எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிறையாடும் மடக்கிளியே! - கருத்து திரி

kalai karthi

Well-known member
ஷம்ரித் நிஹா காதலை தாண்டி பழிவுணர்வு இருக்கிறதா ஷம்ரித்க்கு
 
Shamugasree

Well-known member
Shamrith niha kadhal adanjatha Vida ethuku santhosha patturupan. Suryakumar nirop niha amma Tha Ivan target ah. Avanganala Ivan epdi bathika patturupan. Ivan nijamave niha va love pannana. Thirumba varapo enna nadaka poguthu
 
Nnk08

Moderator
கண்டிப்பா ஷிம் காதலில் பொய் இல்ல, அவன் அவளை பயன் படுத்தவும் இல்ல.....

ஆன உண்மையை மறைக்கரான்.....

இவ மாமா & அம்மானாலா ஏதும் பாதிக்க பட்டு இருப்பானா?????

இப்ப மஞ்சரி, அந்த பொண்ணு வழக்கை மறைச்ச மாதிரி, இவன் சம்மந்தம் ஏதும் செய்து இருப்பாங்களா?????

நிஹா, இதை புறிஞ்சிக்கணும் ....

ஆன புரியலை போலவே இப்ப வரை......
அவளுக்கு புரியவே இல்லை.. பார்க்கலாம் அவனுக்கு பின்னாடி என்ன இருக்குனு?

Thank you so much😍😍
 
Mathykarthy

Well-known member
இப்போ தான் கஷ்டப்பட்டு லவ் ஓகே பண்ணான் அதுக்குள்ள வில்லன்கிட்ட போட்டு குடுத்துட்டீங்க... 😏😝

வில்லனுக்கு வேலை வைக்காம இவங்களே சண்டை போட்டு பிரிஞ்சுடுவாங்க போல....🧐🤭🤪
 
Nnk08

Moderator
இப்போ தான் கஷ்டப்பட்டு லவ் ஓகே பண்ணான் அதுக்குள்ள வில்லன்கிட்ட போட்டு குடுத்துட்டீங்க... 😏😝

வில்லனுக்கு வேலை வைக்காம இவங்களே சண்டை போட்டு பிரிஞ்சுடுவாங்க போல....🧐🤭🤪
Ka ka ka po.. karpuram😂😂😂

Thank you so much dear😍😍😍
 
Shamugasree

Well-known member
Kalyanam nadanthuduchu. Shamrith target suryakumar illaiya manjari thana. Manjari husband yaru. Shamrith niha va kalyanam senju Tha avan kurikol ah niraivethanum nu enna avasiyam. Shamrith family la yaru manjariyala bathika patta. Intha 1 Yr pirivu ethunala? Oru vela niha pregnancy ah irukuma???
 
1year training period. But rendu perum piriya kaaranam irukku.. seekiram varum akka.

Thank you so much😍😍
 
Nnk08

Moderator
Evanga pirivukkaana reason theliva ellaye....aduththa pathivil therinjirumaa ......
இப்போதைக்கு training காக ஒரு வருஷம் பிரியிறாங்க. ஆனா அவங்க சண்ட போட்டு பிரியுறது இனிமேல் தான் வரும்.

Thank you so much dear😍😍
 
Saranyakumar

Active member
கல்யாணம் நடந்துள்ளன, அப்பறம் ஏன் பிரிவு?ஷிம்ரித் என்ன பிளான் போட்டான் ஏன்?🤔🤔🤔
 
Nnk08

Moderator
கல்யாணம் நடந்துள்ளன, அப்பறம் ஏன் பிரிவு?ஷிம்ரித் என்ன பிளான் போட்டான் ஏன்?🤔🤔🤔
அவன் பிளான் என்னனு பின்னாடி வரும் சிஸ்.

Thank you so much😍😍
 
Advi

Well-known member
Ennavaa irukkum????

Avan avalai unmaiya love panraan appadinaalum iva kudumbaththaal paathikka pattu, ippa pali vaanga irukkaan......
 
