எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாசப்பிடி பிழையாகுமோ? - கருத்துத் திரி

paasa nila

Moderator
இதுக்கு தானே ஆசை பட்ட, நடந்துறுச்சி.....

இதில் பாவம் தாமரை தான்.....ரெண்டு அப்பு உங்க பெண்ணை விட்டு இருக்கணும்....

உங்களுக்கு தான் அவ உயிரு உருட்டுக்கட்டை அப்படினு dialogue பேசிட்டு திரிஞ்சா......

இப்ப எதுக்கு நீ வேதனை படற????

சேர்க்க சரி இல்ல.....

வேந்தன் உங்க கிட்ட இருந்து இதை எதிர்ப்பராக்கல🤦🤦🤦🤦🤦
ஆமா சிஸ்டர் நானும் வேந்தன் கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல ஆனா என்ன செய்ய பொண்ணு மேல உயிரை வைத்துவிட்டார்..

ரொம்ப ரொம்ப நன்றி sis உங்களின் தொடர் ஆதரவுக்கு
 
மாதேஷ் சரியான கோமாளி!!!...
அப்பா, மகள் ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுனாலே சரி ஆகிடும் கண்டிப்பா!!!... ஆனால் என்ன நடக்க போகுதுன்னு தெரியலையே!!!... இதுக்கு தான் எது செஞ்சாலும் நல்லா யோசிச்சு செய்யனும்னு சொல்றது!!!..
 
Mathykarthy

Well-known member
கோமதி அம்மா மகனை நல்லா நறுக்குன்னு கேட்டாங்க.... பிள்ளைங்க தப்பு பண்ணினா அதுக்கான பழியையும் கோபத்தையும் அம்மாக்கள் மேல தான் காட்டுறது....

மலர் அப்பா வரலைன்னா எல்லார் முன்னாடியும் பெருமையா ஹாப்பியா தானே பீல் பண்ணிருப்ப.... அப்பா பார்த்துட்டதால தப்புன்னு உணர்றா...

வேந்தன் என்ன பண்ணப் போறாரு.. 🤔
 
ஆமா சிஸ்டர் ரொம்ப சரியா சொல்லிட்டீங்க, மகளோடு உட்கார்ந்து பேச வேந்தன் தயாரா இருக்கணுமே.

உங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி
 
paasa nila

Moderator
கோமதி அம்மா மகனை நல்லா நறுக்குன்னு கேட்டாங்க.... பிள்ளைங்க தப்பு பண்ணினா அதுக்கான பழியையும் கோபத்தையும் அம்மாக்கள் மேல தான் காட்டுறது....

மலர் அப்பா வரலைன்னா எல்லார் முன்னாடியும் பெருமையா ஹாப்பியா தானே பீல் பண்ணிருப்ப.... அப்பா பார்த்துட்டதால தப்புன்னு உணர்றா...

வேந்தன் என்ன பண்ணப் போறாரு.. 🤔
கோமதி அம்மா கேள்வி கேட்டதை பற்றி நீங்கள் கூறியது எனக்கு மிக மிக சந்தோஷம். தந்தை வந்ததால் மலர் பயந்து கொண்டு அவர் பின்னே போனாலும் மாதேஷின் காதலை அவள் ஏற்று இருப்பாளா என்பது சந்தேகம் தான்
அவன் ப்ரொபோஸ் செய்வதில் மகிழ்வும் பெருமையும் இருந்தது ஆனால் இவளுக்கு சம்மதம் இருந்ததா என்பது கேள்விக்குறி அத்தோடு கொஞ்சம் அல்ல நிறையவே பயமும் இருக்கிறது மலருக்கு உங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி சிஸ்டர்
 
paasa nila

Moderator
பிரியா சிஸ்டர் இன் முகநூல் விமர்சனம..

