எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம் - கருத்து திரி

Saranyakumar

Active member
அருமையான அழகான முடிவு 🥰🥰🥰பல்லவி சொல்வது போல குழந்தை பெற்றால்தான் தாயா தாய்மை என்றால சுயநலமில்லாமல் அன்பை வாரி வழங்குவது 🥰🥰🥰பல்லவி, ரிஷியின் வாழ்க்கை இன்று போல எப்பொழுதும் வாழ்வாங்கு வாழட்டும் 🤩🤩🤩🤩🤩போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிஸ் 😍😍😍
 
கதையின் ஆரம்பத்தில் இருந்து நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மா ❤️❤️😍
 
நிறைவான முடிவு!!... ஆகாஷை பார்க்க தான் பாவமா இருந்தது!!... ரிஷி காதல் வேற லெவல்!!... அருமையான குடும்பம்!!... வாழ்த்துகள்!!..
ஆரம்பதிலிருந்து நீங்க கதைக்கு தந்த ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤️❤️❤️
 
priya pandees

Moderator
Nnk07

ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம்

பல்லவி அவளோட அப்பா அம்மாவ ஆக்ஸிடென்ட்ல தவறவிட்டு அடைக்கலமா ஃபாரின்ல இருக்க அக்காகிட்ட வர்றா, அங்க அல்ரேடி அக்காவோட அவ ஹஸ்பெண்ட்டோட ப்ரண்ட்ஸா இருக்கவங்க இவளோட ஈசியா ப்ரண்ட் ஆகிடுறாங்க, அதுல ரிஷி கணவனாகவே ஆகிடுறான். Simple story line ஆர்பாட்டம் இல்லாம neat ah vum iruntatu. and nerya places photos oda சுத்தி பாக்க குடுத்துருக்காங்க.‌ நன்றி.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
 
ரொம்ப நன்றி சீஸ் உங்களோட அழகான விமர்சனதுக்கு 😍😍❤️❤️❤️
 
Feel Good Story da😍😍😍 ரிஷி, பல்லவி, ஸ்ருதி, ஸ்வாதி, சாம் மற்றும் பலர் எல்லாரும் அழகா வந்துட்டு போனாங்க❤️ இத மாதிரி friends gang இருந்தா ஜாலியா இருக்கும்😍முக்கியமா சுவிஸ் நல்லா சுத்தி காட்டுனா😍😍😍 Congratulations Jeo💖💖💖
 
Thank you so much kavi akka ❤️ time spend story padichathu mattum illama enkitta ungaluda view sonnathuku ❤️❤️❤️ 😍😍
 
Top