எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிறையாடும் மடக்கிளியே! - கருத்து திரி

நம்ம கலெக்டர் பார்வை தான் ஏடகூடமா பாயுது நிஹா மேல🤭🤭🤭🤭🤭🤭

விஹானுக்கு, நிரூபன் அவளை பார்க்கற பார்வை பார்த்து கோவம் தான் வந்தது....

அண்ணன் போல....

இன்னும் நிஹா அப்பா பத்தி சொல்லல இல்ல....அவருக்கும் விஹான் குடும்பத்துக்கும் சம்மந்தம் இருக்கும் போல.....

கல்பனா பார்வை அப்படி தான் நினைக்க தோணுது...

அப்படி இருந்தா, டாக்டர் விஹாணுக்கு ஜோடியா வருவா🤔🤔🤔🤔🤔

கலெக்டர் வெறியா இருக்கறது சூரியா குடும்பம் மேல தான்.....

அவங்க தான் பண்ணாதா தப்பே இல்ல .....

Very interesting, எப்ப நெக்ஸ்ட் ud 🤩🤩🤩🤩🤩🤩
 
ஷம்ரீத் நிஹாரிகா ஜோடி சூப்பர்இருகாகாங்க.சொந்தமாக இருக்குமோ
 
நிரூப் வந்த வேலையை சிறப்பா செஞ்சான்.... 😡 நிஹாவை சைட் அடிச்சு விஹானை வம்புக்கு இழுத்து அடிதடி ரேஞ்சுக்கு இழுத்து விட்டுட்டான்... 😤😤😤😤😤😤

விஹான் ஏன் இவ்ளோ கோபப்படுறான் நிஹாக்காக.... அரசியல் பிசினஸ் தாண்டி குடும்பப் பகை., உறவு இருக்குமோ....🤔 நிஹாவை பெரியம்மாக்கு தெரிஞ்சுருக்கு.... இவளுக்கு தான் அவங்களைத் தெரியல....

ஷம்ரித் நிஹா குடும்பத்தை பழி வாங்கத் தான் வந்துருக்கானோ... 🙄

நிஹா கலெக்டர் பார்வை புரியுது நிரூப் பார்வை புரியலையா..... 🥶🥶🥶🥶
இப்போ தெரியுதா நிரூப்பா யாரு சிறப்பா கவனிச்சதுனு.. நேத்தைக்கு கேட்டிங்களே..

ஆமால விஹான் ஏன் கோபப்படுறான்🤔🤔 உறவு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் சொல்ல முடியலயே😂

நிரூப் பார்வையே அப்படி தான் ஏன்னா அவன் அப்படித்தான்😂😂
 
நம்ம கலெக்டர் பார்வை தான் ஏடகூடமா பாயுது நிஹா மேல🤭🤭🤭🤭🤭🤭

விஹானுக்கு, நிரூபன் அவளை பார்க்கற பார்வை பார்த்து கோவம் தான் வந்தது....

அண்ணன் போல....

இன்னும் நிஹா அப்பா பத்தி சொல்லல இல்ல....அவருக்கும் விஹான் குடும்பத்துக்கும் சம்மந்தம் இருக்கும் போல.....

கல்பனா பார்வை அப்படி தான் நினைக்க தோணுது...

அப்படி இருந்தா, டாக்டர் விஹாணுக்கு ஜோடியா வருவா🤔🤔🤔🤔🤔

கலெக்டர் வெறியா இருக்கறது சூரியா குடும்பம் மேல தான்.....

அவங்க தான் பண்ணாதா தப்பே இல்ல .....

Very interesting, எப்ப நெக்ஸ்ட் ud 🤩🤩🤩🤩🤩🤩
Thank you dear😍😍
 
விஹானுக்கு ஏன் நிரூப் நிஹாவ அப்படி பார்க்கும்போது கோவம் வருது.

ஹம்ரிதுக்கு யார் மேல ஏன் இவ்வளவு கோவம் யாரை பழி தீர்க்க வந்து இருக்கான்??

கல்பனா ஏன் நிஹா வ அப்படி பார்த்துட்டு போறாங்க
என்னமோ இருக்குல.. இருக்கு.. அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா கதையில சொல்றேன்😍😍

Thank you so much dear😍😍
 
அடேய் ஒரு கலெக்டர் பண்ற வேலையா இது????

