Sirajunisha
Moderator
Thank you vathsu dearVery nice ud sis![]()

Thank you vathsu dearVery nice ud sis![]()
Sukklakaga varanum la hanza dearOru velai Maaya antha Ram veetu ponno???
Sabaila Maya pathi theriya varum na… avalum ange varuwala Raaki kalyanathukku?
Love thappa kalai dearமாயா மேல் பைத்தியம் இருக்கிறார் சுக்லா. கௌதம் பாவம்.
Thank you indhumathi dearVery nice
Amam ipo appadi than irukum hanza dear#hanzwriteup
#மயக்காதே_மாயா
எனக்கு என்னவோ கெளதம் கூட ஏதோ ஒரு plan ஓட தான் ஷுக்லா கிட்ட வேலைக்கு சேர்ந்து இருக்கான்...
கெளதம் மாயா தான் pair போல...
மாயா கூட ஷுக்லாக்கு ஏதோ ஆப்படிக்க தான் அவர்கூட இருக்கா போல...
இந்த ஷுக்லா சட்டத்துக்கு புறம்பா எதுவோ செய்ய போறான்... May be regarding the assets
எல்லாமே புதிரா இருக்கு...
Wait and watch vidhu dearகௌதம் - மாயா பத்தின பிம்பம் அப்படியே பரவட்டும்னு விட்டுட்டா, இதன்மூலம் என்ன ஆதாயம் வரும்னு தெரியலை.
சுக்லா இப்போ பிரிச்சுக்குடுக்கிற சொத்துக்கள் மூலமாக ஏதும் பிரச்சனை வரப்போகுதா, இல்லை தீரப்போகுதா?
குடும்பத்தைக் காட்டிலும் சுக்லா பாதுகாக்க நினைக்கும் மாயாவின் மர்மம் என்னவோ?
Interesting epi @Sirajunisha sis.
Therillaye saru dearNice baby
Gowthsm ah vachi seiyaporagala
Partha innocent Mari triuthu
Nadikurano
Thank you kalai dearமாயா சுக்லா இருவரின் பாசம் என்ன சொல்ல?. கௌதம் செம.
பொறுத்திருந்து என்ன நடக்குதுன்னு பார்ப்போம் விது டியர்மாயாக்கு இந்த விபத்து தற்செயல் மாதிரி தெரியல; கௌதம் பின்தொடர்ந்து வந்தது எதேச்சையாகவும் தோணலை. மர்மம் கூடிக்கிட்டே போறமாதிரி இருக்கு @Sirajunisha சிஸ்.
Thank you so much vidhushini dearமாயாவை சீண்டிவிட்டியேடா மொரட்டு சிங்கிள் கௌதம்
சுக்லா உயிருக்கு ஆபத்தா?மாயா உயிருக்கு ஆபத்தா?
கௌதம் மைண்ட்ல என்ன (ஏதும்) திட்டம் ஓடுது(தா)ன்னு தெரியலையே....
இன்ட்ரெஸ்டிங் @Sirajunisha sis.
Thanks dearகௌதம் செமடா
Maybe vidhushini dearகௌதம் பேசினது விஜய சேனாதிபதிகிட்டயா? அப்போ இவன்தான் ஹீரோவா?
மாயா, சுக்லாவை யார் கண்காணிக்க ஏற்பாடு பண்ணி?
ஹைய்யோ... இவ்வளோ ட்விஸ்ட் but இன்ட்ரெஸ்டிங் @Sirajunisha sis.
இன்னும் நிறைய வரும் Hanza dear#hanzwriteup
#மயக்காதே_மாயா
ராக்கி கல்யாணம் நடக்குமா???
எனக்கு என்னவோ விஜய் சேனாதிபதி தான் ராக்கி pair னு தோனுது...
நான் சொன்னேன் ல இந்த கெளதம் ஒரு spy னு...
எதுக்கு கௌதமோட selfie எடுத்து ஷுக்லா க்கு அனுப்பனும் மாயா??? அவரை ஓடி வர வைக்கவா???
கெளதம் யாருகிட்ட phone ல பேசினான்??
May be அவன் தான் அந்த அரக்க குணம் உள்ளவன் போல...
நந்திதாவுக்கு சொந்தக்காரனோ??? Or அந்த விஜய் சேனாதிபதி தானோ???
எனக்கு மாயாவை சுத்தமா பிடிக்கல...
She is a home wrecker
சொந்த பிள்ளையை விட்டுட்டு இவ கூட கூத்தடிக்கணுமாம் அந்த கிழவன்...
As usual, இந்த மாதிரி EMA scenes கதையில வந்தாலே என் bp raise ஆகிடும்... It’s totally unbearable![]()
Ini yellam theriya varum vidhushini dear. Wait and watch daஇப்போ மாயாவைச் சுற்றிநடக்கும் மர்மங்களின் சூத்திரதாரி விஜய சேனாதிபதியா?
சுக்லா எந்த ஆபத்தை நினைச்சுப் பயந்தார்? சொத்து மாற்றியதில்தான் எதும் பிரச்சனையா?
இன்ட்ரெஸ்டிங் @Sirajunisha sis.
Thank you mathi dearWow excellent
Vanthuduva kalai dearவிஜய் தான் சுக்லாவை மறைத்து வைத்திருக்கவேண்டும். மாயா எப்படி வரப்போகிறாள்
Yes you are correct hanza dear. THank you dear#hanzwriteup
#மயக்காதே_மாயா
சேனாதிபதி தான் இதை பண்ணியிருக்கனும் I guess...
He wants to trap Maya..
அன்னைக்கு கெளதம் பேசினது கூட சேனா கூட தான்...
அவன் ஷுக்லாவை treat பண்ண விதம்...
Maya தான் car ஓட்டினேனு சொன்னப்ப அங்கே ஒருத்தனோட விழிகள் பளபளப்பு (அது சேனா தான்)
இந்த மாயாக்கு நல்லா வேணும்...
மாயா pair கௌதமா சேனா வா???
மாயாக்கு தெரியாமல் ஷுக்லா ஏதோ பண்ணியிருக்கார்...
ராக்கி கல்யாணத்தப்போ சேதுபதிக்கு call வந்ததே... அப்போ அவர் முகம் பிரகாசமா இருந்தது..
நிறைய suspense வெச்சிருக்கீங்க... Super![]()