மெஸியூர் கீய்
Moderator
உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் !
நன்றி சிஸ். தளத்தில் முதல் பின்னூட்டம் உங்களிடம் இருந்து வந்திருக்கிறது.வாழ்த்துக்கள். ஆரம்பமே செம சகி. மாப்பிள்ளை வேற பையனா?. இவன் இல்லை வில்லன் இவன்
Thank you sisInteresting epi ma waiting for next epi
உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் அடுத்தடுத்து வெளியே வரும் சிஸ்டர். செவ்வாய்கிழமை அடுத்த பதிவுடன் வருகிறேன்Abimanyu and agalya nice
Intha arivanandam ipdiya ne varum pothu na iruka matenu sollanum
Agalya college 2nd year na chinna pillaiyache... abi ku bayanthutha arivu illama Arivu intha avasara marriage ku ready senjara.
Next UD eppo da
உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் அடுத்தடுத்துAbimanyu and agalya nice
Intha arivanandam ipdiya ne varum pothu na iruka matenu sollanum
Agalya college 2nd year na chinna pillaiyache... abi ku bayanthutha arivu illama Arivu intha avasara marriage ku ready senjara.
Next UD eppo da
உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் அடுத்தடுத்து வெளியே வரும் சிஸ்டர். செவ்வாய்கிழமை அடுத்த பதிவுடன் வருகிறேன்
Thank you sisமிஸ்டர் அறிவு உங்களுக்கு அறிவே இல்ல, படிக்கர புள்ளையை போய் கல்யாணம் செய்ய பார்க்கற
பாவம் அகல், இன்னும் எவளோ தான் போராடுவா பெத்தவங்கா கிட்ட கூட
வில்லன் வந்துட்டான், ஆரவ்
Thank you sisSuper interesting
இவன் ஆன்டி ஹீரோ தான் என்று நீங்கள் நம்பியே ஆகணும். கடத்தினவன் இப்படி செய்வதற்கு காரணம் இல்லாமலா இருக்கும் சிஸ்?Adei arav yaar da nee..
Enna nambikai la avala college anupuran
Ivan nijamave anti-hero thana.
Arivu ennamo perusa pannirukapla... athan arav agal ah kadathirukan.
Ivaluku college la friends kidaicha avanga moolama veetuku thagaval koduka matala. Yen avala free ah viduran. Ethum perusa plan panrana. Illa iva solrapadi ketkurala illaiya nu check panrana
Avan anti-hero nu ne namburiya baby maஇவன் ஆன்டி ஹீரோ தான் என்று நீங்கள் நம்பியே ஆகணும். கடத்தினவன் இப்படி செய்வதற்கு காரணம் இல்லாமலா இருக்கும் சிஸ்?
Nan appidi than nenechenAvan anti-hero nu ne namburiya baby ma
Thank you sisNice ud
Athane ennava irukkumApdi ennava irukum interesting
Thank you sisNice
Athane nama arava vechi senjidalam sis.Evano oruthan pinnala suthunathuku agal enna pannuva. Ivlo pesuran na arivu enna pannirupar. Ivan Amma appa irunthathu arivu tha reason ah. Panathukaga yemathitaro arivu ketta arivu. Pethavanga pavam pillaiga thalaila. Ana ippo arav seira pavam... atha yosika matenrane
Ivan konjam different than sis. Thank you so much for your commentஆரவ் கொஞ்சம் நல்லவன் தான், படிக்க வைக்கரான், அவன் குழந்தைகள் future வரை யோசிச்சி செய்யறான், அது இல்லாம மனைவி அப்படினு ஒரு அங்கீகாரம் தரான்.....
இது மட்டும் போதுமான இல்லை தான், ஆன்டி ஹீரோல கொஞ்சம் வித்தியாசமா இருக்கான்....
சின்ன வயசு ஆரவ் அப்படினா, அவனும் ஹேப்பியா தான் இருந்து இருக்கான், அப்பறம் இப்படி?????
