எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மெல்லினத்தில் ஒரு காதல்-கருத்து திரி

Shamugasree

Well-known member
Mullai ku Kathir Mela soft corner strong agithu. Mangai ethana varan vanthalum Kathir ah meeri ethuvum nadakathu. Oru vela Intha varan ku mullaiya force panna avaluku Kathir Mela vanthuruka affection puriyuma
 
S. Sivagnanalakshmi

Well-known member
கதிர் நல்ல கோபங்கிற மாதிரி பேசி அவளை வழிக்கு கொண்டு வருவதும் மூஞ்சி உம்முன்னு வைச்சு காரியம் சாதிக்ககிறதும் சூப்பர். முல்லை அவனின்அதட்டல் உருட்டல் வம்பு பண்ணுவது சூப்பர். மங்கை சத்யா செல்லம்மா அப்பா சூப்பர். சீதா ராகேஷ் செம. ஹரிஷ் வாழ்க்கை 👎
 
Mathykarthy

Well-known member
Super going ❤️
Kadhir marriagekku propose pannittan.. mullaikkum vera vazhi illa accept panni than aganum.. illanalum kadhir vida mattan..
 
Mathykarthy

Well-known member
Harish avalukku evlo kadhala koduthirunthalum ippo pannuna thurogam atha vida adhigam thane.. veroru life a vena ethukka mudiyama irukkalam.. ana innamum love irukurathu eppadi saathiyam.. mullai romba confuse pannikura.. pavam kadhir 😭💔
 
Shivashree

New member
யம்மா சுருதி உன் தொங்கச்சிக் தான் ஒருத்தன் கெடச்சுட்டான்னா அதுவும் இன்னொருத்தி புருஷன் ஆட்டைய போட்டவ... நீ எல்லாம் கதிர் முல்லை பத்தி யோசிக்கலாமா புரியல உன் தொங்கச்சி இன்னொருத்தி புருஷன் காட்டிட்டு வந்து இருக்கா அதுக்கு ஈஈஈ பல்லு இழுச்சுட்டு நின்னா.. உன் தங்கச்சி யால பாதிக்க பட்ட கதிர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்குறது கசக்குதோ.. இதுக்கே இப்புடின்னா முல்லை கதிர் ஆத்வி மூணு பேரும் வாழ போற வாழ்க்கை பார்த்து வயிறு bu**rn ஆகி சா ** வு... முல்லை உன் பயத்துல நியாயம் இருக்கு ஆனா கதிர் உன் நம்பிக்கை உடைக்க மாட்டான் ஆனா கல்யாணம் ஆனா செய்தி உன் ex புருசனுக்கி அனுப்பு அவன் இன்னமும் உன்னை பொண்டாட்டி நினெச்சிட்டு இருக்கான்...அதுக்கு செரு**ப்பு அடியா இருக்கட்டும்
 
S. Sivagnanalakshmi

Well-known member
ஸ்ருதி ரொம்ப ஓவர் இவளுக்கு அடி கொடுத்து இருக்கனும். முல்லை கதிர் கியூட்
 
Shivashree

New member
ஏன்டா கோர்ட் ல புள்ள வேணுமா வேணாமா கேட்ட அப்ப வெக்கமே இல்லாம சரி சொல்லிட்டு இப்ப என் புள்ள என் புள்ள தூக்குற அசிங்கமா இல்ல... அவன் உன்னை அப்பா கூப்புடாம இருக்குற அப்பவே தெரிய வேணாமா அவன் உன்ன மறந்து ரொம்ப நாள் ஆச்சு.... ஏன் நீங்கள் மட்டும் தான் கட்டின பொண்டாட்டி டிவோர்ஸ் பண்ணிட்டு இன்னொருத்தி கட்டுவியோ அவளும் கட்டிட்டாஇனிஅவளை பொண்டாட்டி சொல்லிட்டு வா செருப்பால அடிப்பா and குழந்தை உனக்கு சொந்தம இல்ல... நல்லா நேரத்துல அபச குணமா இந்த ரெண்டும் பீடைக ஏன் வந்தாங்க தெரியல யாரு கதிர் உன் தங்கச்சி துரோகம் பண்ணான் அவ கட்டுன புருஷன விட்டுட்டு இன்னொருத்தி புருஷன் கூட கள்ள காதல் வச்சவ கூட கம்பெர் பண்ணி பேசலாமா
 
S. Sivagnanalakshmi

Well-known member
செம டச்சிங் முல்லை சுரபி மேல் கோபம் கதிரின் அன்பை அதிகரிக்கும். ஹரிஷ் நல்ல மனைவியை இழந்து விட்டாய் அவதிபடு.
 
