எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜு நிஷாவின் "அல்லி மலர்க் கொடியே!!!" - கருத்து திரி

#11 சீரியஸா படிச்சுட்டு இருக்கும் போது இப்படியா காமெடி பண்றது ரைட்டரே? சாரிக்கு மேட்சிங் ப்ளவுஸாம்ல😂😂😂
 
ராணா பின்னாடியே நின்று எங்கள் அல்லி ரசிக்கிறானா?. அல்லி நகை வாங்கி இருக்கிறாள் மாட்டுப்பொண்ணுக்கோ.. வாணி ஓவர் தான். பொண்ணு இருக்கிறாளே . நேத்ரன் என்ன கேட்டகரின்னு தெரியவில்லை dear
 
வாணிம்மா, பிள்ளையோட பாதுகாப்பு பத்தி யோசிக்கிறீங்க; ஆனால், நீங்க சொன்ன விதம் அல்லியை காயப்படுத்திடுச்சு.
inbound3298996598578428275.jpg
அல்லி, விலாசம் விசாரிக்கச் சொல்றதுக்கு Shahid Kapoor பாட்டைப் பாட சொல்ற🤣🤣🤣. இராணா, இவ சேட்டை எல்லாத்தையும் கவனிச்சுட்டு இருந்துருக்கான் போல.

அல்லிராணி, அடேங்கப்பா உலக நடிப்புடா சாமி....🤣🤣
 
Super 🤣🤣🤣
வாணிம்மா உங்க அக்கறை எல்லாம் சரி தான்.. அதை எல்லா விசயத்துலயும் காட்டுங்க.. 😡 மொத பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டு அப்பறம் பையனுக்கு பண்ண வேண்டியது தானே..
கேட்கற விதமும் சரியில்லை.. 😡
அல்லி செம 😂😂😂 அல்லியோட ஹிந்தி புலமையை வாட்ச்மென் கிட்ட காட்ட விடாம தடுத்துட்டான் ராணா.. 🤭
எவ்வளவு நேரமா நின்னு சைட் அடிச்சான்னு தெரியலையே.. 😉
ஹா ஹா ஹா... அல்லி எதுக்கு இந்த நடிப்பு.. 😅
 
Lovely darling
Ha ha semma Hindi
Ana hero ketruka vaipiruku rasathi
Ama eduku pada padapu
Namalam yaru
Geath ah irukonumla haaan
 
அல்லி இராணா முன்னாடியே சந்தித்து இருக்காங்களோ சந்தேகம் இருக்குடா.வாணி டூ மச் இவள் மோதிரம் வாங்கி கொடுத்து கடன் சொன்ன பொய்யை அடைச்சு செமடா அல்லி.
 
Adei Rana… adhan avalai pidikkathu la… appuram yean calendar la date ellam pakura… poai avalukku kaal amukki vida podriya??? 🤭🤭🤭

Appatha semma… antha Rajalakshmi ye meranduttanga 👌🏻👌🏻👌🏻
 
Vaani kku ippo mattum vaai varutho adhatta… 🙄🙄🙄
Ungalai vida Kumar ah nambalam… ama adhu yaru Puvana ku pesi irukkira mappillai??? Kumar thane? 🤭🤭🤭

Rana Alli ya pakalayo???
 
Pawam Alli… eppo than intha mandunga thiruntha powthungalo… 😤😤😤
Vani kooda panathukku vilai poittanga pola… nalla paduveenga avangakitta…

Rana ku Alli mela soft corner varumo?
 
அல்லி இராணா முன்னாடியே சந்தித்து இருக்காங்களோ சந்தேகம் இருக்குடா.வாணி டூ மச் இவள் மோதிரம் வாங்கி கொடுத்து கடன் சொன்ன பொய்யை அடைச்சு செமடா அல்லி.
Same doubt
 
#12
அவங்க வீட்டுப் பொண்ணை ஹாஸ்டல்ல விட சொல்ல இவங்க யாருன்னு கேட்க தோனுது ஆனா அந்த சுயநலம் பிடிச்சவங்களுக்கு அது புரியல்லை பாருங்க. அல்லிய அவங்க அம்மா & அண்ணன் ரெண்டு பேரும் விட்டுக் கொடுத்துட்டாங்க.
ஆனாலும் இந்த ணா ரொம்ப தான் பேசுறான். அவன் தான் இவளுக்கு பொறாமைன்னு எடுத்து கொடுத்தான்.
அதான் எக்குத்தப்பா பேசி அனுப்பி வெச்சுட்டீங்களே ணா சார், இன்னும் என்ன பார்வை அங்க? போங்க உள்ள போய் வேலைய பாருங்க 😏😏😏
 
ராஜி அம்மா சொல்லிமுடிக்கும் முன்பே அல்லி பேசினது தவறு-ன்னு சொல்ற வாணிம்மாவும், நேத்ரனும், அல்லி சொல்ல வர்றதைப் புரிஞ்சுக்காம அவளை எல்லார் முன்னாடியும் விட்டுக்கொடுத்துட்டீங்க.
ஒரு அம்மாவா, ராஜி அம்மா சொல்ல வர்றதைப் புரிஞ்சுக்கிற வாணி அம்மாக்கு தன் மகள் அல்லியின் மனது புரியலையா, இல்லை புரிஞ்சுக்க விரும்பலையா?

