எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிறையாடும் மடக்கிளியே! - கருத்து திரி

Advi

Well-known member
அவ்வா, கவின் பெண்ணா இது?????

அப்ப கார்த்தி??????

கவின் எப்படி இந்த பேய் கூட?????

நிஹா பாவம் பா, அவ கேட்க்கரது நியாயம் தானே , பதில் சொல்லு டா ஷிம்......
 
Nnk08

Moderator
அவ்வா, கவின் பெண்ணா இது?????

அப்ப கார்த்தி??????

கவின் எப்படி இந்த பேய் கூட?????

நிஹா பாவம் பா, அவ கேட்க்கரது நியாயம் தானே , பதில் சொல்லு டா ஷிம்......
ஆமா கவின் பொண்ணே தான்.

கார்த்தி கவினோட இரண்டாவது மனைவி. அந்த பேயோட வாழ முடியாம தான் பிரிஞ்சுட்டான்.

நியாயம் தான அவ கேட்குறது. பதில் சொல்ல மாட்டானே அந்த ஆபிஸர்😂😂

Thank you so much dear😍😍
 
santhinagaraj

Well-known member
கவின்க்கு எப்படி இந்த மஞ்சரி பேய் ஜோடியா 🙄🙄🙄

நிஹா கேட்கறது சரிதான யாருமே அவ மனச பத்தி கவலை படலையே 😔😔

டேய் எல்லாரும் மறுபடியும் தப்பு தான் டா பண்றீங்க வேடிக்கை பாக்குற நிரஞ்சனாவ அவ விருப்பமே கேட்காம கல்யாண பொண்ணா நிறுத்துறீங்களேடா 😡😡
 
ஆமா டியர் கவினோட முதல் மனைவி தான் மஞ்சரி அந்த பேயோட வாழ முடியாம தான் அந்த வாழ்க்கையில இருந்து வெளியேறிட்டான் பாவம்.

ஆமா நிஹா கேட்குறது எல்லாம் நியாயம் தான். அந்த ஆபிஸர் தான் பதில் சொல்லனும்😒😒

நிரஞ்சனா பாவம் தான்😒😒

thank you so much dear😍😍
 
Nnk08

Moderator
நிஹா செம செம. ஷம்ரித் கெஞ்சு போ
அவள அழ விட்டான்ல இனி மாமன் பெத்த இரத்தினத்துக்கிட்ட போய் கால்ல விழு போ😂😂😂

Thank you sagi😍😍
 
Nnk08

Moderator
Avaravarkku avavaravar niyaayam. Ethula summaa eruntha sanju va koththu vittutteengaley 😛😛😛😛
ஆமா பாவத்த. நிரஞ்சனா மைண்ட் வாய்ஸ் செவனேனு தானடா நின்னேன் என்னை இப்படி கோர்த்து விட்டுடீங்களேடா படுபாவிகளா 😂😂

Thank you so much sis😍😍
 
kalai karthi

Well-known member
ஷம்ரித் இன்னும் அவள் பக்கம் நினைக்கமாட்டேங்கிறான்.. நிஹா செம.
 
Eswari

Active member
Cinema police climax la varumey athumaari thaan renduperukkum ottikko kattikko va....athukku munna kannukkettuna thooram varaikkum arikuri onnum therilaye 😜😅
 
Nnk08

Moderator
ஷம்ரித் இன்னும் அவள் பக்கம் நினைக்கமாட்டேங்கிறான்.. நிஹா செம.
இது ஒரு மாசத்துக்கு முன்னாடி நடந்தத தான் நினைக்கிறான் சகி. இப்போ அவன் மனநிலை மாறிடுக்குமோ என்னவோ..

Thank you so much sagi.
 
Nnk08

Moderator
Cinema police climax la varumey athumaari thaan renduperukkum ottikko kattikko va....athukku munna kannukkettuna thooram varaikkum arikuri onnum therilaye 😜😅
முன்னாடியே ஒட்டிக்கிட்டு கட்டிக்கிட்டதால தான் இப்போ முட்டிகிட்டு நிக்குது. அவ நிலைமையில பார்த்தா அவன் செஞ்சது தப்பு தான. இவன் அதுக்கு சரியான விளக்கமும் காரணமும் கொடுக்கனும்ல.