Nnk08

Moderator
Ennavaa irukkum????

Avan avalai unmaiya love panraan appadinaalum iva kudumbaththaal paathikka pattu, ippa pali vaanga irukkaan......
இருக்கல ஆமா என்னவோ இருக்கு.. என்னனு பின்னாடி வரும் சிஸ்

Thank you so much😍😍
 
Mathykarthy

Well-known member
இவங்க காதலுக்கு குல்கர்னியை பழி குடுக்கப் பார்த்தானுங்க... 🤭 முன்னாடியே கல்யாணம் பண்ணி இருந்ததால தப்பிச்சான்.... 🤣🤣🤣

ஷிம்ரித் பிளான் தான் என்ன 🧐🧐🧐
அவனோட டார்கெட் இவ அம்மா மாமா தான அவங்களுக்கு தான் நடந்த எதுவும் தெரியலயே இவனோட காதல் கல்யாணம் எதுவும் 🙄🙄🙄
நிஹாக்கு தான் வலியும் வேதனையும்... 🥴
 
ஆமா அநியாயமா குல்கர்னிய மர்டர் பண்ண பார்த்துருக்கானுங்க😒😒

அவன் பிளான் படி தான் போய்ட்டு இருக்கான். பிளான் என்னனு பின்னாடி வரும்.

Thank you so much dear😍😍
 
santhinagaraj

Well-known member
இந்த சிம்ரன் செய்யறது கொஞ்சம் கூட சரியில்ல அவன் ஏதோ திட்டத்தோடு தான் நிஹாகிட்ட கிட்ட பழகுறான். உண்மையான காதல் மிகா மேல இருந்தாலும் அவனை பழி வெறி மாத்துது

அவனுக்கு அவள் அம்மாவையும் மாமாவையும் பழி வாங்கணும்னா நேரடியா மோதாமல் இப்படி நிஹாவ பகடையா யூஸ் பண்ணிட்டு இருக்கான்
 
அதான நல்லா கேளுங்க அவன. இரண்டு போடு போடுங்க அவனை😂😂

Thank you so much dear😍😍
 
Nnk08

Moderator
ஷம்ரித் நல்லவன் நினைச்ச இப்படி பண்ணலாமா
இப்படிலாம் பொசுக்குனு முடிவு பண்ணக்கூடாது சகி.. பாவம் ஷிம்ரித் நல்லவன் தான். பின்னாடி காரணம் வரும்

Thank you so much dear😍😍
 
santhinagaraj

Well-known member
மஞ்சரி பார்த்து வைத்திருக்க அந்த சிஎம் பையன் ஷிம்ரித்தா.

அவ்வளவு சீக்கிரத்தில் நிஹாவ பொண்ணு பாக்க வர்ற அளவு அவன் விடமாட்டானே மஞ்சரிய கவனிச்சிட்டு தானே இருக்கான்
 
Nnk08

Moderator
மஞ்சரி பார்த்து வைத்திருக்க அந்த சிஎம் பையன் ஷிம்ரித்தா.

அவ்வளவு சீக்கிரத்தில் நிஹாவ பொண்ணு பாக்க வர்ற அளவு அவன் விடமாட்டானே மஞ்சரிய கவனிச்சிட்டு தானே இருக்கான்
Semma. Athana simritha kokka..

Thanks dear😍😍
 
Advi

Well-known member
CM பையனா?????

