Banu Novels
Moderator
இதுக்கே வசுந்தராவ திட்டாதீங்கடா.. அவங்க பண்ணப்போற கிறுக்குத்தனம் இன்னும் பலப்பல இருக்கு.. அவங்க பகைய மட்டும்தான் பார்த்தாங்க.. சிரஞ்சீவ் பத்தி யோசிக்கவும் இல்ல, ஷ்ராவனி பத்தி யோசிக்கவும் இல்ல.. மலைமாடு ??? அவனுக்கு இந்த பெயர் ரொம்ப பொருத்தமா இருக்குடா ?? கவலபடாதடா அப்படில்லாம் அவளுக்கு எதுவும் ஆக விடமாட்டான்.. அப்பத்தானே அவள இன்னும் வெச்சி செய்ய முடியும் ??Vasundara konjam tym eduthu yosichurukalam illa ara.poturukalam. kalangiya kuttaila thatha and vakkil meen pidika parthu nadathitanga.
Antha malamadu appa edutha avasara mudivula ellame sothapal. Vasundara ku senju kodutha sathiyam tha shravani pidivatham ku karanam.
Mothathula Bali anathu shravani life.
Intha malamadu starting eh ipdi pannuran ???
Shravani ku enna achu da.
Kolagara pavi paya