kalai karthi
Well-known member
சேனா டூ மச். சுக்லாவிடம் பேச வேண்டிய தானே. மாயா செம
Thank you mathi dearWow awesome
Yes kalai dearமாயா கலக்குகிறாள்
Exactly vidhu dear. Wait snd watch daஃபீனிக்ஸ் பறவை மாதிரி மாயா அதிர்விலிருந்து மீண்டு, நிதானமாக வந்து எல்லாரையும் left and right வாங்கின இடம் சூப்பர்
சேனா Vs. மாயா...
மோதலில் ஆரம்பித்து காதலில் முடியுமோ?
இப்படித்தான் கேட்கணும்னு தோணுது, ஆனால் இரண்டுபேரும் இரண்டு extreme level ஆச்சே...
பார்க்கலாம் யார் முதல் அடி எடுத்துவைக்கிறாங்கன்னு? அடி குடுக்குறாங்கன்னு?
View attachment 2077
The war begins
Interesting epi @Sirajunisha sis.
Ithukey pidikala na yappadi da. Innum tharama vechu seyvaley Hanza dearShukla saagala…
May be Sena avarai abduct panni vechiruppan…
Maya ennavo plan pannitta…
But enekki avalai pidikkala…![]()
Thank you indhumathi dearLovely
Ini pesuvan kalai dearசேனா டூ மச். சுக்லாவிடம் பேச வேண்டிய தானே. மாயா செம
அப்படியும் இருக்கலாம் விது டியர்மாயாவதியின் கடந்த காலத்தில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தினால்தான் (mindvoice of flashback) சுக்லா கிட்ட இருக்காளோ?
சேனாவுக்கு மாயாவோட கடந்த காலம் முழுசா தெரிஞ்சதுனால நிதானமாக காய் நகர்த்துறான் போல....
எல்லாத்துக்கும் விடை சுக்லா வந்தால்தான் தெரியும்.
Interesting @Sirajunisha sis.
Thanks mathi dearWow awesome
Thank you mathi dearWow awesome
Thank you so much kalai dearமாயா இல்லை என்றால் பெயர் அடிபடுகிறது செமடா. சேனா சுக்லா ரசிப்பான மோதல் கூட அழகுதான்dear