மிக்க நன்றி சிஸ்டர்

மலர் உன் வயசுல இருக்கிற கவ்வு எவ்வளவு அறிவுரை சொன்னா அதையெல்லாம் காதுல வாங்காம நீ நடந்து கொண்ட விதம் எங்கே வந்து நிறுத்தி இருக்கு பாரு..இப்போது கூட அவன் சொன்னதும் முதல உனக்கு கர்வமாதான் இருந்திருக்கு பாரு..இப்போ வந்து தப்பு பண்ணிட்டோமேனு கவலை பட்டு என்னவாகப் போகுது...உன் மேல உள்ள கோபத்தை உன் அப்பா அம்மா விடம் காட்டிட்டார்..உன்னுடைய செயலால் உன் பெற்றோர்கள் தான் கஷ்டப்படறாங்க
 
Shamugasree

Well-known member
Nithya Panna vela ipdi vinai ah mudinjuduche. Inba ku ithu therinju enna seivan. Avanuku Maran love theriyum. Ivanuga panra thappu maranuku nanmaiya mudiyuma
 
santhinagaraj

Well-known member
வேந்தன் நீங்க செஞ்சது கொஞ்சம் கூட சரியில்ல. உங்க பொண்ணு மேல கோவம் வந்தா உங்க பொண்ண அடிக்க வேண்டியது தானே அது என்ன பொண்டாட்டி அடிக்கிறது.
கோமதி அம்மாவோட கண்டிப்பு சூப்பர் 👌👌

வித்யா நீ இதுக்கு தான் ஆசைப்பட்ட சிறப்பா நடத்தி வைத்துவிட்டாய் போ

மலர் உனக்கு சேர்க்க சரியில்ல அதனால் பார் இப்ப எங்க வந்து நிக்கிற. அப்பவே கௌதமி பேச்ச கேட்டு இருந்தா இவ்ளோ நடந்திருக்குமா
 
paasa nila

Moderator
Nithya Panna vela ipdi vinai ah mudinjuduche. Inba ku ithu therinju enna seivan. Avanuku Maran love theriyum. Ivanuga panra thappu maranuku nanmaiya mudiyuma
நல்லதே நடக்கும் என்று நம்புவோம் சிஸ்டர் ரொம்ப நன்றி
 
paasa nila

Moderator
வேந்தன் நீங்க செஞ்சது கொஞ்சம் கூட சரியில்ல. உங்க பொண்ணு மேல கோவம் வந்தா உங்க பொண்ண அடிக்க வேண்டியது தானே அது என்ன பொண்டாட்டி அடிக்கிறது.
கோமதி அம்மாவோட கண்டிப்பு சூப்பர் 👌👌

வித்யா நீ இதுக்கு தான் ஆசைப்பட்ட சிறப்பா நடத்தி வைத்துவிட்டாய் போ

மலர் உனக்கு சேர்க்க சரியில்ல அதனால் பார் இப்ப எங்க வந்து நிக்கிற. அப்பவே கௌதமி பேச்ச கேட்டு இருந்தா இவ்ளோ நடந்திருக்குமா
கோமதி அம்மா பற்றி நீங்கள் சொன்னதற்கு மிக்க நன்றி சிஸ்டர்
 
Eswari

Active member
Nalla uravugal suththi erukka eppdi manasa alaipaaya vittuttiye ma....yellam vayasu kolaaru.maran amma yenna aththagalam panna poraangannu paakka waiting dear 😛😛😛👍👍👍👍
 
paasa nila

Moderator
பிரியா சிஸ்டர் முகநூலில் கொடுத்த விமர்சனம் மிக்க நன்றி சிஸ்

ரேணு நீங்க ஒரு unique piece 😜😝😜😝...மாறா மலர் மனசில அவன் இல்ல டா..அந்த லூசு ஈர்ப்பை சரியா கையாளத் தெரியாம சொதப்பிட்டா டா
 
Mathykarthy

Well-known member
ரேணு 🤣🤣🤣🤣🤣🤣 ஸோ க்யூட் 🥰 பையன் பேச வேண்டிய டயலாக் எல்லாம் நீங்க பேசுறீங்க....🤭 மாறனுக்கு பதிலா நீங்க தேவதாஸ் மாதிரி சுத்துவீங்க போல...😝😝😝
சட்டுபுட்டுன்னு பொண்ணு கேட்டு போங்க உங்க மருமகளுக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டாங்க... அப்புறம் அம்மா பையன் ரெண்டு பேருக்கும் லவ் failure தான்.. 🤪

