paasa nila
Moderator
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் உங்களின் கருத்துக்களுக்குSuper எப்படியோ கல்யாணம் வந்துருச்சு
அப்பாவும் பெண்ணும் கொஞ்சம் கொஞ்சமா நல்லா பேச ஆரம்பிச்சிட்டாங்க
தாமரைக்கு என்ன????ஏன் அதை வேந்தன் கூட கவனிக்களையா?????
நல்லா இருக்கற கதையில் ஏதும் பண்ணிராதிங்க sis....
ரேணு, ம்ச் பொறாமை பட வைக்கராங்க பா![]()