Shivashree

New member
வாவ்.... பார்க்கவே செமயா இருக்காங்க.... ஆத்வி கதிர் combo சூப்பர் இவங்களுக்கு இனி எந்த பிரெச்சனை இருக்க கூடாது அப்புடியே இருந்தாலும் டக்குன் போய்டணும்.... இனி எப்பவும் ஹாப்பியா இருக்கானு அடேய் ஹரிஷ் சுரபி அச்சோ உங்க முகத்தை பார்க்கவே பாவமா இருக்கே ஆனா ரெண்டும் பேரு முகத்துல இவ்ளோ பெரிய கரி எடுத்து பூசிட்டாங்க... என்ன என்ன நினைக்குறான் பாருங்க ஏன்டா நீ எந்த காலத்துல இருக்க ஒரு பொண்ணுக்கு ஒரு தடவ கல்யாணம் ஆகி தோல்வி அடேஞ்சா அவ இன்னொரு கல்யாணம் பண்ண மாட்டா ஓஓஓஓ முல்லை கொஞ்சம் பாரம்பரிய பொண்ணு அதனாலா ஒரு வாழ்கை ஒரு காதல் ஒரு கல்யாணம் தான் பண்ணிப்பா நீ நினெச்சிட்டு இருக்கியோ.... ஏன்டா கட்டுன பொண்டாட்டி இருக்கும் போதே இன்னொருத்தி தேடுன நீ எல்லாம் அவ அப்புடியே இருப்பா நினைக்கலாமா இப்ப நீ எப்படி நின்னு தண்ணி குடிச்சாலும் முல்லை சரி ஆத்வி சரி உனக்கு இல்ல.... அடுத்து சுரபி நீ மண்டை போட்டு பிச்சுக்காத சிம்பிள் நீ அவனை கட்டாயம் படுத்தி கல்யாணம் பண்ணி இருக்க உன் மேல அவனுக்கு துளி காதல் இல்ல காதல் இல்லாத இடத்துல நம்ம எவ்ளோ தான் கட்டாயம் படுத்தினாலும் அந்த உணர்வுகளை மத்தவங்களுக்கு வர வைக்க முடியாது ஆனா ஆரம்பத்துல இருந்தே நீ அத தான் பண்ணி இருக்க உனக்கு அவன் மேல வந்த உணர்வுகள் அகானுக்கு முல்லை மேல வந்து இருக்கு.... இத இந்த லூசு எப்பவோ புரிஞ்சி இருந்தா அவனை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டா என்னத்த சொல்ல.. அதும் போல உன்கிட்ட இல்லாதது முல்லை கிட்ட என்ன இருக்கு கேட்டல ..... அவ கிட்ட அன்பு இருக்கு பொறுமை இருக்கு மத்தவங்க உணர்வுகளை புருஞ்சுக்குற தன்மை இருக்கு ஆனா இது எதாவது உன்கிட்ட இருக்கா இல்ல அப்புடி இருந்திருந்தா கதிர் பிடிக்கல தெரிஞ்சும் கல்யாணம் பண்ணி இருக்க மாட்ட
 