வேந்தனுக்கு ஒரு அப்பாவா அவர் பொண்ணு இன்னும் குழந்தை தான் அதுனால தான் அவளோட வயசுல வர்ற இனக் கவர்ச்சியை சுலபமா ஏத்துக்க முடியல...
 
paasa nila

Moderator
Nalla uravugal suththi erukka eppdi manasa alaipaaya vittuttiye ma....yellam vayasu kolaaru.maran amma yenna aththagalam panna poraangannu paakka waiting dear 😛😛😛👍👍👍👍

ரேணுகாவின் அந்த காலத்திற்கு நானும் வெயிட்டிங் டியர்
உங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி சிஸ்
 
paasa nila

Moderator
ரேணு 🤣🤣🤣🤣🤣🤣 ஸோ க்யூட் 🥰 பையன் பேச வேண்டிய டயலாக் எல்லாம் நீங்க பேசுறீங்க....🤭 மாறனுக்கு பதிலா நீங்க தேவதாஸ் மாதிரி சுத்துவீங்க போல...😝😝😝
சட்டுபுட்டுன்னு பொண்ணு கேட்டு போங்க உங்க மருமகளுக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டாங்க... அப்புறம் அம்மா பையன் ரெண்டு பேருக்கும் லவ் failure தான்.. 🤪

வேந்தனுக்கு ஒரு அப்பாவா அவர் பொண்ணு இன்னும் குழந்தை தான் அதுனால தான் அவளோட வயசுல வர்ற இனக் கவர்ச்சியை சுலபமா ஏத்துக்க முடியல...
ஆமா சிஸ்டர் அம்மா பையன் இரண்டு பேருமே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க அந்த பொண்ண, வேந்தன் உடைய மன உணர்வுகளை மிகச் சரியாக சொல்லிட்டீங்க ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்
 
santhinagaraj

Well-known member
கௌதமி நட்பு செம்ம 👏👏

வேந்தனோட முடிவு எனது புடிக்கல எல்லாரும் செய்யற தப்புதான் யுவரா செய்றாரு பொண்ணுங்களுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரும்போது அவளுக்கு புரிய வைத்து நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்கணும் அதை விட்டு உடனே கல்யாணம் பண்ணி இறங்கிட்டா எப்படி?

ரேணுகா சூப்பர் மம்மி
 
சரிதான் சிஸ்டர் நீங்க சொல்றது ஆனாலும் அவ படிப்பு முடிஞ்ச பிறகுதான் கல்யாணம் என்பதுல முடிவா இருக்கிறார் பெரிய மகளுக்கும் அப்படித்தான் அவர் செய்தார் அது கூட காரணமா இருக்கலாம் ரேணுகா மம்மியை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி

உங்கள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி
 
Venthan kova pattalum inbavayum vechutu pesanum ninaikurathu nice. Kai neetama irunthurukalam. Athutha enaku pudikala. Ana en manasula ninaichatha vendan amma ketutanga. Marumagan oru magan Tha nu azhaga katitaru. Enna Tha veetu mapillaiya irunthalum avan thangachi ah avar kelviyum ketka koodathunu inba ninaichathu romba pudichathu. Gowthami natpa venthan purinju nambi malar ah poi parka solrathu super. Avala nijamave ponnatha parkurar vendhan. Yamma isai un performance nalla illa konjam orama ve iru.
Adei mara ne guess pannathula sari Tha Ana malar avana love pannala. Athu infatuation kooda illa. Just vayasu kolaru.
Renugama ulti🥰🥰🥰 nanum manasula nianichuten atha Matha mudiyathu. Dei mara née pesa vendiya dialogue da ithu. Inba Maran ninaipu vanthuchula un nanban kathula potu vaida mapilai parka porom nu. Michatha Renu ma parthupanga
 
Advi

Well-known member
டேய் நீ தான் உன் அப்பா கிட்ட சொல்லணும் இல்லைனா, இசை குடும்பம் முந்திக்கும் பார்த்துக்கோ .....