அரவிந்த் என்ன ஆனார், அவர் அறிவு ஓட ப்ரெண்ட் ஆ இருப்பாரா?????
சூப்பர் ரைட்டர் ஜி, வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட்
Ivan design appadi sis. Thank youஅடப்பாவி இவன் என்ன இப்படி பன்றான்இதுக்கு அந்த பொண்ணு அவுங்க அம்மாவை பார்க்காமலே இருந்திருக்கலாம்
Athellam avanuku than velicham sis. Thank you so muchIvan pillaigal nalla valaranum nu suyanalama avala padika vaikurana. Arivu pathi wife.ku onnume theriyatha ipdiya appaviya irupanga..
Ava kalyanam appo parents ah theduva nu Amma va parka arrange pannirukan. Ivan apdi onnum romba kettavana... terror antihero va iruka matan thonuthu. Arivu topic vanthatha agal ah kooda hurt pannuran. Marriage apram enna panna kathirukano. Writer ke velicham
Panrathula writer... Ana Pali ennavo hero MelaAthellam avanuku than velicham sis. Thank you so much
Vandi namma pakkam varuthuPanrathula writer... Ana Pali ennavo hero Mela
Thank you sisInteresting super
Thank you sis for your feedbackஹீரோ சார நம்பாதீங்க...
படிக்க வச்சு... கல்யாணம் செய்து கொள்ளும் ஆன்டி ஹீரோ...
ஒருநாள் நிச்சயம் பீல் பண்ணுவாரு...
ஈவன் அவங்க அப்பா கெட்டவரா இருந்தாலும்... ஹீரோயின் பாவம்...
அவரும் பாவமா இருக்கலாம்... ஆனா என்ன சொல்லனே தெரில... பாப்போம்...
நைஸ் எபி dr... ❤
சாபம் எல்லாம் அவனோட போகட்டும். ரைட்டர் பாவம்Adei arav avlo thana illa innum iruka avala kuthirai kilika... ava appa panna pavathuku un kitta ipdi sikki anubavikura. Ne panra pavam un pillaigalai thodarama irukanum nu konjam ninaiyenda... iva pinnala suthi pavamannipu neeketkura kalam varatha poguthu
யாருக்கும் அறிவழகன் இன்னும் ஒரு முகம் தெரியாது தான். நன்றி உங்கள் கருத்துகளுக்குஏண்டா இப்படி பண்ற, நீ பட்ட வலிக்கு அவ மருந்துனா....காயம் பட்ட நீயே அதை இனோருத்தருக்கு ஏன் கொடுக்க நினைக்கற இல்ல கொடுக்கற.....
அந்த வலியா நீ எப்ப புறின்ஜிப்ப
உனக்கு பண்ணினதுக்கு அவ அப்பனுக்கு நல்லா கொடு, ஆன இவளை ஏண்டா......
இவ அம்மாக்கு கூட தெரியாது போலவே அவ அப்பா முகம்.....
அறிவழகன் ஞாபகம் வந்தாலே அரக்கனாகிடுறான். அவனது இழப்பு பெரிது. நன்றி உங்கள் கருத்துகளுக்குNice..
ஆரவ் சரியான அரக்கன் தான்..
பாவம் அகல்.. அவ அப்பா பண்ண தப்புக்கு இவ என்ன பண்ணுவா.. மூணு வருஷமா அம்மா பொண்ணை பிரிச்சு வச்சிருக்கான்.. நினைக்கிற அப்பல்லாம் அவளை வார்த்தையால வாட்டி எடுத்துருக்கான்.. இப்பவும் கல்யாணம்ன்ற பேர்ல அராஜகம் தான் பண்றான்.. இவனை யார் தண்டிக்கிறது..
very Interestingஉங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் !
Thank you sisvery Interesting
Thank you sisInteresting