எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

‘உனக்கென மட்டும் வாழும் இதயம(டா)டி!’ கருத்து திரி

Lufa Novels

Moderator
Nice story💐💐

ஷரவனி பட்ட கஷ்டம் எல்லாம் ரொம்ப அதிகம்… பிறக்கும் போதே தாயை இழந்து… தகப்பனின் பகைக்கு ஆளாகி… தாத்தா மற்றும் அத்தையின் உதவியால் வளர்ந்தவள்..,.

சிரஞ்சீவ் காதலி கிடைக்காத கோபத்த அம்மாகிட்ட காட்டுறதுக்கு பதிலா அந்த பொண்ண என்னா பாடுபடுத்திட்டான் பாவி….

அவள காயப்படுத்தினது, அவளையும் தாத்தாவையும் பிரிச்சது தவிற அவன் மேல குத்தம் சொல்ல ஒன்னுமே இல்ல…

காதலிக்காக தற்கொலை முயர்ச்சிக்காக அனுப்பட்டதை விட அவனை நம்பவில்லை என்ற காரணம் பெரிதாக பட அவளை வீட்டு விட்டு அனுப்பி பெரிய தவறு செய்துவிட்டு பின்னால் அத்தனை இன்னல்களையும் அனுபவித்துத்திருக்கிறான்….

சித்தார்த் அவன் அப்பா சூப்பர்… அவன் அம்மா சுயநலவாதி….

சிரஞ்சீவ் குடும்பமே அவளை படுத்திருச்சு பாட்டிய தவிற…

வசுந்தரா i hate to the core

ஷரவனி… அந்த பொண்ணு அவன மன்னிச்சிட்டதால் போனா போகுது நல்லா இருக்கட்டும்… கடைசி வரைக்கும் அவளுக்கு கஷ்டத்த மட்டுமே குடுத்திருக்கிறான்…

கதை கதை நகர்வு எல்லாமே அருமை… உங்க எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்தது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐
 
Banu Novels

Moderator
Very nice ud finally happy ending 😍
Shiv & vani serthu vachuerukinga💕💕
Antihero story semaya erunthuchchu aththama😜 & congratulations 💐💐
மிக்க நன்றி பேபி ❤️❤️❤️ ரிசல்ட் வந்ததும் முடிஞ்சா பார்ட் 2 எழுதுறேன்டா 😁
 
Banu Novels

Moderator
Nice story💐💐

ஷரவனி பட்ட கஷ்டம் எல்லாம் ரொம்ப அதிகம்… பிறக்கும் போதே தாயை இழந்து… தகப்பனின் பகைக்கு ஆளாகி… தாத்தா மற்றும் அத்தையின் உதவியால் வளர்ந்தவள்..,.

சிரஞ்சீவ் காதலி கிடைக்காத கோபத்த அம்மாகிட்ட காட்டுறதுக்கு பதிலா அந்த பொண்ண என்னா பாடுபடுத்திட்டான் பாவி….

அவள காயப்படுத்தினது, அவளையும் தாத்தாவையும் பிரிச்சது தவிற அவன் மேல குத்தம் சொல்ல ஒன்னுமே இல்ல…

காதலிக்காக தற்கொலை முயர்ச்சிக்காக அனுப்பட்டதை விட அவனை நம்பவில்லை என்ற காரணம் பெரிதாக பட அவளை வீட்டு விட்டு அனுப்பி பெரிய தவறு செய்துவிட்டு பின்னால் அத்தனை இன்னல்களையும் அனுபவித்துத்திருக்கிறான்….

சித்தார்த் அவன் அப்பா சூப்பர்… அவன் அம்மா சுயநலவாதி….

