எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாலையிட்ட பந்தம் கருத்து திரி.

santhinagaraj

Well-known member
தனக்கு கிடைத்த வாழ்க்கையில தானே மல்ல அள்ளி போட்டுக்க பாக்குறா ஆதிரை 😡

வாணி உன் தங்கச்சி ஒரு சரியான லூசு அவ சொன்னா நீ சாப்பிடாம உன் உடம்பை கெடுத்துக்காதே
 

Saranyakumar

Active member
அக்கா மேல கொஞ்சம் கூட பாசம் இல்லை.புருசன் மேலேயும் அக்கறை இல்லை. சரியான சுயநலமாக இருக்கா ஆதிரை😡😡😡
 

Saranyakumar

Active member
அம்மா இருந்தாலும் ஆதிரை பேசாம இருப்பாளா. வாஞ்சி பாவம் அக்கா, தங்கையை கட்டுனா குடும்பம் பிரியாதுன்னு தப்பு கணக்கு போட்டுட்டான் என்ன பண்ணுவானோ வாஞ்சி 🥺🥺🥺
 

santhinagaraj

Well-known member
வாஞ்சி ஆதியோட அப்பா, அம்மா கிட்ட வந்தது நல்ல முடிவு தான் அவங்க அப்பா அம்மா இருந்தாலும் ஆதியோட வாய் அடங்குமா தெரியலையே
 

santhinagaraj

Well-known member
ஆதி ஏன் இப்படி இருக்கா கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம???
 

Eswari

Active member
Athirai kathai yenna eppdi poguthu...paambunnu adikkavum mudiyala pazhuthunnu othukkavum mudiyala....vanji onnoda nilamai eppdiyaadaa aaganum....seekkiram entha kuttysaaththaanukku oru end card podunga da 😡😡😡😡
 

santhinagaraj

Well-known member
பாசம் குடும்பம் கௌரவம் அந்த ஆதி சுயநல பேயை ஆட விட்டுட்டு இப்படி மூணு பேர் உக்காந்து அழுதுட்டு இருக்கீங்க.

வாஞ்சி உன் நிலைமை இப்படியா ஆகணும் உன்னோட குணத்திற்கும் பாசத்துக்கும் உன் கால் தூசியா இருக்கக் கூட அவளுக்கு தகுதி இல்லை சீக்கிரமா இந்த ஆதி பேய்க்கு ஒரு எண்டு கார்டு போட்டு விடுங்க.
வர வர அவளோட தேள் கொட்டும் பேச்சு படிக்க முடியல
 

Advi

Well-known member
Enna kudumbam ithu🙄🙄🙄🙄

Thappu panrathu ellam antha kedi aana thittu avanukkaa????

Adiye vaani, enna nadanthathunu theriyama avanai viratti vittutu, ippa bayanthu varuthaa unakku?????

Yemma, kala, vanthu enna panninga?????

Adangaama aadara un chinna pennai naalu appu appa thuppu illa....

Avanai paarththu enna kelvi vendi irukku?????

Vaanji unna othaikkanum da, nalla kudumbathil penn katti irukka😠😠😠😠😠😠

Ellam kalanda case aa irukku😬😬😬😬😬
 

Advi

Well-known member
Munnadiyaavathu eetho theriyama vaarththai vidara appadinu paarththaa iva rendu peraiyum ippavum asingama serththu vechche pesara😡😡😡😡😡

Iva venaam vaanjikku writer.....

