நன்றி டியர் தொடர்ந்து கதை படிச்சு கமெண்ட் பண்ணுங்க வாணி சீக்கிரம் மாறிடுவாவாணிசத்யா பாவம்
ரொம்ப ரொம்ப நன்றி டியர் உங்க கமெண்ட்ஸ் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா சீக்கிரமா சரி பண்ணிடலாம் விதி வாஞ்சிக்கு இப்படியான குணத்தோட ஒரு மனைவி அமைஞ்சுட்டு ஆனா அதுவும் மாறும் அதாவது ஆதிரை எப்படி மனது மாறுறா அதுக்கு முன்னே என்னலாம் பண்ண போறானும் பாருங்க தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கஎன்னடா கதை smooth ஆ போகுதுன்னு நினைச்சேன் இந்த ரைட்டர் பெரிய குண்டு போட்டுட்டீங்க வாஞ்சிநாதனுக்கு இப்படியான மனைவிவாஞ்சி எப்படி இதை சரிபண்ண போறான்