நன்றி டியர்All The Best dear
Vaazhthukal Saki
நன்றி டியர்Vaazhthukal Saki
நன்றி டியர் அடுத்த எபி போட்டேன்ம்மா படிச்சுட்டு சொல்லுங்கம்மாடீ படிச்சிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.....
சூப்பர் எபி, சத்யா vs சத்யா இனி
Daily update thread potrunga sis, na athai paarththu than padippenநன்றி டியர் அடுத்த எபி போட்டேன்ம்மா படிச்சுட்டு சொல்லுங்கம்மா
நன்றி டியர்செம.... அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்....
இந்த முறை போட்டது சரியா இருக்கா டியர்? லிங் காப்பி பண்ணி திரெட்டில் போட்டது உங்களுக்கு காட்டலையா? இல்லை நான் சரியா போடலையா? நான் புதுசும்மா சரியா இல்லைனா சொல்லுங்க பீளீஸ்Daily update thread potrunga sis, na athai paarththu than padippen
பேசாமலே இருந்தா மூச்சு முட்டி போகாதா சிஸ்டர் அது ஒரு நாள் வெடிக்கும் ஏன் அதான் பேசிடுங்கப்பானு சொல்லிட்டேன் நன்றி டியர் தொடர்ந்து கதையை படிச்சு சொல்லுங்கம்மாஅட்டகாசமான ஆரம்பம்!!!...
மனசுல உள்ளதை அப்படியே பேசிட்டா!!... இனி என்ன நடக்க போகுதோ???... இன்ட்ரஸ்டிங்!!..
சூப்பர் sis, ஒன்னும் பிராப்ளம் இல்லஇந்த முறை போட்டது சரியா இருக்கா டியர்? லிங் காப்பி பண்ணி திரெட்டில் போட்டது உங்களுக்கு காட்டலையா? இல்லை நான் சரியா போடலையா? நான் புதுசும்மா சரியா இல்லைனா சொல்லுங்க பீளீஸ்
அருமையான பதிவு.ஒரு குழந்தைபுள்ளைக்கு கல்யாணமா ......
ஆமாம் டியர் பச்சை மண்ணை பிடிச்சு ஹீரோ தலையில் கட்டியாச்சு அவ சேட்டை அதிகம வாயும் அதிகம் எப்படி சமாளிக்க போறானோ பாவம் சத்யமூர்த்தி நன்றிம்மா.அருமையான பதிவு.ஒரு குழந்தைபுள்ளைக்கு கல்யாணமா ......
அதுலாம் வாஞ்சியே பார்த்துப்பான் டியர் நன்றிம்மாஇவங்க எப்போ ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு, பேசி இருக்க போறாங்களோ?!!.. வாஞ்சி
ரெண்டு பேரும் நல்லாவே விட்டு கொடுத்து போறாங்க....
வாணியும் சின்ன பெண்ணா இருந்தாலும், mature ஆ தான் பேசற.....
பிரிவில் தான் உறுதியா இருக்கா.....
சத்யா வா பிடிச்சா
வாணி தெளிஞ்சாலே போதும் தானா மாறிடுவா அது யாரால் எப்படினு பொறுத்திருந்து பாருங்க டியர் நன்றிம்மாரெண்டு பேரும் நல்லாவே விட்டு கொடுத்து போறாங்க....
வாணியும் சின்ன பெண்ணா இருந்தாலும், mature ஆ தான் பேசற.....
பிரிவில் தான் உறுதியா இருக்கா.....
சத்யா வா பிடிச்சா இந்த உறுதி மாறுமா?????
நன்றி டியர்Nice update dear
ரொம்ப நன்றி டியர் பூஸ்ட் கொடுத்துட்டீங்க.அருமையான ஆரம்பம்
சத்யமூர்த்தி ரொம்ப கோபக்காரனா இருக்கானே....
சத்யவாணி இவளை எந்த கணக்குல சேர்க்க.... ரொம்ப தெளிவா பேசுறா அடுத்த நிமிஷம் வயசுக்கு ஏத்த மாதிரி சிறு பிள்ளைத்தனமா பேசுறா....
கல்யாணம் விளையாட்டா....
அவன் விருப்பத்தை கேட்காம இவளாவே ஒரு திட்டத்தை போட்டுட்டா.... சத்யாவும் குழப்பத்துல இருக்கான்....
வாஞ்சி இவனை ரொம்ப பிடிக்குது.... அண்ணன் மேல இவன் வச்சுருக்க பாசம் நெகிழ வைக்குது.... அண்ணி மேல காட்டுற மரியாதையும் அண்ணன் வாழ்க்கையை சீர் செய்ய நினைக்குறதும் ன்னு சூப்பர்... எல்லார்கிட்டயும் இயல்பா பழகுறான்....