Ivalai thiruththina athu mudiyara visayama?????
 

santhinagaraj

Well-known member
வாஞ்சி நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு வாஞ்சி உனக்கு அந்த ஆதி பேய் வேணாம் அவளை டைவர்ஸ் பண்ணிடு, எந்த சொத்துக்காக இவ்ளோ ஆட்டம் போட்டுட்டு இருக்கோ அந்த சொத்தில் உனக்கு ஒரு பைசா இல்லன்னு சொல்லி அவளை வெளியே துரத்தி விடு அப்பதான் அவளுக்கு புத்தி வரும்
 

Eswari

Active member
Yennathaan aadhi mannippu kettaalum kaalaththukkum marakka mudiyatha alavukku vaarthaigala kotti erukkaa..
Enimey ava nadanthukkura vithaththila thaan yellaam erukku...
 

santhinagaraj

Well-known member
ரொம்பவும் எமோஷனலான எபி

நிச்சயமா ஆதிரை மேல செம கோவம் வருது இவளாம் என்ன பொண்ணு. பணம் சொத்து என்று அச்சடிக்கப்பட்ட காகிதத்து மேல வச்சா ஆசைய உணர்வோடு கலந்த உறவுகள் மேலயும் பாசத்து மேலேயும் வைக்காம விட்டுட்டா.
அவ மன்னிப்பு கேட்டுட்டா கர்ப்பமா இருக்கா என்ற காரணத்துக்காக அவளை உடனே மன்னிச்சு ஏத்துக்கிறது நிச்சயமாக முடியல. உறவுகளோட பிரிவின் வலி என்னன்னு அவளுக்கு இன்னும் கொஞ்சம் நல்லா புரிய வைக்கணும் அப்பதான் அவளுக்கு பணத்து மேல இருக்குற மோகம் மொத்தமாக போகும்
 

santhinagaraj

Well-known member
இப்போ புரியுதா அதி அவசரத்துல ஆத்திரப்பட்டு விடுற வார்த்தை எவ்வளவு வலியை கொடுக்கும்னு .
சாதுமிரண்டால் காடு கொள்ளாதுன்னு சொல்லுவாங்க அது மாதிரி தான் பொறுமையா இருந்த வாஞ்சியோட கோவம் எப்படிப்பட்டது என்று இப்போது புரிஞ்சுகிட்டியா நீ பேசுன பேச்சுக்கள் எல்லாம் இந்த தண்டனை உனக்கு சரிதான்
ஆனால் இருந்தாலும் நீ அழுவதை பார்க்கிறப்ப ரொம்ப பாவமா இருக்கு .
 

Saranyakumar

Active member
வாஞ்சிக்கு இப்படிப்பட்ட மனைவி ஆதியை நினைச்சா😈😈😈
 

Saranyakumar

Active member
ச்சே என்ன பொண்ணு இந்த ஆதிரை என்ன ஒரு கேவலமான எண்ணம் எத்தனை தடவை வாஞ்சி அண்ணி எனக்கு அம்மா மாதிரின்னு சொல்லியும் எப்படி இப்படி பேச முடியுது வாஞ்சி அவ பேச்சு கேட்டு நீ ஏன் கைய வெட்டிக்கிற அவ திருந்தாத ஜென்மம் அவளை டைவர்ஸ் பண்ணு
 

Saranyakumar

Active member
பண்ணறது எல்லாம் பண்ணிட்டு மன்னிப்பு கேட்டா சரியாயிருமா வாணி பாவம் உண்மையாகவே மன்னிப்பு கேக்கறாளா நடிக்கறாளா 🥶🥶🥶
 

Saranyakumar

Active member
கொஞ்சமவா பேசின ஆதி மன்னிப்பு கேட்டவுடனே மன்னிக்கனுமா?வாஞ்சி எவ்வளவு பொறுமை,அன்பு உள்ளவன் அவனையே ஆத்திரப்பட வைச்சுட்டையே உனக்கான தண்டனையை அனுபவிச்சுதான் ஆகனும்.
 

