priya pandees
Moderator
கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே!
Kandupudipom sis sekrmமார்க் ஓட அமெரிக்க மோகம் தான் இவங்க பிரிவுக்கு காரணமா![]()
Athanae romba tan nadikranஅடப்பாவிதனிமை விரும்பியாம்.... பொண்டாட்டி ஒருபக்கம் இவன் ஒருபக்கம் இருக்குறதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணினான்
ரெண்டு பிள்ளைங்க வந்த பிறகும் தனிக்காட்டு ராஜாவா சுத்திட்டு இருக்கான்....
வயசான காலத்துல அம்மாவுக்கும் இவனால வருத்தம்.....
ரொம்ப நல்லவன் தான் மாமனாரை பேசக் கூடாதாம்
போனை எடுக்காத மனோ அவ்வளவு அக்கறை இருந்தா நேர்ல வரட்டும்.....
Apdilam easy ah vituta epdi kkaThanimai venum na ethukuda kalyanam Panna. Ethuku kuzhanthaiga petha. Pillaiga kooda pesama epdi iruka mudiyuthu. Mano yen ivlo porumaiya iruka. Ivan unaku vendam Mano. Ivanuku 60 vayasula US salichu pogum athu varaiku Mano and pillaiga life. Divorce kelu mano
Serthu vachalum thituvenga polayeAthu enna last line la markin manaivi. Avana apdi ninaika vechana avan. Inime ne avala Mano nu sollu girl. Mark manaivi nu sonna ne tha vangikattuva pri
Point kka elam avan istamaThaniya irukanum nu iruka Otha katturai korangu ippo mattum ethuku call pannanum. Mano ivan call edukathe kalaila ivan kooptalum. Valluva nalla mugathula adicha da avanuku. How selfish. Avaluku pudichu amma veetula ava irukalam ivanuku pudicha idathula ivan irukanam. Ava pudichu tha anga irukala nu ketana ava kita.