எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மெல்லினத்தில் ஒரு காதல்-கருத்து திரி

Shamugasree

Well-known member
So sweet. Kathir un vai tha unaku ethiri pola. Innum Pala Pala adi urhai sambavam varumo Mullai kita irunthu. Kathir and Surabhi enna pesinanga. Mullai Malai erama parthukonga writeru
 

Shamugasree

Well-known member
Appo atha kutty ponnu and paiyan Kathir Mullai thana... I guessed right. Mullai pona Ivan summava irupan pinnalaiye poi anga tent poduvane mamiyar veetula... Ivana pathi innuma Mullai nee purinjukalai. Ana intha pirivu and yekam adi manasula Kathir ah appa va unarthuma. Apdi nadakum na intha pirivu kooda oru vagaila nallathu tha
 

dharani84

New member
மொத்தமா படிச்சிட்டேன் அடுத்த ud எப்போ...

செமயா போகுது
 

Shamugasree

Well-known member
Chinnalapatti chithirai thiruvizha super ah iruke. Kandipa oru murai poi parkanum. Thiruvizha tym sollu baby varen. Kathir love cute
 

Lavanya

Member
Nice epi...kathir love super... waiting for next epi...intha story ya நீங்க போட்டிலா எழுதி இருந்த சிறப்பாக இருந்து இருக்கும்...❤️❤️❤️❤️❤️❤️
 

Shamugasree

Well-known member
Super UD. Mullai thelinjuta. Kalaila Kathir Mullai mugathula mulipana. Athvi unke ah appa nu solluvana.
Harish eppo surabi ah kootitu kilambuvan.
Shruthi ku eppo surabi pathi solla porenga. Thangachi latchanam therinjathana ava Kathir and mullaiya manasala ethuthu kudumbam othumaiya irukum. Illa ennaika irunthalum mullaiya hurt pannathana parpa.
I num evlo UD pogum da.
 

selvameena

New member
Super UD. Mullai thelinjuta. Kalaila Kathir Mullai mugathula mulipana. Athvi unke ah appa nu solluvana.
Harish eppo surabi ah kootitu kilambuvan.
Shruthi ku eppo surabi pathi solla porenga. Thangachi latchanam therinjathana ava Kathir and mullaiya manasala ethuthu kudumbam othumaiya irukum. Illa ennaika irunthalum mullaiya hurt pannathana parpa.
I num evlo UD pogum da.
UD ku abbreviation enna sister
 

Priyakutty

Active member
தப்பு பண்ணிட்டு எவ்ளோ சீன்... 😡😡😡😡😡😡

கதிர், முல்லை இனி நல்லாருந்தா சரி... 😊
 

Priyakutty

Active member
கதிர் எப்படி பேசுறாரு... 😂😂😂

முல்லை முழிக்கறாங்க... 🤭

ஏற்கனவே அவங்கள லவ் பண்ணாரா...🤔
 

Priyakutty

Active member
சுரபி, ஹரீஸ் ரெண்டு பேரும் ஏமாத்தினதுக்கு அனுபவிப்பாங்க... 😏😏😡😡
 

Priyakutty

Active member
பிரிஞ்சி போய்ட்டு அவங்க என்ன பண்ணா அவங்களுக்கு என்ன...🤨🤨😤

எப்டியோ போறாங்க அவங்க... 😏😏

முல்லை, கதிர் வாழ்த்துக்கள்... 🥰🥰🥰🥰
 

Priyakutty

Active member
கதிர் பாவம்... 🥺🥺🥺

ஆனாலும் அவர் காதல சொல்லிருக்கலாம் ல... 😔

ஹரீஸ், சுரபி... 😡😡😡😡😡😡
 

Shamugasree

Well-known member
Lovely UD baby. 😍😍😍😍😍
Writer ku intha UD ku ❤🩷🧡💛💚💙🩵💜🤎🖤🩶🤍
Athvi Kath ah parthu appa nu kattikuvana. Waiting for that
Enna achu surabi ku. Shruthi thirumba varapo surabi pathi ellam therinju mullaiya ethukura pakkuvam vanthuduma.
 

S. Sivagnanalakshmi

Well-known member
செம கதிர். அத்வி அப்பா கூப்பிட்டு விட்டான் செம. ஸ்ருதி தெரிந்து விட்டது சூப்பர்
 

S. Sivagnanalakshmi

Well-known member
செம கதிர். அத்வி அப்பா கூப்பிட்டு விட்டான் செம. ஸ்ருதி தெரிந்து விட்டது சூப்பர்
 
கதை நன்றாக இருக்கிறது. ஆனால் வெகு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.கால தாமதத்தை தவிர்க்க முடிந்திருந்தால் நன்றாக இருந்திக்கும்.
 

NNK-63

Moderator
கதை நன்றாக இருக்கிறது. ஆனால் வெகு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.கால தாமதத்தை தவிர்க்க முடிந்திருந்தால் நன்றாக இருந்திக்கும்.
தாமதிக்க வைத்ததற்கு சாரி க்கா நானும் எவ்வளவோ டிரை பண்ணேன் கர்ட் டைம்ஸ் கொடுக்க ஆனா என்னையும் மீறி ஸ்கூல் வேலை என்னை இழுத்துடுச்சு..காத்திருந்த படிச்சதுக்கு நன்றிகள் சிஸ்💓💓
 

S. Sivagnanalakshmi

Well-known member
கதை அருமை. வாழ்த்துக்கள்டா. வாழ்க வளமுடன். காதல் பாசம் துரோகம் கூட்டு குடும்பம் சஸ்பென்ஸ் என்று கலந்து அருமையாக கொண்டு போயிருக்கேங்கடா. கதிர் சுரபி ஹரிஷ் முல்லை இருவரும் விவாகரத்து செய்த பின்னர் அடுத்த வாழ்க்கை தேடி வருகிறது இருவருக்கும் கதிர் முல்லை ஹரிஷ் சுரபி பேர் மாறி திருமணம் நடக்க அப்போது தான் இழந்த உறவுகள் மாற்றும் செய்த தப்புகள் தன்னவர்களின் அன்பு தெரிகிறது. கதிர் காதல் அழகு. முல்லை முதலில் மறுத்தாலும் பின்னர் காதலையும் தன் காதலையும் உணர்வது சூப்பர். ஹரிஷ் தவறை உணர்ந்து அவன் தன் மனைவி என்று மாறுவது சூப்பர். சுரபி பட்டு தெளிந்து மாறுவது 👍. சீதா ராகேஷ் ஸ்ருதி பிரகாஷ் அத்வி முல்லை அம்மா அப்பா கதிர் அம்மா அப்பா சூப்பர். கதிர் காலங் கடந்து தன் காதலில் வெற்றி பெற்று வாழ்க்கை அழகாக அமைத்து கொள்வது சூப்பர். மனிதர்கள் வாழ்க்கையில் தவறு செய்வது இயல்பு அதை திருத்தி வாழ்க்கை அமைத்து கொள்ள வேண்டும். கதை அருமை வாழ்த்துக்கள்டா. வாழ்க வளமுடன்
 

Fa.Shafana

Moderator
ரொம்ப நிறைவான கதை.
அழகா இருக்கு. இன்னும் நிறைய நிறைய எழுத வாழ்த்துக்கள் எழுத்தாளரே!!! 💐💐💐💐
 
Top