எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜூ நிஷா வின் "மயக்காதே மாயா!" - கருத்து திரி

Sirajunisha

Moderator
ஹலோ டியர்ஸ்
கதையை பற்றிய உங்களுடைய மேலான கருத்துக்களை என்னுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்
 

Hanza

Active member
Maya than heroine ah???
🙄🙄🙄
Avalai oru madiri katti irukkeenga… edhum suspense irukkumo???

Ithoda teaser edhum potteengala???
 

Mathykarthy

Well-known member
Interesting start... 🤩
மாயா... இவ தான் ஹீரோயின் ஆ.... 🤔 ஆன்டி ஹீரோயின் போல.... 😒
 
😍😍😍

புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..
இடையில் தெரியும் இடைவெளியை பார்க்கும் தைரியம் நம்ம ஹீரோ சாருக்கு மட்டும் தான் இருக்குமோ? 😁😁
ஹீரோயின் பேருக்கு ஒரு பாட்டு..

 
Last edited:

Hanza

Active member
Intha Maya venum ne Shukla vai trap panna ipdi ellam pannura pola…
Avaroda family ulla varra time parthu kalai mela vaikkira…
 

Vidhushini_

Active member
மாயா வாழ்க்கையில் என்ன மர்மம் ஒளிஞ்சிருக்கோ? அப்போ ராக்கியோட function அப்போ மாயாவை வச்சு ஒரு சம்பவம் இருக்கலாம். இன்ட்ரெஸ்டிங் @Sirajunisha sis.
 

Hanza

Active member
Oru velai Maaya antha Ram veetu ponno???
🤔🤔🤔
Sabaila Maya pathi theriya varum na… avalum ange varuwala Raaki kalyanathukku?
 

Hanza

Active member
Gowtham than hero va???
Avan innocent madiri nadikkirana???
Aanal avanai intha Maaya vechi seiwa polaye…

Shukla 🤮🤮🤮 ippdi patta oru creep oda vaazhurathukku Nanditha divorce vangittu poidalam
 

Vidhushini_

Active member
கௌதம் - மாயா பத்தின பிம்பம் அப்படியே பரவட்டும்னு விட்டுட்டா, இதன்மூலம் என்ன ஆதாயம் வரும்னு தெரியலை.

சுக்லா இப்போ பிரிச்சுக்குடுக்கிற சொத்துக்கள் மூலமாக ஏதும் பிரச்சனை வரப்போகுதா, இல்லை தீரப்போகுதா?

குடும்பத்தைக் காட்டிலும் சுக்லா பாதுகாக்க நினைக்கும் மாயாவின் மர்மம் என்னவோ?

Interesting epi @Sirajunisha sis.
 

Sirajunisha

Moderator
😍😍😍

புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..
இடையில் தெரியும் இடைவெளியை பார்க்கும் தைரியம் நம்ம ஹீரோ சாருக்கு மட்டும் தான் இருக்குமோ? 😁😁
ஹீரோயின் பேருக்கு ஒரு பாட்டு..

Wait and wach sindhu dear 😍😉😉
 

Hanza

Active member
#hanzwriteup

#மயக்காதே_மாயா

எனக்கு என்னவோ கெளதம் கூட ஏதோ ஒரு plan ஓட தான் ஷுக்லா கிட்ட வேலைக்கு சேர்ந்து இருக்கான்...

கெளதம் மாயா தான் pair போல...

மாயா கூட ஷுக்லாக்கு ஏதோ ஆப்படிக்க தான் அவர்கூட இருக்கா போல...

இந்த ஷுக்லா சட்டத்துக்கு புறம்பா எதுவோ செய்ய போறான்... May be regarding the assets 🤔🤔🤔

எல்லாமே புதிரா இருக்கு...
 

Sirajunisha

Moderator
மாயா வாழ்க்கையில் என்ன மர்மம் ஒளிஞ்சிருக்கோ? அப்போ ராக்கியோட function அப்போ மாயாவை வச்சு ஒரு சம்பவம் இருக்கலாம். இன்ட்ரெஸ்டிங் @Sirajunisha sis.
Thank you so much vidhu dear 😍
 
Top