paasa nila
Moderator
ஆமா சிஸ் அறிவு கெட்டவஒருத்தன் புதுசா ஓர பார்வை பார்ப்பது மட்டும் உடனே தெரியுது. வருஷ கணக்கா இவளையே நினைச்சு தினமும் பார்க்குறவன் இவ கண்ணுக்கு தெரியல.
தானா வலையில் விழ பாக்குறா![]()
ஆமா சிஸ் அறிவு கெட்டவஒருத்தன் புதுசா ஓர பார்வை பார்ப்பது மட்டும் உடனே தெரியுது. வருஷ கணக்கா இவளையே நினைச்சு தினமும் பார்க்குறவன் இவ கண்ணுக்கு தெரியல.
தானா வலையில் விழ பாக்குறா![]()
ஆமா சிஸ் ரொம்ப நன்றிமாறனுக்கு வில்லன் வந்துட்டான்....
நீயும் தான் வருஷக் கணக்கா பார்த்தா அது இவளுக்கு தெரியல.... இப்போ ஒரு தடவை பார்த்ததுக்கே படபடக்குதாம்....
தானா போயி வலையில விழுறா....![]()
ஆமா சிஸ் ரொம்ப சரியா சொல்லிட்டீங்க ரொம்ப நன்றிஇதில் யாரை பிழை சொல்றது....
மலர் ஓட வயது அப்படி....
பட்டாம் பூச்சி பறக்க தான் செய்யும்.....
மாறனை நினைச்சி தான் கவலையா இருக்கு
ஆமா சிஸ் ரொம்ப ரொம்ப நன்றிமலருக்கு புத்தி கெட்டுப் போச்சு... தேர்ந்தெடுக்கிற நட்பு கூட நம்ம சுபாவத்தை மாத்திடுது... இப்போ இந்த வயசுக்கு தப்பும் கூட த்ரில்லா தான் தெரியும்...
கௌதமி சூப்பர்![]()
ஆமா சிஸ் ரொம்ப ரொம்ப நன்றிஇது தப்பு மலர்.... காலேஜ்ல சைட் அடுக்கரது தப்பு இல்ல.....
அந்த வயசில், சின்ன சின்ன ஆர்வம் இருக்க தான் செய்யும்.....
ஆன, அன்பு, அக்கறை உள்ள ஒருவர் கிட்ட இருந்து மறைச்சி எது செய்யரையோ அது தப்பு தான்......
சின்ன வயசில் இருந்து ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ், அதை ஏன் பிரிக்க பார்க்கற?????
ஆமா sis ரொம்ப ரொம்ப நன்றிமலர் நீ செய்யறது ரொம்ப தப்பு
உன்ன உயிரா நினைச்சுகிட்டு இருக்க தோழிக்கிட்ட நீ மறைக்கிறது அவளை ஏமாற்றதான் கொஞ்சம் கூட சரியில்லை
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்Entha aarvakkolaaru yennallaam ezhuththu vaikka pogutho....ethula mathi sir vera kanaa kannduttu erukkaan....
ஆமா சிஸ்டர் மிக்க நன்றிமலருக்கு ஒரே தடையா இருந்த கௌதமியும் இப்போ வர முடியாம போயிடுச்சு.... மலர் நல்லா வம்புல மாட்டாப் போறா.....
அச்சோ இந்த பிள்ளை சரியே இல்லஅப்படியெல்லாம் பொசுக்குன்னு சொல்ல கூடாது... ரொம்ப ரொம்ப நன்றி
ஆமா சிஸ் ரொம்ப வேகமா தான் இருக்கான்இவன் என்ன ரெண்டாவது நாளே வெளிய கூப்பிடுறான்???.. இந்த நித்யா!!... என்ன நடக்க போகுதோ???
