எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் கனிரசமே - கருத்துத் திரி

ஹாஹாஹா... வெற்றி..🤭 அருவி என்னோட காதலி, முதல் மனைவி ன்னு என்ன வெல்லாம் சீன் போட்ட..... 🤣🤣🤣🤣🤣
உனக்கு நீயே ஆப்பு வச்சுகிட்டயே.. 🤪

நீ வச்ச செல்லப் பெயர் அவளுக்கு தான்னு அவளாலயே கண்டுபிடிக்க முடியல.... எவ்ளோ பெரிய அறிவாளி நீ...😛

அவ மேல இருக்க கோபத்துல தான் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்துருக்கான்... என்ன பண்ணி இருப்பா பிரவா 🤔🤔🤔

நாகா மந்தா எவ்வளவு சந்தோசம் அடுத்தவங்க குடியை கெடுக்கிறதுல....🤬🤬🤬🤬
 
அவங்களுக்கும் பாயாசம் ready பண்ணிர்லாம் kkaa.. 🤣🤣🤣
 
ஹுக்கு ம், செல்ல பேரு வைக்கலாம்....ஆன அது காதலிக்கு கூட தெரியாத மாதிரி வைக்க கூடாது......

இதில் பச்சை வேற.....

அதை கண்டு பிடிச்சதாம் இந்த அறிவாளி....அடேய் அருளு நீ இன்னொரு வெற்றி.....

என்ன அப்படி உனக்கு வலி கொடுத்துட்டா.....

நீ தான் எப்பவும் அவளுக்கு வலி கொடுத்துட்டே இருக்க.....

வெக்கமே இல்லாம அடுத்தவா புருஷனை ஆடைய போட என்ன துடிப்பு துடிக்குதுங்க..,.

இந்த பாம்பு புருஷனுக்கு இன்னொரு சேனல் இருக்கணும்....

அப்ப அதுக்கு அந்த வலி தெரியும்.....
இன்னொரு சேனலா... அவரே ஒரு மிச்சர் டாடி க்கா🤣🤣🤣
 
ஹேய் நான் சொன்னது தான் சரி பிரவாவும் அருவியும் ஒன்னுதான் பிரவாக்கு வெற்றி பெற்ற பெயர் தான் அருவி நான் அப்பவே சொன்னேன்.

இவன் மனசுக்குள்ள அறிவினு பெயர் வச்சு கூப்பிட அது அவளுக்கு எப்படி தெரியும் பாவம் எவ்வளவு கஷ்டப்படுற பிரவா.

இந்த மந்தாகும் நாகத்திற்கும் ஒரு பெரிய பொங்கல் வைங்க
பொங்கல் பாயாசம் எல்லாம் உண்டு க்கா... 🤣🤣🤣
 
Hi dear முதல் கமெண்ட் நான்தான்...

அப்போ அருவியும் பிரவாவும் ஒரே ஆள் தானா..
ஆனா அது ஏன் பிரவாக்கு தெரியல மண்ட எதும் குளம்பி போச்சா..
இந்த காதல் வலி காதல் வலினு சொல்லுவாங்களே அது இந்த கதைல கொஞ்சம் தூக்கலா இருக்குடா...
இந்த பிஞ்சு மனசுக்கு அதெல்லாம் தாங்கது டா😁
அவளே அழுதுட்டு ஊருக்கு போறேனு லூசு மாதிரி பேசிட்டு இருக்கா..
அத வச்சு இந்த நாகுவும் மந்தாவு ஒரு பிளான் போடுதுங்க..
பொங்கல்ல கொஞ்சமா பாய்சன போட்டு ரெண்டு த்துக்கும் குடுடா கோயில்ல சாகற புண்ணியமாவது கெடக்கட்டும்....
கோயிலுக்கு பாவம் பிடிச்சுடும் க்கா... 🤣🤣
 
இவளுக்கு இவதான் அருவின்னு புரியலையா???... இவ என்ன ஊருக்கு கிளம்புறேன்னு நிக்குறா???... இந்த மந்தாவையும், நாகத்தையும் அவ வைக்கலாம்ல!!..
 
அடேய் வெற்றி அவ தூங்கும் போது தாலி கட்டி இருக்க இது தெரிஞ்சா உனக்கு இருக்கு டா இன்னும். 😂😂😂
 
இவளுக்கு இவதான் அருவின்னு புரியலையா???... இவ என்ன ஊருக்கு கிளம்புறேன்னு நிக்குறா???... இந்த மந்தாவையும், நாகத்தையும் அவ வைக்கலாம்ல!!.
மந்தாவும் நாகாவும் வெற்றி கிட்ட வாங்கிட்டு தான் போவாங்க கா
 
அடேய் வெற்றி அவ தூங்கும் போது தாலி கட்டி இருக்க இது தெரிஞ்சா உனக்கு இருக்கு டா இன்னும். 😂😂😂
முழிச்சு இருந்தா கட்டா விட மாட்டா க்கா.. அதான் அறிவா வேலை செஞ்சுட்டான்...
 