என்ன பேச்சி டா பேசற நீனு 🤭🤭🤭🤭

முன்னாடியே இவளை தெரியுமா என்ன🤔🤔🤔🤔🤔

மஞ்சரி அங்க மகள் தீய , வேலை பார்த்துட்டு இருக்கா நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க?????

அவளோ சின்ன வயசில் குழந்தையா?????

சாத்வி & பிரா ரெண்டும் பேரும் மெடிகல் தானா.....

அப்ப அவளோட தான் படிக்காராங்களா🤔🤔🤔🤔

இந்த குழி, நிஹா குடும்பத்திற்கு தான்னு தோணுது
 
ரொம்ப பேசுறான் இல்ல.. அவ கிட்ட அடி தான் வாங்க போறான்😂😂

சின்ன வயசுல குழந்தை எல்லாம் இல்ல.. படிக்காமலே குழந்தை.. குழந்தை வந்த பிறகு படிப்பு😂😂

சாத்வி பிரணவி ரெண்டு பேரும் 2nd year medical.. ஆனா நிரஞ்சனா கூட படிக்கல.

குழி யாருக்குனு தான் இன்னும் தெரியல😁😁

Thank you so much dear
 
கலெக்டர் கண்னை நோண்டனும்!!... டூ பேட்!!... பாரு இவன்கிட்ட வந்து சிக்கியிருக்கான்னு தெரியலையே!!!...
சுதந்திர நாட்டுல சைட் அடிக்கிறது குத்தமா😂😂😂 யாரு மாட்டிருப்பா பொருத்திருந்து பார்ப்போம்😍😍

Thank you so much sis
 
கண்ணு அவன் பேச்சை கேட்கலைன்னா அவன் என்ன பண்ணுவான் பாவம் 🤣🤣🤣🤣🤣🤣🤣
இதுக்கெல்லாம் அவனை மனசுக்குள்ள தாளிக்கக் கூடாது நிஹா 🤭🤭😂😂😂

ஆனா ஒன்னு கலெக்டருக்கு கண்ணு மட்டும் இல்லை வாயும்
அவன் கண்ட்ரோல்ல இல்லை... 😜😜😜😜

மஞ்சரி கெத்தா தான் இருக்காங்க.... ஏன் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் படிச்சாங்க.... 🤔 வசதியான குடும்பம் தானே... 🙄

பிரணவி கலகலன்னு ஜாலியா இருக்கா.... 🤩 கொழுப்பு தான் கொஞ்சம் ஜாஸ்தி.... 🤭🤭🤭 யாரு சிடுமூஞ்சி....😤

நைஸ் ❤️
 
அடேய் கலெக்டர் நீயே இப்படி பண்ண அடுத்தவங்களை எப்படிடா கேள்வி கேப்ப.

ஒரு போலீஸ் அதிகாரிய அதுவும் ஒரு பெண்ணா இருந்துக்கிட்டு மஞ்சள் பண்றது கொஞ்சம் கூட சரியில்லை.
ஒரு கலெக்டர் அம்மா கிட்ட நிக்காரிக்காவின் பதில் செம்ம.

அப்போ நிஹாரிக்கா வுக்கு ஷிம்ரித்த முன்னாடியே தெரியும். ரெண்டு பேரும் முன்னாள் காதலர்களா???
 
நிஹாரிகா ஷம்ரித் ஏற்கனவே சந்திச்சு இருக்காங்களா? கார்த்திகா கவின் செம. கார்த்தி என்ன நடந்தது
 
நினைச்சேன் இந்த பொறுக்கி பய தான் இப்படி ஏதும் பண்ணி இருப்பான்னு😬😬😬😬😬😬

பைரவி, இது சரி இல்ல.....உன் பொண்ணு மட்டும் உனக்கு உசத்தி இதில் வெளி வீட்டு பொண்ணு மட்டும்😤😤😤😤😤😤

பாவம் ரொம்ப....

நிஹா, சூப்பர் சூப்பர்👏👏👏👏👏

கவின் & கார்த்தி கியூட் 🥰🥰🥰🥰🥰, இவங்களுக்கு பின்னாடியும் ஏதோ மர்மம் இருக்கு தான் போலவே.....

நிஹா🤭🤭🤭🤭, அப்ப ரெண்டு பேருக்கும் முன்னாடியே தெரியும் ......

கலெக்டர் சரியான கேடி பய தான்😜😜😜😜
 
இருக்குமோ🤔🤔 தெரிஞ்சவர்களா? காதலர்களா? அடுத்த எபில பார்க்கலாம் என்ன பண்றாங்கனு?