ஆமா சிஸ் ரொம்ப சரியா சொல்லிட்டீங்க ரொம்ப ரொம்ப நன்றிEntha nithya maari yeththi vittu vedikkai paapaanga silar....ethu yentha villangaththula kondu vidapoguthoyellaam hormones kolaaru
![]()
சரியா சொல்லிட்டீங்க சிஸ்டர் நானும் அதுக்கு தான் வெயிட்டிங் ரொம்ப ரொம்ப நன்றிIntha malar ku yen buthi ipdi poguthu. Serka sari illa. Gowthami ku therinjuduchu. Iniyachu olunga irupala illa nithya pecha ketu vambula sikkuvala. Maran enna Panna poran. Bike la vanthavan yarunu araivana. Late pannama ponnu ketu povana.
ஆமா சிஸ்டர் சொந்த புத்தி இருக்கணும் கேப்பார் பேச்சு கேட்க கூடாது ரொம்ப ரொம்ப நன்றிமாறன் இப்போவாவது முழிச்சுக்கோ இல்லன்னா எப்போவும் இப்படியே நீ பார்த்துகிட்டே இருக்க வேண்டியது தான்...
அவளுக்கும் ஓகே தான் போல.. அதான் அப்பா சம்மதிப்பாருன்னு எல்லாம் பேசுறா....
நித்யா என்ன சொன்னா என்ன இவளுக்கு எங்க போச்சு அறிவு....அவளுக்கும் இந்த excitement பிடிச்சு தானே பன்றா... அப்புறம் நித்யாவை சொல்லி என்ன பண்ண....
![]()
ஆமா sis என்ன நடக்க போகுதோ ரொம்ப ரொம்ப நன்றிஇந்த நித்யாவை வச்சு நாலு அப்பு அப்பலாமான்னு இருக்கு!!... சும்மா கூட இருக்குறவளை ஏத்தி விடற வேண்டியது!!!... கௌதமி!!... மாறன் நிலைமை கொடுமை!!!... என்ன நடக்க போகுதோ???
உங்களின் அழகான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சிஸ்Aww கௌதமி செம்ம
ரொம்ப rare இப்படி பட்ட ப்ரெண்ட் கிடைப்பது எல்லாம்.....
மலர்க்கு, அம்மா அப்பால இருந்து ப்ரெண்ட் வரை எல்லாமே சூப்பரா இருக்கு....
ஏன் வாழ்க்கை துணை வரை...
ஆன இந்த லூசு கானல் நீர் மேல ஆச படுது.....
இந்த நித்யா மாதிரி ஆட்கள் தான் அதிகம்......அவங்களையும் தப்பு சொல்ல முடியாது....
எவ்ளோ பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்னு தெரியாம பண்றாங்க.....
வெற்றி don't feel da
உங்களின் மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றி சிஸ்நித்யா வ நாலு அப்பு அப்பினா எல்லாம் சரியா போகும் அவ தான் மலர தூண்டி விட்டு கெடுக்குறா
Dei மாதேஷ் நீயாவது அவகிட்ட உன்ன ஒருத்தன் காதலோட பார்த்துட்டு இருக்கான்னு சொன்னயே. அப்டியே நீ ஓரமா போய்டு ராசா அதான் உனக்கும் நல்லது மலருக்கும் நல்லது
ரொம்ப சரியா சொல்லிட்டீங்க சிஸ்டர் ரொம்ப ரொம்ப நன்றிரேணுமா அதிரடியா என்ட்ரி குடுத்து பையன் காதலுக்கு நல்லது தான் பண்ணியிருக்கிங்க....
இல்லைனா இதயம் முரளி மாதிரி மாறனும் கடைசி வரை சுத்திட்டு இருக்க வேண்டியது தான்![]()
ஆனா நம்ம பயலுக்கு அவ்வளவு தைரியம் இல்ல சிஸ்டர் என்ன நடக்குதுன்னு பாப்போம் ரொம்ப ரொம்ப நன்றிmalar ku madesh mela irukathu just attraction nu eppo puriyum. Maran parvaiku ava yen nikkanum nu yosicha vidai kidaichudum. Gowthami ku bayanthu vambula matama iruka. Renu ma ulti
Dei mara madesh kodu potan unna pathi solli. Renu ma road eh potutanga. Ini nee tha kalathula kuthikanum
உங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி சிஸ்டர்ரேணு மம்மி வேற லெவல்!!!... குழப்பம் எப்போ, எப்படி தீரப்போகுதோ???!!