அருமை 🥰தூங்கும் போது தாலிகட்டி அதை கழட்டி எடுத்துட்டு வந்துட்டு, பிரவாவை படுத்தியிருக்க, பிரவாக்கு தெரிஞ்ச மவனே நீ 65,தாண்டி🤣🤣🤣
 
🤣🤣🤣🤣🤣 Thank you kkaaa ❤️❤️❤️❤️
 
அட லூசுங்களா.. 😯😯😯😯😯
எதோ அப்பா வாக்கு குடுத்தாரு ன்னு அவனை விட்டுட்டு வந்த சரி... அவன் வந்து கால்ல விழுந்து லவ் சொல்லி கெஞ்சுறான் அப்போவாவது உண்மையை சொல்லலாம்ல... 😤😤😤😤😤😤

வெற்றி அதுக்கு மேல... கல்யாணம் தான் பண்ண இல்லை... அப்புறம் ஏன்டா தாலியை கழட்டிட்டு வந்த... 🥶🥶🥶🥶🥶 இதுக்கு பேரு கல்யாணமா.. இதுல முதல் பொண்டாட்டி இருக்கா ன்னு சீனு வேற... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🥵🥵🥵🥵
 
அட பாரேன் இந்த அம்மா தியாக செம்மல் பா.....

இது தெரியாம அவனுக்கு மட்டும் திட்டிட்டு இருந்துட்டேன்.....

வெற்றி உன் செல்ல பேர் வைக்கரதில் தீ வைக்க.....

இப்படியா செல்ல பேர் வைப்ப, வைத்தவங்களுக்கே தெரியாம🤷🤷🤷🤷🤷

ரெண்டும் கழண்ட கேசுங்க பா
 
என்ன இப்படி பொசுக்குன்னு சேர்த்து விட்டுட்டீங்க!!... பட் அதுவும் நல்லாதான் இருக்கு!!... அந்த லாஸ்ட் அருள் டயலாக்🤣🤣🤣
 
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அதைத் தான் நான் முதல்ல இருந்து சொன்னேன் க்கா.. 🤣🤣🤣
 
என்ன இப்படி பொசுக்குன்னு சேர்த்து விட்டுட்டீங்க!!... பட் அதுவும் நல்லாதான் இருக்கு!!... அந்த லாஸ்ட் அருள் டயலாக்🤣🤣🤣
இனி அவங்க லவ் ஃபைட் பாக்கலாம் க்கா... அருள் க்கு நான் தான் கா அந்த டயலாக் சொல்லி கொடுத்தேன் .. 🤣🤣🤣
 
அட லூசுங்களா.. 😯😯😯😯😯
எதோ அப்பா வாக்கு குடுத்தாரு ன்னு அவனை விட்டுட்டு வந்த சரி... அவன் வந்து கால்ல விழுந்து லவ் சொல்லி கெஞ்சுறான் அப்போவாவது உண்மையை சொல்லலாம்ல... 😤😤😤😤😤😤

வெற்றி அதுக்கு மேல... கல்யாணம் தான் பண்ண இல்லை... அப்புறம் ஏன்டா தாலியை கழட்டிட்டு வந்த... 🥶🥶🥶🥶🥶 இதுக்கு பேரு கல்யாணமா.. இதுல முதல் பொண்டாட்டி இருக்கா ன்னு சீனு வேற... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🥵🥵🥵🥵
உண்மை காதலன் யாரென்றால் வெற்றியை தானே சொல்வீங்க 🤣🤣
 
வேற வழி... 🤣 அவன் தானே ஹீரோ....🤗
எத்தனை தடவை தாலி கட்டுனாலும் கழட்டுனாலும் அவளுக்கு மட்டும் தானே கட்டுறான். இது தான் உண்மைக் காதல்... அப்படின்னு உருட்டுவோம்... 😁😁😁😁🤪🤪🤪
 
வெற்றி அப்பா இறந்ததுக்கு காரணம் அவர் தான் வெற்றி மந்தா ரெண்டு பேர்கிட்டயும் அவர் சம்மதம் கேட்கல... தங்கச்சி பாசத்துல வாக்கு குடுத்துட்டு அதை காப்பாத்த முடியலைன்னு போய் சேர்ந்துட்டாரு... அந்த நாகாவும் ஒரு காரணம்...