Thank you so much
 
Nnk08

Moderator
முடிஞ்சிரும். இனி எல்லா ஊமைக்குத்து தான் அதுவும் ஷிம்ரித்துக்கு தான்😂😂

Thank you so much dear
 
Nnk08

Moderator
நிஹா சூப்பர்😍😍மஞ்சரி இவ பொண்ணா😡😡மஞ்சரிய🔪🔪🔪
Thanks dear. அவ பண்ணின எல்லா தப்புக்கும் சேர்த்து மொத்தமா அவளுக்கு தண்டனை வாங்கி கொடுத்திடலாம்👍👍
 
Mathykarthy

Well-known member
கவின் நிஹா அப்பாவா.. நான் அவரை ஷிம்ரித் அப்பாவா இருப்பாருன்னு நினைச்சேன்... 🤭 பொண்ணை மட்டும் மஞ்சரிகிட்ட மாட்டி விட்டுட்டு இவரு ஜாலியா கார்த்தி கூட டூயட் பாடிட்டு இருந்துருக்காரு... அந்த ராட்சசிகிட்ட இருந்து கிரேட் எஸ்கேப் 😝😝😝

நிஹா 👌 அவளோட கோபம் ரொம்ப நியாயம் தான்... ஆனா அவனோட பக்கத்தையும் கேட்டுருந்தா இவ்ளோ கஷ்டம் இருந்திருக்காது... ரெண்டு பேருக்கும் வீண் பிடிவாதம் கோபம்... 😣

பாவம் சரண் அவன் காதலை பலியாக்கி நிரஞ்சனாவை வேற அவன் கூட கோர்த்து விட்டுடீங்க ... 🤪🤪🤪

கலெக்டர் எப்படி பொண்டாட்டியை சமாதானப் படுத்தப் போறாரோ... 😴😴😴
 
Advi

Well-known member
ரெண்டு பேரும் இப்படி பிடிவாதம் பிடிச்சா என்ன தான் பண்றது....
 
thank you dear😍😍

பொண்ணையும் கூட்டிட்டு போயிருக்கனும்ல.. இவரு மட்டும் நல்லா எஸ்கேப் ஆகிட்டாரு.. அவருக்கும் நல்லா குடுப்பா ..

பாவம் தான் சரணும் நிரஞ்சனாவும்

சமாதானப்படுத்த தெரிஞ்சா ஏன் அந்த ஆபிஸர் இத்தனை நாள் பொண்டாட்டிய விட்டு இருக்க போறாரு🤦🏻‍♀️
 
Nnk08

Moderator
ரெண்டு பேரும் இப்படி பிடிவாதம் பிடிச்சா என்ன தான் பண்றது....
இரண்டும் அடிச்சுக்கிட்டு தான் சமாதானம் ஆகுங்க போல… நம்ம வேடிக்கை பாப்போம்👀👀

Thank you dear😍😍
 
Nnk08

Moderator
Niha amma and mama ku ethir ah ellam kandupidicha avala summa viduvangala. Shamrith eppo niha vethanaiya purinjupan.
ஆமா அவங்களை எல்லாம் சும்மா விட மாட்டா நிஹா.

ஆமா ஷிம்ரித்திக்கும் நிஹா பத்தி புரிதல் வந்திருக்கும்

Thank you akka
 
Eswari

Active member
Maamanaar sonnathu pola thalaiyaala thanni kudinga collector sir....appdiyaavathu pachchai milagai kaaram koraiyuthaannu paappom...
Yennada pudhu prachchanai aarambikkithu....ethula niha family sikkumaa.....
Good going ma
 
kalai karthi

Well-known member
கவின் பேசுவது ரொம்ப சரி. கண்காணிச்சுட்டே இருந்த போதும்? லூசு. ஷம்ரித் வேண்டும் நல்ல
 
அதான இன்னும் கெஞ்சுங்க கலெக்டர் சார்..

புது பிரச்சனை தான் ஆனா முக்கியமான பிரச்சனை🙄😳 ஒரு சின்ன awarness இருக்கனும்னு நினைச்சேன். இப்போலாம் நிறைய இடத்துல இது நடக்குது. எங்க ஊர்ல நிஜமாவே இப்படி ஒரு incident நடந்தது அத வச்சி தான் கதைக்கு ஏத்த மாதிரி modify பண்ணி எழுதிருக்கேன்.
 
Nnk08

Moderator
கவின் பேசுவது ரொம்ப சரி. கண்காணிச்சுட்டே இருந்த போதும்? லூசு. ஷம்ரித் வேண்டும் நல்ல
ஒரு ஹீரோ என்றும் பாராமல் ஷிம்மை லூசு என்று🤷🏻‍♀🙆🏻‍♀️ அநியாயம் 🤪🤪

Thank you so much sagi
 
Nnk08

Moderator
படிக்கிற இடத்துல இப்படியா???... நம்பவே முடியலை!!!
நடக்குது. உண்மையாவே எங்க ஊர்ல நடந்தது. நான் கதைக்கு ஏற்ப சில மாற்றம் மட்டும் செஞ்சிருக்கேன். படிக்கும் இடத்திலயே இதை விட இன்னும் மோசமா நடக்குது. நாம தான் கவனமா இருக்கனும்.

