எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜூ நிஷா வின் "மயக்காதே மாயா!" - கருத்து திரி

மாயாவதியின் கடந்த காலத்தில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தினால்தான் (mindvoice of flashback) சுக்லா கிட்ட இருக்காளோ?

சேனாவுக்கு மாயாவோட கடந்த காலம் முழுசா தெரிஞ்சதுனால நிதானமாக காய் நகர்த்துறான் போல....

எல்லாத்துக்கும் விடை சுக்லா வந்தால்தான் தெரியும்.

Interesting @Sirajunisha sis.
 
Maya kku past irukkumo???
Avaloda appa yara irukkum???
Enekku ivalai pidikkave illai…
Sena family ah sothai apagarikka vanduttanga nu solra… ava mattum enna pannura… avalukku sonthamanatha???
Avale keep… 🤮🤮🤮
Ayyo ketta ketta varthai varuthu avalai thitta…

Chaik…
 
மாயாவதியின் கடந்த கால வாழ்க்கை பற்றி சேனாவுக்கு தெரியவருமோ? அவளின் அம்மாவை இன்னும் மீட்க முடியலைனா, அந்த இடம் சுக்லாவை விட அவ்வளவு powerful-ஆனவங்ககிட்ட இருக்குதோ?

சேனா அங்கு சென்றால், அவன் நிலைமை?

இன்ட்ரெஸ்டிங் எபி @Sirajunisha sis
 
Intha Maya unmailaye yaru… 🙄🙄🙄
Shukla appo Chezhiyan kitte pesinathai parthal avakooda sernthu vazhurathai pola irukku…
Ippo parkkum podhu vera etho relationship pola irukke… Mayavoda amma Shukla kku sonthamo???

Sena help pannuwana Maya ku?
 
தாரா தேவி - சுக்லா - மாயாவதி... இவங்க மூன்றுபேரையும் சந்திக்கவச்ச புள்ளி எது?

தாரா-மாயாவோட கடந்த காலம் மேலோட்டமா தெரிஞ்சிக்கிட்டதே ரொம்ப கொடுமையா இருக்கு.

சேனா, தன் அத்தைக்காக எல்லாத்தையும் செய்ற மாதிரி காட்டிக்கிட்டாலும், இதுக்குப்பின்னாடி வேற ஏதும் திட்டம் வைச்சிருப்பானோன்னு சந்தேகமா இருக்கு.

இன்ட்ரெஸ்டிங் எபி @Sirajunisha sis.
 
மாயா தாரா உணர்வு செமடா. சேனா அவனோட உணர்வு சூப்பர் தான். சுக்லா மாயா பிணைப்பு எப்படி நெருக்கம்
 
Maya pirandha piragu than Thara prostitute aagi irukkanum… Avarai parthu 7 years nu sollurale…
Aanal Shukla enge vandhar inge… Mata avar daughter ah irukka chance illai…

Mudhalla antha kilavan mandaiya udaikkanum… Avvalavukku enna koluppu… pondattiyai divorce pannittu Maya kooda irupparam… 🤮🤮🤮

Maya Sena than jodi pola…
 
தாரா தேவி உட்பட பலபேரை சேனா மூலமாக மீட்டுட்டாள் மாயாவதி.

சதுரங்கத்தில் இனி மாயாவின் காய் நகர்த்தலுக்கு ஏற்ப, சேனாவின் வியூகமும் மாறுமோ?

இன்ட்ரெஸ்டிங் @Sirajunisha sis.
 
ஃபீனிக்ஸ் பறவை மாதிரி மாயா அதிர்விலிருந்து மீண்டு, நிதானமாக வந்து எல்லாரையும் left and right வாங்கின இடம் சூப்பர் 👌✨

சேனா Vs. மாயா...

மோதலில் ஆரம்பித்து காதலில் முடியுமோ?

இப்படித்தான் கேட்கணும்னு தோணுது, ஆனால் இரண்டுபேரும் இரண்டு extreme level ஆச்சே...

பார்க்கலாம் யார் முதல் அடி எடுத்துவைக்கிறாங்கன்னு? அடி குடுக்குறாங்கன்னு?

View attachment 2077

The war begins🔥🔥🔥

Interesting epi @Sirajunisha sis.
Exactly vidhu dear. Wait snd watch da 😍😍
 
மாயாவதியின் கடந்த காலத்தில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தினால்தான் (mindvoice of flashback) சுக்லா கிட்ட இருக்காளோ?

சேனாவுக்கு மாயாவோட கடந்த காலம் முழுசா தெரிஞ்சதுனால நிதானமாக காய் நகர்த்துறான் போல....

எல்லாத்துக்கும் விடை சுக்லா வந்தால்தான் தெரியும்.

Interesting @Sirajunisha sis.
அப்படியும் இருக்கலாம் விது டியர் 😍
 
மாயா இல்லை என்றால் பெயர் அடிபடுகிறது செமடா. சேனா சுக்லா ரசிப்பான மோதல் கூட அழகுதான்dear
 
சேனாவின் மறுமுகம் - மாயாவின் வியூகம்.... பார்க்கலாம் எது முந்துது & ஜெயிக்குதுன்னு...

மாயாவதி அமைதியா இருந்தாலும், வர்றவங்க போறவங்க சீண்டிக்கிட்டு இருக்காங்க.

கேண்டி அப்பாவோட பேச்சு அல்லது நடவடிக்கை மாயாவையும்-சேனாவையும் ஜோடி சேர்த்துடுமோ?

Interesting @Sirajunisha sis.
 
#hanzwriteup

#மயக்காதே_மாயா

ஹையோ... எனக்கு இந்த கதை படிச்சாலே bp எகிறுது... Better நான் complete ஆனவுடன் படிக்கிறேன்...

எனக்கு என்னமோ நீங்க கடைசில நந்திதாவை வில்லியா காட்ட போறீங்க னு தோனுது... மாயாவோட இந்த நிலைக்கு நந்திதா காரணமா இருப்பாங்களோ???

ஆனாலும் இந்த மாயாவை பிடிக்கல... 🤧🤧🤧

அடேய் சேனா... உனக்கு நந்தினி இருக்கா... மாயா வேணாம் டா... போற போக்குல இவன் மாயாவின் மாய வலையில விழுந்துடுவான் போல...

கண்டதுடைப்புக்கு தான் ஷுக்லா மாயா பிரிஞ்சி இருக்காங்க... 😤😤😤

Court ல வெச்சி தான் ஏதோ ஒரு twist break ஆகும்னு தோனுது
 
மாயாவின் பதிலடி சூப்பர். நிஷா-சேனா கல்யாணம் நடத்த விடுவாளா?

மாயாவை சீண்டாத வரைக்கும்தான் உங்களுக்கு நிம்மதி. இனி மாயாவைக் கட்டுப்படுத்த முடியாது போலயே...

இன்ட்ரெஸ்டிங் @Sirajunisha sis.
 
சேனா மாயாவை பார்த்து கொள்வது செம. மாயா அம்மாவை பார்த்து இருப்பாளோ . அன்பு ஏங்கும் குழந்தையாக தான் தெரிகிறார் மாயாடா
 
கைலாசத்துக்கு சேனா எந்தமாதிரி தண்டனை தருவான்?

மாயா கேட்ட ஒவ்வொரு கேள்வியும் மிகச்சரி...

மாயா ஏதோவொரு வகையில் சேனாவைப் பாதிக்கிறாள்னு தோனுது.அதான் சேனா அவஸ்தையோ?

இனி சேனா-மாயா ஆட்டத்தின் போக்கு மாறுமோ?

Interesting @Sirajunisha sis.
 
Top