writer jii முடிஞ்ச வரைக்கும் வெற்றியை வச்சு செஞ்சுட்டீங்க இப்போ பிரவா டர்ன் ஆ... 🤭🤭🤭
இந்த கிழி கிழிக்கிறா... 😱😱😱😱😱😱😱😱 இவனும் அவார்ட் வாங்குன மாதிரி சிரிச்சுட்டு போறான்...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இதுல வெட்கம் வேற... உன் வெட்கத்தைப் பார்த்து பிரவாக்கு மட்டும் இல்லை மந்தாக்கும் காதல் கூடுதாம்... be careful வெற்றி.. 🤪🤪🤪😝😝😝

கதிர் பைனல் பஞ்ச் 🤣🤣🤣🤣🤣
 
Adhai thaan kkaa naan pannittu irukken😁😁
 
Thank you sis... Vetri kku pala aappukal waiting list il kaaa 😁😁
 
அடேய் அவளை உன்னை இந்த பாடு படுத்துறா நீ என்னமோ அவார்ட் வாங்குன மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்க. இதுல வெட்கம் வேற இந்த வெட்கத்தை பார்த்து அந்த மந்தா லூசுக்கும் காதல் பொங்குதாம் எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருடா இல்ல பிரவா உன்ன பிழிஞ்சு எடுத்துடுவா

பிரவா விடாத அவன இன்னும் நல்லா வச்சு செய்.
 
Oru arasanga lawyer ah parthu thudapakattai 🤣🤣🤣
Vidatha prava innum nalla vechu sei
Antha nagam and mantha ithuga santhoshatha keduka enna Panna pothugalo
 
அடேய் அவளை உன்னை இந்த பாடு படுத்துறா நீ என்னமோ அவார்ட் வாங்குன மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்க. இதுல வெட்கம் வேற இந்த வெட்கத்தை பார்த்து அந்த மந்தா லூசுக்கும் காதல் பொங்குதாம் எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருடா இல்ல பிரவா உன்ன பிழிஞ்சு எடுத்துடுவா

பிரவா விடாத அவன இன்னும் நல்லா வச்சு செய்

Ava pesnaale avanuku award kudukkarathu Pola thaan kkaa😁😁
 
என்ன இது நல்லா போயிட்டு இருக்குற கடையில ஏதோ பெரிய ட்விஸ்ட் வைக்க போறீங்க போல
அந்த மந்தா லூசு என்ன திட்டம் போட்டு வச்சிருக்கு??

யாருக்கு என்ன ஆகப்போகுது எதுவா இருந்தாலும் பார்த்து பதமா பண்ணுங்க
 
இது எல்லாம் ஒரு செயலா ரைட்டர் ஜி🙄🙄🙄🙄🙄

பண்ற வரை பண்ணி கஷ்ட படுத்திட்டு கடைசியா இந்த குந்தா மாதிரி ஜென்மம் எல்லாம் ரெண்டு சொட்டு கண்ணீர் வீட்டு மன்னிப்பு கேட்கும்.....

ஆன கஷ்டம் எல்லாம் பிரவா மாதிரி பிள்ளைகளுக்கு தான்......

ஆசை பட்டவனை கட்டி கொஞ்சம் சந்தோசமா இருக்க கூடாதா
 
பிரவா வெற்றி காதல் செம. மந்தா என்ன செய்ய போகிறாள்
 
இது தான் கா intermission 😁😁
 
பிரவா வெற்றி காதல் செம. மந்தா என்ன செய்ய போகிறாள்
Thank you kkaa ❤️❤️❤️.. வெற்றிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு idea க்கா😁
 
இது எல்லாம் ஒரு செயலா ரைட்டர் ஜி🙄🙄🙄🙄🙄

பண்ற வரை பண்ணி கஷ்ட படுத்திட்டு கடைசியா இந்த குந்தா மாதிரி ஜென்மம் எல்லாம் ரெண்டு சொட்டு கண்ணீர் வீட்டு மன்னிப்பு கேட்கும்.....

ஆன கஷ்டம் எல்லாம் பிரவா மாதிரி பிள்ளைகளுக்கு தான்......

ஆசை பட்டவனை கட்டி கொஞ்சம் சந்தோசமா இருக்க கூடாதா
சந்தோசமா விட்டா அது வில்லிக்கு அழகு இல்லையே க்கா.. ❤️❤️❤️❤️❤️
 
ரைட்டு.. !!! வெற்றிக்கு அடுத்த ஆப்பு ரெடி பண்ணிட்டீங்க... 🤓🤓🤓🤓🤓
 
அடேய் வெற்றி மறுபடியும் அருவின்னு சொல்லி அந்த மந்தாவ பிடிச்சுகிட்டு இருக்கடா. ஒழுங்கா போதையில் இருந்து தெளிஞ்சு அந்த மந்தாவ விரட்டி விட்டுடு இல்லன்னா பிரவா வந்து சாமி ஆடிடுவா
 
Top