சிரஞ்சீவ் குடும்பமே அவளை படுத்திருச்சு பாட்டிய தவிற…

வசுந்தரா i hate to the core

ஷரவனி… அந்த பொண்ணு அவன மன்னிச்சிட்டதால் போனா போகுது நல்லா இருக்கட்டும்… கடைசி வரைக்கும் அவளுக்கு கஷ்டத்த மட்டுமே குடுத்திருக்கிறான்…

கதை கதை நகர்வு எல்லாமே அருமை… உங்க எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்தது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐
வாவ் வாவ் வாவ் 🤩🤩🤩🤩 அருமையான ரிவியூ சகி… நிஜமாவே ஷ்ராவனி பாவம்தான்… கதை முழுக்கவே அவ கஷ்டபடுற மாதிரிதான் காட்டியிருப்பேன்… சந்தோசமா இருந்தது ஒரே ஒரு எபிலதான்.. அதுக்கும் ஆப்பு வெச்சி விரட்டி விட்டுட்டான் 😤😤😤 இனிமேலாவது அவள நல்லா பார்த்துக்குவான்னு நம்புவோம்டா…

சிரஞ்சீவ் செஞ்சது ரொம்பவே தப்புதான் ஆனா அவனுமே சூழ்நிலை கைதிதானே பேபி… காதலிச்ச பொண்ண கட்டிக்க முடியாம போன கோபம்,, அம்மா மேல வெச்சிருந்த பாசத்த வசுந்தரா அழகா யூஸ் பண்ணிக்கிட்டா… அதனால அத்தன கோபமும் ஷ்ராவனி பக்கம் திரும்பிடுச்சி… அப்புறம் ஏதோ பயபுள்ள மனசு மாறி திருந்தி வரும்போது விதி சதி செஞ்சி பிரிஞ்சிட்டாங்க 😖😖😖 என்னத்த சொல்ல…

அவன் குடும்பத்த எந்த லிஸ்ட்லயுமே சேர்க்க முடியாது…. ஒன்னு, ரெண்டு பேர் தவிர மத்த எல்லாருமே சுயநலவாதிங்கதான் 🤷‍♀️

முடிஞ்சா ரிசல்ட் வந்ததும் இந்த கதைக்கு பார்ட் டூ எழுத ட்ரை பண்றேன்… ஷ்ராவனி ஹேப்பியா இருக்கிற மாதிரி…

மிக்க நன்றி சகி ❤️❤️❤️ உங்களுக்கு கதை பிடிச்சதுல ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா 😍😍😍
 
Shamugasree

Well-known member
Siranjeev is a name... Malaimaadu is an emotion. Amma pech meera mudiyama love panna ponna vittu shravani ah kalyanam panra antihero. Ana Ivan anti hero illa oru mental hero nu ennalam panna mudiyumo panna vechutanga writer. Jeev mind voice be like... ivanga kita sikkinathuku ennalam pannanumo panniyachu... sothulayum adi vangiyachu sethulayum adi vangiyachu.
Avan pakkam sila niyayam irunthalum shravani ah thandika avan edutha physical violence...athu tha avan anti hero illa villan nu maritan feel panna vechathu
Vasu oru suyanala vathi. Orpadi and nathanar munna thorka koodathunu mothama pillaiga life ah keduthutanga. Sanjana anna Mela pasathula senjatha sonnalum nerupa oothi perusa Erica vittathu thavarutha. Ana athuku avaluku kidaicha thandanai acid attack. Kandika thakakthu. Writer yen romba ithu pola violence kondu vanthanga theriyala.
Ana 4th epi la irunthu epi to epi Pongal vangina perumai namma writer ke serum.
Avan gethu hero mannipu last varaiku ketka matan sonniyeda. Thappa ninaichuten unna. Last varai ketka matan Ana last ah ketpan nu solla vanthiyo.
Nalla matured and caring porupana sidd ah emotional ah sanjana Mela attack panna vechathu sari illa.
Shravani kashtatha mattum anubavicha kuzhanthai. Ava manasum kuzhanthai than.
Valartha pasam... love... affection... promise ku idaila mati ava padurathu kashtam mattum tha. Oru kaatu miruga kootathula sikkitale epi to epi la enna aga poralo nu bayam tha vanthathu.
Malaimaada mannika mudiyala. Ana avan illama shravani illa. Avale mannichuta. Avanum ava Mela iruntha love ah puriya vaikuran. Finally mannipu ketuduran.
Enaku hero heroine pirinja story padikave pudikathu. Happy ending tha pudikum. Ana Ivan panna velaiku shravani ku Ivan vendam nu romba strong ah ninaichen. Shravani pillaikaga avana mannichu... santhoshama irukatum
Adei pirakatha pillaiye.... congratulations on finishing the story on time between so many critics. Engayum breakdown agama story stop pannama. Ne naichathu eluthita. 🥰🥰🥰
Best wishes and God bless
 