சபாஷ் அல்லி! கடனை அடைச்சு, உன் குடும்ப சுயகௌரவத்தை காமிச்சுட்ட; ஆனால், அப்படி ஒரு கடனே இல்லைன்னு தெரியவரும்போது???

அல்லியை நல்லா அழ வைச்சுட்டுப் பிறகென்ன இராணா, அவ போனதையே பார்த்துட்டு இருக்க?😡
இதுல வந்ததிலிருந்து குறுகுறுன்னு பார்வை வேற....😒

இந்த 6 மாசத்துல இன்னும் உன் வாழ்க்கையில் எவ்ளோ மாற்றம் வரப்போகுதோ அல்லி?!

Interesting Nisha sis.
 
எனக்கு இந்த வாணி மண்டையில நல்லா கொட்டணும் போல இருக்கு.. என்ன அம்மாவோ...😈😈😈
அவன் தான் லூசு போல பேசுனான் னா இந்த அம்மாவுக்கு பொண்ணை பத்தி தெரியாதா.. பொறாமை ன்னு சொல்ராங்க... 😡😡😡 இவங்களும் எடுபிடி வேலைக்கு ரெடி ஆயிட்டாங்க போல..
அல்லி செம கெத்து நீ.., 🥰🥰🥰😘😘 அவங்க என்ன பேசுனாலும் கண்டுக்காம மோதிரம் கொடுத்து போட வைச்சு பணத்தைத் திருப்பிக் கொடுத்த பாரு.. சூப்பர்.. 👌
மாடியில இருந்து நல்லா சைட் அடிச்சுட்டு கீழே வந்து என்ன பேச்சு பேசுறான்.. இதுல இன்னும் என்ன பார்வை.. 😤😤😤
 
எப்படி இருக்கீங்க நிஷா? உங்கள் படைப்பை தேடி தேடி படித்துள்ளேன்.. சரி நம் அல்லிக்கு வருவோம்.. என்னவொரு கேரட்டர்டா சாமி... அற்புத படைப்பு... அல்லியின் குறும்புத்தனத்தால் கவரப்பட்டு நேற்று இன்னும் ஒரு முறை முதல் அத்தியாயத்திலிருந்து படித்து நான் சிரித்த சிரிப்பு இருக்கே! இப்போது நினைத்தாலும் எங்கள் முகத்தில் நிரந்தர புன்னகை.. அபாரமான படைப்பு நிஷா! வாழ்த்துக்கள்...
 
இப்பதிவில், முதல் முறை படிக்கும் போது ஏன் நிஷா தேவை இல்லாமல் நடுவில் அல்லி முடி கன்னத்திலிருந்து ஒதுக்குவது மயிலிறகு போல் வருடும் உணர்வு அழுத்தமாக மாறியது இப்படி எல்லாம் சொல்கிறார்களே என்று நினைத்து அடுத்த முறை படிக்கும் போது தான் தெரிந்தது ஓ இதெல்லாம் நம் நாயகனோட கள்ளப் பார்வையோ என்று... ஹா! ஹா! அற்புதம் நிஷா! அனைத்து எழுத்தும் எங்கள் கண் முன் காட்சியாய் கொணர்த்து மனதை அள்ளி விட்டீர்கள்...
 
இத்தனை நாட்கள் என்னால் சரியாக register செய்ய முடியாமல் comment போட முடியாமல் இருந்தது இன்று செய்தால் சரியாகி விட்டது.. நன்றி நிஷா..
 
வாணி👿👿👿. கயல் சூப்பர். அல்லி செம தூள்டா.அல்லி சொன்னது ரொம்ப சரிடா
 
கவின் கொஞ்சம் பேசினாலும் கரெக்டா பேசுற. இராணா சொல்றது சரின்னாலும், சொன்ன விதம் தப்பு.

அல்லியோட ஆவேசம் ரொம்ப ரொம்ப சரி. யாருக்காக அவங்க உழைக்கிறார்களோ, அவங்களே புரிந்து கொள்ளாதது எவ்வளவு வேதனை & ஆதங்கம் தரும்ன்னு வார்த்தைகள்ளையும், செயல்லையும் காமிச்சுட்டா.

குமார்-அல்லி உறவு ஒரு கவிதை.

புவனா, குமார் மனசைப்புரிஞ்சுக்க முயற்சி செய்.

வாணிம்மா உணர்ந்தா சரிதான். ஆனால், அதையும் அவங்க நினைப்புப்படியே சரின்னுதான் சொல்வாங்கன்னு தோணுது.

அடுத்த எபிக்கு வெயிட்டிங் நிஷா சிஸ்.
 
