எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிறையாடும் மடக்கிளியே! - கருத்து திரி

Saranyakumar

Active member
அருமை போட்ட திட்டம் சரியாக நடக்குமா?நடக்கல சங்குதான் ஷிம்ரித்க்கு🤩🤩🤩
 
Nnk08

Moderator
அருமை போட்ட திட்டம் சரியாக நடக்குமா?நடக்கல சங்குதான் ஷிம்ரித்க்கு🤩🤩🤩
அதே தான் கொஞ்சம் மிஸ் ஆனாலும் அவன உண்டு இல்லனு ஆக்கிடுவா பிரணி😂😂

Thank you so much😍😍
 
kalai karthi

Well-known member
பிரின்ஸ்பால் நல்ல அடிங்க சீ. பிரவி சாத்வி நிஹா செம. ஷம்ரித் கொஞ்சம் அனுபவிடா
 
Nnk08

Moderator
பிரின்ஸ்பால் நல்ல அடிங்க சீ. பிரவி சாத்வி நிஹா செம. ஷம்ரித் கொஞ்சம் அனுபவிடா
ஆபிஸர் அடிக்க மாட்டார் சட்டப்படி தண்டனை வாங்கி கொடுப்பாரு…

நல்லா அனுபவிக்கட்டும்😍😍

Thank you so much😍😍
 
Mathykarthy

Well-known member
பிரின்சி தானா வந்து மாட்டிக்கிச்சு ஷிம்ரித்க்கு எந்த கஷ்டமும் வைக்காம.... இனி போட்ட திட்டத்தை சரியா எக்ஸிக்யுட் பண்ண வேண்டியது தான்...🤓

பிரணவி செம க்யூட்... கலகலன்னு இருக்கா...🤣🤣🤣🤣🤣🤣
பிரின்ஸ் சார்ம் எல்லாம் இல்ல உனக்கு.. அத்தை பெத்த பிள்ளையில ஒரு டெரர் பீஸ் மிச்சம் இருக்கு அதான் உனக்கு.. 🤭🤭🤭🤪🤪🤪

கஞ்ச கலெக்டர் ஒரு கன் குடுத்தா தான் என்னவாம் ... 😏 எந்த பிரச்சனையும் இல்லாம எல்லாம் நல்லபடி முடியனும்... 😔

ஷிம்ரித் performance பத்தல இன்னும் நல்லா கெஞ்சு.. 😛
 
Thank you dear😂😂
 
Advi

Well-known member
நாளைக்கு செம்ம action block இருக்கு அப்படி தானே😍😍😍😍

வெயிட்டிங் ஆவலா.....
 
Shamugasree

Well-known member
Dei collector kavin ponnugala use pannurathe unaku velaiya iruku. Engayachu miss achu unna kothuparotta panniduva. Olunga plan podu man
 
santhinagaraj

Well-known member
இந்த மஞ்சரி எல்லாம் என்ன ஜென்மம் பணத்துக்காக இவ்வளவு கேவலமான கீழ்தரமான வேலை எல்லாமா செய்வா
நிஹா நேர போயிட்டு அம்மான்னு கூட பாக்காம பலீர்னு ஒன்னு வை.
அடுத்து பணத்துக்காக என்ன என்ன வேலையெல்லாம் செஞ்சிருக்கா அந்த பணத்தை மொத்தமா புடிங்கிட்டு நடு தெருவில் நிக்க வைங்க 😡😡😡
 
தப்பு பண்ணவங்களுக்கான தண்டனை கண்டிப்பா அவங்களுக்கு கிடைக்கும்.

Thank you so much dear😍😍
 
Nnk08

Moderator
மஞ்சரி சீ. அண்ணா மாட்டிகிட்டான் செம.
அண்ணனையும் தங்கையையும் சும்மா விடமாட்டார்கள் நிஹாவும், ஷிம்ரித்தும்.

Thank you so much😍😍
 
Shamugasree

Well-known member
Manjari evlo keduketta buthi. Suryakumar ah minjita. Friend ku drogam panrom nu thonala. Apdi enna panam mela asai avaluku. Surya Kumar arrest agitan. Manjari eppo sikkuva.
 
Shamugasree

Well-known member
Super manjari eruma sikkita. Saran and niranjana life ah sari senju kodunga writer punniyama pogum. Mathavanga Panna vishayanga ivanga life ah Tha purati poturuku. Collector sir epdi pondatiya Malai iraka poraro. Pesama kaal la vilunthudu man. Vera vali illa
 
santhinagaraj

Well-known member
இந்த மஞ்சரிய ஒரு அறையோட விட்டு இருக்க கூடாது ஒன்னு ரெண்டு குடுத்து இருந்தா சார் நல்லா இருந்திருக்கும் 😡

நிரஞ்சனா பாவம் அவளோட லைஃபை சரி பண்ணி குடுங்க..
 
Nnk08

Moderator
இந்த மஞ்சரிய ஒரு அறையோட விட்டு இருக்க கூடாது ஒன்னு ரெண்டு குடுத்து இருந்தா சார் நல்லா இருந்திருக்கும் 😡

நிரஞ்சனா பாவம் அவளோட லைஃபை சரி பண்ணி குடுங்க..
Word limit thaa idikuthu.. paarkalaam.

