா. அகல்யா செம. அவளின் மனதை புரிந்து நடந்து கொள்கிறாள் .
Thank you so much sisகுழந்தை வரலைன்னா அவ என்ன பண்ணுவா பாவம்.. ஆரவ் நீ ஆள் மாத்தி பழி வாங்கிட்டு இருக்க..
அப்பா செஞ்ச பாவத்துக்காக அகல் எல்லாத்தையும் பொறுத்து போறா..
Finally குழந்தை வரப்போகுது.. ஆரவ் ஓட பீலிங்ஸ் அ அழகா சொல்லிருக்கீங்க..
Writer konjam villangamena aal thanamWriter villangam parpinga polave