உதவி பேராசிரியர் நிர்மலா தேவினு கூகுல்ல அடிச்சு பாருங்க நிறைய வரும். அது போல நிறைய இருக்கு
 
santhinagaraj

Well-known member
ஷிம்ரித் கலெக்டரா இருந்து ஒரு மாவட்டத்தையே ஆட்சி கத்துகிட்ட நீ பொண்டாட்டியை எப்படி ஹாண்டில் பண்றதுன்னு தெரியாம விட்டுட்டே. போதாதுக்கு உன் மாமா வேற எரியிற அடுப்புல எண்ணெயை ஊத்தி வச்சிருக்கார்.

படிக்கிற இடத்துல அதுவும் பிரின்ஸ்பாலே இப்படி இருந்தா படிக்கிற பொண்ணுங்க எப்படி பாதுகாப்பா படிப்பாங்க.
இப்படிப்பட்ட உனக்கெல்லாம் ரொம்ப கடுமையான தண்டனை கொடுக்கணும் சும்மா அரெஸ்ட் ஜெயிலில் போடுவதெல்லாம் இருக்க கூடாது இன்னொரு முறை இப்படி ஒரு தப்பு செய்யவே யோசிக்கிற அளவுக்கு கடுமையான தண்டனையா இருக்கணும்
 
அதான ஊருக்கே ராஜா ஆனாலும் பொண்டாட்டிக்கு கூஜா தூக்கனும்னு இன்னும் கத்துக்கல இந்த கத்துக்குட்டி.. சீக்கிரம் கத்துப்பான் இல்ல இல்ல கத்துக்க வச்சிருவா நிஹா.🤪🤪

ஆமா சில ஜென்மங்கள் அப்படி தான் இப்போ இருக்குதுங்க.. என்ன தான் அரெஸ்ட் பண்ணினாலும் பின்னாடி உள்ள பெரிய தலை எல்லாம் வெளிய கொண்டு வந்துருதுங்க🤦🏻‍♀️🤦🏻‍♀️

Thank you dear😍😍
 
Advi

Well-known member
Aww தங்கச்சின்க படிக்கர காலேஜ் ஆம் நிஹா....
 
Nnk08

Moderator
Aww தங்கச்சின்க படிக்கர காலேஜ் ஆம் நிஹா....
ஆமா நிஹா தங்கச்சிங்க படிக்கிற காலேஜ்😒😒

Thank you so much dear😍😍
 
Mathykarthy

Well-known member
கலெக்டர் இப்போ தான் பொண்டாட்டிகிட்ட சமாதான பேச்சு வார்த்தை நடத்திட்டு இருந்தாரு அதுக்குள்ள மாமா வந்து மொத்தமா ஊத்தி மூடிட்டாரு... 🤭🤭😝😝😝😝
மாமனாருக்கும் மருமகனுக்கும் செம அர்ச்சனை 🤣🤣🤣🤣🤣🤣

எங்கயும் பொண்ணுங்களுக்கு சேப்டி இல்லை...😐😐😐
 
ஆமா மாமனார் மொத்தமா கதவ சாத்திட்டு கிளம்பிட்டாரு🤪🤪

ஆமா எங்கயும் பொண்ணுங்க கவனமா இருக்கனும் இப்போ இருக்குற நிலைமையில😒😒

Thank you so much😍😍
 
santhinagaraj

Well-known member
திட்டமெல்லாம் நல்லதா போட்டு வச்சிருக்க கலெக்டரே சொதப்பாமல் கரெக்டா செஞ்சு முடி இல்லனா பிரணவி வந்து உன்னை என்கவுண்டர் போட்டுட்டுவா அதுக்கு மேல நிஹா உன்னை முறைச்சே எரிச்சிடுவா
 
Nnk08

Moderator
Shimrith ennum yennathaan pannanumnu nenaikkira nihaa nee....
Mission success pannidra collector ye 😒😒😒
அவன் வாயால கடமைக்காக இல்ல உன்மேல பைத்தியமா இருக்கேனு சொன்ன போதும் அமைதி ஆகிடுவா😂😂 மனசார அந்த மூனு வார்த்தை அவ கண்ண பார்த்து சொன்னா பிளாட் ஆகிடுவா😂😂

மிஷன் கம்பீளீட் ஆகனும் பார்ப்போம் என்ன ஆகுதுனு

Thank you so much😍😍
 
Last edited:

Nnk08

Moderator
திட்டமெல்லாம் நல்லதா போட்டு வச்சிருக்க கலெக்டரே சொதப்பாமல் கரெக்டா செஞ்சு முடி இல்லனா பிரணவி வந்து உன்னை என்கவுண்டர் போட்டுட்டுவா அதுக்கு மேல நிஹா உன்னை முறைச்சே எரிச்சிடுவா
அதென்னவோ கரெக்ட் தான் அக்காவும், தங்கையும் சேர்ந்து அவனை என்கவுண்டர் பண்ணிடுங்க😂😂

Thank you so kuch dear😍😍
 
Top