தொடர்ந்து நீங்க கதைக்கு தந்த ஆதரவுக்கு ரொம்ப நன்றிLovely epilogue. Shruthi edutha mudivu ava thangai Mel vecha pasatha katuthu. Athuku ok sonna Anand Sema.
Pethathan pillaiya Pallavi super
கதையின் ஆரம்பத்தில் இருந்து நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மாஅருமையான அழகான முடிவுபல்லவி சொல்வது போல குழந்தை பெற்றால்தான் தாயா தாய்மை என்றால சுயநலமில்லாமல் அன்பை வாரி வழங்குவது
பல்லவி, ரிஷியின் வாழ்க்கை இன்று போல எப்பொழுதும் வாழ்வாங்கு வாழட்டும்
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிஸ்
![]()
ஆரம்பதிலிருந்து நீங்க கதைக்கு தந்த ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றிநிறைவான முடிவு!!... ஆகாஷை பார்க்க தான் பாவமா இருந்தது!!... ரிஷி காதல் வேற லெவல்!!... அருமையான குடும்பம்!!... வாழ்த்துகள்!!..
ரொம்ப நன்றி சீஸ் உங்களோட அழகான விமர்சனதுக்குNnk07
ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம்
பல்லவி அவளோட அப்பா அம்மாவ ஆக்ஸிடென்ட்ல தவறவிட்டு அடைக்கலமா ஃபாரின்ல இருக்க அக்காகிட்ட வர்றா, அங்க அல்ரேடி அக்காவோட அவ ஹஸ்பெண்ட்டோட ப்ரண்ட்ஸா இருக்கவங்க இவளோட ஈசியா ப்ரண்ட் ஆகிடுறாங்க, அதுல ரிஷி கணவனாகவே ஆகிடுறான். Simple story line ஆர்பாட்டம் இல்லாம neat ah vum iruntatu. and nerya places photos oda சுத்தி பாக்க குடுத்துருக்காங்க. நன்றி.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
Thank you so much kavi akkaFeel Good Story daரிஷி, பல்லவி, ஸ்ருதி, ஸ்வாதி, சாம் மற்றும் பலர் எல்லாரும் அழகா வந்துட்டு போனாங்க
இத மாதிரி friends gang இருந்தா ஜாலியா இருக்கும்
முக்கியமா சுவிஸ் நல்லா சுத்தி காட்டுனா
Congratulations Jeo
![]()