ஆன அம்மா நீங்க வேற லெவல் போங்க🤣🤣🤣🤣🤣

நீங்க போய் வேந்தன் கிட்டயே இப்படி சொன்னாலும் ஆச்சரியம் ஒன்னும் இல்லா😂😂😂😂😂
 
மலர்ட்ட வந்து என்னன்னு கேட்டது ரொம்பவே நிம்மதியா இருந்தது!!!... இசைக்கு ஏன் இப்படி ஒரு எண்ணம்??... தேவையில்லாத வேலை தேவையில்லாததை அனுபவிச்சு தான ஆகனும்!!!..

இவன் என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டான்!!!... Renuga mommy thug uhh😍😍
 
உங்க கருத்துக்களை படித்து ரொம்ப ரொம்ப சந்தோஷம் சிஸ்டர் எவ்வளவு அழகா ஒவ்வொன்னையும் விவரிச்சு சொல்லிட்டீங்க ரொம்ப ரொம்ப நன்றி
 
paasa nila

Moderator
டேய் நீ தான் உன் அப்பா கிட்ட சொல்லணும் இல்லைனா, இசை குடும்பம் முந்திக்கும் பார்த்துக்கோ .....

ஆன அம்மா நீங்க வேற லெவல் போங்க🤣🤣🤣🤣🤣

நீங்க போய் வேந்தன் கிட்டயே இப்படி சொன்னாலும் ஆச்சரியம் ஒன்னும் இல்லா😂😂😂😂😂
உங்களின் தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி சிஸ்டர்
 
paasa nila

Moderator
மலர்ட்ட வந்து என்னன்னு கேட்டது ரொம்பவே நிம்மதியா இருந்தது!!!... இசைக்கு ஏன் இப்படி ஒரு எண்ணம்??... தேவையில்லாத வேலை தேவையில்லாததை அனுபவிச்சு தான ஆகனும்!!!..

இவன் என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டான்!!!... Renuga mommy thug uhh😍😍
ரேணுகா மம்மி எல்லாருக்கும் பிடிச்சதுல பாசம் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி
உங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி சிஸ்டர்
 
paasa nila

Moderator
Yellaam smooth ah poghuthu....entha ponnu kirukku thanam pannaama erukkanum 👍👍👍👍
ஆமா சிஸ்டர் இதுவரைக்கும் அவளை கிறுக்குத்தனம் செய்யாம இருக்கணும் இருப்பாளா?
உங்களின் கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி
 
paasa nila

Moderator
பிரியா சிஸ்டர் முகநூலில் கொடுத்த விமர்சனம் நன்றி சிஸ்டர்

மலர் அப்பா சொன்னது சரி ..யாராவது பார்த்திருந்தா அது பின்னாடி தெரிஞ்சு பொண்ணு வாழ்க்கையில பிரச்சனை வருவதற்கு இப்போதே சொல்லிவிடுவது சரி
 
Mathykarthy

Well-known member
ரேணு so sweet 😘😘😘
விட்டா இவ்ளோ நாள் வாசலை அடைச்சு நின்ன மாதிரி இனி மொட்டை மாடி வெயில்ல குளிர் காய்வான்னு இவங்களே பொண்ணு வீட்டுக்கு போயி பேசி முடிச்சுட்டாங்க.... 🤪🤪🤪🤪🤪

மலர் வீட்ல எல்லாரும் ஹாப்பி... சம்மந்தத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க.... மலரோட வாழ்க்கையில எந்த சிக்கலும் வரக்கூடாது ன்னு வேந்தன் நினைக்குறது சரி தான்....
மலர் என்ன சொல்லப் போறா...
 
உங்களின் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி சிஸ்டர்.. மலர் என்ன செய்ய காத்துட்டு இருக்கான்னு நாமளும் பார்ப்போம்
 
Advi

Well-known member
இன்பா சொன்னதில் கொஞ்சம் வேந்தன் புரிஞ்சிக்கிட்டார் சூப்பர்🥰🥰🥰🥰🥰

மலர் நீ பொறுமையா தான் இருக்கணும், நம்பிக்கையை காப்பாத்தனும் அது உடன்சிட்டா கஷ்டம்.....

வேந்தனே பேசுவார் .....

பாவம் ரேணு, அவங்க கிட்டயும் சொல்லிடுங்க டா...

மாறன் இப்பவாது சிரி.....

இப்ப மலர் என்ன முடிவு எடுக்க போறா????