Shivashree

New member
சுருதி அங்க தான் உன் பருப்பு வேகாது தெரிஞ்சு போச்சுல எப்புடியும் எது பேசுனாலும் நோஸ் cut வாங்குற... அப்புறம் ஏன் மறுபடியும் பேசி அசிங்கமா வாங்கி கட்டிக்குற.... ஹக்கும் உன் தங்கச்சி அடுத்தவன் புருஷன் வளச்சத விடை கதிர் முல்லை கல்யாணம் ஒண்ணும் அசிங்கம் இல்ல அது சரி ....
திருடனுக்கு எத பார்த்தாலும் சுத்தியும் திருடன்கள் மாதிரி தான் தெரியுமா அது மாதிரி இப்புடி ஒரு கேவலமான குணம் இருக்குறவலுக்கு எல்லாரும் கேவலமானவங்களா தான் தெரிவாங்க..... அதுல அவ முல்லை பார்த்து பேசுனத்துக்கு கதிர் குடுத்த நோஸ் cut செம கிட்சேன் ல வேல செய்யாமல் ஓசி சோறு வாங்க எவ்ளோ தெனா வட்டமா பேசுது... ஓஓஓஓ நீ முல்லை நோஸ் cut பண்ண ட்ரை பண்ணுற ஆனா நீ எல்லாம் ஒரு ஆளு மதிக்கவே மாட்டிங்குறா இனி அடுத்து நீ நோஸ் cut வாங்காத ஒரேய் ஆளு ஆத்வி தான் அவன் கிட்ட எப்ப வாங்கிக்க போறியோ..... நல்ல குடும்பத்துல ஒரு திருஷ்டி பொம்ம மாதிரி அடேய் பிரகாஷ் இவள எல்லாம் எப்புடி டா கல்யாணம் பண்ண அத விட கட்டி குடும்பம் நடத்துற பார்த்தியா உனக்கு கோவில் கட்டணும் டா... அப்ப கதிர் ஏற்கனவே முல்லை லவ் பண்ணி இருக்கான் அத சொல்ல வரதுக்குள்ள இவளுக்கு ஹரிஷ் கூடவும் இவளுக்கும் அந்த சுரபிக்கூடவும் கல்யாணம் நடந்துருச்சு போல
 
Mathykarthy

Well-known member
Story supera poguthu sis.. kathirazhan 🥰🥰🥰 ivana romba pidichurukku.. sruthiya kudumbame vachu seiyuthu.. analum adanga mattengura.. harish surabi nilamaiya parthu me so happy..
 
S. Sivagnanalakshmi

Well-known member
கதிர் அத்வி வைச்சே அன்பை அவளுக்கு புரிய வக்கிறான் செம சகி.
 
NNK-63

Moderator
Super going ❤️
Kadhir marriagekku propose pannittan.. mullaikkum vera vazhi illa accept panni than aganum.. illanalum kadhir vida mattan..
அக்சப்ட்டு பண்ணி கணாலமும் முடிஞ்சு ஹனிமூனுக்கும் முல்லௌயை லவட்டிட்டு போய்டான்யா பாவிபய🤭🤭
 
NNK-63

Moderator
Harish avalukku evlo kadhala koduthirunthalum ippo pannuna thurogam atha vida adhigam thane.. veroru life a vena ethukka mudiyama irukkalam.. ana innamum love irukurathu eppadi saathiyam.. mullai romba confuse pannikura.. pavam kadhir 😭💔
கரக்ட் தான் கா 😒😒
 
NNK-63

Moderator
யம்மா சுருதி உன் தொங்கச்சிக் தான் ஒருத்தன் கெடச்சுட்டான்னா அதுவும் இன்னொருத்தி புருஷன் ஆட்டைய போட்டவ... நீ எல்லாம் கதிர் முல்லை பத்தி யோசிக்கலாமா புரியல உன் தொங்கச்சி இன்னொருத்தி புருஷன் காட்டிட்டு வந்து இருக்கா அதுக்கு ஈஈஈ பல்லு இழுச்சுட்டு நின்னா.. உன் தங்கச்சி யால பாதிக்க பட்ட கதிர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்குறது கசக்குதோ.. இதுக்கே இப்புடின்னா முல்லை கதிர் ஆத்வி மூணு பேரும் வாழ போற வாழ்க்கை பார்த்து வயிறு bu**rn ஆகி சா ** வு... முல்லை உன் பயத்துல நியாயம் இருக்கு ஆனா கதிர் உன் நம்பிக்கை உடைக்க மாட்டான் ஆனா கல்யாணம் ஆனா செய்தி உன் ex புருசனுக்கி அனுப்பு அவன் இன்னமும் உன்னை பொண்டாட்டி நினெச்சிட்டு இருக்கான்...அதுக்கு செரு**ப்பு அடியா இருக்கட்டும்
ஸ்ருதிய சமாளிக்க தான் கதிர் இருக்கானே டா😁😁
 