ரொம்ப நன்றி டியர். இவங்க பொருத்தமான ஜோடி தான் என்ன ஒன்னு வளர்ந்துட்டு ஒன்னு வளர ஆரம்பிச்சு இருக்கு இங்கே அதான் இப்போ பஞ்சாயத்தே விடுங்க வாஞ்சி எனும் பஞ்சாயத்து தலைவர் பார்த்துப்பார் எல்லாத்தையும். ஆமாம் எப்படி உங்களை டேக் பண்ணுறது பேஸ்புக்கில் பிரண்டா இருக்கீங்களா? உண்மையா தெரியலைம்மா நான் சைட்க்கு புதுசு பீளீஸ் சொல்லுங்க.சூப்பர் அருமையா இருக்கு கதை.
சத்தியமூர்த்தி சத்யவாணி பெயர் பொருத்தம் போல மனசும் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கு.
ரெண்டு பேரும் இப்படி மனசு விட்டு பேசிட்டாலே எந்த பிரச்சனையும் இருக்காது. ரொம்ப அருமையான நகர்வு.
Ud போடும்போது டேக் பண்ணுங்க
ரொம்ப நன்றி டியர் வாணி தானே சொன்ன உடனே கேட்குற ஆளாங்க அவ அவளை பத்தி உங்களை தெரியலை போக போக பாருங்க அவ ஆட்டத்தைVani paaththu pathama pesuma.....chinna pullaingrathu sariya erukku....nice update dear
நன்றி டியர். அவங்க நிலமை அப்படி டியர் பயம் வேற என்ன சொல்ல வளமையான ஆட்கள் தங்கள் தரம்னு யோசிச்சு குழம்பிட்டாங்க போக போக பொண்ணு போலவே தெளிவாங்கனு நம்புவோம் சகோதரர்கள்பொண்ணு தான் சின்ன பொண்ணு புரிஞ்சுக்காம பேசுறான்னா அம்மாவும் அப்படி தான் இருக்காங்க... அவன் என்ன சொல்லிட்டான்னு பட்டுனு பொண்ணை கூட்டிட்டு போறோம் ன்னு சொல்றிங்க....
அண்ணனும் தம்பியும் ஸ்கோர் பன்றாங்க...
மெச்சூரிட்டி தானே என்ன விலைனு கேட்பா நம்ம சத்யவாணி சிலதில் அசாகாய தெளிவும் உள்ள அன்னியன் அவ டியர். படிப்பு யோசிச்ச அளவுக்கு தன் வாழ்க்கையை பத்தி யோசிக்குறாளா பாருங்க பாவம் தான் சத்யமூர்த்தி. வாஞ்சியும், சத்யமூர்த்தியும் இவளை சமாளிக்க படாபடனுமோ? பொறுத்திருந்து பாருங்க நன்றி டியர் ❤❤Maturity இல்ல அப்படிகரதை நொடிக்கு ஒரு தடவை செயலில் காட்டிட்டு இருக்க வாணி....
பொறுமையா யோசிக்க மாட்டியா என்ன......
அண்ணன், தம்பி ரெண்டு பேரும் எவ்ளோ தன்மையா பேசராங்க....
அவன் உன் படிப்புக்காக பார்க்கிறான் ஆன நீ????
நன்றி டியர். இவனுங்க பொறுமையின் சிகரம் அதுக்கு நேர் எதிர் சத்யவாணி. அவ பாச்சா எல்லாம் அவங்க அம்மாகிட்ட செல்லுபடியாகாது மண்டையை வீங்க வச்சுட்டா அந்த பயம் மேடத்துக்கு சத்யமூர்த்தி தனக்காக யோசிக்குறான்னு புரிஞ்சுடுமா அவளுக்குசத்யா, வாஞ்சி பொறுமையும் குணமும் சூப்பர்?
வாணி பட்டாசு எல்லாம் சத்யா கிட்ட தான் அம்மாகிட்ட மட்டும் அவ்வளவு பயம்
சத்யா உனக்காக தான் யோசிக்கிறான்
நன்றி டியர். ஆமாம் பெரியம்மா பெரியயய விஷம் தான் உறவுனு இருந்தாலே இது சகஜம் தானேபெரிம்மா தான் விஷம் போல!!!.. வாஞ்சி அருமையா நிலைமையை சமாளிக்குறான்!!!...
நன்றி டியர். வாணி தானே மாறிட்டாலும் கொஞ்சம் இல்லை பசங்க ரொம்பபபபவேவேவேவே மெனக்கெட்டா தான் இவளை வீடு தங்க வைக்க முடியும் தொடர்ந்து பாருங்க ❤❤Arumaiyana pathivu dear.
Vani eppdi pattu pattunnu pesuratha koraichchittaa avala vida best yaarum ella...
Brothers 2 perum konjam menakkedanum polaye