மலைமாடு நிஜமாவே emotion than… 🤭🤭 நான் என்ன பேபி செஞ்சேன்.. நானே பாவம் 😤😤 அவன் என்னைவிட பாவம்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த வசுந்தராதான் 🤷‍♀️ இதுவே சிரஞ்சீவ்க்கு சம்யுக்தாவ கல்யாணம் பண்ணி வெச்சிருந்த தாங்கு தாங்குனு தாங்கிருப்பானேடா 😤😤😤 அந்தம்மா பண்ண வேலையால அவங்க பையனுக்குதான் பாதிப்பு..

அம்மா மேல எவ்வளவு பாசம் வெச்சிருந்தா ஆறு வருஷம் காதலிச்ச பொண்ண அவங்களுக்காக தூக்கி எறிஞ்சிட்டு வந்திருப்பான் அந்த பாசத்த வசுந்தரா புரிஞ்சிக்கலையேடா 🙊🙊🙊 ஆனா கடைசில அதே அம்மாவ பொண்டாட்டிக்காக தூக்கி எறிஞ்சிட்டு போனானே அந்த பாசத்த ரீடர்ஸ் ஒருத்தர் கூட புரிஞ்சிக்கலையேடா 🤭🤭

என்னதான் இருந்தாலும் அவமேல கோபமா இருந்தப்பதானே அவளை கொடுமை படுத்தினான்.. அப்புறமா தன்னோட தப்ப உணர்ந்து அவகூட சந்தோசமா வாழதானேடா முயற்சி செஞ்சான் 😤😤😤 இடையில விதி (ரைட்டர்) சதி செஞ்சிடுச்சி 🤭🤭 ஆனா எல்லாத்தையும் தாண்டி கடைசியா அவளுக்காக ஏங்கு ஏங்குனு ஏங்கினானே பேபி 🙊🙊🙈🙈

சித்து மேட்டர் மன்னிக்க முடியாத தப்புதான் 😤😤 ஆத்திரத்துல அவசரபட்டுட்டான் 🤷‍♀️ அவளால கூட அவன மன்னிக்க முடியாதுதான் 🥹 பார்க்கலாம் அவங்க பிள்ளைங்கள வெச்சி நான் கதை எழுதனும்னா அவங்க ரெண்டு பேரும் குடும்பம் நடத்தி குழந்தை பெத்திருக்கனுமே… சீக்கிரம் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்குவாங்கனு நம்புவோம் 🫣🫣

அவ சின்ன வயசுல இருந்து காதலிக்கிறாளே பாவமேன்னுதான்டா நானும் அருவில விழுந்து செத்துப்போனவன எமதர்மர் கைய கால புடிச்சி திருப்பி கொண்டு வந்தேன் 🙊🙊 எல்லாம் என்னோட ஹீரோயின் ஷ்ராவனிக்காகதான்… 😁😁

சூப்பர் ரிவியூ பேபி… ❤️❤️❤️ ஆரம்பத்துல இருந்தே கதை படிச்சி சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க… மிக்க நன்றிடா 😍😍😘😘😘😘 எப்போவும் உங்க பொங்கல் எல்லாம் ரொம்பவே என்ஜாய் பண்ணுவேன் ❤️❤️❤️ Keep supporting baby 🥰🥰🥰
 
Avan shravani ah kodumai panna edutha vishayangal and ava pakka niyayatha oru time keturukalame nu athangam. Mathapadi avan Vera kodumai panna Vera yosichuruntha Ivan gethu hero nu nanum accept pannirupen
But sorry girl. Ivan paithiyam pudicha kaatu malaimaadu tha
 