NNK-63

Moderator
ஏன்டா கோர்ட் ல புள்ள வேணுமா வேணாமா கேட்ட அப்ப வெக்கமே இல்லாம சரி சொல்லிட்டு இப்ப என் புள்ள என் புள்ள தூக்குற அசிங்கமா இல்ல... அவன் உன்னை அப்பா கூப்புடாம இருக்குற அப்பவே தெரிய வேணாமா அவன் உன்ன மறந்து ரொம்ப நாள் ஆச்சு.... ஏன் நீங்கள் மட்டும் தான் கட்டின பொண்டாட்டி டிவோர்ஸ் பண்ணிட்டு இன்னொருத்தி கட்டுவியோ அவளும் கட்டிட்டாஇனிஅவளை பொண்டாட்டி சொல்லிட்டு வா செருப்பால அடிப்பா and குழந்தை உனக்கு சொந்தம இல்ல... நல்லா நேரத்துல அபச குணமா இந்த ரெண்டும் பீடைக ஏன் வந்தாங்க தெரியல யாரு கதிர் உன் தங்கச்சி துரோகம் பண்ணான் அவ கட்டுன புருஷன விட்டுட்டு இன்னொருத்தி புருஷன் கூட கள்ள காதல் வச்சவ கூட கம்பெர் பண்ணி பேசலாமா
இன்னும் நல்லா வாக்கை புடுங்கேற மாதிரி கேளுடாவ்வ்😤😤
 
NNK-63

Moderator
செம டச்சிங் முல்லை சுரபி மேல் கோபம் கதிரின் அன்பை அதிகரிக்கும். ஹரிஷ் நல்ல மனைவியை இழந்து விட்டாய் அவதிபடு.
இன்னும் நல்லா படுவான் கா😤😤
 
NNK-63

Moderator
வாவ்.... பார்க்கவே செமயா இருக்காங்க.... ஆத்வி கதிர் combo சூப்பர் இவங்களுக்கு இனி எந்த பிரெச்சனை இருக்க கூடாது அப்புடியே இருந்தாலும் டக்குன் போய்டணும்.... இனி எப்பவும் ஹாப்பியா இருக்கானு அடேய் ஹரிஷ் சுரபி அச்சோ உங்க முகத்தை பார்க்கவே பாவமா இருக்கே ஆனா ரெண்டும் பேரு முகத்துல இவ்ளோ பெரிய கரி எடுத்து பூசிட்டாங்க... என்ன என்ன நினைக்குறான் பாருங்க ஏன்டா நீ எந்த காலத்துல இருக்க ஒரு பொண்ணுக்கு ஒரு தடவ கல்யாணம் ஆகி தோல்வி அடேஞ்சா அவ இன்னொரு கல்யாணம் பண்ண மாட்டா ஓஓஓஓ முல்லை கொஞ்சம் பாரம்பரிய பொண்ணு அதனாலா ஒரு வாழ்கை ஒரு காதல் ஒரு கல்யாணம் தான் பண்ணிப்பா நீ நினெச்சிட்டு இருக்கியோ.... ஏன்டா கட்டுன பொண்டாட்டி இருக்கும் போதே இன்னொருத்தி தேடுன நீ எல்லாம் அவ அப்புடியே இருப்பா நினைக்கலாமா இப்ப நீ எப்படி நின்னு தண்ணி குடிச்சாலும் முல்லை சரி ஆத்வி சரி உனக்கு இல்ல.... அடுத்து சுரபி நீ மண்டை போட்டு பிச்சுக்காத சிம்பிள் நீ அவனை கட்டாயம் படுத்தி கல்யாணம் பண்ணி இருக்க உன் மேல அவனுக்கு துளி காதல் இல்ல காதல் இல்லாத இடத்துல நம்ம எவ்ளோ தான் கட்டாயம் படுத்தினாலும் அந்த உணர்வுகளை மத்தவங்களுக்கு வர வைக்க முடியாது ஆனா ஆரம்பத்துல இருந்தே நீ அத தான் பண்ணி இருக்க உனக்கு அவன் மேல வந்த உணர்வுகள் அகானுக்கு முல்லை மேல வந்து இருக்கு.... இத இந்த லூசு எப்பவோ புரிஞ்சி இருந்தா அவனை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டா என்னத்த சொல்ல.. அதும் போல உன்கிட்ட இல்லாதது முல்லை கிட்ட என்ன இருக்கு கேட்டல ..... அவ கிட்ட அன்பு இருக்கு பொறுமை இருக்கு மத்தவங்க உணர்வுகளை புருஞ்சுக்குற தன்மை இருக்கு ஆனா இது எதாவது உன்கிட்ட இருக்கா இல்ல அப்புடி இருந்திருந்தா கதிர் பிடிக்கல தெரிஞ்சும் கல்யாணம் பண்ணி இருக்க மாட்ட
சுரபிக்கு பிடிவாதம் ஜாஸ்தி டா😐😐
 