அந்த பையன் விசயம் அவளோ தானா?????
 
Shamugasree

Well-known member
Renu ma kalakuranga. Vendhan road ya evlo peru parthangalo nalaiku malar ku ethum prachanai varakoodathunu Maran family kita solla solrathu super. Thangaikaga appa kita pesura inbha Sema. Maran manasula iruka baram irangirukum. Malar bathil ku waiting. Kandipa appa sol meera Mata. Maran Singapore training mudinju vara neram malar exam mudinjudum. Aduthu Dum Dum Dum thane
 
santhinagaraj

Well-known member
ரேணும்மா சூப்பர் ரொம்ப நல்லா கலக்குறீங்க பையனுக்காக போய் பொண்ணேல்லாம் கேட்டுட்டு வந்துட்டீங்க செம 😍😍
ரெண்டு வீட்டிலும் எல்லாருக்கும் ரொம்ப சந்தோம்
இந்த மலர் கல்யாண விஷயம் தெரிஞ்சா என்ன பண்ணப் போறாளோ 🙄🙄🙄
 
ஒருவழியா மாறனுக்கு நிம்மதி!!!... இனிமே சந்தோஷமா இருப்பான்!!... ரேணு மம்மி சூப்பர்!!!... மகள் சந்தோஷமா, நிம்மதியா இருக்கனும்னு மாறனையும் சந்நோஷப்படுத்திட்டாங்க அப்பா!!!... சூப்பர் எபி!!!...
 
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்
 
paasa nila

Moderator
ரேணும்மா சூப்பர் ரொம்ப நல்லா கலக்குறீங்க பையனுக்காக போய் பொண்ணேல்லாம் கேட்டுட்டு வந்துட்டீங்க செம 😍😍
ரெண்டு வீட்டிலும் எல்லாருக்கும் ரொம்ப சந்தோம்
இந்த மலர் கல்யாண விஷயம் தெரிஞ்சா என்ன பண்ணப் போறாளோ 🙄🙄🙄
ஆமா சிஸ்டர் என்ன பண்ண போறாளோ நானும் அதுக்கு தான் வெயிட்டிங் ரொம்ப ரொம்ப நன்றி
 
paasa nila

Moderator
Renu ma kalakuranga. Vendhan road ya evlo peru parthangalo nalaiku malar ku ethum prachanai varakoodathunu Maran family kita solla solrathu super. Thangaikaga appa kita pesura inbha Sema. Maran manasula iruka baram irangirukum. Malar bathil ku waiting. Kandipa appa sol meera Mata. Maran Singapore training mudinju vara neram malar exam mudinjudum. Aduthu Dum Dum Dum thane
ஆமா சிஸ்டர் ரொம்ப ரொம்ப நன்றி
 
paasa nila

Moderator
இன்பா சொன்னதில் கொஞ்சம் வேந்தன் புரிஞ்சிக்கிட்டார் சூப்பர்🥰🥰🥰🥰🥰

மலர் நீ பொறுமையா தான் இருக்கணும், நம்பிக்கையை காப்பாத்தனும் அது உடன்சிட்டா கஷ்டம்.....

வேந்தனே பேசுவார் .....

பாவம் ரேணு, அவங்க கிட்டயும் சொல்லிடுங்க டா...

மாறன் இப்பவாது சிரி.....

இப்ப மலர் என்ன முடிவு எடுக்க போறா????

அந்த பையன் விசயம் அவளோ தானா?????
அந்தப் பையன் விஷயம் நாளைக்கு தெரிஞ்சிரும் சிஸ்டர் மலர் முடிவும் என்னனு நாளைக்கு தெரிஞ்சிடும் ரொம்ப ரொம்ப நன்றி
 
paasa nila

Moderator
பிரியா சிஸ்டர் முகநூலில் கொடுத்த விமர்சனம் ரொம்ப நன்றி சிஸ்டர்

So cute...மாதேஷ் ரொம்ப நல்லவனா இருக்கான்..விருப்பத்தை சொன்னான் அவ விலகியதும் புரிஞ்சிக்கிட்டான்..தொந்தரவு பண்ணல..போட்டி முடிஞ்சதும் இவனுக்கு ஒரு தனி கதை எழுதுங்க டா..
 