இவன நல்லவனாக்க என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு பேபி 😂😂😂😂 competition mudiyattum🤭🤭
 
zeenath

Active member
#நிலவில்ஒருகதைஎழுது
#NNK
நிலா சிரஞ்சீவனி
#NNK47
#உனக்கெனமட்டும்வாழுஇதயம(டா)டி
ஷிராவனி... பெண் அவள் பிறக்கும் போதே தாயை இழந்து.. இவளின் பிறப்பால் மட்டுமே தன் மனைவி இறந்ததாக நினைத்து இவளை கொல்ல துடிக்கும் தந்தையிடம் எந்த பாசமும் கிடைக்காமல் அவரால் இருமுறை உயிருக்கு ஆபத்தான முறையில் விபத்தில் சிக்கி பிழைத்து வந்து தன் தாத்தன் விஷ்ணுவர்தன் மற்றும் அத்தை வசுந்தரா காட்டும் அன்பில் திளைத்திருப்பவளுக்கு... தன் அத்தை அவளின் மகன் சிரஞ்சீவை திருமணம் முடித்துக் கொள்ள கேட்கும் போது அவளின் சந்தோஷத்திற்காக மட்டுமே... அவன் வேறொருவளை விரும்புவது தெரிந்தும் அவனை மணம் முடிக்க சம்மதம் தெரிவிக்கிறாள்.... இப்படி அவன் மனதை அறிந்து கொண்டும் அவனை மணம் முடிக்க அவள் சம்மதித்தது அவளின் அத்தை மேல் உள்ள பாசம் மட்டும் தானா அல்லது அவளின் சிறு வயது ரகசிய காதலுமா என்பதை போகப் போக தெரிந்து கொள்ளலாம் கதையில்.. பாவம் பெண் அவள் 😔அத்தையை மட்டுமே நம்பி வருபவளை வாட்டி வதைக்கிறான் அவளின் கணவனும் அவளை மகளுக்கும் மேலாக பாசம் காட்டி இந்த திருமணத்திற்கு காரணமான அவனின் தாயுமே... அவன் அவளுக்கு செய்யும் அதீத கொடுமைகளை தாங்கிக் கொண்டு அவனை எங்கும் விட்டுக் கொடுக்காமல் இருப்பது தன்னால் தன் தாத்தனும் அத்தையும் வருத்தப்படுவார்கள் என்பதாலா அல்லது பெண் அவளுக்கு இருந்த காதலாலா... ஓடும் அவளுக்கு பல துன்பங்களும் துயரங்களும்.. சில நல்ல உறவுகளையும் சந்திக்கும் இவள் இறந்து விட்டதாக சொல்லும் கணவனுக்காக காத்திருக்கிறாள் அவன் வருவான் என... வந்தானா என்பது கதையில்..
சிரஞ்சீவ்.. தாயின் மேல் கொண்ட பாசத்தால் மனதில் நினைத்திருந்த பெண்ணை விடுத்து தாய் சொல்லும் பெண்ணை மனம் முடித்துக் கொள்கிறான்.. தன்னை வஞ்சித்து மணமுடித்ததாக பெண் அவளை கதற விடுகிறான் 😡 தன்னால் ஆபத்தில் மாட்டிக்கொண்ட அவளின் மேல் குற்ற உணர்ச்சியால் பாசம் கொண்டு அதோடு காதலும் கொண்டு அவளுக்காக உயிரையும் துறக்க முடிவு செய்து கொட்டும் அருவியில் விழுந்த இவன் பிழைத்து வந்தானா... தன்னவளோடு கைகோர்த்தனா என்பது கதையில் . வஞ்சம் நிறைந்த உறவுகளும் அவர்களை எதிர்த்து நின்ற சஞ்சீவ் வும் அருமை 👏👏அதிக பொங்கல் வாங்கிய கதை என்று தெரிகிறது 😀😀 விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் கதையை நகர்த்திச் சென்ற எழுத்தாளருக்கு பாராட்டுக்கள் 👏 நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
 
Top