NNK-63

Moderator
சுருதி அங்க தான் உன் பருப்பு வேகாது தெரிஞ்சு போச்சுல எப்புடியும் எது பேசுனாலும் நோஸ் cut வாங்குற... அப்புறம் ஏன் மறுபடியும் பேசி அசிங்கமா வாங்கி கட்டிக்குற.... ஹக்கும் உன் தங்கச்சி அடுத்தவன் புருஷன் வளச்சத விடை கதிர் முல்லை கல்யாணம் ஒண்ணும் அசிங்கம் இல்ல அது சரி ....
திருடனுக்கு எத பார்த்தாலும் சுத்தியும் திருடன்கள் மாதிரி தான் தெரியுமா அது மாதிரி இப்புடி ஒரு கேவலமான குணம் இருக்குறவலுக்கு எல்லாரும் கேவலமானவங்களா தான் தெரிவாங்க..... அதுல அவ முல்லை பார்த்து பேசுனத்துக்கு கதிர் குடுத்த நோஸ் cut செம கிட்சேன் ல வேல செய்யாமல் ஓசி சோறு வாங்க எவ்ளோ தெனா வட்டமா பேசுது... ஓஓஓஓ நீ முல்லை நோஸ் cut பண்ண ட்ரை பண்ணுற ஆனா நீ எல்லாம் ஒரு ஆளு மதிக்கவே மாட்டிங்குறா இனி அடுத்து நீ நோஸ் cut வாங்காத ஒரேய் ஆளு ஆத்வி தான் அவன் கிட்ட எப்ப வாங்கிக்க போறியோ..... நல்ல குடும்பத்துல ஒரு திருஷ்டி பொம்ம மாதிரி அடேய் பிரகாஷ் இவள எல்லாம் எப்புடி டா கல்யாணம் பண்ண அத விட கட்டி குடும்பம் நடத்துற பார்த்தியா உனக்கு கோவில் கட்டணும் டா... அப்ப கதிர் ஏற்கனவே முல்லை லவ் பண்ணி இருக்கான் அத சொல்ல வரதுக்குள்ள இவளுக்கு ஹரிஷ் கூடவும் இவளுக்கும் அந்த சுரபிக்கூடவும் கல்யாணம் நடந்துருச்சு போல
நோஸ்கட்டு வாங்குறது ஸ்ருதிக்கு சகஜமப்பா 😂😂
 
NNK-63

Moderator
Story supera poguthu sis.. kathirazhan 🥰🥰🥰 ivana romba pidichurukku.. sruthiya kudumbame vachu seiyuthu.. analum adanga mattengura.. harish surabi nilamaiya parthu me so happy..
அந்த திருடன பிடிக்காம போன தான் கா அதிசயம்🙈🙈
 
S. Sivagnanalakshmi

Well-known member
சஸ்பென்ஸ் என்ன தெரியவில்லைடா. கதிர் அத்வி முல்லை கியூட்.
 
Mathykarthy

Well-known member
Nice ❤️
Kathir advi bonding cute.. 🥰 advi innum uncle than solran.. eppo appa solvan..
Kathir edhai ninachu payapaduran..
Harish surabi a ninacha 😆
 
Top