Thank you so much😍😍
 
Nnk08

Moderator
Super manjari eruma sikkita. Saran and niranjana life ah sari senju kodunga writer punniyama pogum. Mathavanga Panna vishayanga ivanga life ah Tha purati poturuku. Collector sir epdi pondatiya Malai iraka poraro. Pesama kaal la vilunthudu man. Vera vali illa
Thank you akka😍😍 word limit problem ah irukku ka athaa niranjana, saran ku scene kudukka mudiyala..

Ama collector sir pontati kaal’a vilundhurunga😂😂
 
kalai karthi

Well-known member
ஹேமா செம.நிஹா செம செம. ஷம்ரித் சூப்பர். நிரஞ்சனா பாவம்
 
Mathykarthy

Well-known member
நிஹா சூப்பர் 🥰
மஞ்சரிக்கு சரியான தண்டனை வாங்கிக் குடுத்தா... அவளோட நேர்மை நிமிர்வு சூப்பர்...

நிரஞ்சனா so sad... 🙁 சரண் நிரஞ்சனா ரெண்டு பேருமே சீக்கிரம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு நல்ல லைப் அமைச்சுக்கணும்... 😌😌😌
 
Nnk08

Moderator
நிஹா சூப்பர் 🥰
மஞ்சரிக்கு சரியான தண்டனை வாங்கிக் குடுத்தா... அவளோட நேர்மை நிமிர்வு சூப்பர்...

நிரஞ்சனா so sad... 🙁 சரண் நிரஞ்சனா ரெண்டு பேருமே சீக்கிரம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு நல்ல லைப் அமைச்சுக்கணும்... 😌😌😌
Thank you so much dear😍😍
 
santhinagaraj

Well-known member
ஏன் ஏன் ஏன் இப்படி ஒரு கொலைவெறி ரைட்டரே 😡😡

அந்த நிரூப் நாய கொன்னது சரி நிஹாக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை நிஹாவ எப்படியாவது காப்பாற்றிக் கொண்டு வாங்க அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது 😡😡
 
Nnk08

Moderator
Antha parathesi varuvaannu expect panna maariye vanthaan...poi senthuttaan...
அதான அந்த நாய எப்படி சும்ம விடமுடியும். அவனுக்கு ஜெயிலாம் சரிஆகாது அதான் மொத்தமா முடிச்சு விட்டாச்சு😍

Thank you dear😍😍
 
Nnk08

Moderator
நிஹா செம செம.
Thank you dear😍😍 ஷிம்ரித் இன்னைக்கு எவ்ளோ எமோஷனலா பேசினான் பாவம் அவனுக்கு ஒரு பாராட்டு இல்லையா😂
 
Nnk08

Moderator
ஏன் ஏன் ஏன் இப்படி ஒரு கொலைவெறி ரைட்டரே 😡😡

அந்த நிரூப் நாய கொன்னது சரி நிஹாக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை நிஹாவ எப்படியாவது காப்பாற்றிக் கொண்டு வாங்க அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது 😡😡
சரி பண்ணிடலாம் டியர். ஹீரோயின் இல்லாம எப்படி கதைய முடிக்கிறது. சரி பண்ணிடலாம்.

Thank you dear😍😍
 
Mathykarthy

Well-known member
நிரூப் 😡😡😡😡😡😡
பாவம் நிஹா ☹️
ஷிம்ரித் 😢😢😢 மனசுல இருந்த மொத்த காதலையும் கொட்டிட்டான்... நிஹாவும் புரிஞ்சுக்கிட்டா... அவங்க காதலுக்காக மீண்டு வரணும்... 😔
 
Nnk08

Moderator
நிரூப் 😡😡😡😡😡😡
பாவம் நிஹா ☹️
ஷிம்ரித் 😢😢😢 மனசுல இருந்த மொத்த காதலையும் கொட்டிட்டான்... நிஹாவும் புரிஞ்சுக்கிட்டா... அவங்க காதலுக்காக மீண்டு வரணும்... 😔
ஆமா. ஷிம்ரித்துக்காக கண்டிப்பா வரனும். நல்லதே நினைப்போம் வந்துடுவா🥰

Thank you dear🥰🥰
 
Nnk08

Moderator
காப்பாத்தி கூட்டிட்டு வந்துருங்க!!... அவனை இன்னும் கொடூரமா கொன்னுருக்கனும்!!..
கண்டிப்பா காப்பாத்திடலாம் டியர்.
அவர் ஆபீஸர் ஆச்சே சட்டத்துக்கு புறம்பான வேலை செய்யமாட்டேரே அதனால தான் இப்படி போட்டாச்சு😂😂

Thank you dear😍😍
 
kalai karthi

Well-known member
Thank you dear😍😍 ஷிம்ரித் இன்னைக்கு எவ்ளோ எமோஷனலா பேசினான் பாவம் அவனுக்கு ஒரு பாராட்டு இல்லையா😂
ஷம்ரித் செமடா
 
Top