Fa.Shafana
Moderator
#11 சீரியஸா படிச்சுட்டு இருக்கும் போது இப்படியா காமெடி பண்றது ரைட்டரே? சாரிக்கு மேட்சிங் ப்ளவுஸாம்ல





Same doubtஅல்லி இராணா முன்னாடியே சந்தித்து இருக்காங்களோ சந்தேகம் இருக்குடா.வாணி டூ மச் இவள் மோதிரம் வாங்கி கொடுத்து கடன் சொன்ன பொய்யை அடைச்சு செமடா அல்லி.
#11 சீரியஸா படிச்சுட்டு இருக்கும் போது இப்படியா காமெடி பண்றது ரைட்டரே? சாரிக்கு மேட்சிங் ப்ளவுஸாம்ல![]()
அதுங்க தனி டிசைன் லெஷ்மி டியர். ஒன்னும் சொல்றதுக்கு இல்லைராணா பின்னாடியே நின்று எங்கள் அல்லி ரசிக்கிறானா?. அல்லி நகை வாங்கி இருக்கிறாள் மாட்டுப்பொண்ணுக்கோ.. வாணி ஓவர் தான். பொண்ணு இருக்கிறாளே . நேத்ரன் என்ன கேட்டகரின்னு தெரியவில்லை dear
Correct ta visarichaley vidhu dearவாணிம்மா, பிள்ளையோட பாதுகாப்பு பத்தி யோசிக்கிறீங்க; ஆனால், நீங்க சொன்ன விதம் அல்லியை காயப்படுத்திடுச்சு.
View attachment 1540
அல்லி, விலாசம் விசாரிக்கச் சொல்றதுக்கு Shahid Kapoor பாட்டைப் பாட சொல்ற. இராணா, இவ சேட்டை எல்லாத்தையும் கவனிச்சுட்டு இருந்துருக்கான் போல.
அல்லிராணி, அடேங்கப்பா உலக நடிப்புடா சாமி....![]()
Thank you so much mathu babyAlli ah sight adichirukkan rana....
Nice going nisha ka...![]()
அவளை பத்தி முழுசா தெரியாம பேSuper
வாணிம்மா உங்க அக்கறை எல்லாம் சரி தான்.. அதை எல்லா விசயத்துலயும் காட்டுங்க..மொத பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டு அப்பறம் பையனுக்கு பண்ண வேண்டியது தானே..
கேட்கற விதமும் சரியில்லை..
அல்லி செமஅல்லியோட ஹிந்தி புலமையை வாட்ச்மென் கிட்ட காட்ட விடாம தடுத்துட்டான் ராணா..
எவ்வளவு நேரமா நின்னு சைட் அடிச்சான்னு தெரியலையே..
ஹா ஹா ஹா... அல்லி எதுக்கு இந்த நடிப்பு..![]()
Thank you so much vathsu sisSuper super lovely ud sis![]()