Thank you so much dear😍😍
 
நிஹாரிகா ஷம்ரித் ஏற்கனவே சந்திச்சு இருக்காங்களா? கார்த்திகா கவின் செம. கார்த்தி என்ன நடந்தது
சந்திச்ச நாளுக்கு தான் பயணப்பட்டா.. அடுத்த எபில தெரியும் சிஸ்.

Thank you so much😍😍
 
நினைச்சேன் இந்த பொறுக்கி பய தான் இப்படி ஏதும் பண்ணி இருப்பான்னு😬😬😬😬😬😬

பைரவி, இது சரி இல்ல.....உன் பொண்ணு மட்டும் உனக்கு உசத்தி இதில் வெளி வீட்டு பொண்ணு மட்டும்😤😤😤😤😤😤

பாவம் ரொம்ப....

நிஹா, சூப்பர் சூப்பர்👏👏👏👏👏

கவின் & கார்த்தி கியூட் 🥰🥰🥰🥰🥰, இவங்களுக்கு பின்னாடியும் ஏதோ மர்மம் இருக்கு தான் போலவே.....

நிஹா🤭🤭🤭🤭, அப்ப ரெண்டு பேருக்கும் முன்னாடியே தெரியும் ......

கலெக்டர் சரியான கேடி பய தான்😜😜😜😜
அப்படி சொல்லுங்க அவங்க வீட்டு பொண்ணு ஒரு மாதிரி மத்த பொண்ணு தக்காளி தொக்கா😡😡

Yes கவின் கார்த்தி விஷயத்துல ஒரு மர்மம் இருக்கு. ஆனா அதை இப்போ சொல்லமாட்டேன்🤐🤐

அடுத்த எபில நிஹா அவன எங்க பார்த்தானு தெரியும் சிஸ்😍😍

பாவம் அந்த கலெக்டர் இன்னைக்கு எபிலயே வரலயே🤔 4வது எபியும் சேர்த்து படிச்சீங்களா😂😂

Thank you so much😍😍😍
 
கனவில் வந்தான் இல்ல😁😁😁😁
 
சப் கலெக்டர் மேடம் எப்படி நியாயத்தை அந்த பொன்னு வீட்டுக்கு கொடுக்க போறாங்கன்னு தெரிலையே!!... கார்த்திக்கு என்னாச்சு???
 
நிரூப் பொறுக்கி கொஞ்சம் கூட தப்புனு நினைக்காம குற்ற உணர்ச்சி இல்லாம எப்படி பேசுறான்.... 🤬🤬🤬😈😈😈

மஞ்சரி... இவங்களும் ஒரு பொண்ணை பெத்து வச்சுக்கிட்டு எப்படி இவங்களால அவனை காப்பாத்த முடியுது.... 😡😡😡

நிஹா சூப்பர் ... அவங்க அம்மாவுக்கு
செமயா பதிலடி குடுத்தா.... 😍

கார்த்திகா 🤣🤣🤣🤣🤣 புருஷனையும் மாமியாரையும் அலற விடுறாங்க.... 😂😂😂
கவின் கார்த்தி 🥰 lovely pair....
அவங்களுக்கு பின்னாடி என்ன சோகமோ.... 😔

கலெக்டர் fb க்கு... 🤩
 
சப் கலெக்டர் மேடம் எப்படி நியாயத்தை அந்த பொன்னு வீட்டுக்கு கொடுக்க போறாங்கன்னு தெரிலையே!!... கார்த்திக்கு என்னாச்சு???
கண்டிப்பா நியாயம் வாங்கி தரனும்.. வாங்கி தருவாளா? இல்ல குடும்பத்துக்கு சப்போர்ட் பண்ணுவாளானு பார்ப்போம்..

Thank you so much dear😍😍
 
நிரூப் பொறுக்கி கொஞ்சம் கூட தப்புனு நினைக்காம குற்ற உணர்ச்சி இல்லாம எப்படி பேசுறான்.... 🤬🤬🤬😈😈😈

மஞ்சரி... இவங்களும் ஒரு பொண்ணை பெத்து வச்சுக்கிட்டு எப்படி இவங்களால அவனை காப்பாத்த முடியுது.... 😡😡😡

நிஹா சூப்பர் ... அவங்க அம்மாவுக்கு
செமயா பதிலடி குடுத்தா.... 😍

கார்த்திகா 🤣🤣🤣🤣🤣 புருஷனையும் மாமியாரையும் அலற விடுறாங்க.... 😂😂😂
கவின் கார்த்தி 🥰 lovely pair....
அவங்களுக்கு பின்னாடி என்ன சோகமோ.... 😔

