எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் கனிரசமே - கருத்துத் திரி

Shamugasree

Well-known member
Ivala periya aapu la sikkitiye vetri. Prava vantha ne sethada. You sithapu unna nambithana ava ooruku pona. Enagya iruka. Vanthu vakil ah kapathuya. Prava intha manthava summa vidatha.
 
NNK-52

Moderator
அடேய் வெற்றி மறுபடியும் அருவின்னு சொல்லி அந்த மந்தாவ பிடிச்சுகிட்டு இருக்கடா. ஒழுங்கா போதையில் இருந்து தெளிஞ்சு அந்த மந்தாவ விரட்டி விட்டுடு இல்லன்னா பிரவா வந்து சாமி ஆடிடுவா
அங்க நடக்கப் போறதே வேற க்கா🤣🤣🤣
 
Advi

Well-known member
கருமம் கருமம்..... தூ......

எனக்கு எல்லாம் குட்டி இதயம், இதை எல்லாம் பார்த்தா🤧🤧🤧🤧🤧🤧🤧

பைத்தியக்கார, அது அந்த குந்தா டா😬😬😬😬😬😬
 
Mathykarthy

Well-known member
மந்தா... ச்சே.. எவ்ளோ கேவலமா நடந்துக்குறா.... 🤬🤬🤬🤬🤬🤬🤬

அடேய் வெற்றி.... முழிச்சுக்கோடா.... இப்போ தான் உன் அருவி கூட சேர்ந்துட்டாளே இன்னமும் கனவு கண்டுட்டு இருந்தே நடுத்தெருவில தான் மந்தா கூட நிக்கணும்... 🤣🤣🤣🤣🤣🤣🤣 அடிச்சு துரத்திடுவாங்க.. 🤭🤭
 
santhinagaraj

Well-known member
டேய் வெற்றி நல்ல வேளை நீ உஷாராயிட்ட இல்ல மந்தாக்கு விழுந்து இருக்கும்.
வெற்றி உனக்கு உன் வாய் தான் வில்லன்
 
🤣🤣🤣🤣 மந்தா க்கு தான் அடி❤️😭
 
NNK-52

Moderator
டேய் வெற்றி நல்ல வேளை நீ உஷாராயிட்ட இல்ல மந்தாக்கு விழுந்து இருக்கும்.
வெற்றி உனக்கு உன் வாய் தான் வில்லன்
உண்மை அதான் க்கா.. ❤️❤️
 
Mathykarthy

Well-known member
வெற்றி ஜஸ்ட் மிஸ்ஸு 😝 இல்லை பிரவா உன்னை பிரியாணி போட்டுருப்பா... 🤣🤣🤣🤣
அப்போவும் உன்னோட கிரகம் சும்மா விடாம உன்னை சுத்துது... 🤪🤪🤪🤪
 
NNK-52

Moderator
வெற்றி ஜஸ்ட் மிஸ்ஸு 😝 இல்லை பிரவா உன்னை பிரியாணி போட்டுருப்பா... 🤣🤣🤣🤣
அப்போவும் உன்னோட கிரகம் சும்மா விடாம உன்னை சுத்துது... 🤪🤪🤪🤪
வாய் அப்படி க்கா அவனுக்கு
 
Mathykarthy

Well-known member
அடேய் வெற்றி... !!! பேசியே பொண்டாட்டியை ஓட விட்டுட்டு இப்போ நடுராத்திரில தாய் மாமன் கூட லூட்டி அடிக்கிறான்...🤣🤣🤣🤣🤣 பாட்டி பன்ச் ultimate 😂😂😂😂😂
வெற்றி ரூம்ல பிரவா வா.. 🧐

இது யாரு புது வெற்றி மாமா... 🤔 எதோ ஒரு அப்பாவி ஜீவனை மந்தா குடும்பத்தோட கோர்த்து விட்டுட்டாங்க போல.. பாவம்.. 🤷🤷🤷🤷
 
santhinagaraj

Well-known member
வாவ் சூப்பர்👌👌
லவ்லி எபி 😍😍
ரொம்ப போராடி ரோமன்ஸ் கொண்டு வந்துட்டீங்க போல செம 😍😍😍
 
NNK-52

Moderator
வாவ் சூப்பர்👌👌
லவ்லி எபி 😍😍
ரொம்ப போராடி ரோமன்ஸ் கொண்டு வந்துட்டீங்க போல செம 😍😍😍
ஆமா க்கா... Romance மாதிரி இருக்கா கா..
 
santhinagaraj

Well-known member
பிரவா வெற்றி இப்பதான் சரி ஆனாங்க அடுத்து அருள் கவிதாவுக்கு பிரச்சினையை கொண்டு வந்துட்டீங்களா??
வெற்றி இவ்வளவு கட்டாயப்படுத்தி அருள தெரிஞ்சே கூட்டிட்டு வந்திருக்கான்னா ஏதாவது ப்ளான் செஞ்சு வச்சிருப்பான்
 
santhinagaraj

Well-known member
அவ எங்கயா நீ வேணான்னு சொல்லிட்டு போனா நீ தான் எனக்கு பொண்ணு இல்ல செத்துப் போச்சுன்னு சொல்லிட்டு வந்துட்டே
இப்ப வந்து போட்டோ முன்னாடி அழுதுட்டு இருந்தா எல்லாம் சரியாயிடுமா.

சீக்கிரம் அருள் கவிதாக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு அப்படியே அருளோடு அக்காவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தை முடிச்சு விடுங்க
 
NNK-52

Moderator
வெற்றி பேசுறதுக்கு முன்னாடி அருள் பேசுனது சூப்பர்!!... அடுத்து இவங்க வீட்டுல என்ன சொல்ல போறாங்களோ!!??...
தைரியம் வந்தா தான க்கா. சாதிக்க முடியும்
 
NNK-52

Moderator
அவ எங்கயா நீ வேணான்னு சொல்லிட்டு போனா நீ தான் எனக்கு பொண்ணு இல்ல செத்துப் போச்சுன்னு சொல்லிட்டு வந்துட்டே
இப்ப வந்து போட்டோ முன்னாடி அழுதுட்டு இருந்தா எல்லாம் சரியாயிடுமா.

சீக்கிரம் அருள் கவிதாக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு அப்படியே அருளோடு அக்காவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தை முடிச்சு விடுங்க
பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு தான க்கா
 
NNK-52

Moderator
இவங்களை சேர்த்து வைக்க வெற்றி எதுவும் பிளான் பன்னிட்டானா????
அவன் பண்ணி என்ன பண்றது க்கா. செய்ய வேண்டியவன் எருமை மாதிரி இருக்கானே
 
Top