அடுத்தடுத்த எபியில் வேகமாக கதை மாறும் டியர் நான் லேட்டா பதிவு போடுவதால் வந்த சுனக்கம் சாரிம்மா. நன்றி.ஒரே இடத்திலேயே இருக்கு கதை.....
Story should move on na.....
உண்மை ஆனா வாணி இவங்களை புரிஞ்சுக்க லேட் ஆகுது அவ கொஞ்சம் லேட் பிக்கப் அவ்வளவு தான் டியர். நன்றிபடிக்கத்தானே செய்கிறாள் பாப்பா கூட எவ்வளவு அறிவா பேசுகிறாங்க இவள் லூசு. இவளிடம் மாட்டி இரண்டு பேரும் பாவம்
நன்றி டியர்வாஞ்சி சூப்பர்!!!...
புரிதல் இல்லை டியர் வாணி வளர்ந்த சூழ்நிலை அவளை அப்படி ஆக்கிட்டுனு சொல்லலாம். மத்தபடி அவ மனதில் கள்ளம் இல்லையே சீக்கிரமே இவங்களை புரிஞ்சுப்பா. அவளோட இன்றைய நிலைக்கு இவங்க தான் காரணம்னு நினைச்சு மன அழுத்தத்தில் பேசிட்டு சரி ஆகிடுவாஇவ என்ன இப்படி இஷ்டத்துக்கு பேசற......
இப்படி பேசரதுக்கு முதலில் இவளுக்கு மட்டும் ரைட்ஸ் இருக்கா என்ன?????
அவன் மனசில் என்ன இருக்குனு இப்படி பைத்தியக்காரி ஆட்டம் பேசிட்டே போறா........
அது தான் இவ போட்ட கண்டிசன் எல்லாம் ஓகே சொல்லிட்டாங்க இல்ல.....
அப்பறம் என்ன திரும்ப முதலில் இருந்து ஆரமிக்கரா.....
இவங்க அப்பா அம்மா நடந்ததுக்கு எல்லாம் இவங்களை பேசிட்டே இருக்கா.....
பரவால்ல sis, sorry எல்லாம் வேணாம்.....அடுத்தடுத்த எபியில் வேகமாக கதை மாறும் டியர் நான் லேட்டா பதிவு போடுவதால் வந்த சுனக்கம் சாரிம்மா. நன்றி.
எனக்கு போட்டி கதைலாம் புதுசு டியர் ரொம்ப யோசிச்சு யோசிச்சு எழுதுறேன் அதோட ஹெல்த் பிராப்ளம் சீக்கிரம் எழுதி பதிவுகள் போட்டு விடுறேன்ம்மா. ❤❤❤பரவால்ல sis, sorry எல்லாம் வேணாம்.....
ஓகே ஓகே sis, இவளோ explanation சொல்லனும்னு இல்ல....எனக்கு போட்டி கதைலாம் புதுசு டியர் ரொம்ப யோசிச்சு யோசிச்சு எழுதுறேன் அதோட ஹெல்த் பிராப்ளம் சீக்கிரம் எழுதி பதிவுகள் போட்டு விடுறேன்ம்மா. ❤❤❤
ஷ்யூர் டியர். நன்றிம்மா ❤❤Kozhnthai paavamda....pullaikku seekkiram nallathu kettathu puriya vainga dear
ஓகே டியர் நன்றி ❤❤ஓகே ஓகே sis, இவளோ explanation சொல்லனும்னு இல்ல....
Health பார்த்துக்கோங்க, tc
நிச்சயமா டியர் நன்றி ❤❤கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துங்க.
வாணியோட அழுகையிலயும் அவளை சமாதானப்படுத்துவதிலேயுமே கதை தேங்கி நிக்குது