paasa nila

Moderator
எல்லாமே நல்லபடியா நடக்குறது ரொம்ப சந்தோஷம்!!!... இனி எதுவும் ஆப்பு வைக்க மாட்டீங்களே?!!
ட்ரை பண்றேன் சிஸ்டர் உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி
 
paasa nila

Moderator
பிரியா சிஸ்டர் முகநூலில் கொடுத்த விமர்சனம் ரொம்ப நன்றி சிஸ்டர்

So cute...மாதேஷ் ரொம்ப நல்லவனா இருக்கான்..விருப்பத்தை சொன்னான் அவ விலகியதும் புரிஞ்சிக்கிட்டான்..தொந்தரவு பண்ணல..போட்டி முடிஞ்சதும் இவனுக்கு ஒரு தனி கதை எழுதுங்க டா..
இவனுக்கு தனியா ஒரு கதையா ட்ரை பண்றேன் சிஸ்டர் ரொம்ப நன்றி
 
Shamugasree

Well-known member
Intha ud la madhesh score pannitan semaya. Practical ah yosichu nalla mudivu eduthutan. Neyum nallavan Tha madesh enna story la hero Maran ah poitane. Unaku oru separate story writer ah elutha ketkalam. Renu ma Unga magan Panna vendiyatha neenga pannurengale. Malar ah perumaiya thooki vechu pesi Renu ma asathitanga. Vendhan malar siripula avar siripa meetutaru ninaikuren. Aduthu ud kalyanam ah da
 
Mathykarthy

Well-known member
அப்பாவும் பொண்ணும் முன்ன மாதிரி இல்லைனாலும் ஓரளவு சமாதானமாகிட்டாங்க....

ரேணு உங்க அட்ராசிட்டி அளவில்லாம போகுது.... 🤣🤣🤣🤣🤣🤣 அதான் தினமும் பார்க்குறானே ன்னு பையனை கலாய்ச்சுட்டு இப்போ பொண்ணு பார்க்க வந்து மாறன் செய்ய வேண்டியதெல்லாம் நீங்க செய்றிங்க... பாவம் மலர் ஜெர்க் ஆயிட்டா... 😝😝😝😝

தாமரையை என்ன செய்யப் போறீங்க... 🤨🤨
 
ஆமா ஆமா சிஸ்டர் மறக்காம வந்துடுங்க மாதேஷ்க்கு தனி கதையா ட்ரை பண்ற சிஸ்டர் உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி
 
paasa nila

Moderator
அப்பாவும் பொண்ணும் முன்ன மாதிரி இல்லைனாலும் ஓரளவு சமாதானமாகிட்டாங்க....

ரேணு உங்க அட்ராசிட்டி அளவில்லாம போகுது.... 🤣🤣🤣🤣🤣🤣 அதான் தினமும் பார்க்குறானே ன்னு பையனை கலாய்ச்சுட்டு இப்போ பொண்ணு பார்க்க வந்து மாறன் செய்ய வேண்டியதெல்லாம் நீங்க செய்றிங்க... பாவம் மலர் ஜெர்க் ஆயிட்டா... 😝😝😝😝

தாமரையை என்ன செய்யப் போறீங்க... 🤨🤨
ஆமா சிஸ்டர் மலர் கொஞ்சம் ஜெர்க் ஆயிட்டா தாமரையே என்ன செய்யப் போறேன்னா ஒன்னும் இல்லையே ஒன்னுமே இல்ல ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் ஆனாலும் நீங்க இப்படி அறிவாளியா இருக்க கூடாது
 
Advi

Well-known member
Super எப்படியோ கல்யாணம் வந்துருச்சு🥰🥰🥰🥰🥰

அப்பாவும் பெண்ணும் கொஞ்சம் கொஞ்சமா நல்லா பேச ஆரம்பிச்சிட்டாங்க 🤩🤩🤩🤩

தாமரைக்கு என்ன????ஏன் அதை வேந்தன் கூட கவனிக்களையா?????

நல்லா இருக்கற கதையில் ஏதும் பண்ணிராதிங்க sis....

ரேணு, ம்ச் பொறாமை பட வைக்கராங்க பா🥰🥰🥰🥰
 
Top