Last edited:
அல்லி மாஸ்.. 🔥🔥🔥 பின்னி எடுத்துட்டா அந்த கிழவனை... நல்லா வேணும் அவனுக்கு... அல்லி பேச்சு சூப்பர் 👍👍👍
கயல்குட்டி நீயாவது அக்காக்காக பேசுனியே... சூப்பர்டா செல்லம்.. 😘
கவின் 👍
குமாரு... 🥰🥰🥰 ரொம்ப பிடிக்குது... அல்லியை பெறாத பொண்ணுன்னு சொன்னான் பாரு.. 💛
 
கவலைகளுக்கு உணவும் ஒரு தீர்வு..அல்லி ஆர்னி போல ஒரு அழுத்தமான கதாபாத்திரம்..
 
எப்படி இருக்கீங்க நிஷா? அல்லிமலர் போல் தைரியமுள்ள பெண்ணாக இருக்க ஏக்கம் கொண்ட பதிவு..

கயல் போகும் போது அழகாய் தன் கோபத்தினை வெளிப்படுத்தி விட்டாள்... கவின் பவிக்கு கூட இராணா பேசியது தவறு என்று தெரிந்துள்ளது... இருந்தாலும் வாணி நேத்ரனுக்கு தெரியவில்லையே.. அப்பத்தா ஏன் அமைதியாக இருந்தார்???

அல்லி அடி வெளுத்து வாங்கி விட்டாள் கிழவனை எல்லோர் மேல் கோபத்தில் இருக்கும் சமயத்தில் அல்லி முன் வந்து..

அல்லி நன்றாக பிரியாணி சாப்பிட்டு தன் கோபத்தை தணித்து கொண்டாள்...

அற்புதமான பதிவு நிஷா...
 
Kayal Kavin pair oh… Pawam Alli… orutharum madhikkala… antha Pavithra vandhu ivangalai vechi seiyanum… appo theriyum arumai… Vani is waste fellow…
Antha kizhavan 🤭🤭🤭
Ippovavthu Kumar kadhalai ethukkonga Puvana
 
 
Mamiyar kita murukiyachi ha ha
Lovely update darling
Kavin super
Kayaluu kalakita po
Raaanaaaanna mela ulla kovama malaru kelavana veluthuvaangita
Kumaru seekram lv ah sollu rasa
 
 
#11 சீரியஸா படிச்சுட்டு இருக்கும் போது இப்படியா காமெடி பண்றது ரைட்டரே? சாரிக்கு மேட்சிங் ப்ளவுஸாம்ல😂😂😂
😜😜Venumla
 
ராணா பின்னாடியே நின்று எங்கள் அல்லி ரசிக்கிறானா?. அல்லி நகை வாங்கி இருக்கிறாள் மாட்டுப்பொண்ணுக்கோ.. வாணி ஓவர் தான். பொண்ணு இருக்கிறாளே . நேத்ரன் என்ன கேட்டகரின்னு தெரியவில்லை dear
அதுங்க தனி டிசைன் லெஷ்மி டியர். ஒன்னும் சொல்றதுக்கு இல்லை 😤😤
 
வாணிம்மா, பிள்ளையோட பாதுகாப்பு பத்தி யோசிக்கிறீங்க; ஆனால், நீங்க சொன்ன விதம் அல்லியை காயப்படுத்திடுச்சு.
View attachment 1540
அல்லி, விலாசம் விசாரிக்கச் சொல்றதுக்கு Shahid Kapoor பாட்டைப் பாட சொல்ற🤣🤣🤣. இராணா, இவ சேட்டை எல்லாத்தையும் கவனிச்சுட்டு இருந்துருக்கான் போல.

அல்லிராணி, அடேங்கப்பா உலக நடிப்புடா சாமி....🤣🤣
Correct ta visarichaley vidhu dear 😜😜
 
Sema ud nisha ka...😍❣️ Rana ku alli bayanthu avan questions kulam answer panura🤭🤭 rana ku alli mela love vanthachu polaye avala pathi visarkuran🙄🙄 story very interesting🤩
waiting for the next ud nisha ka
 
Super 🤣🤣🤣
வாணிம்மா உங்க அக்கறை எல்லாம் சரி தான்.. அதை எல்லா விசயத்துலயும் காட்டுங்க.. 😡 மொத பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டு அப்பறம் பையனுக்கு பண்ண வேண்டியது தானே..
கேட்கற விதமும் சரியில்லை.. 😡
அல்லி செம 😂😂😂 அல்லியோட ஹிந்தி புலமையை வாட்ச்மென் கிட்ட காட்ட விடாம தடுத்துட்டான் ராணா.. 🤭
எவ்வளவு நேரமா நின்னு சைட் அடிச்சான்னு தெரியலையே.. 😉
ஹா ஹா ஹா... அல்லி எதுக்கு இந்த நடிப்பு.. 😅
அவளை பத்தி முழுசா தெரியாம பே
Super super lovely ud sis🤩🤩🤩🤩🥰🥰🥰🥰
Thank you so much vathsu sis 😍😍
 
Top