Saranyakumar

Active member
இந்த உலகத்துல பணம், பேர் புகழ்யை விட உறவுகள்தான் முக்கியம் என ஆதிரை உணர்ந்து திருந்திட்டா. சத்யா சொல்வது போல உயிருக்கு மிஞ்சியது ஒன்றுமே இல்ல. சத்யா சொல்வது போல நம் நாட்டில் பல குடும்பங்களில் இரண்டு பேரில் யாரோ ஒருவர் விட்டுகொடுத்தான் வாழ்கிறார்கள். பலகுடும்பங்களில் ஆண்கள் குடி சூது, சந்தேகம், இன்னும்கூட பல கொடுமைகள் செய்கிறார்கள் பெண்கள் என்றாவது ஒரு நாள் திருந்தி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் சகிப்பு தன்மையுடன் ஒன்றாக வாழுகிறார்கள். முக்கியமாக குழந்தைகளுக்காக இருக்காங்க. வாஞ்சியும் குழந்தைகளுக்காக ஆதியை ஏத்துக்கதான் வேண்டும். காலப்போக்கில் வாஞ்சியின் மனம் ஆதிரைக்காக மாறும் என்று நம்புவமாக. ஆதிரையும் இனிமேல் ஆவது உறவுகள் முக்கியத்துவத்தை புரிந்து நடக்கட்டும் 🥰🥰🥰🥰🥰போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் 🤩🤩🤩🤩🤩
 

Eswari

Active member
Unarnthu mannippu kekkuravala vittru vaanji...annan sollraanla kettukkodaa vaanji....twins vera entha moment enjoy pannu da....good going dear 👍👍👍👍
 
ஆதியோட மாற்றம் இவ்வளவு சீக்கிரம் வரும்னு எதிர்பார்க்கலை!!... எல்லாரும் சேர்ந்து வாஞ்சியை கார்னர் செய்யுற மாதிரி இருக்கு!!... அடுத்த எபிக்கு வெயிட்டிங் சிஸ்!!..
 

Saranyakumar

Active member
அருமையான அழகான கதை 🥰🥰🥰சத்யா பேசியது சரியானது குழந்தைகளுக்கு பெற்றோரின் முக்கியத்துவத்தை சத்யா அருமையாக சொன்னான் வாஞ்சியும் ஆதியை மன்னித்து ஏற்றுகொண்டான் 🥰🥰வாணியின் முன்னேற்றமும், வாஞ்சியும் மாணவர்களுக்காக செய்தவைகளும் அருமை🥰🥰போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிஸ் 😍😍😍😍😍
 

Eswari

Active member
Orey vaarthaila sollanummnaa director vikraman movie paaththa feeling varuthu. Songs dishum dishum thaan missing. Vaanji ya thaan romba miss pannuvom. Feel good story dear 👍👍👍👍.keep up the good work
 

santhinagaraj

Well-known member
ரொம்ப ரொம்ப அருமையான குடும்பக்கதை நல்ல ஒரு ஃபேமிலி படம் பார்த்த மாதிரி இருந்துச்சு.
சத்தியமூர்த்தி வாஞ்சிக்கு அறிவுரையா சொன்ன ஒவ்வொரு கருத்துக்களும் ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது.
அருமையான எழுத்து நடை நிறைவான முடிவு சூப்பர் 👌👌👌
வாழ்த்துக்கள் 💐💐💐
 

priya pandees

Moderator
Nnk100

மாலையிட்ட பந்தம்

சத்தியமூர்த்தி சத்தியவாணி ரெண்டு பேருக்கும் எதிர்பாராம நடக்குற திருமணத்துல ஆரம்பிக்குது கதை. நடத்தி வைக்கும் வாஞ்சி தான் கதை முழுக்க ஹீரோவா தெரிகிறான். அம்மா இல்லாமல் ஏங்கும் அவன் அண்ணியை அம்மாவாக பார்க்கும் விதம் அழகு, ஆனா ரொம்ப அதிகமா இருந்தது புருஷன் பொண்டாட்டி conversation ah விட அவங்க conversation தான் அதிகமா இருந்த feel.

ஆதிரை enter ஆகி வாஞ்சி வாழ்க்கையில பல போராட்டங்கள் face பண்ணுறான். அண்ணன் தம்பி பிரிவு வரை போய், அதை அவங்க மறுபடியும் சரி பண்ணிக்குற விதமு நல்லா இருந்தது.

இயல்பான குடும்ப கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
 
Top