கலெக்டர் fb க்கு... 🤩
Thank you dear😍😍
 
mla லிப்ட் எல்லாம் குடுக்குறாருன்னு பார்த்தா எஸ்காட் வேலைக்கு ஆள் எடுத்துருக்காரு.....🤨 மிரட்டல் வேற..... 😤
ஷம்ரித் பத்தி தெரியாம அவருக்கு அவரே ஆப்பு வச்சுக்கிறாரு... 🤭🤭🤭🤭
எப்படியோ நிஹா கூட friend ஆயிட்டான்... 🤩

நிரூப் 🤬🤬🤬
 
பிளாஷ் பேக் ஆரம்பம் செம. எம்எல்ஏ ஓவர் தான். பையன் பொறுக்கி
 
அருமை 🤩🤩கலெக்டரும் சப்கலெக்டரும் ஏற்கனவே ஒன்றாகதான் டிரெயினிங் பண்ணாங்களா அப்பறம் ஏன் தெரியாத மாதிரி பேசிக்கிறாங்க
 
அடேய் கலெக்டர் உன் பார்வையே சொன்னது டா....அவளை உனக்கு நல்லா தெரியும்னு......

Long time no see.....சீக்கிரம் வாங்க sis அடுத்த ud ஓட
 
Collector ku munnamey nihariga theriyum polavey 🤔🤔🤔
Atha tharamaana sambavaththukku waiting.....
Good going ma.
 
எஸ்கார்ட் வேலைக்கு ஆள் எடுத்ததெல்லாம் சரி தான் ஆனா தப்பான ஆள எடுத்துட்டாரே அதான வில்லங்கம்😂😂

Thank you so much😍😍
 
பிளாஷ் பேக் ஆரம்பம் செம. எம்எல்ஏ ஓவர் தான். பையன் பொறுக்கி
ஆமா பொறுக்கி பெத்துவச்சிட்டு மிரட்டல் வேற😡😡

Thank you so much sagi😍😍
 
அருமை 🤩🤩கலெக்டரும் சப்கலெக்டரும் ஏற்கனவே ஒன்றாகதான் டிரெயினிங் பண்ணாங்களா அப்பறம் ஏன் தெரியாத மாதிரி பேசிக்கிறாங்க
அதான ஏன் தெரியாத மாதிரி பேசுனாங்க ஏதோ இருக்குல… கொஞ்சம் கொஞ்சமா சொல்றேன்..

Thank you so much dear😍😍
 
அடேய் கலெக்டர் உன் பார்வையே சொன்னது டா....அவளை உனக்கு நல்லா தெரியும்னு......

Long time no see.....சீக்கிரம் வாங்க sis அடுத்த ud ஓட
Fb என்ன போஸ்ட் போட்டாலும் மார்க் தூக்கிட்டார்.. நம்மளயே வாட்ச் பண்றார் போல.. அதான் அவர் கண்ணுல படாம கொஞ்ச நாள் இருப்போம்னு. கூடவே பொங்கல்.

இனி ரெகுலரா கொடுக்குறேன் டியர்.

Thank you so much😍😍
 
இந்த நிரூப் பையனுக்கு ஒரு ஆப்பை வச்சுவிடுங்க!!... அந்த சிறப்பான தரமான சம்பவங்களை பார்க்க வெயிட்டிங்!!..
அந்த நாய்க்கு சிறப்பா ஒன்னு செஞ்சுவிடனும்..

Thank you so much dear😍😍
 
Collector ku munnamey nihariga theriyum polavey 🤔🤔🤔
Atha tharamaana sambavaththukku waiting.....
Good going ma.
ஆமா தெரிஞ்சுக்கிட்டே இரண்டும் தெரியாத மாதிரி ஆக்ட் விடுதுன்ங்க😂😂

Thank you so much dear😍😍
 
ஷம்ரித் அவன் வேலையை சரியா தான செய்றான்.... எஸ்காட் வேலையை 🤭☺️

காரமிளகா 🤣 சும்மாவே ரொம்ப காரமா இருக்கா... நீ வேற சீண்டிட்டே இருக்க பார்த்து ஷம்ரித் 😝

எப்போ இருந்து இவனுக்கு காதல் நிஹா மேல... 🤗
 
Top