யாரா இருப்பான் அவன், ஒரு வேலை நம்ம ஷிம் தானோ😁😁😁😁
 
Mathykarthy

Well-known member
அப்போ பொண்டாட்டியை சைட் அடிக்கத் தான் கலெக்டர் சார் டிரான்ஸ்பர் எல்லாம் வாங்கிட்டு வந்துருக்காரு... 😉🙃 இடையில சும்மா இருக்கப்போ மாமியாரையும் அவங்க அண்ணனையும் கவனிப்பாரு போல....😂😂😂

விராட் சாத்விகா pair ஆ 🤩🤩🤩🤩 அப்போ பிரணி உனக்கு விராஜ் தான்.... 🤭

மஞ்சரி cm பையன்ன உடனே கல்யாணத்துக்கு ok சொல்லிட்டாங்க போல.... நிரூப் சும்மா இருப்பானா...🤔
 
பார்த்தீங்களா பாவம் ஷிம்ரித் பொண்டாட்டி தனியா கஷ்டப்பட கூடாதுனு அவளுக்காக வந்துருக்கான்😍 குறுக்க இருக்க கௌஷிக் தூக்கினா தான பொண்டாட்டிய தூக்க முடியும் அதான் கலெக்டர் தீவிரமா தேடுறாரு போல..

மஞ்சரி அப்படி தான்… நிரூப் அந்த பக்கி சும்மா இருந்திருந்தா இந்நேரம் அவனுக்கு தான் கட்டி வட்சிருக்கும் அந்த மஞ்சரி🤦🏻‍♀️🤦🏻‍♀

Thank you so much dear😍😍
 
Eswari

Active member
Collector sir unga marriage unga veettukku theriyumaa.....
Neenga CM son ah......
Manjari madam ku yethuvumey theriyaatha...joker police ah anthammaa 🤧😠🤨😡😡
 
Nnk08

Moderator
joker police ahh.. அடுத்த எபில இருந்து மஞ்சரி ஆட்டம் ஆரம்பமாகும் 🤦🏻‍♀️🤦🏻‍♀️

கலெக்டர் சார் சொல்லிருப்பாருனு தான் நினைக்குறேன்😊😊

Thank you sis🥰🥰
 
Advi

Well-known member
Aiy அப்ப நினைச்ச மாதிரியே CM பையன் தான் நம்ம ஷிம் 😍😍😍😍😍

இந்த நிஹா ஒரு அவசர குடுக்கை🤦🤦🤦🤦🤦🤦
 
Nnk08

Moderator
Aiy அப்ப நினைச்ச மாதிரியே CM பையன் தான் நம்ம ஷிம் 😍😍😍😍😍

இந்த நிஹா ஒரு அவசர குடுக்கை🤦🤦🤦🤦🤦🤦
அவ கேட்டதுக்கு அப்படி தான ரியாக்ட் பண்ண முடியும்.

டக்குனு இப்படி அவன் பேசினா பாவம் அவளும் தான் என்ன செய்வா?

நான் எப்போ ஷிம்ரித் cmபையனு சொன்னேன்🤔

Thank you so much dear🥰🥰keep supporting us
 
Advi

Well-known member
அவ கேட்டதுக்கு அப்படி தான ரியாக்ட் பண்ண முடியும்.

டக்குனு இப்படி அவன் பேசினா பாவம் அவளும் தான் என்ன செய்வா?

நான் எப்போ ஷிம்ரித் cmபையனு சொன்னேன்🤔

Thank you so much dear🥰🥰keep supporting us
Mudiyathu than, but avanukku oru chance tharalaam illa.....

Athu kooda maruththuttaa thane....

Neenga sollaatti enna ji en guess sonnen
 
kalai karthi

Well-known member
பிளாஷ்பேக் முடிஞ்சது சூப்பர்.. ஷம்ரித் அவளைப் பற்றி தெரிந்த உடன் அவள் அம்மா மாமாவை பற்றி சொல்லி இருக்கலாம்
 
Nnk08

Moderator
Mudiyathu than, but avanukku oru chance tharalaam illa.....

Athu kooda maruththuttaa thane....

Neenga sollaatti enna ji en guess sonnen
ஆமா வாய்ப்பு கொடுத்திருக்கலாம். கோபம் அவ கண்ணை மறச்சிடுச்சு. அதுனால பின்னாடி கஷ்டப்பட போறா🤦🏻‍♀️

Thanks dear🥰🥰
 
Top